Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பாடல் பிறந்த கதை - கண்ணதாசன்

Posted: 24 Apr 2015 03:20 PM PDT

http://www.mediafire.com/download/16gx48122db9i1v/Paadal+Pirantha+Kathai.படப் என்றும் அன்புடன் செல்லா

ஆவாரம்பூ

Posted: 24 Apr 2015 03:04 PM PDT

ஆவாரை மலைச்சரிவுகளிலும், சிலவகைப் பூமியிலும் அதிகம் கிடைக்கிறது. சீயக்காய் போன்று சிகையிலுள்ள அழுக்கைப் போக்கிவிடும். வடிவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும். இச்செடியானது மத்திய இந்தியா, தென்னிந்தியா, ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் ஏராளமாக வளரும் குத்துச் செடி. இதன் இலை, பூ, வேர், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. இது பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது. இது செம்மண் பூமியில் தான் அதிக அளவில் பயிராகிறது. பெருஞ்செடியாக அடர்ந்து வளரும். முட்டை வடிவத்தில் குண்டு குண்டாக மொக்குகள் விட்டு பெரிய ...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 117 வது இடம்

Posted: 24 Apr 2015 02:49 PM PDT

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் சுவிட்சர்லாந்து நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு 117 வது இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் இயங்குகிற சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் சொலுஷன்ஸ் நெட்வொர்க் என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான 158 நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது. தனி நபர் வருமானம், ஆரோக்கியமான வாழ்வு, சமூக ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது.தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் ...

சோழியன் குடுமி

Posted: 24 Apr 2015 02:42 PM PDT

"சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா" இதுதான் பழமொழி. ஆனால் இந்த பழமொழி காலப்போக்கில் சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா என்று மருவி உள்ளது… இதன் பொருள்… ஒரு அதிக எடையுள்ள பொருளை தலையில் சுமக்கும் பொழுது தலையில் வலியில்லாமல் இருக்க ஒரு துணியை சுற்றி தலையில் வைத்து இப்போது அந்த பொருளை சுமந்தால் வலி ஏற்படாது… இதற்கு "சும்மாடு" என்று பெயர்… சோழியன் என்பது மனித சமூதாயத்தின் ஒரு பிரிவாகும்…. அவர்கள் குடுமி வளர்ப்பது மரபாக கருதப்பட்டது. எனவே அவர்களது குடுமியை சும்மாடோடு ஒப்பிட்டு சும்மாடு போல் ...

தமிழுக்கும் அமுதென்று பேர்: இணையத் தமிழனையும் ஈர்க்கும் பாடல்

Posted: 24 Apr 2015 02:32 PM PDT

தமிழுக்கும் அமுதென்று பேர். பாரதிதாசனின் இந்தப் பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? முத்துராமன் நடித்த பஞ்சவர்ணக் கிளி படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலை பாடி இருப்பார்.மிக மிக மென்மையான இந்தப் பாடலைக் கேட்கும்போதே நம்மை மெஸ்மரிசம் செய்த உணர்வு ஏற்படும். இந்த தலைமுறையில் இந்தப் பாடலை கேட்பதற்கான அல்லது ரசிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்கிறீர்களா? இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அந்த வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இயக்குநராக ...

பஞ்சாயத்துகளில் 'பொம்மை' பெண் தலைவர் கூடாது: மோடி

Posted: 24 Apr 2015 02:31 PM PDT

பஞ்சாயத்துக்களில் சர்பாஞ்ச்-பதி கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஒட்டி டெல்லியில் நடந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி கூறினார். பஞ்சாயத்து உள்ளாட்சி அமைப்புக்கு ஒரு பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அங்கு அவரது கணவரே நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்துகிறார். அந்தப் பெண் தலைவர் வெறும் பொம்மையாக இருக்கிறார். இத்தகைய சர்பாஞ்ச்-பதி (அதாவது பெண் பஞ்சாயத்து தலைவர் மீது கணவர் ஆதிக்கம் செலுத்தும்) கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அடிமட்ட அளவில் வறுமையை ...

வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874

Posted: 24 Apr 2015 02:18 PM PDT

மார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897-ல் மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர், வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர். மார்க்கோனி 1874-ம் ஆண்டு ஏப்ரல் ...

இந்திய பச்சை மிளகாய்களுக்கு அமெரிக்காவில் தடை

Posted: 24 Apr 2015 01:54 PM PDT

நியூஜெர்சியில் உள்ள இந்திய மசாலா மற்றும் காய்கறி வகைகளை விற்பனை செய்யும் ஒரு கடையில், பச்சை மிளகாய் தடை தொடர்பாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை. இந்திய பச்சை மிளகாய்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப் பட்டிருப்பதால், அங்கு வசிக்கும் தென்னிந்தியர்கள் தவித்து வருகின்றனர். தென்னிந்தியர்களின் உண வில் மசாலா பொருட்களுக்கும், காரத்துக்கும் என்றும் தனியிடம் உண்டு. அதில் பச்சை மிளகாய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மவர்கள் வெளிநாடுகளுக்கு போனாலும் இந்திய மசாலா பொருட்கள், மற்றும் காய்கறி ...

உலகச் செய்திகள்!

Posted: 24 Apr 2015 01:52 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஆடியோ பகவத் கீதை [ MP3 வடிவில்]

Posted: 24 Apr 2015 12:04 PM PDT

ஆடியோ பகவத் கீதை - எனது ஈகரை உறவுகளுக்காக... கேட்டு பயன்பெறவும்............ தரவிறக்கம். http://rapidshare.com/files/207017318/Bhagavad_20Gita_2000_20Introduction.mp3 http://rapidshare.com/files/207017481/Bhagavad_20Gita_2002_20Chapter_2002_Tamilmaalai.Com.mp3 http://rapidshare.com/files/207017556/Bhagavad_20Gita_2001_20Chapter_2001_Tamilmaalai.Com.mp3 http://rapidshare.com/files/207017586/Bhagavad_20Gita_2003_20Chapter_2002.mp3 http://rapidshare.com/files/207017763/Bhagavad_20Gita_2007_20Chapter_2006.mp3 http://rapidshare.com/files/207017775/Bhagavad_20Gita_2010_20Chapter_2008.mp3 http://rapidshare.com/files/207017776/Bhagavad_20Gita_2008_20Chapter_2006.mp3 http://rapidshare.com/files/207017814/Bhagavad_20Gita_2011_20Chapter_2009.mp3 http://rapidshare.com/files/207017821/Bhagavad_20Gita_2012_20Chapter_2009.mp3 http://rapidshare.com/files/207017830/Bhagavad_20Gita_2006_20Chapter_2005.mp3 http://rapidshare.com/files/207017847/Bhagavad_20Gita_2009_20Chapter_2007.mp3 http://rapidshare.com/files/207017922/Bhagavad_20Gita_2016_20Chapter_2012.mp3 http://rapidshare.com/files/207017923/Bhagavad_20Gita_2014_20Chapter_2011_Tamilmaalai.Com.mp3 http://rapidshare.com/files/207017973/Bhagavad_20Gita_2004_20Chapter_2003.mp3 http://rapidshare.com/files/207018035/Bhagavad_20Gita_2005_20Chapter_2004.mp3 http://rapidshare.com/files/207018046/Bhagavad_20Gita_2015_20Chapter_2011.mp3 http://rapidshare.com/files/207018047/Bhagavad_20Gita_2013_20Chapter_2010.mp3 http://rapidshare.com/files/207018152/Bhagavad_20Gita_2019_20Chapter_2015.mp3 http://rapidshare.com/files/207018214/Bhagavad_20Gita_2018_20Chapter_2014.mp3 http://rapidshare.com/files/207018241/Bhagavad_20Gita_2022_20Chapter_2018.mp3 http://rapidshare.com/files/207018278/Bhagavad_20Gita_2021_20Chapter_2017.mp3 http://rapidshare.com/files/207018291/Bhagavad_20Gita_2017_20Chapter_2013.mp3 http://rapidshare.com/files/207018334/Bhagavad_20Gita_2024_20Gita_20Mahatmyam.mp3 http://rapidshare.com/files/207018408/Bhagavad_20Gita_2020_20Chapter_2016_Tamilmaalai.Com.mp3 http://rapidshare.com/files/207018456/Bhagavad_20Gita_2023_20Chapter_2018_Tamilmaalai.Com.mp3

நீ...!!

Posted: 24 Apr 2015 11:55 AM PDT


*
நீ மழையாக இல்லாவிட்டால் என் அன்பே
ஒரு மரமாக இரு
வளமுள்ள ஒரு மரமாக இரு
நீ மரமாக இல்லாவிட்டால் என் அன்பே
ஒரு கல்லாக இரு
ஈரலிப்புள்ள கல்லாக இரு
நீ கல்லாக இல்லை என்றால் என் அன்பே
ஒரு சந்திரனாக இரு
அன்புள்ள ஒரு பெண்ணின் கனவில் ஒரு சந்திரனாக இரு
ஒரு பெண் தன் மகனின்
சவ அடக்கத்தின் போது இப்படிச் சொன்னாள்.
ஆதாரம் ; மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள் பக்கம் 86
தமிழாக்கம் : எம்.எ. நுஃமான்.

நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள்

Posted: 24 Apr 2015 11:36 AM PDT

வேளச்சேரி : நடைபயிற்சிக்கு வந்த, 60க்கும் மேற்பட்ட முதியவர்களை திடீரென அழைத்த போலீசார், பாதுகாப்பு குறித்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். வேளச்சேரி, 100 அடி சாலை மற்றும் பூங்கா, பெரிய தெருக்களில், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நடைபயிற்சி செய்கின்றனர். அதிகாலையில், மூதாட்டிகளை வழிமறித்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் வேளச்சேரி பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த முதியவர்கள், 60க்கும் மேற்பட்டோரை அழைத்த வேளச்சேரி போலீசார், ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், போலீசார் விடுத்த ...

வெட்கக் கேடு -இது போல் கண்டதுண்டா

Posted: 24 Apr 2015 11:35 AM PDT

வெட்கக் கேடு -இது போல் கண்டதுண்டா சென்னை விமான நிலையத்தின் 7-வது நுழைவுவாயிலின் மேற்கூரையில் கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இது சென்னை விமான நிலையத்தில் காண்ணாடி விழுந்து 42-வது முறையாக நடக்கும் விபத்தாகும். சென்னை விமான நிலையத்தில் மேற்கூரைகள், கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள் மற்றும் கிரானைட் கற்கள் உடைந்து விழுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் சென்னை விமான நிலையத்துக்குள் வரும் பயணிகள் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ...

சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்

Posted: 24 Apr 2015 11:00 AM PDT

- குழந்தையைக் காப்பாற்றும் சண்முகநாதன் : படம் வீடியோ பதிவிலிருந்து (குழந்தை காப்பாற்றப்படும் வீடியோ இணைப்பு கீழே) சிங்கப்பூரில் பச்சிளங்குழந்தையின் உயிரைக் காப்பாற்றி நாயகர்களாக மாறியுள்ளனர் தமிழர்கள் இருவர். இந்த சம்பவத்தை படம்பிடித்து யூடியூபில் பதிவேற்றி உள்ளார் சிங்கப்பூர்வாசி ஒருவர். சிங்கப்பூரில் ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில், கம்பித் தடுப்பைத் தாண்டி வந்த பச்சிளங்குழந்தையின் கழுத்து, கம்பியில் மாட்டியது. மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்த ...

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 24 Apr 2015 10:58 AM PDT

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!

Posted: 24 Apr 2015 09:40 AM PDT

தும்பிகளாய்…!!
*
உனக்குமொரு
எல்லையிருக்கிறது
எனக்குமொரு
எல்லையிருக்கிறது
நாம் எப்பொழுது
எல்லைக் கடந்து
அன்பில் இணைந்து
காதல் தும்பிகளாய்
வாழப் போகிறோம்…!!
*

நான் பிரகடனம் செய்கிறேன்

Posted: 24 Apr 2015 09:01 AM PDT

- எனது நாட்டில் ஒருசாண் நிலம் எஞ்சி இருக்கும் வரை என்னிடம் ஒரு ஒலிவ்மரம் எஞ்சி இருக்கும் வரை ஒரு எலுமிச்சை மரம் ஒரு கிணறு ஒரு சப்பாத்திக் கள்ளி எஞ்சி இருக்கும் வரை – ஒரு சிறு நினைவு ஒரு சிறு நூலகம் ஒரு பாட்டனின் புகைப்படம் ஒரு சுவர் எஞ்சி இருக்கும் வரை – அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை கவிஞர்கள் அந்தர் அல்-அப்ஸ் கதைகள் பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான யுத்த காவியங்கள் எனது நாட்டில் இருக்கும் வரை – – எனது கண்கள் இருக்கும் வரை எனது ...

ஆத்மாவின் பரிதாபக் குழலோசை-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Posted: 24 Apr 2015 08:57 AM PDT

வெண்ணிற துணியிடை தேகத்தை இறுகக்கட்டி ஆறடிக் கல்லறைக்குள் மண் கூறுகள் சாப்பிட உதிரமில்லாத இதயத்தின் புலம்பல் கேட்கிறதா? உயிரில்லாத ஆத்மாவுக்கு தாய் மீது பாசமும்,மடிமேல் துயிலும் குழந்தைக்கு பாடும் தாலாட்டும் நினைவுக்கு வருகிறது. உலகத்தில் நிம்மதிக்கு மருந்து மரணம் என்றிருந்தேன் மரணமும் பாசமான நெஞ்சத்தை ஜடமாக்க முடியாது. நல் ஒளியில் ஜனங்களோடு போராட முடியாத ஆத்மா இருளோடு போராடுகிறது. சாலையில் தீராத புலம்பலோடு நான் வாழ்ந்த இடத்திற்கு செல்ல என்னை அஞ்சி என் ...

நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!!

Posted: 24 Apr 2015 08:52 AM PDT

வாழ்க்கை - கடந்து சென்ற நிகழ்வுகள் காலத்தால் நம் மனதில் எழுதிய சுவடுகளின் தொகுப்பு! வாழ்வின் வடிவழகை வடிகட்டிப் பார்க்க விழைவது என் இயல்பு! முழு வாழ்வையும் புரட்டிப் பார்க்க இயலாத இத்தருணத்தில் நம் மூன்றாண்டு வாழ்வையாவது புரட்டிப் பார்க்க முயல்கிறேன்! இனிமை குறையாத இளமைக்கு இனிமை கூட்டுவது கனவுப்பூக்கள் பூக்கும் கல்லூரி வாழ்வே! இப்பூக்களின் பரிணாமத்தை சற்றே உற்று நோக்குங்கள்! இவை பள்ளியில் அரும்பி, இளங்கலையில் துள்ளி, முதுகலையில் முதிரக்கூடியவை! கனவுகள் ...

தித்திக்கும் தீ - ராஜேஷ்குமார் நாவல் .

Posted: 24 Apr 2015 08:50 AM PDT

நாட்டு நடப்பு - கார்ட்டூன்

Posted: 24 Apr 2015 08:41 AM PDT

செம்மரக் கடத்தல்...

Posted: 24 Apr 2015 08:33 AM PDT


-
அநியாயம் அநியாயம்

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!

Posted: 24 Apr 2015 08:16 AM PDT

சென்னை: தமிழகத்தில் தற்போது சந்து, பொந்தெல்லாம் சாமனியர்கள் கூட பேசி வருகின்ற வார்த்தை "நெட் நியூட்ராலிட்டி". அதைப்பற்றி ஆளாளுக்கு வரிந்துகட்டிக் கொண்டு களத்தில் இறங்கினாலும், முக்கால்வாசி பேருக்கு "நெட் நியூட்ராலிட்டி" என்றால் என்ன என்பதே இன்னும் விளங்கவில்லை என்பதுதான் உண்மை. அதனை விளக்கும் வகையிலும், இன்டெர்நெட் பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு காமெடியான குறும்படத்தை வெளியிட்டுள்ளனர் சென்னை சூப்பர் டிசைன்ஸ் என்ற குழுவினர்.

தமிழ்நேசன் அவர்களுக்கு உங்கள் ப்ளோக்கை மிஸ் பண்ணுகிறேன்

Posted: 24 Apr 2015 08:12 AM PDT

ஐயா தமிழ்நேசன் அவர்களே உங்கள் பிளாக் இப்போது ஜிமெயில் முகவரி கேட்கிறது . நான் உங்கள் அழைப்பு பெற்று சேர்த்தவன். என்னக்கு அனுமதி மறுக்கிறது. உங்கள் பதிவை நோக்காமல் படிக்காமல் இருக்க முடியவில்லை

வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி

Posted: 24 Apr 2015 05:54 AM PDT

வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி கார்டிப்: பிறந்து 100 நிமிடங்களில் உயிரை விட்ட குழந்தையின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டு புதிய அத்தியாயம் படைக்கப்பட்டுள்ளது. "நீ இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகப் போகிறாய் இவான்ஸ்" என்று மருத்துவர் சொன்ன போது இவான்சும் அவரது கணவர் மைக் ஹவுல்ஸ்டனும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர். ஆனால், கரு வளரத் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு அதே மருத்துவரிடமிருந்து இதயத்தை பிளக்கும் செய்தி ஒன்று வந்தது. இறுகிய முகத்துடன், "'அனன்சிபலி" எனப்படும் ...

கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு

Posted: 24 Apr 2015 01:36 AM PDT

புதுடெல்லி அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரியலாம் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்து நேற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அரசாணை கடந்த 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோவில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் ...

மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது

Posted: 24 Apr 2015 12:45 AM PDT

மும்பை, அந்தேரியில் மாடல் அழகியை கற்பழித்த 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா உத்தரவின்பேரில், அந்தேரி எம்.ஐ.டி.சி. போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். மாடல் அழகி கற்பழிப்பு மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 25 வயது மாடல் அழகி ஒருவரை கடந்த 21–ந் தேதி செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தான் அந்தேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருப்பதாகவும், உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். இதை நம்பி அந்த மாடல் அழகி ...

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Posted: 24 Apr 2015 12:18 AM PDT

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - மின்னஞ்சலில் வரும் இவரின் கவிதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதால் தொடர் பதிவாக பதிய விரும்புகிறேன்... உங்களுக்கும் பிடிக்கும். புதுக்கவிதையில் இது புதுமாதிரி.... காதலர் தினம் =========================================ருத்ரா சுட்டெரிக்கும் சூரியன் கூட‌ கடலில் முகம் கழுவி காற்றில் பல் தேய்த்து பளிச்சென்று காத்திருக்கும்... எங்கோ ஒதுங்கி இருக்கும் அந்த மேக மங்கை தன் முகம் தழுவி கொடுக்கும் முத்தத்திற்கு காத்திருக்கும். பிப்ரவரி பதினாலு எனும் காலண்டர் ...

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Posted: 24 Apr 2015 12:10 AM PDT

1.புத்திலிபாய் போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார். புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக ...

தலைமறைவு குற்றவாளிக்கு அடைக்கலமா? மத்திய ராணுவ மந்திரி வீட்டை சோதனையிட கோர்ட்டு தடை

Posted: 24 Apr 2015 12:03 AM PDT

பனாஜி தலைமறைவு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில், மத்திய ராணுவ மந்திரி வீட்டை சோதனையிட கோவா கோர்ட்டு தடை விதித்து உள்ளது. தலைமறைவு குற்றவாளி கோவா மாநிலத்தில் உள்ளாட்சித்துறை மந்திரியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ. கோவா விகாஸ் கட்சியின் தலைவர். பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் கோவாவில் கூட்டணி கட்சியாக உள்ளார். கடந்த 2006–ம் ஆண்டு மின்வாரிய என்ஜினீயரை பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவா நீதிமன்றம், மந்திரிக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™