Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழ்வின் வாசகர்களுக்கு இனிய ...” plus 18 more

Tamilwin Latest News: “தமிழ்வின் வாசகர்களுக்கு இனிய ...” plus 18 more

Link to Lankasri

தமிழ்வின் வாசகர்களுக்கு இனிய ...

Posted: 13 Apr 2015 05:52 PM PDT

பிறக்கப்போகும் புதிய மன்மத வருடத்தில் தமிழ்வின் வாசகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

15 லட்சம் கிலோ மரக்கறி விற்க ...

Posted: 13 Apr 2015 09:26 AM PDT

விற்பனை செய்துகொள்ள முடியாமல் போன, பயன்பாட்டுக்குப் பொருத்தமான 15 லட்சம் கிலோகிராம் எடையுள்ள மரக்கறியை காட்டு யானைகளுக்கு தீனியாக இட்டதாக தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் யு.ஆர். தயானந்த தெரிவித்துள்ளார்.யானது

சுதந்திரக் கட்சியில் இருந்து ...

Posted: 13 Apr 2015 08:37 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஜனசெத்த பெரமுன கட்சியின் தலைவர் கோரியுள்ளார்.

மஹிந்தவின் ஐவர் மைத்திரிபாலவுடன் ...

Posted: 13 Apr 2015 08:30 AM PDT

ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிவந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8வது ஐ.பி.எல்: 8 விக்கெட் ...

Posted: 13 Apr 2015 08:05 AM PDT

பெங்களூர் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜனாதிபதிக்கு உடல் நலம் பாதிப்பு!

Posted: 13 Apr 2015 06:42 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வட,கிழக்கு மக்களின் காணி உரிமையை ...

Posted: 13 Apr 2015 05:33 AM PDT

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை உறுதிசெய்யும் வகையில் ஆட்சி உரிமை விசேட ஒழுங்குகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

100 நாள் திட்டத்தில் விவசாயக் ...

Posted: 13 Apr 2015 05:11 AM PDT

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் மக்களுக்கான சலுகையில், விவசாயக் கடனுக்கு 50 சதவீத சலுகையென உறுதி வழங்கப்பட்டுள்ள போதும் அது இதுவரை நடைமுறையில் இல்லை என வன்னி விவசாயிகள் உட்பட பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழக கோவில்களுக்கு விசிட் ...

Posted: 13 Apr 2015 04:43 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று நேற்று வழிபாடு நடத்தியுள்ளார்.

உதயங்க வீரதுங்கவை கைது செய்ய ...

Posted: 13 Apr 2015 04:23 AM PDT

முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கத்தேய நாடுகளிலுள்ள புலனாய்வு அமைப்புக்களின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் அவமானம் ...

Posted: 13 Apr 2015 04:19 AM PDT

உலகக்கிண்ண டி20 கிண்ணத்தை கைப்பற்றாதது அவுஸ்திரேலியாவின் அவமானம் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ...

Posted: 13 Apr 2015 04:08 AM PDT

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ஹான்ஸ் என்ற போதைப் பொருளை எடுத்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது மக்களுக்கு தொடர்ந்து ...

Posted: 13 Apr 2015 03:38 AM PDT

நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சா எவ்வளவு பெரிய ...

Posted: 13 Apr 2015 01:44 AM PDT

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உலக தரவரிசையில் முதலிடம் பிடித்தாலும், அவரால் ஒரு சிறிய கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லையே என்று ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.

என்னா அடி.. ஹர்பஜனுக்கு பைத்தியம் ...

Posted: 13 Apr 2015 12:21 AM PDT

மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் என்ன சாப்பிட்டு விட்டு வந்தார் என்று தெரியவில்லை, இப்படி வெளுத்து வாங்குகிறார் என்று ஷேவாக் கொமடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

சதம் பற்றி எல்லாம் கவலையில்லை: ...

Posted: 12 Apr 2015 11:14 PM PDT

கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சதத்தை தவறவிட்டது ஏமாற்றம் அளிக்கவில்லை என பெங்களூர் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

கைகொடுத்த மேத்யூஸ்: வில்லனான யுவராஜ்

Posted: 12 Apr 2015 10:19 PM PDT

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் டெல்லி அணியை, ராஜஸ்தான் கடைசி நேரத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

வரலாற்று சாதனையை பதிவு செய்தார் ...

Posted: 12 Apr 2015 08:28 PM PDT

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் உலகின் முதல்தர டென்னிஸ் வீராங்கனையாக முன்னேறி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

கவுன்ட்டி போட்டியில் கலக்கல்: 149 ...

Posted: 12 Apr 2015 07:29 PM PDT

இங்கிலாந்து அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த முன்னணி வீரரான கெவின் பீட்டர்சன் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™