Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்த ...” plus 17 more

Tamilwin Latest News: “நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்த ...” plus 17 more

Link to Lankasri

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்த ...

Posted: 28 Apr 2015 05:48 PM PDT

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய இணங்கிய முதல் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 10,000 ஆக ...

Posted: 28 Apr 2015 05:33 PM PDT

நேபாளத்தில் நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயரக்கூடும் என்று அந்த நாட்டு பிரதமர் சுஷீல் கொய்ராலா அச்சம் தெரிவித்தார்.

நிதிக் குற்றவியல் பிரிவு ...

Posted: 28 Apr 2015 05:25 PM PDT

நிதிக் குற்றவியல் பிரிவு சட்டவிரோதமானது என்றால் அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒபாமாவை விடவும் ஜோன் கெரிக்கு ...

Posted: 28 Apr 2015 05:13 PM PDT

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை விடவும,  அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கு இலங்கையில் அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றை பலப்படுத்தி வரலாற்று ...

Posted: 28 Apr 2015 04:59 PM PDT

நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியுள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மரண தண்டனை! இந்தோனேசியாவின் மனித ...

Posted: 28 Apr 2015 01:11 PM PDT

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு சற்று முன்னர் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு பதிலாக மாற்று வழியில் தண்டனையை வழங்கி இருக்கலாம் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும், ...

Posted: 28 Apr 2015 12:37 PM PDT

இந்தோனேஷியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும், கடைசி நிமிடம் மன்னிக்கப்பட்ட பெண் கைதியும்

பந்துவீச்சில் சொதப்பிய கொல்கத்தா: 2 ...

Posted: 28 Apr 2015 11:50 AM PDT

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் போட்டியில் சென்னை அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியுள்ளது.

மயூரன், அன்ரூ சான் உட்பட ஏனைய ...

Posted: 28 Apr 2015 11:30 AM PDT

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கும் ஏனைய அறுவருக்கும் சற்று முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு மக்களுக்கு கிடைத்த ...

Posted: 28 Apr 2015 11:16 AM PDT

19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் 3/2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை நாட்டு மக்கள் பெற்ற வரலாற்று வெற்றி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

19வது அரசியல் அமைப்பு ...

Posted: 28 Apr 2015 11:02 AM PDT

இலங்கையின் நாடாளுமன்றத்தில் 19வது அரசியலமைப்பு திருத்த யோசனையின் மூன்றாம் வாசிப்பு மூன்றில் இரண்டு என்ற 211 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

கவாஸ்கரு&#29 ...

Posted: 28 Apr 2015 04:25 AM PDT

ஐபிஎல் தலைவராக பதவி வகித்த காலத்திற்கு தனக்கு 1. 90கோடி ரூபாய் தரவேண்டும் என  பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

நேபாள நிலநடுக்கம்: சாதனை ...

Posted: 28 Apr 2015 04:11 AM PDT

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கவிருந்த இந்திய மலையேற்ற வீராங்கனை ரெனே நிலநடுக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிடைக்கப்போகும் அர்ஜுனா விருது: ...

Posted: 28 Apr 2015 01:01 AM PDT

அர்ஜுனா விருதுக்கு எனது பெயரை பரிந்துரைக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

கொல்கத்தாவை வீழ்த்தி ...

Posted: 28 Apr 2015 12:13 AM PDT

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் இன்று சென்னை அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

மீண்டும் மிரட்ட வரும் இர்பான் பதான்

Posted: 27 Apr 2015 09:15 PM PDT

காயத்திலிருந்து மீண்டுள்ள இர்பான் பதான் மீண்டும் அணிக்கு திரும்புவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

தந்தைக்கு பெருமை சேர்த்த மகன்: மிக் ...

Posted: 27 Apr 2015 08:44 PM PDT

ஜேர்மனியில் நடந்த பார்முலா 4 கார் பந்தயத்தில் அபாரமாக செயல்பட்ட மிக் ஷூமேக்கருக்கு சிறந்த இளம் வீரருக்கான விருது கிடைத்துள்ளது.

ரியல் மாட்ரிட் அணிக்காக ...

Posted: 27 Apr 2015 08:06 PM PDT

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிரிக்கெட் கால்பந்து கிளப் அணியாண ரியல் மாட்ரிடில், மெக்சிகோவின் ஜேவியர் ஹெர்னாண்டஸ் விளையாடி வருகிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™