Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


முன்னாள் அமைச்சர் "அக்ரி' கிருஷ்ணமூர்த்திக்கு சிறையில் மருத்துவப் பரிசோதனை

Posted: 06 Apr 2015 01:32 PM PDT

வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி (57) தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரால் கைது

இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் இன்று தொடக்கம்

Posted: 06 Apr 2015 01:24 PM PDT

மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டம் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.

திருச்சியில் 104 டிகிரி வெயில்

Posted: 06 Apr 2015 01:23 PM PDT

தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் திங்கள்கிழமை 104 டிகிரி வெயில் பதிவானது.

உத்தம வில்லன் படம் குறித்து விசுவ ஹிந்து பரிஷத் புகார் மனு

Posted: 06 Apr 2015 01:22 PM PDT

நடிகர் கமலஹாசன் நடித்து வெளிவரவுள்ள உத்தம வில்லன் திரைப்படத்தில் இந்து மதம் குறித்து அவதூறு கருத்து இருப்பதால், அந்த திரைப்படம்

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் சாவு

Posted: 06 Apr 2015 01:20 PM PDT

சோமங்கலம் பகுதியில் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

ரகசிய கேமரா விவகாரத்தில் நிறுவனத்தைக் குறை கூற முடியாது: முதல்வர்

Posted: 06 Apr 2015 01:07 PM PDT

"ஃபேப் இந்தியா துணிக்கடையின் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்தது ஊழியர்களின் தவறாக இருக்கலாம்;

ரகசிய கேமரா வழக்கு: "ஃபேப் இந்தியா' மேலாளருக்கு முன்ஜாமீன்

Posted: 06 Apr 2015 01:04 PM PDT

கோவா மாநிலம், கண்டோலிம் நகரில் உள்ள "ஃபேப் இந்தியா' துணிக்கடையின் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததாக

அன்னிய முதலீட்டாளர்களின் வரி நிலுவையை ரத்து செய்ய முடியாது: அருண் ஜேட்லி

Posted: 06 Apr 2015 01:02 PM PDT

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.36,000 கோடி வரி நிலுவைத் தொகையை ரத்து செய்ய முடியாது

ஜம்மு - காஷ்மீர் பேரவையில் தேசிய மாநாட்டுக் கட்சி வெளிநடப்பு

Posted: 06 Apr 2015 12:59 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்து, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு

இந்திய பாதுகாப்புப் படையினரை குறி வைத்து தாக்குங்கள்: பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அறிவுறுத்தல்

Posted: 06 Apr 2015 12:58 PM PDT

பொதுமக்களைக் குறி வைக்காமல் இந்திய பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்து தாக்குதல் நடத்துமாறு பயங்கரவாதிகளை,

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கர்நாடகத்தில் ஏப்.18-இல் "பந்த்'

Posted: 06 Apr 2015 12:56 PM PDT

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தியதைக் கண்டித்து, வரும் 18-ஆம்

பசுக்கள் கொல்லப்படுவதற்கு மட்டும் தடை ஏன்? மகாராஷ்டிர அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

Posted: 06 Apr 2015 12:55 PM PDT

மகாராஷ்டிரத்தில் பசு, எருது கொல்லப்படுவதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருப்பது ஏன்? என மாநில அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸூக்கு சிபிஐ மீண்டும் நோட்டீஸ்

Posted: 06 Apr 2015 12:53 PM PDT

சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கணக்குகள் பற்றிய விவரங்களைக் கேட்டு, அதன் பொதுச் செயலாளர்

இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமனம்

Posted: 06 Apr 2015 12:52 PM PDT

பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகத்துக்கு அதிக நிதியா? மோடி கூறியதில் உண்மையில்லை : அமைச்சர் தினேஷ் குண்டுராவ்

Posted: 06 Apr 2015 12:51 PM PDT

கர்நாடகத்துக்கு அதிக அளவு நிதி ஒதுக்கியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதில் உண்மையில்லை என்று,

எனது பெயரைத் தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை: ஹசாரே

Posted: 06 Apr 2015 12:50 PM PDT

எனது பெயரை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்

வண்டலூர் பூங்காவின் தண்ணீர்த் தேவைக்கு"கைகொடுக்கும்' கசிவுநீர்க் குட்டைகள்

Posted: 06 Apr 2015 12:42 PM PDT

வண்டலூர் உயிரியல் பூங்காவின் கோடைக்கால தண்ணீர்த் தட்டுபாட்டைப் போக்க கசிவுநீர்க் குட்டைகள் கைகொடுத்து வருகின்றன.

காட்சிப் பொருளாகும் "நம்ம டாய்லெட்'

Posted: 06 Apr 2015 12:41 PM PDT

"நம்ம டாய்லெட்' திட்டத்தின் கீழ் அம்பத்தூர் பகுதிக்காக வாங்கப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன கழிப்பறைகள்

யேமனில் அரசுப் படையினர், கிளர்ச்சியாளர்கள் மோதல்: 53 பேர் சாவு

Posted: 06 Apr 2015 12:34 PM PDT

யேமனில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு ஆதரவுப் படையினருக்கும் நடைபெற்று வரும் சண்டையில், கடந்த ஒரு நாளில் மட்டும்

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டதாக பிரிட்டனில் 2 சிறார்கள் கைது

Posted: 06 Apr 2015 12:33 PM PDT

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டதாக இரு சிறார்களை பிரிட்டன் காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

சாலை உள் கட்டமைப்பை மேம்படுத்த காவல் துறை பரிந்துரை

Posted: 06 Apr 2015 12:32 PM PDT

தேனி மாவட்டத்தில் விபத்துகளை தவிர்ப்பதற்கு, சாலை உள் கட்டமைப்பை மேம்படுத்த மாவட்ட காவல் துறை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி

Posted: 06 Apr 2015 12:32 PM PDT

தேனி கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் பெண்களுக்கு தையல் மற்றும் எம்ப்ராய்டரி இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள்

Posted: 06 Apr 2015 12:31 PM PDT

உலகில் முதல் முறையாக அணுகுண்டு வெடித்து பரிசோதிக்கப்பட்ட அமெரிக்காவின் "ஒயிட் சாண்ட்' ஏவுகணை சோதனை மையத்தில், அந்த

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Posted: 06 Apr 2015 12:30 PM PDT

கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் மற்றும் மனித வள மையம் சார்பில் அரசு போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.

"அம்மா' திட்ட மருத்துவ முகாம்

Posted: 06 Apr 2015 12:30 PM PDT

ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் அம்மா திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஏப்.16-இல் அரசு அலுவலர்களுக்கு விளையாட்டுப் போட்டி

Posted: 06 Apr 2015 12:30 PM PDT

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏப்.16-ஆம் தேதி அரசு அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

பெரும் பணக்காரர்கள்: சீனா சாதனை

Posted: 06 Apr 2015 12:30 PM PDT

சீனாவில் ரூ.500 கோடிக்கும் மேல் சொத்துடைய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டு 17,000-ஆக உயர்ந்தது.

ஏப்ரல் 10 இல் "அம்மா' திட்ட குறைதீர் முகாம்

Posted: 06 Apr 2015 12:29 PM PDT

தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில், ஏப்ரல் 10 ஆம் தேதி அம்மா திட்டத்தின் கீழ் 3 இடங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

அரசு பள்ளியில் பொருள்கள் சேதம் பேருந்தை மறித்து மக்கள் போராட்டம்

Posted: 06 Apr 2015 12:29 PM PDT

ராஜபாளையம் அருகே அரசு பள்ளியில் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே இருந்த பொருள்கள் சேதப்படுத்தியவரை கைது செய்யக்கோரி அரசு பேருந்தை மறித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

பயங்கரவாத சதித் திட்டம்: மலேசியாவில் 17 பேர் கைது

Posted: 06 Apr 2015 12:28 PM PDT

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிட்டதாக 17 பேரை அந்த நாட்டு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த பெண்சாவு

Posted: 06 Apr 2015 12:28 PM PDT

விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். விருதுநகர் அருகே வாய்ப்பூட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜின் மனைவி பாண்டியம்மாள்(45).

தொழிலதிபரை கடத்திப் பணம் பறித்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது

Posted: 06 Apr 2015 12:27 PM PDT

சிவகாசியில் தொழிலதிபரை கடத்திச் சென்று ரூ.25 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைதானவர்களில் நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கென்யா தாக்குதல்: பயங்கரவாதிகளில் ஒருவர் சட்டவியல் பட்டதாரி

Posted: 06 Apr 2015 12:27 PM PDT

கென்யா பல்கலைக்கழகத்தில் 148 பேரைக் கொன்று குவித்த 4 பயங்கரவாதிகளில் ஒருவர், கென்யாவைச் சேர்ந்த சட்டவியல் பட்டதாரி எனத் தெரியவந்துள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்

Posted: 06 Apr 2015 12:27 PM PDT

புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என, கல்பாக்கம் இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மைய இயக்குநரும், விஞ்ஞானியுமான பி.ஆர்.வாசுதேவராவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் ரூ.3.50 கோடியில் நவீன ஹாக்கி விளையாட்டு மைதானம்

Posted: 06 Apr 2015 12:27 PM PDT

ராமநாதபுரத்தில் விரைவில் ரூ.3.50 கோடியில் நவீன ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைய இருப்பதாக அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

பாகிஸ்தான் - இலங்கை: 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted: 06 Apr 2015 12:26 PM PDT

பாகிஸ்தான்- இலங்கை இடையே அணு சக்தித் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின.

அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

Posted: 06 Apr 2015 12:26 PM PDT

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அலுவலக உதவியாளர் பணிக்கும், சாயல்குடி பேரூராட்சிக்கு துப்புரவுப் பணியாளர் பணிக்கும் பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் அழகப்பச் செட்டியார் பிறந்த நாள் விழா

Posted: 06 Apr 2015 12:26 PM PDT

காரைக்குடியில்அழகப்பச் செட்டியாரின் 106ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பஜாஜ் மோட்டார் சைக்கிள் விற்பனையில் சரிவு

Posted: 06 Apr 2015 12:26 PM PDT

மார்ச் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை 22 சதவீதம் சரிந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

கோயில் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பம் விநியோகம்

Posted: 06 Apr 2015 12:25 PM PDT

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோயில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்களுக்கு (இந்துக்கள் மட்டும்) விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

புதிய ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையில் சாதனை

Posted: 06 Apr 2015 12:25 PM PDT

தற்போது விற்பனையில் உள்ள நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல், அறிமுகமான 15 மாதங்களில் 1 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனபுரிந்துள்ளது.

சிவகங்கை நகராட்சி சார்பில் ரூ.81 கோடி திட்ட மதிப்பீடு தாக்கல்

Posted: 06 Apr 2015 12:23 PM PDT

சிவகங்கை நகராட்சியில் 2015-2016ஆம் நிதியாண்டுக்கு ரூ.81 கோடி வரவு- செலவு திட்ட மதிப்பீடு தாக்கல் செய்யப்பட்டது.

குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 06 Apr 2015 12:23 PM PDT

தேனி அருகே பூதிப்புரத்தில் திங்கள்கிழமை குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், தேமுதிக கட்சி நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்கள்

இளைஞர் கொலை: தலைமறைவான இருவர் கைது

Posted: 06 Apr 2015 12:22 PM PDT

கம்பம் அருகே சாமாண்டிபுரத்தில் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த கொலையில், தலைமறைவான இருவரை திங்கள்கிழமை கம்பம் தெற்கு போலீஸார் கைது செய்தனர்.

இந்திய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய ஜியோனி திட்டம்

Posted: 06 Apr 2015 12:22 PM PDT

சீனாவைச் சேர்ந்த செல்லிடப்பேசி நிறுவனமான ஜியோனி, இந்தியாவில் தனது ஆராய்ச்சி- மேம்பாட்டுச்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றவர் கைது

Posted: 06 Apr 2015 12:22 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோவில்

Posted: 06 Apr 2015 12:22 PM PDT

கண்ணகி கோயில் விழா: தேக்கடியில் இன்று ஆலோசனைக் கூட்டம்

Posted: 06 Apr 2015 12:21 PM PDT

மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடுகள் தொடர்பான கேரள-தமிழக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் செவ்வாய்க்கிழமை நடக்க உள்ளது.

சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Posted: 06 Apr 2015 12:21 PM PDT

சின்னமனூரில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

பி.எச்.இ.எல். லாபம் ரூ.1,314 கோடி

Posted: 06 Apr 2015 12:21 PM PDT

மின்சார உற்பத்திச் சாதனங்களைத் தயாரித்து வரும் பி.எச்.இ.எல். நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் பெற்ற நிகர லாபம் ரூ. 1,314 கோடி என அறிவித்துள்ளது.

ஆதார் புகைப்படம் எடுக்க தாமதம்: பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 06 Apr 2015 12:21 PM PDT

ஆண்டிபட்டியில் திங்கள்கிழமை ஆதார் புகைப்படம் எடுக்க பணியாளர்கள் வராததைக் கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ரூ.5 லட்சம் கேட்டு திருநங்கைகள் மீது தாக்குதல்

Posted: 06 Apr 2015 12:20 PM PDT

குடும்பத்தினருடன் செல்வதற்கு ரூ.5 லட்சம் கேட்டு இளம் திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தியதாக மூத்த திருநங்கைகள் 3 பேர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பள்ளியில் சேர மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

Posted: 06 Apr 2015 12:19 PM PDT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், குமரி மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர், மாணவிகள் விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் அழைப்பு விடுத்துள்ளார்.

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு: மலைக்கோயிலில் தங்கத்தேர் உலா

Posted: 06 Apr 2015 12:19 PM PDT

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா திங்கள்கிழமை தங்கத்தேர் உலாவுடன் நிறைவு பெற்றது. பழனி பங்குனி உத்திரத் திருவிழா பழனி திருஆவினன்குடி கோயிலில் கடந்த 28ஆம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 6ஆயிரம் பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு

Posted: 06 Apr 2015 12:18 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட 6ஆயிரம் பேருக்கும், ஏஆர்டி மையங்கள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் நடராஜ் கேட்டுக்கொண்டார்.

2 ஆண்டுகளுக்குள் சேதமடைந்த திருவட்டாறு பாலம்

Posted: 06 Apr 2015 12:18 PM PDT

திருவட்டாறு-திங்கள்நகர் சாலையில் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.

திருவிழாவுக்கு வந்தவரை தாக்கிய போலீஸாரைக் கண்டித்து சாலை மறியல்

Posted: 06 Apr 2015 12:18 PM PDT

ராஜபாளையம் அருகே கோயில் திருவிழாவுக்கு வந்தவரை போலீஸார் தாக்கியதைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

"எழுதிக் கொண்டே இருந்தால் திறமை வளரும்

Posted: 06 Apr 2015 12:18 PM PDT

எழுதிக் கொண் டே இருக் கும் ஆண், பெண்களின் திறமை வளரும் என, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சனிக்கிழமை தெரிவித்தார்.

"நாடு முன்னேற தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் அதிகம் தேவை'

Posted: 06 Apr 2015 12:18 PM PDT

நாடு முன்னேற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் மாணவர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என, சென்னை ஐஐடி விண்வெளித் துறை பேராசிரியர் எஸ.ஆர்.சக்கரவர்த்தி திங்கள்கிழமை தெரிவித்தார்

திருக்குறள் சிந்தனை முற்றக் கூட்டம்

Posted: 06 Apr 2015 12:17 PM PDT

நாகர்கோவில் குறளகம் சார்பில் 45 ஆவது திருக்குறள் சிந்தனை முற்றக் கூட்டம் கோட்டாறு ராசகோகிலம் அரங்கில் நடைபெற்றது.

இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை

Posted: 06 Apr 2015 12:17 PM PDT

இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்காலியிடத்திற்கு விருதுநகர் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர். இது தொடர்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பரிந்துரைப் பட்டியலை தகுதியான பதிவுதார்கள் ஏப்ரல் 8-ஆம் தேதி

குத்தகைப் பாக்கி: குமரி நகரிய தங்கும் விடுதிக்கு சீல்

Posted: 06 Apr 2015 12:16 PM PDT

கன்னியாகுமரியில் ரூ. 46 லட்சத்து 46 ஆயிரத்து 80 குத்தகைப் பாக்கி செலுத்தாத நகரிய தங்கும் விடுதி, உணவு விடுதி மற்றும் கட்டணக் கழிப்பறை ஆகிவற்றை அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.

சிவகாசி கூலித் தொழிலாளி கொலை வழக்கு: 3 பேர் மானாமதுரை நீதிமன்றத்தில் சரண்

Posted: 06 Apr 2015 12:16 PM PDT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கூலித் தொழிலாளி கொலைசெய்யப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த மூவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

கோவிலூர் தனியார் ரசாயன ஆலையை மாற்றக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Apr 2015 12:16 PM PDT

காரைக்குடி அருகே கோவிலூர் தனியார் ரசாயன ஆலையின் நச்சுவாயுக் கசிவால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அதை மாற்றக் கோரி மாணவ, மாணவியர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலை வழக்கு:மானாமதுரையில் 3 பேர் சரண்

Posted: 06 Apr 2015 12:16 PM PDT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கூலித் தொழிலாளி கொலையுண்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த மூவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

விபத்து: இளைஞர் சாவு

Posted: 06 Apr 2015 12:15 PM PDT

மார்த்தாண்டம் அருகே சாலையோரம் நடந்து சென்ற இளைஞர் வாகனம் மோதி உயிரிழந்தார்.

கல்வி என்பது காலவரையே இல்லாதது: எச். ராஜா பேச்சு

Posted: 06 Apr 2015 12:15 PM PDT

கல்வி என்பது காலவரையே இல்லாதது என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலர் எச். ராஜா திங்கள்கிழமை தெரிவித்தார்.

புறா பந்தயப் போட்டி: சாதனை படைத்த பனைக்குளம் புறா

Posted: 06 Apr 2015 12:15 PM PDT

புறா பந்தயப் போட்டியில் அதிக தூரத்தை மிகக் குறைந்த நேரத்தில் கடந்து சாதனை படைத்த பனைக்குளத்தை சேர்ந்த புறாவின் உரிமையாளர் நிஜாமுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நியாய விலைக் கடை ஊழியர் மர்மச் சாவு

Posted: 06 Apr 2015 12:15 PM PDT

திருப்புவனம் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நியாய விலைக் கடை ஊழியர் அவரது வீட்டில் மர்மமான முறையில் திங்கள்கிழமை சடலமாக கிடந்தார்.

இலங்கை அகதி தற்கொலை

Posted: 06 Apr 2015 12:14 PM PDT

ராமேசுவரம் அருகே இலங்கை அகதி தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 06 Apr 2015 12:13 PM PDT

கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனியில் அரசு விரைவுப் பேருந்து ஜப்தி

Posted: 06 Apr 2015 12:13 PM PDT

பழனியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு விரைவுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.

தக்கலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Apr 2015 12:13 PM PDT

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுகவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

100 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை பெரியகோயிலில் ஏப். 29-ல் தேரோட்டம்

Posted: 06 Apr 2015 12:13 PM PDT

தஞ்சாவூர் பெரியகோயில் என அழைக் கப்படும் பெருவுடையார் கோயிலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 06 Apr 2015 12:13 PM PDT

தேனி மாவட்டத்தில் அரசு இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.

தீவுப் பகுதியில் பதுக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்

Posted: 06 Apr 2015 12:12 PM PDT

மண்டபம் கடல் பகுதியிலுள்ள மனோலி தீவில் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோவுக்கு மேற்பட்ட 5 கஞ்சா பார்சல்களை சுங்கத் துறையினர் திங்கள்கிழமை கைப்பற்றினர்.

மானாமதுரை அருகே வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 23 பேர் காயம்

Posted: 06 Apr 2015 12:12 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திங்கள்கிழமை காலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாயமங்கலம் கோயிலுக்கு சென்று திரும்பிய பெண்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர்.

பணம் பறித்ததாக காவலர் மீது வழக்கு

Posted: 06 Apr 2015 12:12 PM PDT

காரைக்குடியில் பணம் பறித்ததாககாவலர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திங்கள்கிழமை வடக்குக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பத்மநாபபுரத்தில் ரூ. 8 லட்சத்தில் ரேஷன் கடை, அஞ்சல் நிலையம்

Posted: 06 Apr 2015 12:12 PM PDT

பத்மநாபபுரத்தில்  ரூ. 8 லட்சத்தில்  ரேஷன்கடை  மற்றும் அஞ்சல் அலுவலகக் கட்டடம்  கட்டுவதற்கான கட்டுமானப் பணியை மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை  தொடங்கி வைத்தார்.

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 304 உயர்வு

Posted: 06 Apr 2015 12:12 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 304 உயர்ந்து, திங்கள்கிழமை ரூ. 20,408-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல்

Posted: 06 Apr 2015 12:11 PM PDT

பரமக்குடி

Posted: 06 Apr 2015 12:11 PM PDT

விருதுநகர்

Posted: 06 Apr 2015 12:11 PM PDT

26இல் வாறுதட்டு பள்ளியில் கல்விக் கண்காட்சி

Posted: 06 Apr 2015 12:10 PM PDT

களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு அன்னை தெரசா இளைஞர் இயக்கம் சார்பில் வாறுதட்டு பள்ளியில் ஏப். 26 ஆம் தேதி கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது.

நாளை தென்தாமரைக்குளத்தில் இரண்டாம் கட்ட மனுநீதி நாள் முகாம்

Posted: 06 Apr 2015 12:09 PM PDT

தென்தாமரைக்குளம் அரசுத் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் கட்ட மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (ஏப். 8) நடைபெற உள்ளது.

சென்னையில் அடுத்த மாதம் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு

Posted: 06 Apr 2015 12:09 PM PDT

சென்னையில் அடுத்த மாதம் (மே) பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாகர்கோவிலில் ரூ.17.89 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Posted: 06 Apr 2015 12:08 PM PDT

நாகர்கோவிலில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 17 லட்சத்து 89 ஆயிரத்து 99 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண் திங்கள்கிழமை வழங்கினார்.

நாகர்கோவிலிலிருந்து இயக்கப்படும் ரயில்களை நாமக்கல் வழியாக இயக்கக் கோரிக்கை

Posted: 06 Apr 2015 12:07 PM PDT

நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் ரயில்களை நாமக்கல் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முட்டப்பதி அய்யா வைகுண்டர் பதியில் வாகன பவனி

Posted: 06 Apr 2015 12:06 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த முட்டப்பதி அய்யா வைகுண்டர் பதியில் பங்குனித் திருவிழாவின் 11 ஆம் நாளான திங்கள்கிழமை வாகன பவனி நடைபெற்றது.

கடையாலுமூடு பள்ளியில் ஆய்வுக் கூடம் திறப்பு

Posted: 06 Apr 2015 12:05 PM PDT

கடையாலுமூடு திரு இருதய நடுநிலைப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட ஆய்வுக் கூடத்தை விளவங்கோடு பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். விஜயதாரணி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

இன்று ஐபிஎல் தொடக்க விழா

Posted: 06 Apr 2015 12:04 PM PDT

எட்டாவது ஐபிஎல் தொடரின் தொடக்க விழா, கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு பாலிவுட் பிரபலங்களின் கண் கவர்

ஜமாஅதுல் உலமா பேரவைக் கூட்டம்

Posted: 06 Apr 2015 12:04 PM PDT

குமரி மாவட்ட ஜமாஅதுல் உலமா பேரவைக் கூட்டம் தக்கலை ஸமதானிய்யா அரபிக் கல்லூரியில் நடைபெற்றது.

தெ.தி.இந்துக் கல்லூரியில் ரூ. 50 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகள்

Posted: 06 Apr 2015 12:03 PM PDT

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 50 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.

மின்னாளுமைத் திட்டத்தில் 3,412 பேருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

Posted: 06 Apr 2015 12:03 PM PDT

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலம் மின்னாளுமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 3,412 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பயணிகள் நலனில் முக்கியத்துவம் திருச்சி விமான நிலையத்துக்கு விருது

Posted: 06 Apr 2015 12:03 PM PDT

பயணிகள் நலனில் முக்கியத்துவம் கொடுத்து வருவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தியுள்ளதாக திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு விமான நிலை ஆணையக்குழுமம் விருது வழங்கியுள்ளது.

குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் பால்வடிப்புப் பணிகள் மீண்டும் தொடங்கின

Posted: 06 Apr 2015 12:02 PM PDT

குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் பால் வடிப்பு நிறுத்தத்திற்குப் பின்னர் திங்கள்கிழமை முதல் மீண்டும் ரப்பர் மரங்களில் பால்வடிப்புப் பணி தொடங்கியுள்ளது.

இன்று ஐபிஎல் தொடக்க விழா

Posted: 06 Apr 2015 12:02 PM PDT

எட்டாவது ஐபிஎல் தொடரின் தொடக்க விழா, கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு பாலிவுட் பிரபலங்களின்

இந்திர தனுஷ் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று தொடக்கம்

Posted: 06 Apr 2015 12:01 PM PDT

திருச்சி மாவட்டத்தில் இந்திர தனுஷ் தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) தொடங்கி ஏப். 13-ம் தேதி வரை நடைபெறும் என்றார் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி.

மக்கள் குறைகேட்பு நாளில் ஆட்சியரிடம் 468 மனுக்கள்

Posted: 06 Apr 2015 12:01 PM PDT

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 468 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டுóம் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி அறிவுறுத்தினார்

திருச்சியைச் சேர்ந்த 3 பேர் ஏமன் நாட்டிலிருந்து பாதுகாப்புடன் தாயகம் வந்து சேர்ந்தனர் உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்

Posted: 06 Apr 2015 12:01 PM PDT

ஏமன் நாட்டில் நடைபெறும் உள்நாட்டுக் கலவரத்திலிருந்து தாயகம் திரும்பியவர்களில் திருச்சியைச் சேர்ந்த 3 பேர் திங்கள் கிழமை திருச்சியை வந்தடைந்தனர். அவர்களை உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™