Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அலாரம் ஒலித்ததால் பல கோடி மதிப்பிலான நகைகள் தப்பின
- ஆன்மிகக் கலாசாரங்களை இளையோரிடம் கொண்டு சேர்ப்பது தலையாய கடமை
- பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க 20-20 திட்டம்
- எல்ஐசி அலுவலகத்தில் காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி
- ஆன்மிகக் கலாசாரங்களை இளையோரிடம் கொண்டு சேர்ப்பது தலையாய கடமை
- மின்சாரம் பாய்ந்து சிறுமி சாவு
- டிப்பர் லாரி - மோட்டார் சைக்கிள் மோதல்: தாய், மகள் சாவு
- அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அமைச்சரிடம் மனு
- இறப்பு சான்றிதழ்களை காலதாமதமின்றி வழங்க கோரிக்கை
- பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க 20-20 திட்டம்
- "பரந்த மனப்பான்மையுடன் மருத்துவர்கள் செயல்பட வேண்டும்'
- வேளாண் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்
- மன்னார்குடி அருகே மூதாட்டி மர்மச் சாவு
- நிகழ் நிதியாண்டில் மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.37,420 கோடி
- நாகையில் இந்திய வர்த்தக தொழில் குழும புதிய கட்டடம் திறப்பு
- ஹிந்தியில் அறிவிக்கும் விமானிகளுக்கு ஊக்கப் பரிசு: ஏர்-இந்தியா திட்டம்
- "மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நிலையான வெற்றியை பெறுவர்'
- பாகிஸ்தானில் சிறீசேனா
- இலங்கை: தமிழ் மக்களின் மேம்பாட்டுக்கு புதிய திட்டம்
- கால்பந்து வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு
- ரூ. 23 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சைப் பழம்!
- 8 நகரங்களில் வெயில் சதம்: திருச்சியில் 104 டிகிரி
- எழுச்சிமிக்க இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் தேவை
- மே.18-இல் மறியல்: சி.ஐ.டி.யூ. அறிவிப்பு
- பழனியில் ஒரே நாளில் இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம்
- தூய்மையே உன் விலை என்ன?
- சாலப் பெரிய ஆசிரியர்பிரான்!
- வேண்டுமா, வேண்டாமா?
- நாடாளுமன்றத்தை தங்களுக்குச் சாதகமாகக் கையாளுகிறது மத்திய அரசு: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
- வாளையாறு சோதனைச்சாவடி விவகாரம்: லாரி உரிமையாளர் சங்கங்களுடன் கேரள அரசு இன்று பேச்சுவார்த்தை
- செல்லிடப்பேசி கோபுர கதிர்வீச்சை மாசுபடுத்தும் காரணியாக அறிவிக்காதது ஏன்?
- புகையிலைக்கு ஆதரவாகக் கருத்து: நாடாளுமன்றக் குழுவிலிருந்து விலகுமாறு யாரும் நிர்பந்திக்கவில்லை: பாஜக எம்.பி.
- கடந்த 1986-87 ஆண்டு வரையிலான ஆசிரியர் பட்டயச் சான்று பிளஸ் 2-க்கு இணையானது
- அரசமைப்புச் சட்டப்படியே ஜாட் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது
- புனித வெள்ளி நாளில் நீதிபதிகள் மாநாடு: சர்ச்சை துரதிருஷ்டவசமானது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
- உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: தமிழக முதல்வர் வலியுறுத்தல்
- புனித தெரசாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
- மனவளர்ச்சி குன்றிய பெண் பலாத்காரம்: இளைஞர் கைது
- "மகளிருக்கு சுதந்திர உணர்வோடு எச்சரிக்கையும் தேவை'
- எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தொடரும் விதிமீறல்
- கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
- புன்னம் நடுப்பாளையம் மதுரைவீரன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு
- வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை
- கல்லங்குறிச்சி வரதராஜப்பெருமாள் கோயில் தேரோட்டம்
- மாநில அளவிலான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர அழைப்பு
- நாடு முழுவதும் பசுவதைத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: மேனகா காந்தி
- மாணவர் நலத்திட்ட உதவிகளை பள்ளிகள் மூலமே வழங்க வலியுறுத்தல்
- குற்றச் சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்துப்பணி அவசியம்
- புதிய விசாரணை அறிக்கை: எஸ்.ஐ.டி. விரைவில் தாக்கல்
- ஆம் ஆத்மி கட்சி : ஏப்.12-ல் உறுப்பினர் சேர்க்கை தீவிர முகாம்
- மருத்துவமனையில் குழந்தை அனுமதி: தாய் தலைமறைவு
- கருப்புப் பண புகார் மீது குற்றவியல் நடவடிக்கை: கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது சுவிஸ் வங்கி
- பெரம்பலூரில் இளநீர், தர்பூசணி அமோக விற்பனை
- கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்
- ஜெயலலிதா முதல்வராக வேண்டி நடத்தப்பட்ட யாகம் நிறைவு
- மோடிக்கு பாஜக பாராட்டு
- பாரதி நகர் மகாசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா
- ஐஏஎஸ் அதிகாரி ரவி மரணம்: சிபிஐ அதிகாரிகள் விசாரணை
- இலுப்பூர் பேரூராட்சியில் 17 ஆண்டுகளாக 100% வரி வசூல்
- அறந்தாங்கியில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்
- யேமன்: இதுவரை 2,300 இந்தியர்கள் மீட்பு
- அலாரம் ஒலித்ததால் பல கோடி மதிப்பிலான நகைகள் தப்பின
- மாத்தூர் தனியார் ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- ரயில்வே துறை வளர்ச்சிக்கு தனி ஆணையம் அவசியம்
- ஏப்ரல் 07 மின் தடை
- நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காண ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்:எச்.எல்.தத்து
- ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்
- கும்பகோணத்தில்சர்க்கரை நோய் இலவச பரிசோதனை முகாம்
- மதுக்கூர் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி சாவு
- அடிப்படை ஊதியத்துக்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
- 200 சுரங்கங்களை ஏலத்துக்கு தேர்வு செய்த மாநில அரசுகள்
- தமிழகத்தில்பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தல்
- காய்கறிகளின் விலை 25% உயரக் கூடும்
- குடும்பத் தகராறு:தீக்குளித்தவர் மருத்துவமனையில் அனுமதி
- திருமருகல், செம்பனார்கோவிலில் விலையில்லாப் பொருள்கள் வழங்கல்
- ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
- மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலர் கொலை
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- கணினி பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை
- சாக்குலத்து மெட்டு மலைச்சாலை ஆய்வு பணி: வனத்துறை அனுமதி வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
- கம்பம் அருகே 340 கிலோ கஞ்சா பறிமுதல்
- விலையில்லா பொருள்கள் வழங்கல்
- கிணறு அமைப்பதற்கான விதிமுறைகள்:திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விளக்கம்
- "மாணவர்கள் தினமும் 10 ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் அறிந்துகொள்ள வேண்டும்'
- கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் விழா
- திருநங்கை தற்கொலை
- லடாக்கில் சீனப் படையினர் இரு முறை ஊடுருவ முயற்சி
- சிவகாசி அச்சகத்தில் ரூ. 5.5 லட்சம் திருட்டு
- அழகப்பரின் வாழ்க்கை வரலாறு புத்தக பிரதிபலிப்பு விழா
- 20 ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு ரூ.11 லட்சம் கோடி
- தில்லியில் ஏப்.8-இல் சார்க் நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு
- பெண் அரசு ஊழியர்களை விடுமுறை தினத்தில் அலுவலகம் வர கட்டாயப்படுத்தக் கூடாது
- சக்ரா விருது பெற்றவர்களுக்கு உதவித் தொகை
- இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாம்
- பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
- ஜனதா கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு விட்டன: லாலு பிரசாத் யாதவ்
- பாலத்தின் கீழே இருசக்கர வாகனம் விழுந்து விபத்து: நாடக நடிகர் சாவு
- தனியார் விமான நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு
- மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.200 கிராம் தங்கம் திருச்சியில் பறிமுதல்
| அலாரம் ஒலித்ததால் பல கோடி மதிப்பிலான நகைகள் தப்பின Posted: 05 Apr 2015 01:30 PM PDT புதுக்கோட்டையில் சனிக்கிழமை இரவு கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் திருட முயன்றபோது வங்கியில் வைக்கப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் ரூ. 5 கோடி மதிப்பிலான அடகு நகைகள் தப்பின. |
| ஆன்மிகக் கலாசாரங்களை இளையோரிடம் கொண்டு சேர்ப்பது தலையாய கடமை Posted: 05 Apr 2015 01:30 PM PDT நமது ஆன்மிகக் கலாசாரங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது நமது தலையாய கடமை என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் கணேஷ்ராம். |
| பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க 20-20 திட்டம் Posted: 05 Apr 2015 01:30 PM PDT இந்தியாவில், பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 44 ஆக உள்ளதை வரும் 5 ஆண்டுகளில் 20-ஆகக் குறைக்கும் வகையில், இந்திய குழந்தைகள் நல மருத்துவச் சங்கத்தால் 20-20 |
| எல்ஐசி அலுவலகத்தில் காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி Posted: 05 Apr 2015 01:29 PM PDT திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவலாளியைக் கட்டிப் போட்டுவிட்டு, அலுவலகத்தின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க நடைபெற்ற முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அலுவலகத்தில் இருந்த பல லட்சம் ரொக்கம் தப்பியது. |
| ஆன்மிகக் கலாசாரங்களை இளையோரிடம் கொண்டு சேர்ப்பது தலையாய கடமை Posted: 05 Apr 2015 01:29 PM PDT நமது ஆன்மிகக் கலாசாரங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது நமது தலையாய கடமை என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் கணேஷ்ராம். |
| மின்சாரம் பாய்ந்து சிறுமி சாவு Posted: 05 Apr 2015 01:28 PM PDT ஒதியடிக்காடு அருகே தெற்கு பட்டங்காடு கிராமத்திலுள்ள தனியார் தென்னந்தோப்பில் வசிப்பவர் கூலித் தொழிலாளி ஜெயக்குமார். இவரது மகள் வித்யா (7) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தோப்பில் விளையாடிக் |
| டிப்பர் லாரி - மோட்டார் சைக்கிள் மோதல்: தாய், மகள் சாவு Posted: 05 Apr 2015 01:28 PM PDT ஆண்டிமடத்தில் டிப்பர் லாரியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்,மகள் என இருவர் உயிரிழந்தனர். |
| அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அமைச்சரிடம் மனு Posted: 05 Apr 2015 01:27 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர், செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| இறப்பு சான்றிதழ்களை காலதாமதமின்றி வழங்க கோரிக்கை Posted: 05 Apr 2015 01:27 PM PDT மின்வாரியத்தில் பணியாற்றி இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு சான்றிதழ்களை காலதாமதமின்றி வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க 20-20 திட்டம் Posted: 05 Apr 2015 01:27 PM PDT இந்தியாவில், பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 44 ஆக உள்ளதை வரும் 5 ஆண்டுகளில் 20-ஆகக் குறைக்கும் வகையில், இந்திய குழந்தைகள் நல மருத்துவச் சங்கத்தால் 20-20 |
| "பரந்த மனப்பான்மையுடன் மருத்துவர்கள் செயல்பட வேண்டும்' Posted: 05 Apr 2015 01:26 PM PDT பரந்த மனப்பான்மை, மருத்துவ நெறி, பொறுமை, விடாமுயற்சி ஆகியவற்றை மருத்துவர்கள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். |
| வேளாண் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல் Posted: 05 Apr 2015 01:26 PM PDT வேளாண்மைத் துறை திட்டங்களை கடைக்கோடி விவசாயிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார் தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம். |
| மன்னார்குடி அருகே மூதாட்டி மர்மச் சாவு Posted: 05 Apr 2015 01:25 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை உடலில் காயங்களுடன் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். |
| நிகழ் நிதியாண்டில் மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.37,420 கோடி Posted: 05 Apr 2015 01:25 PM PDT 14வது நிதிக் குழு பரிந்துரையின்படி, நிகழ் நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தொகையில், முதல் தவணையாக ரூ.37,420 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. |
| நாகையில் இந்திய வர்த்தக தொழில் குழும புதிய கட்டடம் திறப்பு Posted: 05 Apr 2015 01:25 PM PDT நாகப்பட்டினத்தில் இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் புதிய கட்டடத்தை மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். |
| ஹிந்தியில் அறிவிக்கும் விமானிகளுக்கு ஊக்கப் பரிசு: ஏர்-இந்தியா திட்டம் Posted: 05 Apr 2015 01:25 PM PDT விமானப் பயணத்தின்போது, ஹிந்தி மொழியில் அறிவிப்புகளைத் தெரிவிக்கும் விமானிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்குவதற்கு மத்திய அரசின் நிறுவனமான "ஏர்-இந்தியா' நிறுவனம் திட்டமிட்டுள்ளது. |
| "மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நிலையான வெற்றியை பெறுவர்' Posted: 05 Apr 2015 01:25 PM PDT மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நிலையான வெற்றியைப் பெறுவார்கள் என்றார் ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி இராஜ.இளங்கோ. |
| Posted: 05 Apr 2015 01:25 PM PDT இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான் வந்தடைந்தார். |
| இலங்கை: தமிழ் மக்களின் மேம்பாட்டுக்கு புதிய திட்டம் Posted: 05 Apr 2015 01:24 PM PDT இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த, தேசிய நல மையம் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. |
| கால்பந்து வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு Posted: 05 Apr 2015 01:17 PM PDT துருக்கி நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட கிளப் அணி வீரர்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் சிலர் சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் வாகன ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. |
| ரூ. 23 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சைப் பழம்! Posted: 05 Apr 2015 01:11 PM PDT விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் இரட்டைக்குன்று முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில், வேல் மீது குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சைப் பழம் ரூ. 23 ஆயிரத்துக்கு ஏலம் போனது. |
| 8 நகரங்களில் வெயில் சதம்: திருச்சியில் 104 டிகிரி Posted: 05 Apr 2015 01:11 PM PDT தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சி, கரூர் பரமத்தியில் ஞாயிற்றுக்கிழமை 104 டிகிரி வெயில் பதிவானது. |
| எழுச்சிமிக்க இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் தேவை Posted: 05 Apr 2015 01:09 PM PDT வளமான இந்தியாவைப் படைக்க எழுச்சிமிக்க எண்ணம் கொண்ட இளைஞர்கள் அனைத்துத் துறைகளிலும் தேவை என, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார். |
| மே.18-இல் மறியல்: சி.ஐ.டி.யூ. அறிவிப்பு Posted: 05 Apr 2015 01:06 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி மே 18-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, சி.ஐ.டி.யூ. மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் அறிவித்தார். |
| பழனியில் ஒரே நாளில் இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம் Posted: 05 Apr 2015 01:05 PM PDT பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தக்காவடி எடுத்த வந்த பக்தர்கள் கூட்டத்தால் மலையே திணறியது. சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் ஒரே நாளில் சுவாமி தரிசனம் செய்தனர். |
| Posted: 05 Apr 2015 01:01 PM PDT சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற ஓர் ஆன்மிக மாநாட்டுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருந்தார். புறநகர்ப் பகுதியில் மாநாடு நடைபெற்றதால், நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக நண்பர்களுடன் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வந்துள்ளார். |
| Posted: 05 Apr 2015 01:00 PM PDT அழகோ அழகு; அவ்வளவு பேரழகு, தான் பெற்றெடுத்த தகத்தகாயத் தங்கக் குழந்தைகள்! அந்தக் குழந்தைகளைச் சற்றும் தயக்கமின்றி முழு மனதுடன், பெற்றெடுத்த பெருமகனாரே தானமாகக் கொடுத்துவிட்டாரென்றால் அந்த அதிசய மனிதரைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். |
| Posted: 05 Apr 2015 12:59 PM PDT ஆங்கிலத்தில் யு.ஜி.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படுமா, அப்படியே நீடிக்குமா, அல்லது புதிதாக மாற்றி அமைக்கப்படுமா என்பதுதான் தற்போது உயர் கல்வி உலகில் விவாதப் பொருளாக இருக்கிறது. |
| நாடாளுமன்றத்தை தங்களுக்குச் சாதகமாகக் கையாளுகிறது மத்திய அரசு: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு Posted: 05 Apr 2015 12:53 PM PDT நாடாளுமன்றத்தை மத்திய அரசு தங்களுக்கு ஏற்றாற் போல் சாதகமாகக் கையாளுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார். |
| வாளையாறு சோதனைச்சாவடி விவகாரம்: லாரி உரிமையாளர் சங்கங்களுடன் கேரள அரசு இன்று பேச்சுவார்த்தை Posted: 05 Apr 2015 12:52 PM PDT வாளையாறு சோதனைச்சாவடி விவகாரம் தொடர்பாக லாரி உரிமையாளர் சங்கங்களுடன் கேரள அரசு திங்கள்கிழமை (ஏப். 6) பேச்சுவார்த்தை நடத்துகிறது. |
| செல்லிடப்பேசி கோபுர கதிர்வீச்சை மாசுபடுத்தும் காரணியாக அறிவிக்காதது ஏன்? Posted: 05 Apr 2015 12:51 PM PDT ""செல்லிடப்பேசி கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சை, காற்றை மாசுபடுத்தும் காரணியாக அறிவிக்காதது ஏன்'' என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) கேள்வியெழுப்பி உள்ளது. |
| Posted: 05 Apr 2015 12:48 PM PDT புகையிலைக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியதால், துணை விதிகளை உருவாக்கும் நாடாளுமன்றக் குழுவில் இருந்து விலகுமாறு, யாரும் தன்னை நிர்பந்திக்கவில்லை என பாஜக எம்.பி. ஷியாம் சரண் குப்தா தெரிவித்தார். |
| கடந்த 1986-87 ஆண்டு வரையிலான ஆசிரியர் பட்டயச் சான்று பிளஸ் 2-க்கு இணையானது Posted: 05 Apr 2015 12:47 PM PDT பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, கடந்த 1987 ஆம் ஆண்டுக்குப் முன்பாகப் பெறப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பட்டயச் சான்றானது, பிளஸ் 2 வகுப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
| அரசமைப்புச் சட்டப்படியே ஜாட் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது Posted: 05 Apr 2015 12:47 PM PDT ஜாட் சமூகத்தினருக்கு "இதர பிற்படுத்தப்பட்டோர்' பிரிவில் இடஒதுக்கீடு வழங்கும் முடிவு, அரசமைப்புச் சட்டப்படிதான் எடுக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மறு சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| புனித வெள்ளி நாளில் நீதிபதிகள் மாநாடு: சர்ச்சை துரதிருஷ்டவசமானது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி Posted: 05 Apr 2015 12:46 PM PDT புனித வெள்ளி நாளில் நீதிபதிகள் மாநாடு நடைபெற்றது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை துரதிருஷ்டவசமானது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தெரிவித்தார். |
| உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: தமிழக முதல்வர் வலியுறுத்தல் Posted: 05 Apr 2015 12:45 PM PDT சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். |
| புனித தெரசாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு Posted: 05 Apr 2015 12:29 PM PDT பழைய பாவ நினைவுகளை நெஞ்சில் நிறுத்திக் கொண்டிருந்தால் வாழ்வில் முன்னேற இயலாது என்றார் மதுரை மாதா மைய பங்குத்தந்தை செலாஸ்டின். |
| மனவளர்ச்சி குன்றிய பெண் பலாத்காரம்: இளைஞர் கைது Posted: 05 Apr 2015 12:29 PM PDT தோகைமலை அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| "மகளிருக்கு சுதந்திர உணர்வோடு எச்சரிக்கையும் தேவை' Posted: 05 Apr 2015 12:29 PM PDT மதுவைவிட போதை தருவது டிவி நாடகங்கள் என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அருள்மொழி. |
| எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தொடரும் விதிமீறல் Posted: 05 Apr 2015 12:28 PM PDT கரூரில் காஸ் சிலிண்டர்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று விநியோகம் செய்யக்கூடாது என்ற மாவட்ட வருவாய் அதிகாரியின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு வருகிறார்கள் காஸ் சிலிண்டர் நிறுவனங்கள். |
| Posted: 05 Apr 2015 12:28 PM PDT கரூரில் குடும்பத் தகராறில் கொத்தனார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கரூர் சின்னஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (40), கொத்தனார் |
| புன்னம் நடுப்பாளையம் மதுரைவீரன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு Posted: 05 Apr 2015 12:28 PM PDT புன்னம் நடுப்பாளையம் மதுரைவீரன் கோயிலில் சனிக்கிழமை மண்டல பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை Posted: 05 Apr 2015 12:27 PM PDT கரூரில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
| கல்லங்குறிச்சி வரதராஜப்பெருமாள் கோயில் தேரோட்டம் Posted: 05 Apr 2015 12:27 PM PDT கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். |
| மாநில அளவிலான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர அழைப்பு Posted: 05 Apr 2015 12:27 PM PDT மாநில அளவிலான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தேர்வு ஏப்.16-ல் நடைபெறுகிறது. இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
| நாடு முழுவதும் பசுவதைத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: மேனகா காந்தி Posted: 05 Apr 2015 12:27 PM PDT நாடு முழுவதும் பசுவதைத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார். |
| மாணவர் நலத்திட்ட உதவிகளை பள்ளிகள் மூலமே வழங்க வலியுறுத்தல் Posted: 05 Apr 2015 12:26 PM PDT தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை அந்தந்தப் பள்ளிகளிலேயே வழங்கிட வேண்டும் என தலைமை ஆசிரியர் கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| குற்றச் சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்துப்பணி அவசியம் Posted: 05 Apr 2015 12:26 PM PDT பெரம்பலூர் நகரில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வழிப்பறி, திருட்டு ஆகிய குற்றச் சம்பவங்களைத் தடுக்க இரவு நேர ரோந்துப் பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| புதிய விசாரணை அறிக்கை: எஸ்.ஐ.டி. விரைவில் தாக்கல் Posted: 05 Apr 2015 12:26 PM PDT கருப்புப் பணம் தொடர்பாக விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி), தனது புதிய விசாரணை அறிக்கையை இந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| ஆம் ஆத்மி கட்சி : ஏப்.12-ல் உறுப்பினர் சேர்க்கை தீவிர முகாம் Posted: 05 Apr 2015 12:26 PM PDT ஆம் ஆத்மி கட்சி சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களுக்கான சேர்க்கை முகாம் சங்குப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மருத்துவமனையில் குழந்தை அனுமதி: தாய் தலைமறைவு Posted: 05 Apr 2015 12:25 PM PDT பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 3 மாத பெண் குழந்தையை சிகிச்சைக்குச் சேர்த்து விட்டு தலைமறைவான தாயை பெரம்பலூர் போலீஸார் தேடி வருகின்றனர். |
| கருப்புப் பண புகார் மீது குற்றவியல் நடவடிக்கை: கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது சுவிஸ் வங்கி Posted: 05 Apr 2015 12:25 PM PDT சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் முறைகேடாக பணம் பதுக்கி வைப்பதைத் தடுப்பதற்காக, அந்நாட்டு அரசு கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. |
| பெரம்பலூரில் இளநீர், தர்பூசணி அமோக விற்பனை Posted: 05 Apr 2015 12:25 PM PDT பெரம்பலூர் நகரில் கோடை காலத்தை முன்னிட்டு இளநீர் மற்றும் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. பொதுவாகவே கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். நடப்பாண்டில், ஏப்ரல் முத |
| கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் Posted: 05 Apr 2015 12:25 PM PDT கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என்றார் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம். |
| ஜெயலலிதா முதல்வராக வேண்டி நடத்தப்பட்ட யாகம் நிறைவு Posted: 05 Apr 2015 12:24 PM PDT அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலில் 3 நாட்கள் நடைபெற்ற சிறப்பு யாக வேள்வி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. |
| Posted: 05 Apr 2015 12:24 PM PDT யேமன் நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெறும் பகுதியில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது. |
| பாரதி நகர் மகாசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா Posted: 05 Apr 2015 12:24 PM PDT புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் பாரதியார் நகர் புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோயிலில் |
| ஐஏஎஸ் அதிகாரி ரவி மரணம்: சிபிஐ அதிகாரிகள் விசாரணை Posted: 05 Apr 2015 12:24 PM PDT பெங்களூரில் ஐஏஎஸ் அதிகாரி ரவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| இலுப்பூர் பேரூராட்சியில் 17 ஆண்டுகளாக 100% வரி வசூல் Posted: 05 Apr 2015 12:24 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சியில் கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணமான பேரூராட்சி ஊழியர்களுக்கு பேரூராட்சித் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். |
| அறந்தாங்கியில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் Posted: 05 Apr 2015 12:24 PM PDT அறந்தாங்கியில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| யேமன்: இதுவரை 2,300 இந்தியர்கள் மீட்பு Posted: 05 Apr 2015 12:24 PM PDT யேமன் நாட்டிலிருந்து இதுவரை 2,300 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாள்களுக்குள் அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியர்களும் மீட்கப்படுவர் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. |
| அலாரம் ஒலித்ததால் பல கோடி மதிப்பிலான நகைகள் தப்பின Posted: 05 Apr 2015 12:23 PM PDT புதுக்கோட்டையில் சனிக்கிழமை இரவு கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் திருட முயன்றபோது வங்கியில் வைக்கப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் ரூ. 5 கோடி மதிப்பிலான அடகு நகைகள் தப்பின. |
| மாத்தூர் தனியார் ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் Posted: 05 Apr 2015 12:23 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊதியம் வழங்க வலியுறுத்தி நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ரயில்வே துறை வளர்ச்சிக்கு தனி ஆணையம் அவசியம் Posted: 05 Apr 2015 12:23 PM PDT ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையம் அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று விவேக் தேப்ராய் தலைமையிலான நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. |
| Posted: 05 Apr 2015 12:23 PM PDT பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அழகப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காண ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்:எச்.எல்.தத்து Posted: 05 Apr 2015 12:22 PM PDT நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண நாடாளுமன்றம், செயலாட்சித் துறை (எக்ஸ்கியூட்டிவ்), நீதித் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கேட்டுக் கொண்டார். |
| ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம் Posted: 05 Apr 2015 12:22 PM PDT கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன்கோயில் பங்குனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| கும்பகோணத்தில்சர்க்கரை நோய் இலவச பரிசோதனை முகாம் Posted: 05 Apr 2015 12:22 PM PDT கும்பகோணத்தில் சர்க்கரை நோய் இலவச பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் ரோட்டரி சங்கம், ஸ்ரீசாரங்கன் நினைவு அறக்கட்டளை மற்றும் காருண்யா சுகாலயா சர்க்கரை நோய் மருத்துவமனை இணைந்து சரஸ்வதி பாடசாலையில் இந்த முகாமை நடத்தின |
| மதுக்கூர் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி சாவு Posted: 05 Apr 2015 12:21 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| அடிப்படை ஊதியத்துக்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் Posted: 05 Apr 2015 12:21 PM PDT அடிப்படை ஊதியத்துக்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அனைத்திந்திய அஞ்சல், தந்தி ஓய்வூதியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. |
| 200 சுரங்கங்களை ஏலத்துக்கு தேர்வு செய்த மாநில அரசுகள் Posted: 05 Apr 2015 12:21 PM PDT ஜார்க்கண்ட், ஒடிஸா போன்ற கனிம வளம் நிறைந்த மாநிலங்களில், 12 இரும்புத்தாது சுரங்கங்கள் உள்பட 200 சுரங்கங்களை ஏலத்தில் விடுவதற்கு அந்த மாநில அரசுகள் தேர்வு செய்துள்ளன. |
| தமிழகத்தில்பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தல் Posted: 05 Apr 2015 12:21 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தேசிய மகாத்மா காந்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது. |
| காய்கறிகளின் விலை 25% உயரக் கூடும் Posted: 05 Apr 2015 12:21 PM PDT நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் பயிர்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், எதிர்வரும் நாள்களில் காய்கறிகளின் விலை 20 முதல் 25 சதவீதம் வரை உயரக் கூடும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| குடும்பத் தகராறு:தீக்குளித்தவர் மருத்துவமனையில் அனுமதி Posted: 05 Apr 2015 12:20 PM PDT திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| திருமருகல், செம்பனார்கோவிலில் விலையில்லாப் பொருள்கள் வழங்கல் Posted: 05 Apr 2015 12:20 PM PDT நாகை மாவட்டம், பனங்குடி, செம்பனார்கோவில் பகுதிகளில் 2359 பயனாளிகளுக்கு விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர்களை மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை வழங்கினார் |
| ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் Posted: 05 Apr 2015 12:20 PM PDT நாகை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 5 வாரங்கள் சிறப்பாக கொண் |
| மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலர் கொலை Posted: 05 Apr 2015 12:20 PM PDT மத்தியப் பிரதேச மாநிலத்தில் சம்பல் ஆற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் செல்ல முயன்ற லாரியை மடக்கிய காவலர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரியேற்றி கொல்லப்பட்டார். |
| Posted: 05 Apr 2015 12:19 PM PDT |
| Posted: 05 Apr 2015 12:19 PM PDT |
| கணினி பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை Posted: 05 Apr 2015 12:11 PM PDT கணினி பயிற்றுநர் காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. |
| சாக்குலத்து மெட்டு மலைச்சாலை ஆய்வு பணி: வனத்துறை அனுமதி வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் Posted: 05 Apr 2015 12:11 PM PDT சாக்குலத்து மெட்டு மலைச்சாலை அமைப்பதற்கான முதல் கட்ட பணியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு நடத்துவதற்கு வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். |
| கம்பம் அருகே 340 கிலோ கஞ்சா பறிமுதல் Posted: 05 Apr 2015 12:11 PM PDT கம்பம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சாவை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 05 Apr 2015 12:11 PM PDT பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகிய பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| கிணறு அமைப்பதற்கான விதிமுறைகள்:திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விளக்கம் Posted: 05 Apr 2015 12:05 PM PDT கிணறு அமைப்பதற்கான விதிமுறைகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் விளக்கம் அளித்துள்ளார். |
| "மாணவர்கள் தினமும் 10 ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் அறிந்துகொள்ள வேண்டும்' Posted: 05 Apr 2015 12:04 PM PDT மாணவ, மாணவிகள் தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள, ஆங்கில நாளிதழ்களை படித்து குறைந்தது 10 வார்த்தைகளுக்கான பொருளை அறிய வேண்டும் என காவல் துறை கூடுதல் இயக்குநர் வேண்டுகோள் விடுத்தார். |
| கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் விழா Posted: 05 Apr 2015 12:04 PM PDT விருதுநகரில் தேவலாயங்களில் ஈஸ்டர் ஞாயிறு நாளை முன்னிட்டு நடந்த கூட்டுத் திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். |
| Posted: 05 Apr 2015 12:04 PM PDT சிவகாசி பள்ளபட்டி சாலை கக்கன்காலனியைச் சேர்ந்த ஏசையா மகன் ரவி(22). இவர் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தன்னை திருநங்கையாக மாற்றிக் கொண்டாராம். |
| லடாக்கில் சீனப் படையினர் இரு முறை ஊடுருவ முயற்சி Posted: 05 Apr 2015 12:04 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) சீனப் படையினர் அண்மையில் இரு முறை ஊடுருவ முயற்சி செய்தனர். அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுவிட்டன என்று இந்திய பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. |
| சிவகாசி அச்சகத்தில் ரூ. 5.5 லட்சம் திருட்டு Posted: 05 Apr 2015 12:04 PM PDT சிவகாசி அச்சகத்தில் ரூ.5.5 லட்சம் பணம் திருடப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| அழகப்பரின் வாழ்க்கை வரலாறு புத்தக பிரதிபலிப்பு விழா Posted: 05 Apr 2015 12:04 PM PDT காரைக்குடியில் டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி சார்பில் அழகப்பச் செட்டியாரின் வாழ்க்கை வரலாறுப் புத்தகம் குறித்த பிரதிபலிப்பு விழா அழகப்பா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| 20 ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு ரூ.11 லட்சம் கோடி Posted: 05 Apr 2015 12:03 PM PDT கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வரப் பெற்றுள்ள மொத்த வெளிநாட்டு முதலீட்டுத் தொகை ரூ.11 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2.74 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளன. |
| தில்லியில் ஏப்.8-இல் சார்க் நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு Posted: 05 Apr 2015 12:03 PM PDT சார்க் கூட்டமைப்பில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 5-ஆவது மாநாடு, வரும் புதன்கிழமை (ஏப்.8) தில்லியில் நடைபெறவுள்ளது. |
| பெண் அரசு ஊழியர்களை விடுமுறை தினத்தில் அலுவலகம் வர கட்டாயப்படுத்தக் கூடாது Posted: 05 Apr 2015 12:03 PM PDT பெண் அரசு ஊழியர்களை விடுமுறை தினத்தில் அலுவலகம் வர கட்டாயப்படுத்தக் கூடாது என சிவகங்கையில் நடந்த மகளிர் தின கருத்தரங்கில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| சக்ரா விருது பெற்றவர்களுக்கு உதவித் தொகை Posted: 05 Apr 2015 12:03 PM PDT வீர தீரச் செயல் புரிந்தமைக்காக வழங்கப்படும் சக்ரா வீர விருது பெற்ற முன்னாள் படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் ஆண்டு உதவித் தொகை பெற சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாம் Posted: 05 Apr 2015 12:02 PM PDT ராமநாதபுரம் அருகே பட்டிணம் காத்தான் ஊராட்சியில் முதலமைச்சரின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை தலைவர் எம்.சித்ராமருது தலைமையில் நடைபெற்றது. |
| பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 05 Apr 2015 12:02 PM PDT மக்கள் முன்னேற்ற நிறுவனமும், தேசிய பெண்கள் ஆணையமும் இணைந்து ராமநாதபுரம் அருகேயுள்ள வண்ணான்குண்டு, ரெகுநாதபுரத்தில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமினை நடத்தினர். |
| ஜனதா கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு விட்டன: லாலு பிரசாத் யாதவ் Posted: 05 Apr 2015 12:02 PM PDT ""ஜனதா கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டுவிட்டன; அதுகுறித்து முறைப்படியான அறிவிப்பை சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் விரைவில் வெளியிடுவார்'' என்று ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார். |
| பாலத்தின் கீழே இருசக்கர வாகனம் விழுந்து விபத்து: நாடக நடிகர் சாவு Posted: 05 Apr 2015 12:01 PM PDT திருச்சி ஓடத்துறை அருகே பணிகள் நிறைவடையாத பாலத்தில் சென்ற இருசக்கர வாகனம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நாடக நடிகர் உயிரிழந்தார். |
| தனியார் விமான நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு Posted: 05 Apr 2015 12:01 PM PDT திருச்சி கே.கே.நகர் அருகே தனியார் விமான நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. |
| மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.200 கிராம் தங்கம் திருச்சியில் பறிமுதல் Posted: 05 Apr 2015 12:01 PM PDT மலேசியாவிலிருந்து சலவைப்பெட்டி கைப்பிடிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |