Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இரண்டு வாரங்களுக்குள் 19ம் ...” plus 18 more

Tamilwin Latest News: “இரண்டு வாரங்களுக்குள் 19ம் ...” plus 18 more

Link to Lankasri

இரண்டு வாரங்களுக்குள் 19ம் ...

Posted: 22 Apr 2015 05:35 PM PDT

இரண்டு வாரங்களுக்குள் 19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ...

Posted: 22 Apr 2015 05:30 PM PDT

19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழு நிறுவப்படுவது நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நிர்ணயிக்கும் தினத்தில் ...

Posted: 22 Apr 2015 05:23 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிர்ணயிக்கும் தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பு நடைபெறும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசு இன்றுடன் 100 நாள் ...

Posted: 22 Apr 2015 05:15 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் இன்று நூறு நாட்களை நிறைவு செய்கிறது. ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசாங்கம் இன்று 23ம் திகதி நூறு நாளைப் பூர்த்தி செய்கிறது.

தமிழர்களின் உண்மையான நண்பனாக ...

Posted: 22 Apr 2015 04:57 PM PDT

கனடியத் தமிழர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிற ஒரு அரசியற் தலைவர் யார் என்பதை கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்று மக்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட பசில்!

Posted: 22 Apr 2015 02:02 PM PDT

நேற்று இலங்கை வந்திருந்த பசில் ராஜபக்‌ஷ இன்று நடந்த விசாரணையின் பின்னர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கல்முனை தமிழர்களின் பூர்வீக இதயம் ...

Posted: 22 Apr 2015 10:24 AM PDT

கல்முனை என்பது தமிழர்களது பூர்வீக இதயம் ஆனால் இன்று கல்முனை எமக்கு சொந்தமானதா? என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோட்டாவிடம் விசாரணை! - லஞ்ச, ஊழல் ...

Posted: 22 Apr 2015 09:51 AM PDT

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு முன் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ, பேரணியோ நாளை நடத்த கூடாது என கொழும்பு பிரதான நீதவான் தடை விதித்துள்ளார்.

மகேஸ்வரி நிதியம் எங்களிடம் பெற்ற ...

Posted: 22 Apr 2015 09:41 AM PDT

மகேஸ்வரி நிதியம் கொள்ளையடித்து வைத்திருக்கும் எங்களுடைய பணத்தை திரும்பவும் எங்களிடமே கொடுங்கள் எனக்கோரி யாழ்.மாவட்டப் பாரவூர்தி உரிமையாளர்கள் இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் ஆளுநர், மாவட்டச் செயலகம் ஆகியவற்றுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து ...

Posted: 22 Apr 2015 09:28 AM PDT

சிங்களத் தரப்பினரும் ஆட்சியாளர்களும் தமது கருத்திலும் தமது இனத்தின் பெருமைகளையும் வரலாற்றினையும் காப்பாற்றுவதிலும் பாதுகாப்பதிலும் முனைப்போடு செயற்படுகின்றார்கள் என்பதை வரலாற்றுக்காலம் தொட்டே பார்த்து வந்திருக்கிறோம்.

ரெய்னாவின் அதிரடியில் மீண்டும் ...

Posted: 22 Apr 2015 08:36 AM PDT

பெங்களூர் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டக்வொர்த் லூயிஸ் முறையில் ...

Posted: 22 Apr 2015 05:15 AM PDT

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மைதானத்தில் அரங்கேறிய காதல்.. ...

Posted: 22 Apr 2015 04:45 AM PDT

பிரபல ரஷ்ய கால்பந்து வீரரான நொவோசெல்ட்செவ், கூடைப்பந்தாட்ட வீராங்கனையான கேத்ரீனாவிடம் வித்தியாசமான முறையில் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

சச்சின் சாதனையை முறியடிக்கும் ...

Posted: 22 Apr 2015 02:15 AM PDT

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினின் டெஸ்ட் சாதனையை அஞ்சலோ மேத்யூஸ் முறியடிப்பார் என்று இலங்கை அணியின் முன்னாள் மேலாளர் டி ஸொய்சா கூறியுள்ளார்.

அசத்தும் அஸ்வின்.. ...

Posted: 21 Apr 2015 11:36 PM PDT

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேராத் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார் என்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார்.

கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை.. ...

Posted: 21 Apr 2015 10:36 PM PDT

இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்று விளையாட விரும்புகிறேன் என்று அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் விளையாட ...

Posted: 21 Apr 2015 08:16 PM PDT

தென் ஆப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும் என அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ...

Posted: 21 Apr 2015 07:33 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, எதிர்வரும் யூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளது.

மாற்று வீரராக இறங்கி உயிரை விட்ட ...

Posted: 21 Apr 2015 07:14 PM PDT

கொல்கத்தாவில் மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்த அங்கித் கேஷ்ரியின் குடும்பத்துக்கு நிதியுதவி செய்யப் போவதாக கொல்கத்தா அணித்தலைவர் கம்பீர் அறிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™