Tamilwin Latest News: “யாழ். நிலத்தடி நீர் பிரச்சினை! ...” plus 17 more | |
- யாழ். நிலத்தடி நீர் பிரச்சினை! ...
- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு ...
- சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களை ...
- சர்வதேசத்திடம் கூறி எமது ...
- திறைசேரி உண்டியல் மூலம் பணம் ...
- வீட்டு வேலை செய்து படிக்கும் ...
- ரணில் விக்னேஸ்வரனிடம் மன்னிப்புக் ...
- மீண்டும் திறக்கப்பட்டுள்ளது ...
- ஒலிபரப்பு சேவை தொடர்பில் ஈ.பி.டி. ...
- சச்சின் ஒரு சிங்கம்… யாரும் என்னை ...
- மகிந்த எனக்கு இலஞ்சம் கொடுக்க ...
- ஊழலை ஒழிப்பதாக தெரிவித்த அரசு ...
- தெருவில் பிச்சையெடுக்கப் போகும் ...
- காதலியுடன் கைகோர்த்துக்கொண்டு ...
- கண்கவர் வண்ணங்களுடன் களைகட்டும் ...
- இந்திய அணியில் மீண்டும் சேவாக்?
- என்னை விமர்சிப்பதா? சீறிப் பாயும் ...
- பாகிஸ்தான் சீனியர் வீரர்களை பழி ...
| யாழ். நிலத்தடி நீர் பிரச்சினை! ... Posted: 07 Apr 2015 06:54 AM PDT யாழ்.குடாநாட்டில் நிலத்தடி நீர் பிரச்சினையில் மக்கள் மத்தியில் அச்சம் அதிகரிப்பதற்கு வடமாகாண சபையினராகிய நாமும் ஒருவகையில் காரணம் என மாகாணசபையின் 27வது அமர்வில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆமோதித்து கருத்து தெரிவித்திருக்கின்றது. |
| ஜெயலலிதா சொத்துக்குவிப்பு ... Posted: 07 Apr 2015 06:43 AM PDT அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. |
| சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களை ... Posted: 07 Apr 2015 06:24 AM PDT முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் தொடரும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்கக்கோரி வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்மொழியப்பட்ட பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், நடவடிக்கைக்கு மாகாண மீன்பிடி அமைச்சு ஒப்புதல் தெரிவித்திருக்கின்றது. |
| Posted: 07 Apr 2015 06:20 AM PDT இந்த நாட்டில் நடைபெறும் விசாரணைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு சர்வதேச விசாரணை ஒன்றே உரிய தீர்வு. அதனை செய்து எங்களது பிள்ளைகளை பெற்றுத்தர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகள் கண்ணீருடன் கதறி அழுதுள்ளனர். |
| திறைசேரி உண்டியல் மூலம் பணம் ... Posted: 07 Apr 2015 06:18 AM PDT திறைசேரி உண்டியல் மூலம் பணம் பெற்றுக் கொள்ளும் அரசாங்கத்தின் யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது. |
| வீட்டு வேலை செய்து படிக்கும் ... Posted: 07 Apr 2015 06:14 AM PDT அரியானாவை சேர்ந்த தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் கல்வி கட்டணம் செலுத்த வழியில்லாமல் வீட்டு வேலை செய்து படித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| ரணில் விக்னேஸ்வரனிடம் மன்னிப்புக் ... Posted: 07 Apr 2015 05:51 AM PDT வடக்கு மாகாண முதலமைச்சரை பொய்யன் என பேசியதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். |
| மீண்டும் திறக்கப்பட்டுள்ளது ... Posted: 07 Apr 2015 05:48 AM PDT சுன்னாகத்தில் உள்ள நோதேர்ன் பவர் பிளாண்ட் நிறுவனத்தை காலவரையறையின்றி மூடவும், அதன் ஊழியர்களை வெளியேற்றவும் மல்லாகம் நீதவான் நீதிமன்று கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதியன்று பிறப்பித்திருந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது. |
| ஒலிபரப்பு சேவை தொடர்பில் ஈ.பி.டி. ... Posted: 07 Apr 2015 05:48 AM PDT யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பான உண்மைகள் சமகாலத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இதே மாநகர சபையினால் யாழ்.பேருந்து நிலையத்தில் ஒலிபரப்பு சேவை ஒன்றினை ஈ.பி.டி.பியின் மகேஷ்வரி நிதியத்திற்கு சட்டத்திற்கு மாறாக வழங்கிய விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. |
| சச்சின் ஒரு சிங்கம்… யாரும் என்னை ... Posted: 07 Apr 2015 05:40 AM PDT சச்சின் டெண்டுல்கருடன் மைதானத்திற்குள் இறங்குவது, ஒரு சிங்கத்தின் துணையுடன் காட்டில் நடமாடுவது போன்று இருக்கும் என வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். |
| மகிந்த எனக்கு இலஞ்சம் கொடுக்க ... Posted: 07 Apr 2015 05:19 AM PDT கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு இலஞ்சம் வழங்குவதற்கு முயற்சித்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
| ஊழலை ஒழிப்பதாக தெரிவித்த அரசு ... Posted: 07 Apr 2015 05:16 AM PDT ஊழலை ஒழிப்போம் என தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் மீண்டும் ஊழல்வாதிகளை அமைச்சர்களாக்கி அழகுபார்க்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார். |
| தெருவில் பிச்சையெடுக்கப் போகும் ... Posted: 07 Apr 2015 05:08 AM PDT ராவணன் போல் இந்திய அணித்தலைவர் டோனியின் கதை முடியும் என யுவராஜ்சிங்கின் தந்தை யோகராஜ்சிங் கூறியுள்ளார். |
| காதலியுடன் கைகோர்த்துக்கொண்டு ... Posted: 07 Apr 2015 01:32 AM PDT ஐ.பி.எல் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளவதற்காக கிரிக்கெட் வீராட் கோஹ்லி தனது காதலியுடன் ஜோடியாக சென்றுள்ளார். |
| கண்கவர் வண்ணங்களுடன் களைகட்டும் ... Posted: 06 Apr 2015 10:52 PM PDT உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் எட்டாவது ஐபிஎல் தொடரின் தொடக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. |
| இந்திய அணியில் மீண்டும் சேவாக்? Posted: 06 Apr 2015 09:18 PM PDT இந்திய அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் மீண்டும் தேசிய அணியில் விளையாடக்கூடிய தகமையுடன் உள்ளதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். |
| என்னை விமர்சிப்பதா? சீறிப் பாயும் ... Posted: 06 Apr 2015 08:58 PM PDT இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கெவிட் பீட்டர்சனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தொடர்ந்தும் புறக்கணித்து வருகிறது. |
| பாகிஸ்தான் சீனியர் வீரர்களை பழி ... Posted: 06 Apr 2015 08:36 PM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிரேஸ்ட வீரர்களுக்கு எதிரான நடவடிக்கையில், பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |