Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மன்னார்குடி அருகே 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

Posted: 09 Apr 2015 01:29 PM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கெழுவத்தூர் சடாயுபுரீசுவரர் கோயிலில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

Posted: 09 Apr 2015 01:29 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கிணறு வெட்டும்போது மண் சரிந்து தொழிலாளி சாவு

Posted: 09 Apr 2015 01:29 PM PDT

 புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே தோட்டத்தில் கிணறு வெட்டும்போது, மேலிருந்த மண் கிணற்றுக்குள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளைப் பறித்தவர் கைது

Posted: 09 Apr 2015 01:28 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 114 பேர் கைது

Posted: 09 Apr 2015 01:28 PM PDT

கர்நாடக மாநிலம், மேக்கேதாட்டு மற்றும் ராசிமணலில் காவிரியின் குறுக்கே அணைகட்டுவதை நிறுத்தக் கோரி அரியலூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 114 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சாலை விபத்தில் ஒருவர் சாவு

Posted: 09 Apr 2015 01:28 PM PDT

அரியலூர் அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

குடும்பத் தகராறு: கணவர் தற்கொலை

Posted: 09 Apr 2015 01:27 PM PDT

பேராவூரணியில் மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஏப். 25-ல் தொழில் பழகுநர்களுக்கான பணி வாய்ப்பு முகாம்

Posted: 09 Apr 2015 01:27 PM PDT

தஞ்சாவூர் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் ஏப். 25-ம் தேதி தொழில் பழகுநர்களுக்கான பணி வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தேசிய பசுமைப் படை பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை

Posted: 09 Apr 2015 01:26 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய பசுமைப் படை சுற்றுச்சூழல் மன்றங்கள் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுகை மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம்

Posted: 09 Apr 2015 01:26 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ரேஷன் கடைகளில் உள்ள குறைகளைக் களையும் நோக்கில் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 11) நடைபெறவுள்ளது.

கிணறு வெட்டும்போது மண் சரிந்து தொழிலாளி சாவு

Posted: 09 Apr 2015 01:26 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே தோட்டத்தில் கிணறு வெட்டும்போது, மேலிருந்த மண் கிணற்றுக்குள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்தவர் கைது

Posted: 09 Apr 2015 01:26 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். கறம்பக்குடி அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் மகன் சபரிநாதன்

ஆந்திரத்தில் தமிழர்கள்சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 09 Apr 2015 01:23 PM PDT

ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடல் அட்டைகள் பறிமுதல்: இருவர் கைது

Posted: 09 Apr 2015 01:23 PM PDT

நாகப்பட்டினம் அருகே மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் வைத்திருந்ததாக இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கடைசி பந்தில் சென்னை "த்ரில்' வெற்றி

Posted: 09 Apr 2015 01:23 PM PDT

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில், கடைசி ஓவரில் சென்னை அணி "த்ரில்' வெற்றி பெற்றது. ஆல்பி மோர்கெல் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பதற்குப் பதிலாக பவுண்டரி அடித்ததால், தில்லி அணியின் வெற்றி மயிரிழையில் நழுவியது.

காரைக்குடி

Posted: 09 Apr 2015 12:55 PM PDT

விருதுநகர்

Posted: 09 Apr 2015 12:54 PM PDT

பழனி

Posted: 09 Apr 2015 12:53 PM PDT

செல்வமகள் சேமிப்புத் திட்டம்: மதுரை அஞ்சல் மண்டலத்தில் ராமநாதபுரம் முதலிடம்

Posted: 09 Apr 2015 12:52 PM PDT

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்குவதில் மதுரை அஞ்சல் மண்டலத்தில் ராமநாதபுரம் அஞ்சல் கோட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜே.உதயசிங் தெரிவித்துள்ளார்.

பரமக்குடி வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை

Posted: 09 Apr 2015 12:50 PM PDT

பரமக்குடி வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயகாந்தன் மறைவுக்கு பொன்னம்பல அடிகளார் இரங்கல்

Posted: 09 Apr 2015 12:49 PM PDT

எழுத்து உலகின் இமயம் வீழ்ந்தது என்று எழுந்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு

Posted: 09 Apr 2015 12:48 PM PDT

சிவகங்கை மாவ ட்டத்தில் பள்ளிசெல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட பள்ளிசெல்லாக் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்புப் பணி நடந்து வருகிறது.  

பாண்டியூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

Posted: 09 Apr 2015 12:47 PM PDT

ராமநாதபுரம் அருகே பாண்டியூரில் உள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு பக்தர்கள் பூத்தட்டுக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பூக்களால் புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

கேமரா வயர்கள் அறுந்ததால் மூடப்பட்ட பேருந்து நிலைய நுழைவு வாயில்

Posted: 09 Apr 2015 12:46 PM PDT

தேவகோட்டை பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா வயர்கள் அறுந்து விழுந்ததால் வியாழக்கிழமை மதியம் வரை பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் 4 போலீஸார் பணியிடை நீக்கம்

Posted: 09 Apr 2015 12:44 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு புகார்களின் அடிப்படையில் 4 போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Apr 2015 12:43 PM PDT

பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமுதாய அக்கறையும் வேண்டும்

Posted: 09 Apr 2015 12:43 PM PDT

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

Posted: 09 Apr 2015 12:42 PM PDT

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் கடலில் தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தார்.

நாதியற்ற தமிழன்!

Posted: 09 Apr 2015 12:41 PM PDT

திருப்பதி காட்டில் செம்மரங்களை வெட்டுவதற்கு முயன்றார்கள் என்றக் குற்றச்சாட்டின் அடிப்படையில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்குடியில் ஆந்திரா வங்கி முற்றுகை: 22 பேர் கைது

Posted: 09 Apr 2015 12:41 PM PDT

காரைக்குடியில் ஆந்திரா வங்கியை நாம் தமிழர் கட்சியினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னொருவரில்லை, பின்னொருவரில்லை!

Posted: 09 Apr 2015 12:40 PM PDT

கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மிகப் பெரிய ஆளுமை, இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீடத்தைத் தமிழுக்குப் பெற்றுத் தந்த குருபீடத்துக்கு உரியவரை நாம் இழந்து விட்டிருக்கிறோம்.

ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட மீனவப் பெண்கள்

Posted: 09 Apr 2015 12:39 PM PDT

அடகு வைத்த நகைகளையும், அவற்றை திருப்புவதற்காக செலுத்திய தொகையையும் மோசடி செய்த தனியார் அடகு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ராமநாதபுரம் ஆட்சியரின் காரை மீனவப் பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்க ஏப்.12-இல் சிறப்பு முகாம்

Posted: 09 Apr 2015 12:38 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல் மற்றும் ஆதார் எண் சேர்த்தலுக்கான திருத்த முகாம் ஏப்ரல் 12-ஆம் தேதி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.

குப்பைகளைப் பிரித்தெடுக்க புதிய இயந்திரம் கலசலிங்கம் பல்கலை. மாணவர்கள் வடிவமைப்பு

Posted: 09 Apr 2015 12:36 PM PDT

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பையை தனித்தனியாக பிரித்தெடுப்பதற்கான புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.

உசிலம்பட்டியில் ஜமாபந்தி

Posted: 09 Apr 2015 12:34 PM PDT

உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் கருமாத்தூர் உள்வட்டப்பகுதி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

இத்தாலி கடற்படை வீரர் சொந்த நாட்டிலேயே தங்குவதற்கான அனுமதி நீட்டிப்பு

Posted: 09 Apr 2015 12:34 PM PDT

இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேரில் ஒருவர், மருத்துவக் காரணங்களுக்காக சொந்த நாட்டிலேயே தங்கியிருப்பதற்கான அனுமதியை, உச்ச நீதிமன்றம் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

சிவகாசியில் மினிவேன் திருட்டு

Posted: 09 Apr 2015 12:33 PM PDT

சிவகாசியில் மினி லோடு வேன் திருடப்பட்டுள்ளதாக, புதன்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

3 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் கொள்முதல் ஒப்பந்தங்கள்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

Posted: 09 Apr 2015 12:33 PM PDT

யூனிட்டுக்கு ரூ.7 என்ற விலையில், இந்த நிதியாண்டில் (2015-16) 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என, தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சாத்தூர் பகுதியில் பலத்த மழை

Posted: 09 Apr 2015 12:32 PM PDT

சாத்தூரில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், அனல்காற்று    வீசி வந்த சாத்தூர்ப் பகுதியில் இதமான சூழல் காணப்பட்டது.

லக்வியை விடுதலை செய்ய பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு: இந்தியா கண்டனம்

Posted: 09 Apr 2015 12:32 PM PDT

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான ஜகியுர் ரெஹ்மான் லக்வியை சிறையிலடைக்கும் அரசு உத்தரவுக்கு, லாகூர் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. மேலும் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்

Posted: 09 Apr 2015 12:31 PM PDT

சாத்தூர் அருகே தனியார் பேருந்து வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில்,10 பேர் காயமடைந்தனர்.

2ஜி: தயாளு அம்மாள் உடல்நிலை குறித்து சிபிஐ நீதிமன்றத்தில் மருத்துவர் சாட்சியம்

Posted: 09 Apr 2015 12:31 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர் கோபால், தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சாட்சியம் அளித்தார்.

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Posted: 09 Apr 2015 12:30 PM PDT

கரூரில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உடன்குடி மின் திட்டம்: புதிய ஒப்பந்தப்புள்ளிகள் எப்போது?

Posted: 09 Apr 2015 12:30 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 1,320 மெகாவாட் திறனுள்ள அனல் மின் திட்டத்துக்கான புதிய ஒப்பந்தப்புள்ளிகள் தொடர்பான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழில் துறை கூடுதல் செயலராக எம்.எஸ்.சண்முகம் நியமனம்

Posted: 09 Apr 2015 12:29 PM PDT

தொழில் துறை கூடுதல் செயலாளராக எம்.எஸ்.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் அரசு கலைக் கல்லூரியில் ரூ. 4.50 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்

Posted: 09 Apr 2015 12:29 PM PDT

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதையொட்டி கல்லூரியில் ரூ. 4.50 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், கழிப்பறை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கின.

கரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு; விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Apr 2015 12:29 PM PDT

கரூர் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து சந்திரபாபு நாயுடுவின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளித்தலை அருகே மயங்கி விழுந்து லாரி ஓட்டுநர் சாவு

Posted: 09 Apr 2015 12:28 PM PDT

குளித்தலை அருகே அய்யர்மலையில் புதன்கிழமை மயங்கி விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் கட்டையனூரைச் சேர்ந்தவர் நல்லமுத்து (40). இவரது உறவினர் மாதப்பன்.

கட்டாய திருமணங்களைத் தடுக்க குழுக்கள் அமைக்க வலியுறுத்தல்

Posted: 09 Apr 2015 12:28 PM PDT

கட்டாயத் திருமணங்களைத் தடுக்க ஊராட்சிகளில் கண்காணிப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும் என சர்வதேச பெண்கள் கூட்டமைப்பு வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

மே 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 09 Apr 2015 12:28 PM PDT

மாநில தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மே 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

கரூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய இளைஞர் கைது

Posted: 09 Apr 2015 12:28 PM PDT

கரூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். கரூர் அருகே உள்ள குளத்தூரைச் சேர்ந்தவர் செல்வம் (32). இவர் கடந்த 6 ஆம் தேதி குடும்பத்தினருடன்

சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு: என்ஐஏ விசாரணைக்கு பரிசீலனை

Posted: 09 Apr 2015 12:28 PM PDT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை தேசியப் புலானாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தனியார் ஆலையிலிருந்து அரிசி மூட்டைகள் கடத்தல்

Posted: 09 Apr 2015 12:27 PM PDT

கரூர் அருகே தனியார் அரிசி ஆலையில் இருந்து ரூ. 40,000 மதிப்புள்ள அரிசி மூட்டைகளை கடத்திய ஆலைத் தொழிலாளிகள் இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் அணி விளம்பரதாரராக கலசலிங்கம் பல்கலை ஒப்பந்தம்

Posted: 09 Apr 2015 12:27 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் ராயல் அணியின் இணை விளம்பரதாரராக கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக, பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் புதன்கிழமை தெரிவித்தார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஜைதி நியமனம்

Posted: 09 Apr 2015 12:27 PM PDT

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நஸீம் ஜைதியை மத்திய அரசு வியாழக்கிழமை நியமனம் செய்தது. அவர், வரும் 19-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

சத்தியமங்கலம் ஐ.டி.ஐ. மாணவர்கள் சாம்பியன்

Posted: 09 Apr 2015 12:27 PM PDT

தனியார் ஐடிஐகளுக்கிடையே யான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் சத்தியமங்கலம் ஐடிஐ மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

இருசக்கர வாகனங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

Posted: 09 Apr 2015 12:26 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் விலையில்லா இரு சக்கர வாகனங்கள் பெற தகுதியான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்

Posted: 09 Apr 2015 12:26 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில் பொது விநியோக திட்டம் சம்பந்தமான பொதுமக்கள்

சிவகாசி காய்கறிச்சந்தை தொழிலாளர்கள் பிரச்னை: வட்டாட்சியர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

Posted: 09 Apr 2015 12:26 PM PDT

சிவகாசி காய்கறிச் சந்தையில், தங்களது கடை ஆள்களை வைத்தே பொருள்களை ஏற்றி இறக்கிக் கொள்வதாக வியாபாரிகள் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்து மீண்டும் பிரச்னை தலைதூக்கியுள்ளது. வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

மது போதையில் தவறி விழுந்த ஓட்டுநர் சாவு

Posted: 09 Apr 2015 12:26 PM PDT

பெரம்பலூர் அருகே மது போதையில் இருந்த ஓட்டுநர், அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் தவறி விழுந்து புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

ஆட்சியரக உணவகம்: அலுவலர்கள் புகார்

Posted: 09 Apr 2015 12:26 PM PDT

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அரசு அலுவலர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவது சிறு வணிகர்கள்தான்

Posted: 09 Apr 2015 12:26 PM PDT

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது சிறு வணிகர்கள்தானே தவிர, பெரு நிறுவனங்கள் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Apr 2015 12:25 PM PDT

ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற ஆந்திரப் போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: ஒருவர் சாவு

Posted: 09 Apr 2015 12:25 PM PDT

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து இந்தியக் குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Apr 2015 12:25 PM PDT

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் அரியலூரில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இரு மடங்கு கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசு மானியம் வழங்குமா?

Posted: 09 Apr 2015 12:25 PM PDT

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியுள்ளதால், அதிருப்தியில் உள்ள பொதுமக்கள், குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் ஆதார மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 09 Apr 2015 12:25 PM PDT

அரியலூர் நகராட்சி மற்றும் திருமானூர் பகுதியிலும் நடைபெற்று வரும் குடிநீர் ஆதார மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

ஆந்திர சம்பவம்: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம்

Posted: 09 Apr 2015 12:24 PM PDT

ஆந்திர வனப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மாடியிலிருந்து விழுந்த குழந்தை சாவு

Posted: 09 Apr 2015 12:24 PM PDT

கும்பகோணத்தில் மாடியிலிருந்து தவறிவிழுந்த இரண்டு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

அறந்தாங்கியில் விவசாயிகள் மறியல்:74 பேர் கைது

Posted: 09 Apr 2015 12:24 PM PDT

அறந்தாங்கி அஞ்சல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிற்சங்கத்தினர் 74 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அன்னவாசல் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் விரைவில் நிறைவடையும்

Posted: 09 Apr 2015 12:24 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் சட்டப்பேரவை 14-வது மனுக்கள் குழுத் தலைவர் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் முன்னிலையில் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

வத்தலகுண்டில் வீடு புகுந்து திருடிய இருவர் கைது: 15 பவுன் நகைகள் மீட்பு

Posted: 09 Apr 2015 12:24 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டில் கடந்தாண்டு வீடு புகுந்து திருடிய இருவரை, வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

பயிற்சி முடித்த கால்நடை பராமரிப்புத் துறை பணியாளர்களுக்கு சான்றிதழ்

Posted: 09 Apr 2015 12:23 PM PDT

கால்நடைகளைத் தாக்கும் நோய்களைக் கண்டறிந்து அதை தடுப்பது குறித்து பயிற்சி பெற்ற கால்நடை பராமரிப்புத் துறை பணியாளர்களுக்கு சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

"திறமைகளை வெளிக்கொணர பயிற்சிகளே அடித்தளம்

Posted: 09 Apr 2015 12:23 PM PDT

திறமைகளை வெளிக்கொணர பயிற்சிகளே அடித்தளம் என்றார் கிரிக்கெட் வீரர் ராஜகோபால்சதீஷ்.

கர்ப்பிணிகளுக்கு தாய்சேய் நல ஆரோக்கிய குடைகள்கர்ப்பிணிகளுக்கு தாய்சேய் நல ஆரோக்கிய குடைகள்

Posted: 09 Apr 2015 12:23 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சுகாதார திட்டம் மற்றும் பொது சுகாதாரத் துறை சார்பில், கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தாய்சேய் நல ஆரோக்கிய குடைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Apr 2015 12:23 PM PDT

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பொன்னமராவதி வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவிப்பு

Posted: 09 Apr 2015 12:22 PM PDT

பொன்னமராவதி வட்டார காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலை வட்டார காங்கிரஸ் தலைவர் கே. செல்வராஜ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

"நாட்டின் நதிகளை இணைத்தால் 60 லட்சம் பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும்'

Posted: 09 Apr 2015 12:22 PM PDT

நாட்டிலுள்ள நதிகளை இணைப்பதன் மூலம் வரும் 2030-ம் ஆண்டில் சுமார் 60 லட்சம் பொறியாளர்களுக்கு உள்நாட்டிலேயே வேலை கிடைக்கும் நிலை உருவாகும் என்றார் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ்.

விசாரணைக்கு சென்றவர் இறந்த சம்பவம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Posted: 09 Apr 2015 12:21 PM PDT

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் உயிரிழந்தது தொடர்பான பிரச்னையில், ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் இளவரசன் தாற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகத்தைக் கண்டித்து ரயில் மறியல்

Posted: 09 Apr 2015 12:21 PM PDT

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியைக் கண்டித்து, தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. லாசர் உள்ளிட்ட 110 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர முதல்வரின் உருவபொம்மை எரிப்பு

Posted: 09 Apr 2015 12:21 PM PDT

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூரில் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடந்தையில் ரயில் மறியல் : 94 பேர் கைது

Posted: 09 Apr 2015 12:21 PM PDT

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடத்திய 94-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

நகையை மெருகேற்றித் தருவதாக ஏமாற்றிய பிகார் இளைஞர்கள் 3 பேர் கைது

Posted: 09 Apr 2015 12:21 PM PDT

தேனி அருகே தங்க நகையை மெருகேற்றித் தருவதாகக் கூறி ஏமாற்ற முயன்ற பிகார் இளைஞர்கள் 3 பேரை, வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சையில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

Posted: 09 Apr 2015 12:21 PM PDT

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே வனப்பகுதியில் 20 தமிழக கூலித்தொழிலாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில், தஞ்சாவூர் சாந்தி கமலா திரையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேராவூரணி அருகே வேன் மோதி மாணவன் சாவு

Posted: 09 Apr 2015 12:20 PM PDT

பேராவூரணி அருகே உள்ள மருதங்காவயல் கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்தியான் மகன் அர்னால்டு ஜான்சன் (9). அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி 4-ம் வகுப்பு மாணவர். உடல்நிலை சரியில்லாத மகனை

ஏப். 25-ல் தொழில் பழகுநர்களுக்கான பணி வாய்ப்பு முகாம்

Posted: 09 Apr 2015 12:20 PM PDT

தஞ்சாவூர் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் ஏப். 25-ம் தேதி தொழில் பழகுநர்களுக்கான பணி வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

20 தமிழர்கள் சுட்டுக்கொலை: கல்லூரி மாணவர்கள், அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Apr 2015 12:20 PM PDT

ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, வேடசந்தூரிலுள்ள மதுரை காமராஜர் பல்கலை. உறுப்புக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தனிக் குடியிருப்பு அமைக்கும் திட்டமில்லை: முஃப்தி

Posted: 09 Apr 2015 12:20 PM PDT

காஷ்மீர் பண்டிட்டுகளை மீள்குடியேற்றம் செய்வதற்காக தனிக் குடியிருப்பு அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீது தெரிவித்தார்.

குடந்தையில் கராத்தே வீரர் சாதனை நிகழ்ச்சி

Posted: 09 Apr 2015 12:19 PM PDT

கும்பகோணத்தில் கராத்தே வீரர் சாதனை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்லி ரியல் கராத்தே கழகம் சார்பில் கும்பகோணம் மகாமக குளம் மேல்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

நாகை மாவட்ட எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

Posted: 09 Apr 2015 12:19 PM PDT

கர்நாடகத்தில் அணை கட்டுவதை எதிர்த்து, நாகப்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நடத்தவிருந்த ரயில் மறியலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்றனர்.

நஷ்டஈடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

Posted: 09 Apr 2015 12:19 PM PDT

வேதாரண்யம், சன்னதி கொத்த தெருவைச் சேர்ந்த முத்துசாமி மனைவி ஜோதி (60). இவர் 2012 செப். 13-ம் தேதி அரசுப் பேருந்தில் சென்றார். பெருமாள் கோயில் நிறுத்தத்தில் ஜோதி இறங்கும்போது பேருந்தை ஓட்டுநர் எடுத்துவிட்டாராம். கீழே இறங்கிய ஜோதியின் வலதுகால் சக்கரத்தில் சிக்கி நொறுங்கிப் போனது.

கொடைக்கானலில் ஆலங்கட்டி மழை

Posted: 09 Apr 2015 12:19 PM PDT

கொடைக்கானலில் காற்று, இடியுடன் பரவலாக ஆலங்கட்டி மழை வியாழக்கிழமை மாலை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருவாரூர், நாகையில் மறியல்: 1,575 பேர் கைது

Posted: 09 Apr 2015 12:18 PM PDT

கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை ரயில் மறியலிலும், தலைமை அஞ்சல் நிலையங்கள் முன்பு முற்றுகைப்

பொறுப்பேற்பு

Posted: 09 Apr 2015 12:18 PM PDT

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக(மேல்நிலை) ஐ. பாண்டித்துரை, வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தஞ்சாவூர்

Posted: 09 Apr 2015 12:18 PM PDT

புதுக்கோட்டை

Posted: 09 Apr 2015 12:18 PM PDT

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை: கொடைக்கானலில் மாணவிகள் அமைதி ஊர்வலம்

Posted: 09 Apr 2015 12:17 PM PDT

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்கக் கோரி, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் சார்பில், வாயில் துணி கட்டி வியாழக்கிழமை அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

போஸ்கோவுக்கு சுரங்க ஒதுக்கீடு: ஒடிஸா கோரிக்கை நிராகரிப்பு

Posted: 09 Apr 2015 12:17 PM PDT

கந்ததார் இரும்புத் தாதுச் சுரங்கத்தை போஸ்கோ உருக்காலை நிறுவனத்துக்கு ஒதுக்குமாறு ஒடிஸா அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

நரோடா பாட்டியா வழக்கு மேல்முறையீடு: விசாரணைக்கு இடைக்காலத் தடை

Posted: 09 Apr 2015 12:16 PM PDT

குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நரோடா பாட்டியா கலவர வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

ஆண்டிபட்டி அருகே லாரி-ஆட்டோ மோதல்: ஒருவர் சாவு

Posted: 09 Apr 2015 12:16 PM PDT

ஆண்டிபட்டி அருகே திருமலாபுரத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில், ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™