Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 10 ...” plus 17 more

Tamilwin Latest News: “தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 10 ...” plus 17 more

Link to Lankasri

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 10 ...

Posted: 24 Apr 2015 08:05 AM PDT

நீதிமன்ற உத்தரவை மீறி இலஞ்சம் , ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்திய 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 27 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

நாமல் ராஜபக்ச தலைமையில் ...

Posted: 24 Apr 2015 07:30 AM PDT

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில், சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இ.போ.சபையின் வட பிராந்திய அலுவலகம் ...

Posted: 24 Apr 2015 07:04 AM PDT

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என இரு தனித்தனியான அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளமையினை கண்டித்து இன்றைய தினம் யாழ்.பேருந்து நிலையத்தில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக ...

Posted: 24 Apr 2015 06:59 AM PDT

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளன.

இலங்கை கடற்படையினர் பெற்றோல் ...

Posted: 24 Apr 2015 06:54 AM PDT

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பெற்றோல் குண்டுகளை வீசியதாக எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆர்மேனிய மற்றும் முள்ளிவாய்க்கால் ...

Posted: 24 Apr 2015 06:42 AM PDT

ஆர்மேனிய இன அழிப்புக்கும் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் இன அடிப்படையிலான குரோதம் முக்கிய பங்கு வகித்துள்ளது என ஆர்மேனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவு வணக்கச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

100 நாட்களில் முடிக்காதவைகளை புதிய ...

Posted: 24 Apr 2015 06:40 AM PDT

மைத்திரிபால தலைமையிலான புதிய அரசாங்கம் 100 நாட்களி்ல் செய்து முடிக்காத வேலைகளை எதிர்வரும் நாட்களில் செய்து முடிக்கும் என மன்னார் மறைமாவட்ட ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகை நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறுபான்மையினரிடம் மன்னிப்புக் ...

Posted: 24 Apr 2015 06:37 AM PDT

சிறுபான்மையினரை கோடிட்டு காட்டும் இரண்டு நிறங்கள் அற்ற தேசியக்கொடியை பயன்படுத்தியமைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மன்னிப்பு கோரியுள்ளார்.

சச்சின் காலில் விழுந்த யுவராஜ்.. ...

Posted: 24 Apr 2015 06:33 AM PDT

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடியை ...

Posted: 24 Apr 2015 06:28 AM PDT

இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிரில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மாற்றியமைக்கப்பட்டிருந்த தேசியக் கொடியை தானும் கையில் ஏந்தியிருந்தாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழ முடியாது: ...

Posted: 24 Apr 2015 05:54 AM PDT

இலங்கையில் இருந்து மீண்டும் அகதிகள் ஐவர் தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

சென்னை அணியை கதறடித்த விராட் கோஹ்லி

Posted: 24 Apr 2015 04:29 AM PDT

ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு எதிராக மட்டும் 600 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ...

Posted: 24 Apr 2015 03:47 AM PDT

இங்கிலாந்து– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிரண்டாவில் நடந்து வருகிறது.

எனது வாழ்வை மாற்றி வரும் மகளின் ...

Posted: 24 Apr 2015 01:43 AM PDT

எனது மகள் பிறந்த போது அவளது முகத்தை பார்க்க முடியாமல் இருந்த நாட்கள் கடினமாக இருந்ததாக இந்திய அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் அறிவே இல்லாத ...

Posted: 23 Apr 2015 11:47 PM PDT

பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்திடம் படுதோல்வியடைந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விலை ...

Posted: 23 Apr 2015 11:07 PM PDT

ஐபிஎல் தொடரில் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் மதிப்பு ரூ. 5 லட்சம் மட்டுமே என, மதிப்பீடு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலிவுட் படத்தில் நடிக்கும் ...

Posted: 23 Apr 2015 10:42 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்த்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா இந்தி படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரின் தொடர் தோல்விக்கு ...

Posted: 23 Apr 2015 10:08 PM PDT

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி அடுத்தடுத்த தோல்வியை தழுவி வருவது தொடர்பாக அந்த அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™