Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சுதந்திரக் கட்சி இரண்டாக ...” plus 17 more

Tamilwin Latest News: “சுதந்திரக் கட்சி இரண்டாக ...” plus 17 more

Link to Lankasri

சுதந்திரக் கட்சி இரண்டாக ...

Posted: 05 Apr 2015 05:53 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்தால் ஓய்வு பெற்றுக் கொள்வோம் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை தமிழ் மக்களுக்கு அநீதி ...

Posted: 05 Apr 2015 05:41 PM PDT

பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக 38 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வருபவர்கள் பிரதமர் ரணிலும் நானும். கடந்த தடவை பொதுஜன ஜக்கிய முன்னணியில் கேட்டு  3 ஆசனங்களைப் பெற்றோம். இம்முறை மீண்டும் ஐ.தே.கட்சியில் கேட்டு மூன்று ஆசனங்களைப் பெறுவோம். என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.தயாரத்ன சூளுரைத்தார்.

எமது முயற்சியின் பயனாகவே மக்களின் ...

Posted: 05 Apr 2015 05:17 PM PDT

வலிகாமம் பிரதேசத்தில்  படையினர் வசமிருந்த மக்களின் காணிகள் மீள்குடியேற்றத்திற்காக மீளளிக்கப்பட்டமையானது ஆரம்ப காலங்களில் நாம் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகவே சாத்தியப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யெமனில் நிர்க்கதியாகியுள்ள ...

Posted: 05 Apr 2015 05:00 PM PDT

யெமனில் சுமார் 100 பேர் வரை தொழில் புரிகின்றனர். அவர்களில் 58 பேர் யெமனிலிருந்து சீன விமானம் மூலம் பஹரேய்னுக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து மிஹின் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் ...

Posted: 05 Apr 2015 10:31 AM PDT

இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் யாருக்கும் சொந்தம் கொண்டாடவும் முடியாது யாரிடம் இருந்தும் பறிக்கவும் முடியாது. இங்கு எல்லோரும் சம உரிமைகளுடன் வாழலாம்.

முன்னைய அரசாங்கத்தின் அபிவிருத்தி ...

Posted: 05 Apr 2015 09:44 AM PDT

வீதி அபிவிருத்திகள் தொடர்பில் அரசாங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்

காதலுக்காக தந்தையை கொலை செய்த மகன் ...

Posted: 05 Apr 2015 09:13 AM PDT

மாவனல்ல பிரதேசத்தில் காதலுக்காக தந்தையை மகன் ஒருவர் கொலை செய்துள்ளார்.

நாளை முதல் 10ம் திகதி வரை கொழும்பில் ...

Posted: 05 Apr 2015 09:04 AM PDT

கொழும்பில் நாளை முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை வீதி ஒழுங்குமுறை கடுமையாக அமுல்செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு குடும்ப தலைவிகளின் கண்ணீர் ...

Posted: 05 Apr 2015 08:44 AM PDT

வடக்கில் குடும்ப தலைமைகளை கொண்ட பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தேசிய நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ...

Posted: 05 Apr 2015 08:43 AM PDT

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வரும் ஜூன் மாதம் இலங்கைக்குப் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் பத்திரிக்கையாளரை வெளுத்து ...

Posted: 05 Apr 2015 06:18 AM PDT

இந்திய வீரர் விராட் கோஹ்லி பற்றி கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு அவரது காதலியான அனுஷ்கா சர்மா சரமாரியாக அட்வைஸ் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பந்துவீச சுனில் ...

Posted: 05 Apr 2015 05:56 AM PDT

மேற்கிந்திய தீவுகளின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ரெய்னாவின் திருமணத்தால் ...

Posted: 05 Apr 2015 04:09 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்திய மற்றும் உலகஅளவில் தனக்காக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

சிக்கலில் இலங்கை அணி.. ...

Posted: 05 Apr 2015 01:37 AM PDT

இலங்கை அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியாவின் ராஜினாமா முடிவு சரியானதே என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மியாமி ஓபன் டென்னிஸ்: 8வது முறையாக ...

Posted: 04 Apr 2015 11:56 PM PDT

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 8வது முறையாக பட்டம் வென்றார்.

ஐபிஎல் தொடரில் அதிரடியில் ...

Posted: 04 Apr 2015 11:29 PM PDT

நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் என்று அந்த அணியின் அதிரடி வீரர் ஷேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆப்பு வைத்த ஐபிஎல்.. ...

Posted: 04 Apr 2015 10:51 PM PDT

இந்திய டெஸ்ட் வீரர் செடேஷ்வர் புஜாரா ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தின் யார்க்‌ஷயர் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

செல்ல மகளை வயிற்றில் ...

Posted: 04 Apr 2015 10:13 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி, தனது மகளை வயிற்றில் கட்டி கொண்டு சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்திருந்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™