Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மதகுபட்டி பகுதியில் ஏப்ரல் 08 மின்தடை

Posted: 07 Apr 2015 01:32 PM PDT

கைது செய்யப்பட்ட ஓவிய ஆசிரியர் பணியிடை நீக்கம்

Posted: 07 Apr 2015 01:32 PM PDT

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே பெண் குளித்ததை செல்லிடப்பேசி மூலம் படம் பிடித்த ஓவிய ஆசிரியர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம்

மத்திய பல்கலை. கட்டட விபத்து: நீதி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 07 Apr 2015 01:31 PM PDT

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கட்டுமான விபத்துக் குறித்து நீதிவிசாரணை

திருவாரூர்

Posted: 07 Apr 2015 01:30 PM PDT

இந்தியன், பாரத் உணவாக்கத் தொழில்நுட்பம் மற்றும் உணவக மேலாண்மை நிறுவனம்: கலை இலக்கிய

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மே இறுதி கடைசி

Posted: 07 Apr 2015 01:30 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை மே மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சங்கர சுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.

வைத்தீஸ்வரன்கோயிலில் கர்நாடக முன்னாள் முதல்வர் சாமி தரிசனம்

Posted: 07 Apr 2015 01:30 PM PDT

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

திருவாரூர்: ஏப். 11-ல் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

Posted: 07 Apr 2015 01:29 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 11-ம் தேதி பொது விநியோகத் திட்ட குடிமைப்பொருள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் எம்.

அதிமுக கொடிக்கம்பம் மர்ம நபர்களால் சேதம்

Posted: 07 Apr 2015 01:29 PM PDT

நாகப்பட்டினம் அருகே அதிமுக கொடிக்கம்பம், கல்வெட்டுகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!

Posted: 07 Apr 2015 01:29 PM PDT

சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனி சென்றிருந்தபோது திருமதி வயோலா என்பவரையும் அவரது கணவரையும் சந்தித்தேன். இருவரும் சட்டம் படித்தவர்கள். திருமதி வயோலா சட்டம் சார்ந்த செய்தியாளராகப் பணியாற்றுபவர்.

லஞ்சம் வாங்கியதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

Posted: 07 Apr 2015 01:29 PM PDT

பழனி அருகே லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா: பூர்ண கும்பம் வைத்து பக்தர்கள் வழிபாடு

Posted: 07 Apr 2015 01:28 PM PDT

காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவையொட்டி நடைபெற்ற சுவாமி வீதியுலாவின்போது வீடுகளில் பூர்ண

சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை ஓர மண்மேடுகள்

Posted: 07 Apr 2015 01:28 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழி பழையபேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மண்மேடுகளை அகற்ற

காலை குறி வைத்திருக்கலாமே?

Posted: 07 Apr 2015 01:28 PM PDT

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள சேஷாசலம் வனப் பகுதியில் சட்ட விரோதமாகச் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கொண்டிருந்த இருபது தொழிலாளர்கள், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

திருத்துறைப்பூண்டியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 07 Apr 2015 01:28 PM PDT

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் ரூ. 16.11 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர்

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Posted: 07 Apr 2015 01:27 PM PDT

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை விரட்டியடித்தனர்.

கரூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 07 Apr 2015 01:27 PM PDT

மத்திய அரசைக் கண்டித்து கரூரில் ஓய்வூதியதாரர்கள் திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தேசிய பாதுகாப்புப் படையினர் ஆய்வு

Posted: 07 Apr 2015 01:26 PM PDT

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்புக் குறித்து தேசிய பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

தாந்தோணிமலை முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

Posted: 07 Apr 2015 01:26 PM PDT

தாந்தோணிமலை முத்துமாரியம்மன் மற்றும் பகவதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பங்குனித் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி த

நங்கவரம் பகுதிக்கு நிரந்தரமாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தல்

Posted: 07 Apr 2015 01:26 PM PDT

நங்கவரம் பேரூராட்சி பகுதி மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், காகித ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி

ஆந்திர முதல்வர் உருவ பொம்மை எரிப்பு

Posted: 07 Apr 2015 01:25 PM PDT

கரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில்

மினி வேனும், ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதல்: இளைஞர் சாவு

Posted: 07 Apr 2015 01:25 PM PDT

உசிலம்பட்டி வட்டம், எழுமலை அருகே சீலநாயக்கன்பட்டியில் மினி சரக்கு வேனும், ஷேர் ஆட்டோவும் செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வேலாயுதம்பாளையம் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

Posted: 07 Apr 2015 01:25 PM PDT

வேலாயுதம்பாளையம் அருகே தோட்டத்து கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீஸார்

ஊருக்குள் வருவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை: சாலையில் அமர்ந்து பெண் போராட்டம்

Posted: 07 Apr 2015 01:25 PM PDT

தன்னை ஊருக்குள் வரவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி கரூர் - திருச்சி சாலையில் அமர்ந்து பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில்

புன்னத்தில் 18 கிராமங்களில் படி பூஜை

Posted: 07 Apr 2015 01:24 PM PDT

புன்னம் பெரியமாரியம்மன் கோயில் கம்பம் நடுதல் விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயிலைச் சுற்றியுள்ள

விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

Posted: 07 Apr 2015 01:24 PM PDT

ராஜபாளையம் அருகே நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ. 6 லட்சத்து 3 ஆயிரம் இழப்பீடு வழங்க, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை ஆணையிட்டது.

பெண்ணைத் தாக்கிய விவசாயி கைது

Posted: 07 Apr 2015 01:24 PM PDT

சின்னதாராபுரம் அருகே பெண்ணை தாக்கிய விவசாயியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியைக் காட்டி வழிப்பறி: இருவர் கைது

Posted: 07 Apr 2015 01:23 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை, போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

குளித்தலையில் அரசுப் பேருந்து ஜப்தி

Posted: 07 Apr 2015 01:23 PM PDT

விபத்தில் சிக்கியவருக்கு இழப்பீடு வழங்காததால் குளித்தலையில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

ரூ.68 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள்: ஆட்சியர்

Posted: 07 Apr 2015 01:23 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ. 68 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்

மம்சாபுரம் கோயில் பங்குனிப் பொங்கல் விழா: அம்மன் குதிரை வாகனத்தில் சாரி ஓட்டம்

Posted: 07 Apr 2015 01:22 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் அருள்மிகு ஸ்ரீமகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை இரவு அம்மன் குதிரை வாகனத்தில் சாரி ஓட்டம் நடைபெற்றது.

வேப்பந்தட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் சாவு

Posted: 07 Apr 2015 01:22 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுள்ள ஆண் மான் ஒன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

தமிழக அரசின் சிறந்த தொழில்முனைவோர் விருது

Posted: 07 Apr 2015 01:22 PM PDT

தொழில் முனைவோர்கள் முதல் அமைச்சர் விருது பெற வருகின்ற ஏப். 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர்

பாலாற்றில் தோல் தொழிற்சாலைக் கழிவுகள்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வறிக்கை அளிக்க உத்தரவு

Posted: 07 Apr 2015 01:22 PM PDT

பாலாற்றின் படுகைகளில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில்,

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

Posted: 07 Apr 2015 01:21 PM PDT

விருதுநகரில் வழக்குரைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

Posted: 07 Apr 2015 01:21 PM PDT

மாற்றுத் திறனாளிகள் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இந்திரதனுஷ் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது

Posted: 07 Apr 2015 01:21 PM PDT

இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து சிறப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்டம், நாவலூர் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

Posted: 07 Apr 2015 01:21 PM PDT

அடிப்படை வசதி கோரி, சாத்தூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊராட்சி நிதி முறைகேடு: ஊராட்சிகள் உதவி இயக்குநரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் தர்னா

Posted: 07 Apr 2015 01:21 PM PDT

அழைப்புக் கடிதம் அனுப்பி வரவழைத்து விட்டு விசாரணை மேற்கொள்ளாத ஊராட்சிகள் உதவி இயக்குநரை கண்டித்து, இரூர் ஊராட்சி வார்டு

கல்லூரி வளாக நேர்காணல்: 18 மாணவிகள் தேர்வு

Posted: 07 Apr 2015 01:20 PM PDT

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை

பெண் காவலரின் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 07 Apr 2015 01:19 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக, பெண் காவலரின் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி விவசாயி தீக்குளிக்க முயற்சி

Posted: 07 Apr 2015 01:19 PM PDT

வீட்டின் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை

சிவகாசியில் பெண் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரணை

Posted: 07 Apr 2015 01:19 PM PDT

சிவகாசியில் பெண் தற்கொலை செய்துகொண்டதாக பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, கொலையாளிகளை போலீஸார் தேடி வருவதாக, சிவகாசி காவல்துணைக் கண்காணிப்பாளர் ஏ.சி. வெள்ளையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் 245 குவிண்டால் பருத்தி ரூ.9.30 லட்சத்துக்கு ஏலம்

Posted: 07 Apr 2015 01:18 PM PDT

எளம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏல விற்பனையில் 245 குவிண்டால் பருத்தி

திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

Posted: 07 Apr 2015 01:18 PM PDT

பெரம்பலூர் நகர திமுக சார்பில்  பாரத ஸ்டேட் வங்கி அருகே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நார்த்தாமலை அருகே வாகனம் மோதி பெண் சாவு

Posted: 07 Apr 2015 01:17 PM PDT

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிய காங்கிரஸ் பிரமுகரின்

காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம்: குழாய்கள் அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை

Posted: 07 Apr 2015 01:17 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் தமிழக

பள்ளிச் செல்லா, மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

Posted: 07 Apr 2015 01:17 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்புப் நடைபெற்று வருவதாக, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

சென்னை - ஆந்திரம் இடையே படகுப் போக்குவரத்து

Posted: 07 Apr 2015 01:16 PM PDT

பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக சென்னை - ஆந்திரம் இடையே படகுப் போக்குவரத்து மேற்கொள்வதற்கான திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று மத்திய நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

பிணையில் வந்தவர் வெட்டிக் கொலை: திருச்சியில் 4 பேர் சரண்

Posted: 07 Apr 2015 01:16 PM PDT

புதுக்கோட்டையில் கொலை வழக்கில் கைதாகி பிணையில் வந்தவர் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார்.

நகைக்காக பெண் கொலை: மூவருக்கு ஆயுள் தண்டனை

Posted: 07 Apr 2015 01:16 PM PDT

உசிலம்பட்டி அருகே ஆடு மேய்த்த பெண்ணை கொலை செய்து, நகையை பறித்த 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஏப்.15 -ல் மக்கள் குறைகேட்பு முகாம்

Posted: 07 Apr 2015 01:16 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், நாட்டனிபுரசக்குடி, கோபாலபட்டினம் கிராமத்தில், 15.04.2015 அன்று காலை 10  மணிக்கு

விராலிமலை முருகன் கோயிலில் ஏசி பொருத்தும் பணி 

Posted: 07 Apr 2015 01:15 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி மலைக்கோயில் சன்னதியில் குளிர்ச்சாதனம் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை

ஆந்திரா துப்பாக்கி சூடு:  நீதி விசாரணை தேவை

Posted: 07 Apr 2015 01:15 PM PDT

ஆந்திரா வனப்பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உள்ளிட்ட 20 பேர் இறந்த சம்பவம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளார்.

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

Posted: 07 Apr 2015 01:15 PM PDT

புதுக்கோட்டை அருகே மனைவியைக் கொன்ற கணவருக்கு புதுகை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுரை

Posted: 07 Apr 2015 01:15 PM PDT

வர்த்தக வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அறிவுறுத்தினார்.

லஞ்சம் வாங்கியதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

Posted: 07 Apr 2015 01:14 PM PDT

பழனி அருகே லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

"ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர மருத்துவப்படி தேவை'

Posted: 07 Apr 2015 01:14 PM PDT

தமிழக அரசு ஓய்வூதியருக்கு மருத்துவப்படியாக மாதம்தோறும் ரூ.500 வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஒய்வூதியர் சங்கம்

நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு எதிரான வழக்கு: கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

Posted: 07 Apr 2015 01:14 PM PDT

நீதிபதிகள் நியமன தேசிய ஆணையம் அமைப்பதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கின் மீதான விசாரணையை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

புதுகையில் எய்ம்ஸ் மருத்துவமனை கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 07 Apr 2015 01:13 PM PDT

தமிழகத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை புதுக்கோட்டையில் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட்

மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா: இரு சக்கர வாகனங்களில் செல்ல தடை

Posted: 07 Apr 2015 01:13 PM PDT

மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இருசக்கரவாகனங்கள், ஒலிபெருக்கிகளுக்கும் தடைவிதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

வழக்கம்போலவே விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க வேண்டும்: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

Posted: 07 Apr 2015 01:13 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஏப்.10-ல் முடிந்த பின்  பெரும்பாலும் தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி விடும்.

தாமிரவருணி ஆறு - நம்பியாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted: 07 Apr 2015 01:12 PM PDT

தாமிரவருணி ஆறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் ஏப். 9-ல் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 07 Apr 2015 01:12 PM PDT

நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தொட்டியம் தோளூர்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவன வளாகத்தில் முன்னணி

தனியார் பாலிடெக்னிக்குகளுக்கு ஒரு பருவத்துக்கு ரூ. 15 ஆயிரம்: கட்டண நிர்ணயக் குழு அறிவிப்பு

Posted: 07 Apr 2015 01:11 PM PDT

சுயநிதி தனியார் பலதொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு (பாலிடெக்னிக்) ஆண்டுக் கட்டணத்தை நிர்ணயித்து, அதற்கான குழு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கல்விக் கட்டணம் நிகழ் கல்வியாண்டு (2015-16), அடுத்த கல்வியாண்டுகளுக்கு (2016-17) பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

Posted: 07 Apr 2015 01:11 PM PDT

சிதம்பரம், வி.ஏ. அபிநயா புத்தக நிலையம்: புத்தகக் கண்காட்சி,  மீனாட்சி மகால், ராதா கபே அருகில்,

அடையாள அட்டை இல்லாமல் மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள்

Posted: 07 Apr 2015 01:11 PM PDT

காரைக்கால், கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மகாதேவன் (40). இவருக்கு சொந்தமான விசைப்படகில், இவருடன் இதே பகுதி

உரிமையியல் நீதிபதிகள் தேர்வுக்கு தடை கோரி வழக்கு டிஎன்பிஎஸ்சி செயலருக்கு நோட்டீஸ்

Posted: 07 Apr 2015 01:10 PM PDT

உரிமையியல் நீதிபதிகள் நியமனத்துக்கான வாய்மொழித்தேர்வை நடத்த தடை கோரும் மனுவுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை: காவல், வனத் துறையினரை கைது செய்ய வலியுறுத்தல்

Posted: 07 Apr 2015 01:10 PM PDT

ஆந்திர மாநிலத்தில் 20 தமிழக தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில காவல், வனத் துறையினரைக் கைது செய்து, வேறொரு மாநிலத்தில்

ஏப். 18-ல் அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

Posted: 07 Apr 2015 01:09 PM PDT

தஞ்சாவூரில் வரும் 18-ம் தேதி மாவட்ட அளவில் அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

"முத்ரா' வங்கியை இன்று தொடங்கி வைக்கிறார் மோடி

Posted: 07 Apr 2015 01:09 PM PDT

சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவிகளை வழங்கவுள்ள "முத்ரா' வங்கியை, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கி வைக்கிறார்.

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 07 Apr 2015 01:09 PM PDT

ஓய்வூதியத்தை ரூ.6,500-ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் அகில இந்திய ஓய்வூதியர் நலச்

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Posted: 07 Apr 2015 01:09 PM PDT

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை விரட்டியடித்தனர்.

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களில் மோசடிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

Posted: 07 Apr 2015 01:09 PM PDT

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களில் மோசடிகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி தமிழ்நாடு நுகர்பொருள்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தேசிய பாதுகாப்புப் படையினர் ஆய்வு

Posted: 07 Apr 2015 01:08 PM PDT

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்புக் குறித்து தேசிய பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

பெருவுடையார் கோயில் தேர் கட்டுமானம்: ஆட்சியர் ஆய்வு

Posted: 07 Apr 2015 01:08 PM PDT

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் தேர் கட்டுமானப் பணியை  ஆட்சியர் என். சுப்பையன் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தார்.

விபத்தில் முதியவர் பலி

Posted: 07 Apr 2015 01:08 PM PDT

தஞ்சாவூரில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது தனியார்  பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

2 பெண்களிடம் 15 பவுன் பறிப்பு

Posted: 07 Apr 2015 01:07 PM PDT

தஞ்சாவூர் நகரப் பகுதியில் ஒரே நாளில் 2 பெண்களிடம் 15 பவுன் நகையை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

"குடந்தையில் புதிய பாலப் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்'

Posted: 07 Apr 2015 01:07 PM PDT

கும்பகோணம் பழைய பாலக்கரை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடித்து,

"குடந்தையில் புதிய பாலப் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்'

Posted: 07 Apr 2015 01:06 PM PDT

கும்பகோணம் பழைய பாலக்கரை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடித்து,

2 பெண்களிடம் 15 பவுன் பறிப்பு

Posted: 07 Apr 2015 01:05 PM PDT

தஞ்சாவூர் நகரப் பகுதியில் ஒரே நாளில் 2 பெண்களிடம் 15 பவுன் நகையை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது

Posted: 07 Apr 2015 01:05 PM PDT

தேனி, போடி பகுதிகளில் அரசு அனுமதியின்றி டிராக்டர் மூலம் மணல் அள்ளிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பெருவுடையார் கோயில் தேர் கட்டுமானம்: ஆட்சியர் ஆய்வு

Posted: 07 Apr 2015 01:05 PM PDT

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் தேர் கட்டுமானப் பணியை  ஆட்சியர் என். சுப்பையன் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தார்.

வங்கதேச பெண் பாலியல் வழக்கு: விடுதி நிர்வாகிகள் உள்பட 3 பேர் கைது

Posted: 07 Apr 2015 01:04 PM PDT

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக திண்டுக்கல் தனியார் விடுதி நிர்வாகிகள் உள்பட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களில் மோசடிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

Posted: 07 Apr 2015 01:04 PM PDT

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களில் மோசடிகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி தமிழ்நாடு நுகர்பொருள்

சிஐடியூ ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Posted: 07 Apr 2015 01:03 PM PDT

பழனியில் சாலைப் போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

ஜாதி பெயரை கூறி திட்டியவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு

Posted: 07 Apr 2015 01:03 PM PDT

பூதலூர் அருகே ஜாதி பெயரை கூறி திட்டியவர் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

ஏப். 18-ல் அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

Posted: 07 Apr 2015 01:02 PM PDT

தஞ்சாவூரில் வரும் 18-ம் தேதி மாவட்ட அளவில் அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

உத்தமபாளையம் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

Posted: 07 Apr 2015 01:02 PM PDT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியிலுள்ள கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 07 Apr 2015 01:01 PM PDT

ஓய்வூதியத்தை ரூ.6,500-ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் அகில இந்திய ஓய்வூதியர் நலச்

20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை: காவல், வனத் துறையினரைகைது செய்ய வலியுறுத்தல்

Posted: 07 Apr 2015 01:01 PM PDT

ஆந்திர மாநிலத்தில் 20 தமிழக தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில காவல், வனத் துறையினரைக் கைது செய்து, வேறொரு மாநிலத்தில்

பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம்

Posted: 07 Apr 2015 01:01 PM PDT

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் 21 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரத்தை  ஆட்சியர் த.ந.ஹரிஹரன்  வழங்கினார்.

அடையாள அட்டை இல்லாமல் மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள்

Posted: 07 Apr 2015 01:00 PM PDT

காரைக்கால், கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மகாதேவன் (40). இவருக்கு சொந்தமான விசைப்படகில், இவருடன் இதே பகுதி

ஏப்ரல் 09 மின் தடை

Posted: 07 Apr 2015 01:00 PM PDT

விபத்தில் முதியவர் பலி

Posted: 07 Apr 2015 01:00 PM PDT

தஞ்சாவூரில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது தனியார்  பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

சுப்பிரமணியன் சுவாமி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Posted: 07 Apr 2015 01:00 PM PDT

அவதூறு வழக்குத் தொடர வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 499, 500 ஆகிய பிரிவுகளை நீக்கக் கோரி பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் மத்திய சட்டத் துறை, தமிழக அரசு ஆகியவை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீராமநவமி நிறைவு: ராமர் கோயில்களில் திருக்கல்யாண உத்சவம்

Posted: 07 Apr 2015 12:59 PM PDT

கடந்த மாதம் தொடங்கிய ராமநவமி தொடர் நிகழ்ச்சிகளின் நிறைவாக காரைக்கால் பகுதி ராமர் கோயில்களில் திருக்கல்யாண

பிரதமர் மோடி நாளை பிரான்ஸ் பயணம்

Posted: 07 Apr 2015 12:59 PM PDT

பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை, பிரதமர் மோடி, வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) தொடங்குகிறார்.

கடற்கரை கிராமங்களில் ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம்

Posted: 07 Apr 2015 12:59 PM PDT

நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரை கிராமங்களில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம் புதன்கிழமை தொடங்குகிறது.

மேற்கு பாகிஸ்தான் அகதிகள் நிரந்தர குடிமக்கள் அல்ல: ஜம்மு-காஷ்மீர் அரசு

Posted: 07 Apr 2015 12:58 PM PDT

ஜம்மு-காஷ்மீரில் 1947ஆம் ஆண்டு முதல் வசித்து வரும் மேற்கு பாகிஸ்தான் அகதிகள், மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் அல்ல என்று அந்த மாநில அரசு தெரிவித்தது.

குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 07 Apr 2015 12:58 PM PDT

ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவரை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™