Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அனுமதியின்றி மது விற்பனை: 5 பெண்கள் உள்பட 38 பேர் கைது

Posted: 04 Apr 2015 01:23 PM PDT

அரியலூர் அருகே உரிய அனுமதியின்றி பெட்டிக்கடையில் மது விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 38 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

அய்யம்பேட்டையில் பங்குனி உத்திர தேரோட்டம்

Posted: 04 Apr 2015 01:23 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை கிருஷ்ணன் கோவில் கீழவீதியில் உள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலசுவாமி கோயில் (ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்) பங்குனி உத்திர தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைக்காக ரூ. 613 கோடி ஒதுக்கீடு

Posted: 04 Apr 2015 01:22 PM PDT

வேளாண்மைக்காகத் தமிழக அரசு ரூ. 613 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.

1488 ஜோடி கண்கள் பெற்று ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் முதலிடம்

Posted: 04 Apr 2015 01:22 PM PDT

நாகை மாவட்டம், ஆயக்காரன்புலத்தில் இயங்கி வரும் அரிமா சங்கம் 1488 ஜோடி விழிகளை தானமாக பெற்று, மாவட்ட அரிமா சங்க அளிவில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகித்து வருகிறது.

கரூர் அருகே பைக்-வேன் மோதல் : ஒருவர் சாவு

Posted: 04 Apr 2015 01:22 PM PDT

தென்னிலை அருகே பைக் மீது வேன் மோதியதில் ஒருவர் இறந்தார். கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (44). இவர் தனது நண்பர் ஈரோடு

தென்னிலையில் பலத்த சூறாவளி : 45 வீடுகள் சேதம்

Posted: 04 Apr 2015 01:21 PM PDT

தென்னிலை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாயந்தன. மேலும் 45 வீடுகள் சேதமடைந்தன. இதை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி சனிக்கிழமை காலை ஆய்வு செய்தார்.

தோகைமலை அருகே குடிநீர் கோரி மறியல்

Posted: 04 Apr 2015 01:21 PM PDT

தோகைமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் வடசேரி - காவல்காரன்பட்டி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடுதல் சுங்கவரி வசூலிப்பதாக தரைக்கடை வியாபாரிகள் புகார்

Posted: 04 Apr 2015 01:21 PM PDT

கூடுதல் சுங்கவரி வசூலிப்பதாக குளித்தலை பகுதியைச் சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள் சனிக்கிழமை நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

சின்னதாராபுரம் அருகே வேன் மோதி விவசாயி சாவு

Posted: 04 Apr 2015 01:20 PM PDT

சின்னதாராபுரம் அருகே வேன் மோதி விவசாயி இறந்தார். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள அணைப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் தங்கவேல் (50).

ஏப்ரல் 07 மின் தடை

Posted: 04 Apr 2015 01:20 PM PDT

வரும் 7-ம்தேதி பவித்திரம் பகுதியில் மின்சாரம் இருக்காது.

சுவாதி பெண்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Apr 2015 01:20 PM PDT

பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கண்டித்து சுவாதி பெண்கள் இயக்கத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்தில் இறந்த 8 உலமாக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை தேவை

Posted: 04 Apr 2015 01:19 PM PDT

சாலை விபத்தில் பலியான பள்ளபட்டியைச் சேர்ந்த 8 உலமாக்கள் மற்றும் ஒரு ஓட்டுநரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என தமுமுக மாநிலச் செயலர்

"பன்றிக் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்'

Posted: 04 Apr 2015 01:18 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூரில் நேரு இளையோர் மன்றக்கூட்டம்

Posted: 04 Apr 2015 01:18 PM PDT

பெரம்பலூர் மாவட்ட நேரு இளையோர் மன்றம் சார்பில், பெரம்பலூர் வட்டார இளையோர் மக்களவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அதிமுக சார்பில் 1,067 பேருக்கு அன்னதானம்

Posted: 04 Apr 2015 01:18 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் 1,067 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவி உள்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 04 Apr 2015 01:18 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று பள்ளி மாணவி உள்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல்: வைகோ

Posted: 04 Apr 2015 01:16 PM PDT

தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை, ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயல் என, மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

இந்த வார கலாரசிகன்

Posted: 04 Apr 2015 01:12 PM PDT

இரண்டு வாரங்களுக்கு முன்னால் தோப்பில் முஹம்மது மீரான் பற்றிய எனது குறிப்பையும், "இந்த வாரம்' பகுதியில் "ஸ,ஷ, க்ஷ, ஜ, ஹ' ஆகிய ஐந்து எழுத்து வடிவங்கள் கையாளப்படுவது பற்றியும் கருத்துத் தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறார் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் ஐயா மா. கண்ணப்பன்.

குறியீடு

Posted: 04 Apr 2015 01:10 PM PDT

உறுப்பிசைக்குறி - ,

அழும் கண்கள்

Posted: 04 Apr 2015 01:08 PM PDT

திருக்குறளில் காமத்துப்பால் களவியல், கற்பியல் என்று இரண்டு பகுதிகளை உடையது.

குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவர்

Posted: 04 Apr 2015 01:07 PM PDT

'தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாதையரை அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால், அந்த மேதையை உருவாக்கிய மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை தமிழகம் உரிய அளவில் இன்னமும் அறியவில்லை.

"நெடுநல்வாடை'யில் அறிவியல் சிந்தனைகள்

Posted: 04 Apr 2015 01:06 PM PDT

சங்ககாலப் புலவர்கள் வெறும் கற்பனையையும் அழகியலையும் தாண்டி, தாங்கள் அறிந்திருந்த அறிவியல் நுட்பங்களையும் தங்களின் பாடல்களில் புதைத்து வைத்துள்ளனர்.

சொல் தேடல் - 2

Posted: 04 Apr 2015 01:00 PM PDT

படைப்பாளர்கள் கற்பனைச் செல்வம் மிகுதியாக உடையவர்கள். அவர்கள் குடிசையில் வாழ்ந்தாலும் தங்கள் கற்பனையால் வளமனைகளை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள். பண்டைய கவிஞர்களும் இன்றைய படைப்பாளிகளும் கற்பனை நாட்டையும் சமுதாயத்தையும் தங்கள் படைப்புகளில் கண்டுள்ளனர்.

நீதிநெறி விளக்கம்: யாவரும் தொழுவர்

Posted: 04 Apr 2015 12:57 PM PDT

எவ்வினைய ரேனும் இணைவிழைச்சு ஒன்றிலரேல் தெவ்வும் திசைநோக்கிக் கைதொழூஉம் - அவ்வினை காத்தல் இலரேல் எனைத்துணைய ராயினும் தூர்த்தரும் தூர்ப்பார் அலர். (பாடல்-88)

சிகரெட் பாக்கெட்களில் எச்சரிக்கைப் படம்: உரிய முடிவு எடுக்கப்படும்

Posted: 04 Apr 2015 12:40 PM PDT

சிகரெட் பாக்கெட்களில் இடம்பெறும் எச்சரிக்கைப் படத்தின் அளவைப் பெரிதுப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு முழுமையாக ஆராய்ந்து உரிய முடிவை எடுக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

முதல்வர்கள் மாநாடு: தில்லியில் ஓ.பன்னீர்செல்வம்

Posted: 04 Apr 2015 12:39 PM PDT

மாநில முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை தில்லி சென்றார்.

37 நாகை மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு

Posted: 04 Apr 2015 12:38 PM PDT

நாகப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையினரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட 37 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸாரைக் கொன்ற 2 பேர் ஹைதராபாதில் சுட்டுக் கொலை

Posted: 04 Apr 2015 12:37 PM PDT

தெலங்கானாவில் ஏப்ரல் 2ஆம் தேதி போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்ற 2 நபர்களை ஹைதராபாதில் சனிக்கிழமை என்கவுன்ட்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

நிலம் கையக சட்டம்: காங்கிரஸின் பொய்ப் பிரசாரத்தை முறியடிப்போம்

Posted: 04 Apr 2015 12:37 PM PDT

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருக்கும் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மோடி தயாரா?

Posted: 04 Apr 2015 12:36 PM PDT

""விவசாயிகளின் ரூ.72,000 கோடி கடன்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தள்ளுபடி செய்தது; விவசாயிகளின் நலனுக்காக நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அவர்களது கடன்களை தள்ளுபடி செய்யத் தயாரா?'' என்று காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.

யேமனில் இருந்து இந்தியர்கள் 1,800 பேர் மீட்பு

Posted: 04 Apr 2015 12:35 PM PDT

யேமன் நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் பகுதிகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் மேலும் 800 பேர் சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.

தமிழக மீனவர் பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்: கருணாநிதி

Posted: 04 Apr 2015 12:34 PM PDT

தமிழக மீனவர் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

நாகர்கோவில்

Posted: 04 Apr 2015 12:31 PM PDT

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளைஞர் சாவு

Posted: 04 Apr 2015 12:31 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சனிக்கிழமை இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

எட்டயபுரம்

Posted: 04 Apr 2015 12:30 PM PDT

குளத்தில் தெரிந்த பாதத் தடத்தால் பரபரப்பு

Posted: 04 Apr 2015 12:30 PM PDT

புதுக்கோட் டை திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் அருகே உள்ள குளத்தில் தெரிந்த அழியாத பாத தடத்தால் அப்பகுதியில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி

Posted: 04 Apr 2015 12:30 PM PDT

அரியலூர் மாவட்டம்,திருமானூர் ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

நவீன நீர்வழிச் சாலைத் திட்டம் வேண்டி குமரியில் இருந்து சென்னைக்கு விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 04 Apr 2015 12:30 PM PDT

தமிழகத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை சேமிக்க, நவீன நீர்வழிச் சாலைத் திட்டத்தை மாநில அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து சென்னைக்கு வாகன விழிப்புணர்வுப் பிரசாரப் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.

அனுமதியின்றி மது விற்பனை: 5 பெண்கள் உள்பட 38 பேர் கைது

Posted: 04 Apr 2015 12:30 PM PDT

அரியலூர் அருகே உரிய அனுமதியின்றி பெட்டிக்கடையில் மது விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 38 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கடந்த 3 ஆண்டுகளில் 22,674 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்: அமைச்சர் தகவல்

Posted: 04 Apr 2015 12:29 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 22,674 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அதில் சென்ற ஆண்டில் 576 பேர் காச நோயிலிருந்து முழுமையான மீண்டுள்ளனர் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

புதுகையில் அரசு சார்பில் 267 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

Posted: 04 Apr 2015 12:29 PM PDT

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட முகாமில் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் மூலம் 267 கர்ப்பிணி பெண்களுக்கு வளைக

கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.18.62 கோடி

Posted: 04 Apr 2015 12:29 PM PDT

கந்தர்வகோட்டையில் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ. 18.62 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ந. சுப்பிரமணியன்.

"லாபத்தில் இயங்கும் கூட்டுறவு நூற்பாலைகள்'

Posted: 04 Apr 2015 12:29 PM PDT

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கூட்டுறவு நூற்பாலைகள் லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன என்றார் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ். கோகுலஇந்திரா.

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளுக்கு ஆறாட்டு

Posted: 04 Apr 2015 12:28 PM PDT

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை ஆறாட்டு நடைபெற்றது.

கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளைஞர் சாவு

Posted: 04 Apr 2015 12:28 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சனிக்கிழமை இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

தஞ்சையில் 10, 12-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம்

Posted: 04 Apr 2015 12:28 PM PDT

தஞ்சாவூரில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

நீச்சல் பயிற்றுநர் தற்கொலை

Posted: 04 Apr 2015 12:28 PM PDT

தஞ்சாவூர் சேவப்பநாயக்கன் வாரி தென்கரையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் விஜயலட்சுமி (22). அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்றுநராகப் பணியாற்றி வந்த இவர் மார்ச் 29-ம் தேதி

கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்பு: 140 பேர் கைது

Posted: 04 Apr 2015 12:27 PM PDT

கர்நாடகத்தில் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காகத் திட்டமிட்டுள்ள கர்நாடக அரசின் பட்ஜெட் நகலை தஞ்சாவூர் ரயிலடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சனிக்கிழமை எரித்தனர். இதுதொடர்பாக 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவு பொதுமக்கள் அவதி

Posted: 04 Apr 2015 12:27 PM PDT

தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பு தொடங்கியுள்ள நிலையில், வாக்காளர் அட்டையுடன், ஆதார் அட்டையின் நகல் வழங்க வேண்டுமென வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆதார் அட்டை கிடைக்காத பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 04 Apr 2015 12:27 PM PDT

பாபநாசம் அருகேயுள்ள அய்யம்பேட்டை அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

Posted: 04 Apr 2015 12:26 PM PDT

7 கணினி பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணை

Posted: 04 Apr 2015 12:26 PM PDT

குமரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்களாக பணியாற்ற உள்ளவர்களுக்கான பணிநியமன ஆணைகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை வழங்கினார்.

தஞ்சை

Posted: 04 Apr 2015 12:26 PM PDT

ராமநாதபுரம்

Posted: 04 Apr 2015 12:26 PM PDT

விருதுநகர்

Posted: 04 Apr 2015 12:26 PM PDT

இன்று ஈஸ்டர் கொண்டாட்டம்

Posted: 04 Apr 2015 12:25 PM PDT

குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

குமரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Posted: 04 Apr 2015 12:24 PM PDT

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.

குமாரகோவில் குமாரசுவாமி கோயில் திருக்கல்யாணத் திருவிழா 7இல் தொடக்கம்

Posted: 04 Apr 2015 12:22 PM PDT

குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயில் திருக்கல்யாணத் திருவிழா ஏப். 7ஆம் தேதி தொடங்கி, 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மார்த்தாண்டம் அருகே தீக்குளித்த பெண் சாவு

Posted: 04 Apr 2015 12:21 PM PDT

மார்த்தாண்டம் அருகே குழந்தை இல்லாத மனவருத்தத்தால் தீக்குளித்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.

அஞ்சுகிராமம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருட்டு

Posted: 04 Apr 2015 12:20 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

மார்த்தாண்டத்தில் மத்திய அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு 25 காங்கிரஸார் மீது வழக்கு

Posted: 04 Apr 2015 12:18 PM PDT

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் உருவ பொம்மையை மார்த்தாண்டம் சந்திப்பில் இளைஞர் காங்கிரஸார் சனிக்கிழமை எரித்தனர். இது தொடர்பாக போலீஸார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

2,926 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்

Posted: 04 Apr 2015 12:17 PM PDT

குமரி மாவட்டத்தில் 2,926 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 19 லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஊருணியை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 04 Apr 2015 12:16 PM PDT

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட நரி ஊத்து ஊருணியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கவல்ல சக்தி உருது மொழி

Posted: 04 Apr 2015 12:15 PM PDT

பல்வேறு வேறுபாடுகளால் பிரிந்து கிடக்கும் இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைக்கும் சக்தியாக உருது மொழி விளங்குகிறது என கவிஞர்களும், கல்வியாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய ஸ்குவாஷ் போட்டி: தூத்துக்குடி மாணவி வெற்றி

Posted: 04 Apr 2015 12:15 PM PDT

தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் தூத்துக்குடி மாணவி மரிய பெட்ரிஷியா பீரிஸ் வெற்றி பெற்றார்.

மலையேற்ற வீரர் மஸ்தான் பாபு மரணம்

Posted: 04 Apr 2015 12:14 PM PDT

ஆர்ஜெண்டினா - சிலி இடையிலான மலைப் பகுதிகளில், மலையேற்றத்தின்போது காணாமல் போனதாகக் கூறப்பட்ட பிரபல மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு அங்கு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவருக்கு வயது 40.

குஜராத் கலவரம் குறித்து பாஜகவினர் பதிலளிக்க வேண்டும்: நிதீஷ் குமார்

Posted: 04 Apr 2015 12:14 PM PDT

zகுஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரங்கள் குறித்து பாஜகவினர் பதிலளிக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

ஆறுமுகனேரி கோயிலில் வள்ளி திருக்கல்யாணம்

Posted: 04 Apr 2015 12:13 PM PDT

ஆறுமுகனேரியில் உள்ள, திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் வள்ளி  திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

வங்கியிலிருந்து ரூ.2 கோடி மாயம்

Posted: 04 Apr 2015 12:13 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியிலிருந்து ரூ.2 கோடி மாயமானதாக போலீஸார் தெரிவித்தனர்.

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா விவகாரம்: "ஃபேப் இந்தியா' ஊழியர்களுக்கு ஜாமீன்

Posted: 04 Apr 2015 12:12 PM PDT

கோவா மாநிலம், கண்டோலிம் நகரில் உள்ள "ஃபேப் இந்தியா' துணிக்கடையில், பெண்கள் உடை மாற்றுவதை ரகசிய கேமராவை வைத்து படம் பிடித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 ஊழியர்களுக்கு பனாஜி நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

சௌதாலாவுக்கு ஒரு மாதம் பரோல்

Posted: 04 Apr 2015 12:11 PM PDT

ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரியாணா முன்னாள் முதல்வர் ஒம் பிரகாஷ் சௌதாலாவை

ஆதார் எண் சேர்க்கும் முகாம்

Posted: 04 Apr 2015 12:11 PM PDT

காயல்பட்டினத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சேர்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருங்குளத்தில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

Posted: 04 Apr 2015 12:09 PM PDT

கருங்குளம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை (ஏப்.6 ) தொடங்குகிறது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் அடுத்த மாதம் இந்தியா வருகை

Posted: 04 Apr 2015 12:09 PM PDT

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர், அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளார்.

விஷமருந்திய முதியவர் சாவு

Posted: 04 Apr 2015 12:08 PM PDT

கோவில்பட்டி அருகே விஷமருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சனிக்கிழமை இறந்தார்.

எரிவாயு முனையத்தில் விபத்து: 2 பேர் பலி

Posted: 04 Apr 2015 12:08 PM PDT

தெலங்கானா மாநிலம், சூர்யப்பேட்டையில் உள்ள "கெயில்' நிறுவனத்தின் திரவ எரிவாயு (எல்பிஜி) முனையத்தில், சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 2 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

கேரளத்தில் மாநிலங்களவைத் தேர்தல்: முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிப்பு

Posted: 04 Apr 2015 12:08 PM PDT

கேரள மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கீதைப் போட்டியில் முதலிடம்: முஸ்லிம் மாணவியை கெளரவிக்க அகிலேஷ் முடிவு

Posted: 04 Apr 2015 12:07 PM PDT

"இஸ்கான்' இயக்கம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடத்திய பகவத் கீதைப் போட்டியில் முதலிடம் பெற்ற மரியம் ஆசிஃப் சித்திக் (படம்) என்ற முஸ்லிம் மாணவியை உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கெளரவிக்க உள்ளார்.

ஏப். 8இல் தூத்துக்குடியில் அரசுப் பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டி

Posted: 04 Apr 2015 12:07 PM PDT

தூத்துக்குடி மாவட்ட அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஏப்.8ஆம் தேதி நடைபெறுகிறது.

பிளாஸ்டிக் ஒழிப்பு கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 04 Apr 2015 12:04 PM PDT

திருச்செந்தூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தட்டார்மடத்தில் 1357 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி

Posted: 04 Apr 2015 12:03 PM PDT

சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் 1357 பேருக்கு தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறியினை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்  சனிக்கிழமை வழங்கினார்.

ஏப்.9-ல் ரயில் மறியல் போராட்டம்

Posted: 04 Apr 2015 12:03 PM PDT

காவிரியாற்றின் குறுக்கே அணைக் கட்டுவதை தடுக்கக் கோரி ஏப்ரல் 9-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

625 பேருக்கு நரிக்குறவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் டி.பி. பூனாட்சி தகவல்

Posted: 04 Apr 2015 12:03 PM PDT

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 625 பேருக்கு நரிக்குறவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றார் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி.

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்:ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சாவு

Posted: 04 Apr 2015 12:03 PM PDT

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே சனிக்கிழமை வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் உயிரிழந்தார்.

கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்: 89 பேர் கைது

Posted: 04 Apr 2015 12:02 PM PDT

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுப் பகுதியில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடகத்தை கண்டித்து, அந்த மாநில பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டத்திóல் ஈடுபட்ட 89 பேர் திருச்சியில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

Posted: 04 Apr 2015 12:02 PM PDT

தூத்துக்குடியில் வட்டாட்சியர்கள் சிலரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

செங்குளம் காலனியில் 3-வது நாளாக வீடுகள் இடிப்பு: அரசு அதிகாரிகளை பணிகள் செய்யவிடாமல் தடுத்ததாக 6 பேர் கைது

Posted: 04 Apr 2015 12:02 PM PDT

திருச்சி பாலக்கரை அருகே செங்குளம் காலனியிலுள்ள பழுதடைந்த வீடுகளை இடிக்கச் சென்ற அரசு அதிகாரிகளை பணிகளை செய்யவிடாமல் தடுத்ததாக 6 பேர் சனிக்கிழமை கைது செய்யப்படடனர்.

பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

Posted: 04 Apr 2015 12:01 PM PDT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் ரூ. 2.35 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 04 Apr 2015 12:01 PM PDT

தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 2.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினார்.

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

Posted: 04 Apr 2015 12:01 PM PDT

மழை வேண்டி, வந்தவாசியை அடுத்த பாதிரி ஏரியில் முஸ்லிம்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினர்.

வீட்டுக்குள்ளேயே 25 அடி பள்ளம் தோண்டிய இளைஞரால் பரபரப்பு

Posted: 04 Apr 2015 12:01 PM PDT

வேலூரில் இளைஞர் ஒருவர், புதையலைத் தேடி தனது வீட்டுக்குள்ளேயே 25 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டினார். ஆனால் புதையல் மட்டும் கிடைக்கவில்லை.

தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் மாணவி சாவு

Posted: 04 Apr 2015 12:00 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த விண்ணுவாம்பட்டில் தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவி இறந்தார். இதையடுத்து குடிபோதையில் காரை ஓட்டிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவமனை சார்பில் தகவல் பலகை திறப்பு

Posted: 04 Apr 2015 12:00 PM PDT

செங்கத்தை அடுத்த வடமாத்தூர் கிராமத்தில் அத்தியந்தல் ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை சார்பில் தகவல் பலகை புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

திருச்செந்தூர் அகத்தியர் கோயிலில் பெüர்ணமி பூஜை

Posted: 04 Apr 2015 12:00 PM PDT

திருச்செந்தூர் ஸ்ரீ அகத்தியர் கோயிலில் பங்குனி மாத பெüர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

582 பேருக்கு ரூ. 3.12 கோடியில் திருமண உதவித் தொகை: அமைச்சர் வழங்கினார்

Posted: 04 Apr 2015 12:00 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 582 பயனாளிகளுக்கு ரூ. 3.12 கோடி மதிப்பிலான 4 கிராம் தங்கம், திருமண உதவித் தொகையை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வழங்கினார்.

"10,000 கி.மீ. தொலைவில் இலக்கைத் தாக்கும் ஏவுகணையை உருவாக்க முடியும்'

Posted: 04 Apr 2015 11:59 AM PDT

இந்தியாவால், 10,000 கி.மீ. தொலைவுக்கு மேல் சென்று இலக்கைத் தாக்கக் கூடிய ஏவுகணையை உருவாக்க முடியும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) போர்த் தளவாடங்கள் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் எஸ்.கே.சல்வான் கூறினார்.

காட்டு வள்ளிக்கிழங்கு சாப்பிட்ட தம்பதி சாவு

Posted: 04 Apr 2015 11:59 AM PDT

திருவண்ணாமலை அருகே பசிக்காக காட்டு வள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிட்ட தம்பதி இறந்தனர்.

மணல் கடத்தல்: 5 பேர் கைது

Posted: 04 Apr 2015 11:59 AM PDT

செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்திய 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கணினி பயிற்றுநர் 25 பேருக்கு பணி நியமன ஆணை அளிப்பு

Posted: 04 Apr 2015 11:58 AM PDT

தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற கணினி பயிற்றுநர் பணிக்கான கலந்தாய்வில் 25 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

முதலையின் பிடியிலிருந்து மகளைக் காப்பாற்றிய தாய்

Posted: 04 Apr 2015 11:58 AM PDT

குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை கடித்த முதலையிடமிருந்து, அந்தப் பெண்ணை அவரது தாய் காப்பாற்றினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™