Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கைக்கு 400 மில்லியன் அமெ. ...” plus 18 more

Tamilwin Latest News: “இலங்கைக்கு 400 மில்லியன் அமெ. ...” plus 18 more

Link to Lankasri

இலங்கைக்கு 400 மில்லியன் அமெ. ...

Posted: 29 Apr 2015 05:29 PM PDT

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட நாணய பரிமாற்று உடன்படிக்கையின் கீழ் இலங்கை மத்திய வங்கிக்கு  இன்று முதற்கட்டமாக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளன.

தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு ...

Posted: 29 Apr 2015 05:22 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

19வது திருத்தம்! வழங்கிய ...

Posted: 29 Apr 2015 05:14 PM PDT

19வது திருத்தம் சாதகமானதொரு அறிகுறியாக இருந்த போதும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஹிந்த தொலைக்காட்சியில் ...

Posted: 29 Apr 2015 05:02 PM PDT

19ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றியிருப்பதானது நாட்டின் ஜனநாயகத்துக்கும் மக்களின் உரிமைக்கும் கிடைத்த பாரிய வெற்றியாகும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

உலக சமூகத்தின் காவல் நாய்! ...

Posted: 29 Apr 2015 02:38 PM PDT

உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் விழித்திருந்து காவல் காக்கின்றான் சமூகத்தின் காவல் நாய் என்று அழைக்கப்படுகின்ற ஊடகவியலாளன்

பொறுப்பானவர்கள் பொறுப்பான பதில் ...

Posted: 29 Apr 2015 11:01 AM PDT

பொறுப்பான பதில் கிடைக்காததால் வேலையில்லாப்பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம் இரவு 9.45 மணியையும் தாண்டி தொடர்ந்து கொண்டிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி ...

Posted: 29 Apr 2015 09:30 AM PDT

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையும் போது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடாது என்று இந்தியா இலங்கை கடற்படையினரிடம் கோரியுள்ளது.

வெசாக் பண்டிகைக்கு பின்னர் மஹிந்த- ...

Posted: 29 Apr 2015 09:07 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் வெசாக் பண்டிகையின் பின்னர் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மைத்திரிக்கு பிரித்தானியா பாராட்டு

Posted: 29 Apr 2015 08:56 AM PDT

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ரவூப் ஹக்கீமின் காலம் கடந்த ...

Posted: 29 Apr 2015 08:37 AM PDT

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செய்வதையெல்லாம் செய்வார். பின்பு அரசிடம் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்கவில்லையென்றால் சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக் கதைக்கு வந்து விடுவார். இப்படியாகத்தான் கடந்த காலம் மஹிந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு நரிக் கதை சொல்லி வந்தார்.

200 குவித்தும் மழையால் பெங்களூர் ...

Posted: 29 Apr 2015 07:40 AM PDT

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் மோதின.

இலங்கைக்கு ஜாலி ‘ட்டிரிப்’: ...

Posted: 29 Apr 2015 06:54 AM PDT

இந்திய அணியின் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி, பாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொறுப்பில்லாத டோனி.. ...

Posted: 29 Apr 2015 06:27 AM PDT

இந்திய அணித்தலைவர் டோனி, கீப்பராக செயல்படும் போது சற்று தள்ளி செல்லும் பந்துகளை பிடிப்பதில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

அஸ்வின் ‘அவுட்’: சென்னை அணிக்கு ...

Posted: 29 Apr 2015 05:39 AM PDT

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், காயம் காரணமாக 2 போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் ‘திரில்’ வெற்றி: ...

Posted: 29 Apr 2015 01:09 AM PDT

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் திரில் வெற்றி பற்றி அணித்தலைவர் டோனி கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் ...

Posted: 28 Apr 2015 11:14 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் மனிதராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சொதப்பி தள்ளும் யுவராஜ்: ஆதரவளித்த ...

Posted: 28 Apr 2015 10:41 PM PDT

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் யுவராஜ் சிங்கிற்கு அந்த அணியின் அணித்தலைவர் டுமினி ஆதரவு அளித்துள்ளார்.

தலையில் தாக்கிய பந்து: தலை தப்பிய ...

Posted: 28 Apr 2015 10:17 PM PDT

கொல்கத்தாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது தலையில் காயமடைந்து மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்ட பெங்கால் கிரிக்கெட் வீரர் ராகுல் கோஷ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியை ...

Posted: 28 Apr 2015 08:53 PM PDT

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™