Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “முறைப்படி அறிவிப்பு வந்தால் ...” plus 17 more

Tamilwin Latest News: “முறைப்படி அறிவிப்பு வந்தால் ...” plus 17 more

Link to Lankasri

முறைப்படி அறிவிப்பு வந்தால் ...

Posted: 06 Apr 2015 05:51 PM PDT

பாராளுமன்ற சம்பிரதாய பூர்வங்களுக்கு அமைவாக முறையாக அறிவிப்பு வெளியானால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே உரியது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கோயிலுக்குச் சென்ற அனந்தி ...

Posted: 06 Apr 2015 05:35 PM PDT

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பலாலி கிழக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனித் திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

ஊனமுற்ற படைவீரர்களுக்கான ...

Posted: 06 Apr 2015 09:09 AM PDT

ஊனமுற்ற படைவீரர்களுக்கான கொடுப்பனவு 55 வயதின் பின்னரும் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற அனைத்து ...

Posted: 06 Apr 2015 08:59 AM PDT

நாட்டில் இடம்பெற்ற அனைத்து தவறுகளுக்கும் கடந்த அரசாங்கமே பொறுப்பு என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச 24ம் திகதி பொலிஸில் ...

Posted: 06 Apr 2015 08:46 AM PDT

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி பொலிஸில் வாக்கு மூலம் அளிப்பார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பூட்டான் பிரதமர் இலங்கை வருகிறார்

Posted: 06 Apr 2015 08:37 AM PDT

பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ...

Posted: 06 Apr 2015 08:23 AM PDT

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சட்டரீதியற்ற நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உறவுகளை தொலைத்தவர்கள் கோட்டையில் ...

Posted: 06 Apr 2015 08:15 AM PDT

இறுதிப் போரின் போது தமது உறவுகளை தொலைத்தவர்கள் இன்று கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட ...

Posted: 06 Apr 2015 08:14 AM PDT

இலங்கையின் வடக்கே கனகராயன்குளம் பகுதியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டிருந்த சிறுமி சரண்யாவின் மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து,

யெமனில் ...

Posted: 06 Apr 2015 07:54 AM PDT

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் இருந்து தனது நாட்டின் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில், உலக நாடுகளை இந்திய கடற்படை வியக்கவைத்துள்ளது.

டோனி சொன்னால் 24வது மாடியில் ...

Posted: 06 Apr 2015 05:31 AM PDT

உலகக்கிண்ணத்தில் தேர்வு செய்யப்பட்டும் காயம் காரணமாக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்ட போது தனக்கு அணித்தலைவர் டோனி ஆறுதல் கூறியதாக இஷாந்த சர்மா தெரிவித்துள்ளார்.

கூல் கேப்டன் டோனி.. ...

Posted: 06 Apr 2015 02:23 AM PDT

இந்தியாவில் களைகட்டவிருக்கும் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர்.

உலக சாதனையை சமன் செய்த இலங்கையின் ...

Posted: 06 Apr 2015 12:26 AM PDT

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி20 போட்டியில் சிக்கனமாக பந்து வீசுவதில் தென் ஆப்பிரிக்க வீரர் கிரிஸ் மோரிஸின் சாதனையை சமன் செய்துள்ளார்.

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ...

Posted: 05 Apr 2015 11:42 PM PDT

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் என்று கருதி எடுக்கப்பட்ட "மோக்கா.. மோக்கா" விளம்பரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடக்க விழா: பட்டையை கிளப்ப ...

Posted: 05 Apr 2015 11:08 PM PDT

ஐபிஎல் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடனமாடவுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் ...

Posted: 05 Apr 2015 09:01 PM PDT

மும்பை இந்தியன்ஸ் அணி திறமை வாய்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவ வீரர்களை சமநிலையில் கொண்ட அணி என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

விராட் கோஹ்லியின் நம்பிக்கை ...

Posted: 05 Apr 2015 08:25 PM PDT

காயத்தால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விரைவில் குணமடைவார் என பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவர் விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐந்து கோல்களை அடித்து ரொனால்டோ ...

Posted: 05 Apr 2015 07:52 PM PDT

லா லிகா லீக் கால்பந்து சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் ரியல் மாட்ரிட்- கிரனாடா அணிகள் மோதின.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™