Tamilwin Latest News: “19, 20 திருத்தங்கள் நிறைவேறினால் ...” plus 18 more | |
- 19, 20 திருத்தங்கள் நிறைவேறினால் ...
- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு ...
- ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய ...
- மத்திய மாகாண முதலமைச்சருக்கு ...
- கோத்தபாயாவின் கனவு பலிக்குமா....?
- வலிகாமம் பகுதியில் மக்களின் ...
- பஞ்சாபை வீழ்த்திய டெல்லி: 5 ...
- நீதி விசாரணைகளில் இலங்கை ...
- தந்தையை கொலை செய்த மகன் ரயில் முன் ...
- சந்திரிகாவை பிரதமராக்குவதே ...
- லட்சங்களை கொடுத்து உதவிய கம்பீர்.. ...
- நம் பாரம்பரிய கலைகளை நினைவு கொள்ள ...
- பக்குவப்படாத கோஹ்லி.. ...
- பொல்லார்ட், ஆண்டர்சன் அதிரடி.. ...
- புறக்கணிக்கப்படும் இலங்கை ...
- கோடிகளை அள்ளிக் கொடுத்த அணிகளை ...
- பெங்களூர் வீரருடன் சண்டையிட்ட ...
- விஸ்வரூபம் எடுக்கும் பெங்களூர்: ...
- தென்ஆப்பிரிக்க அணியின் ...
| 19, 20 திருத்தங்கள் நிறைவேறினால் ... Posted: 15 Apr 2015 05:54 PM PDT அரசியலமைப்பின் 19வது திருத்தப் பிரேரணைக்கு மேலதிக தேர்தல் முறையை மற்றும் 20வது திருத்தம் மேற்கொள்ளப்படுமானால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சி இலங்கை வரலாற்றில் முக்கியமாகப் பதிவாகுமென பாராளுமன்ற உறுப்பினர் டியூ குணசேகரா கூறியுள்ளார். |
| Posted: 15 Apr 2015 05:49 PM PDT ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாக தாமதம் ஆகலாம் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். |
| ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய ... Posted: 15 Apr 2015 05:24 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது. |
| மத்திய மாகாண முதலமைச்சருக்கு ... Posted: 15 Apr 2015 05:13 PM PDT மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று இன்று வியாழக்கிழமை ஒப்படைக்கப்படவுள்ளது. |
| கோத்தபாயாவின் கனவு பலிக்குமா....? Posted: 15 Apr 2015 01:02 PM PDT இலங்கையின் அரசியல் களம் தற்போது புதிய பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அது தன்னுடைய சிங்கள பௌத்த பேரினவாத தன்மையை முன்னிறுத்தியே நகர்ந்து கொண்டிருக்கின்றது. |
| வலிகாமம் பகுதியில் மக்களின் ... Posted: 15 Apr 2015 09:01 AM PDT யாழ்.வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுடைய வீடுகளை படையினர் இடித்து அழித்ததற்கு மேலதிகமாக இன்றைய தினம் அப்பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| பஞ்சாபை வீழ்த்திய டெல்லி: 5 ... Posted: 15 Apr 2015 08:33 AM PDT பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| Posted: 15 Apr 2015 08:18 AM PDT மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை வலியுறுத்தல்களை விடுத்துள்ளது. |
| தந்தையை கொலை செய்த மகன் ரயில் முன் ... Posted: 15 Apr 2015 07:54 AM PDT பொலநறுவையில் தந்தை ஒருவரை கொலை செய்த மகன், ரயில் முன்னாள் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். |
| சந்திரிகாவை பிரதமராக்குவதே ... Posted: 15 Apr 2015 07:52 AM PDT தென்பகுதியிலும் வடபுலத்திலும் அரங்கேறிவரும் அரசியல் குழப்பங்களைப் பார்க்கும் போது, கட்டாந்தரையில் நின்று 'ஓ' வென்று கதற வேண்டும் போல் உள்ளது. அந்தளவிற்கு அரசியல் திருகுதாளங்கள் மலிந்து போயுள்ளன. |
| லட்சங்களை கொடுத்து உதவிய கம்பீர்.. ... Posted: 15 Apr 2015 07:19 AM PDT இந்திய ஐஸ் ஹொக்கி அணி நிதியில்லாமல் தவித்து வந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் கவுதம் கம்பீர் ரூ. 4 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். |
| நம் பாரம்பரிய கலைகளை நினைவு கொள்ள ... Posted: 15 Apr 2015 06:30 AM PDT யாழ்ப்பாணம் கொழும்புத்துறை சனசமூக நிலையமும் விநாயகர் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய சித்திரைக் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. |
| Posted: 15 Apr 2015 04:45 AM PDT கோஹ்லி சிறந்த அணித்தலைவராக விளங்க வேண்டுமானால் டோனியிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார். |
| பொல்லார்ட், ஆண்டர்சன் அதிரடி.. ... Posted: 15 Apr 2015 04:13 AM PDT ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல ஓட்டங்களை குவித்தும் மோசமான பந்துவீச்சால் தான் தோற்றோம் என்று மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். |
| Posted: 15 Apr 2015 01:32 AM PDT ஐபிஎல் போட்டிகளில் சென்னையில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என்று சலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார். |
| கோடிகளை அள்ளிக் கொடுத்த அணிகளை ... Posted: 15 Apr 2015 12:14 AM PDT ஐபிஎல் 8வது தொடரில் எதிர்பார்ப்புடன் பல கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்ட முன்னணி வீரர்கள் சொதப்பி வருவதால் அந்த அணிகளுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. |
| பெங்களூர் வீரருடன் சண்டையிட்ட ... Posted: 14 Apr 2015 11:39 PM PDT கொல்கத்தா வீரர் உத்தப்பா, பெங்களூர் வீரர் சர்ப்ராஸ் கானுடன் சண்டையிட்டது தொடர்பாக கொல்கத்தா அணித்தலைவர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். |
| விஸ்வரூபம் எடுக்கும் பெங்களூர்: ... Posted: 14 Apr 2015 11:12 PM PDT வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயத்தில் இருந்து மீண்டு வந்தால் பெங்களூர் அணி வலுவானதாக மாறும் என்று அணித்தலைவர் விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Apr 2015 07:44 PM PDT தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் அலன் டொனால்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |