Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கொடைக்கானலில் குரங்குகள் தொல்லை
- மணல் கடத்தல்: ஊராட்சி தலைவர் உள்பட 4 பேர் கைது
- குடும்ப சொத்தை அபகரிக்க முயற்சி: 3 பேர் மீது வழக்கு
- பெரியகுளத்தில் பாதாள சாக்கடைப்பணி தொடக்கம்
- அரண்மனைக்குளத்தில் திண்டுக்கல் புதிய பேருந்து நிலையம்
- நெல்லில் மண் கலப்படம்: ஒருவர் சரண்
- சிறுபான்மையினர் பாதுகாப்பு விவகாரம்: ஜி.கே.வாசனுக்கு தமிழிசை கண்டனம்
- நேபாளத்துக்கு புனிதப் பயணம் சென்ற ஸ்ரீரங்கம் ஜீயர் பத்திரமாக நாடு திரும்பினார்
- ஒரே குடும்பத்தில் 6 பேர் எரித்துக் கொலை: ராமநாதபுரம் எஸ்.பி. மறு விசாரணை
- நிலம் கையக சட்டத்தை முறியடிப்போம்: ப.சிதம்பரம்
- ஆலம்பாடி இன மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை
- "விவசாயிகள் தற்கொலை: உண்மையை மறைக்கிறது உ.பி. அரசு'
- விவசாயிகள் இழப்பீடு திட்டத்துக்கு கஜேந்திர சிங் பெயர்: தில்லி அரசு அறிவிப்பு
- பயங்கரவாதிகளின் தலைக்கு வெகுமதி: மிஸோரம் அரசு அறிவிப்பு
- சாலைப் பாதுகாப்பு மசோதா: வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு
- மஸரத் ஆலமுக்கு ஜாமீன் மறுப்பு
- திறன் மேம்பாடு: ஜூன் 25-க்குள் முதல்வர்கள் குழு அறிக்கை தாக்கல்
- ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி தொடர்பான புகார்: 30}இல் பரிசீலனை
- தூத்துக்குடி
- நாகர்கோவில்
- சிறந்த பசுமைப் படை மன்றங்களுக்கு விருது
- ஆழ்வார்திருநகரியில் சித்திரை திருவிழா கருடசேவை
- தூத்துக்குடியில் பயனாளிகளுக்கு ரூ. 4.09 கோடி கடனுதவி
- தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற ஊழியர் குடும்பத்துடன் தர்னா
- ராஜஸ்தானில் விபத்து: 5 பேர் பலி
- உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை: திரிணமூல் தொண்டர் சுட்டுக் கொலை
- முன்னாள் அமைச்சர் தலைமறைவு: பாரிக்கரை குறிவைப்பது நியாயமல்ல: கோவா முதல்வர்
- சமூக பொருளாதார கணக்கெடுப்பு வரைவு பட்டியல் 29 இல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்
- காஷ்மீருக்கு "எய்ம்ஸ்' மருத்துவமனை இடமாற்றம்: பாஜக நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கேள்வி
- மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி
- அரசு மரியாதையுடன் மலையேற்ற வீரர் உடல் அடக்கம்
- ஃபோர்டு அறக்கட்டளை மீது நடவடிக்கை: விளக்கம் கோருகிறது அமெரிக்க அரசு
- திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயில் வருஷாபிஷேகம்
- குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்: ஜார்க்கண்ட் முதல்வர்
- மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான கருத்து: மன்னிப்பு கேட்ட கேரள எம்எல்ஏ
- மூதாட்டி தற்கொலை
- முதியோர் இல்லத்துக்கு பூமி பூஜை
- எட்டயபுரத்தில் ரூ.72 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- செய்துங்கநல்லூரில் மின்னல் பாய்ந்து டெய்லர் சாவு
- கோவில்பட்டியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
- உயிருக்கு யார் பொறுப்பு..?
- தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
- போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்க முயற்சி: 4 பேர் மீது வழக்கு
- வட்டார வளமைய கணினி விவரப் பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார்: போலீஸ் விசாரணை
- 66 பேர் பார்வையிழந்தவழக்கில் 3 பேரின்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை
- ஆம்பூர் அருகே 2-ஆவது நாளாக காட்டு யானைகள் அட்டகாசம்
- தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் தக்கோலம் கோயில் திருக்குளம்
- பெண் மர்மச் சாவு: உறவினர்கள் சாலை மறியல்
- தீப்பிடித்து லாரி சேதம்
- கோடை கால இருப்பிடம் சாரா பயிற்சி முகாமில் சேர அழைப்பு
- வட்டாட்சியருக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி
- பள்ளியில் மரங்கள் வெட்ட முயற்சி: லாரி பறிமுதல்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- துப்புரவுப் பணி: மேயர் ஆய்வு
- தொடர் மழை திருவட்டாறு அருகே சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
- மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
- குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் மறியல்
- சீரமைக்கப்படாத குலசேகரம்- திருவரம்பு சாலை
- பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி
- இடி தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு
- இளைஞர் தற்கொலை
- 1,463 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்
- ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மைய இணையதளம் பழுது
- வேலூர் பெண்கள் சிறையில் நளினியுடன், முருகன் சந்திப்பு
- சின்னத்துறையில் காங்கிரஸார் உண்ணாவிரதம்
- சித்திரை திருவிழா இன்று தொடக்கம்
- படவேடு கோயில் யானை இறந்தது
- புதிய செல்லிடப்பேசி செயலி கண்டுபிடிப்பு
- திருவண்ணாமலையில் பலத்த மழை
- கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு
- வாக்காளர் பட்டியலில் திருத்தம்:மாவட்டம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்
- குமரியில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- சரக்கு வாகன ஓட்டிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
- படவேடு பகுதியில் திருப்பதி டிஎஸ்பி விசாரணை
- குமரியில் தொடங்கியது மாம்பழ சீசன் "கார்பைடு கல்' பழங்கள்- விழிப்புணர்வு தேவை
- அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிர்வெடிகள் வெடிக்கத் தடை
- மலேரியா விழிப்புணர்வு முகாம்
- எடத்துவா புனித ஜார்ஜியார் பெருவிழா நாளை தொடக்கம்
- கர்ப்பிணியை மணந்த காதலன்
- வீடு புகுந்து 9 சவரன் நகைகள் திருட்டு
- மரம் வெட்டியதைக் கண்டித்து சாலை மறியல்
- தேவசகாயம் பிள்ளைக்கு விரைவில் புனிதர் பட்டம்
- பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- ரூ. 58 லட்சத்தில் திருநந்திக்கரை ஆலய மூலவர் சன்னதி மேற்கூரை புனரமைப்புப் பணி
- நிலநடுக்க பீதிக்குப் பிறகு அமைதியானது தில்லி
- அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்புக் கூட்டம்
- டிடிஇஏ பள்ளியில் "உலக மலேரியா தினம்'
- பட்ஜெட்: இரண்டாம் கட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்
- சம்ஸ்கிருதம் அனைத்து மொழிகளின் தாய்
- விவசாயக் கடனுக்கான வட்டியைக் குறைக்காதது ஏன்?
- கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்கக் கூட்டம்
- பிரபல தகவல் அறியும் உரிமை ஆர்வலர் மீது துப்பாக்கிச் சூடு
- செண்பகவல்லி அணையை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்
- தேன் வியாபாரி தற்கொலை
- தில்லி பயணத்தை பாதியிலேயே முடித்து திரும்பிய பிகார் முதல்வர்
- திக்விஜய் சிங்குக்கு எதிரான அவதூறு வழக்கு:29ஆம் தேதி விசாரணை ஒத்திவைப்பு
- பைக் மோதி முதியவர் சாவு
- பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்: சோனியா
- பேச்சிப்பாறை பகுதியில் 30இல் மின்தடை
| கொடைக்கானலில் குரங்குகள் தொல்லை Posted: 25 Apr 2015 01:14 PM PDT கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். |
| மணல் கடத்தல்: ஊராட்சி தலைவர் உள்பட 4 பேர் கைது Posted: 25 Apr 2015 01:14 PM PDT திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்துள்ள மாங்கரை ஆற்றில், டிராக்டரை பயன்படுத்தி சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த மாங்கரை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா பிரியா, கன்னிவாடி போலீஸில் புகார் அளித்துள்ளார். |
| குடும்ப சொத்தை அபகரிக்க முயற்சி: 3 பேர் மீது வழக்கு Posted: 25 Apr 2015 01:13 PM PDT சின்னமனூரில் போலி ஆவணம் தயாரித்து குடும்பச் சொத்தை அபகரிக்க முயன்றதாக 3 பேர் மீது சனிக்கிழமை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். |
| பெரியகுளத்தில் பாதாள சாக்கடைப்பணி தொடக்கம் Posted: 25 Apr 2015 01:13 PM PDT பெரியகுளத்தில் ரூ.26.60 கோடியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| அரண்மனைக்குளத்தில் திண்டுக்கல் புதிய பேருந்து நிலையம் Posted: 25 Apr 2015 01:09 PM PDT சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள அரண்மனைக்குளத்தை சீரமைத்து, புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார். |
| நெல்லில் மண் கலப்படம்: ஒருவர் சரண் Posted: 25 Apr 2015 12:58 PM PDT மதுரையில், அரசு கொள்முதல் செய்த நெல்லில் மண்ணை கலப்படம் செய்த வழக்கில் தொடர்புடையவர் வெள்ளிக்கிழமை மாலை பரமக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். |
| சிறுபான்மையினர் பாதுகாப்பு விவகாரம்: ஜி.கே.வாசனுக்கு தமிழிசை கண்டனம் Posted: 25 Apr 2015 12:57 PM PDT பாஜக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார். |
| நேபாளத்துக்கு புனிதப் பயணம் சென்ற ஸ்ரீரங்கம் ஜீயர் பத்திரமாக நாடு திரும்பினார் Posted: 25 Apr 2015 12:56 PM PDT நேபாள நாட்டில் உள்ள முக்திநாத்துக்கு 60 பக்தர்களுடன் புனிதப் பயணம் மேற்கொண்ட ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீரெங்கநாராயண ஜீயர், அங்கிருந்து தில்லி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை பத்திரமாக வந்து சேர்ந்தார். |
| ஒரே குடும்பத்தில் 6 பேர் எரித்துக் கொலை: ராமநாதபுரம் எஸ்.பி. மறு விசாரணை Posted: 25 Apr 2015 12:55 PM PDT ராமநாதபுரம் அருகே தோப்புவலசை கிராமத்தில் ஒரே குடும்பதை சேர்ந்த 6 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் சனிக்கிழமை சம்பவ இடத்தில் மறு விசாரணை நடத்தினார். |
| நிலம் கையக சட்டத்தை முறியடிப்போம்: ப.சிதம்பரம் Posted: 25 Apr 2015 12:53 PM PDT ஏழை விவசாயிகளின் நிலத்தைப் பறித்து பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை விவசாயிகளின் துணையோடு முறியடிப்போம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். |
| ஆலம்பாடி இன மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை Posted: 25 Apr 2015 12:50 PM PDT தமிழகத்தில் அழிந்துவரும் ஆலம்பாடி இன மாடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தெரிவித்தார். |
| "விவசாயிகள் தற்கொலை: உண்மையை மறைக்கிறது உ.பி. அரசு' Posted: 25 Apr 2015 12:37 PM PDT தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை குறித்து பொய்யான புள்ளிவிவரங்களை உத்தரப்பிரதேச அரசு அளிப்பதாக மத்திய அமைச்சர் சஞ்சீவ் பலியான் கடுமையாக குற்றம்சாட்டினார். |
| விவசாயிகள் இழப்பீடு திட்டத்துக்கு கஜேந்திர சிங் பெயர்: தில்லி அரசு அறிவிப்பு Posted: 25 Apr 2015 12:35 PM PDT பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் திட்டத்துக்கு, அண்மையில் ஆம் ஆத்மி கட்சி பேரணியில் தற்கொலை செய்துகொண்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங்கின் பெயர் வைக்கப்படும் என்று தில்லி அரசு சனிக்கிழமை அறிவித்தது. |
| பயங்கரவாதிகளின் தலைக்கு வெகுமதி: மிஸோரம் அரசு அறிவிப்பு Posted: 25 Apr 2015 12:31 PM PDT மணிப்பூரைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகளின் தலைக்கு மிஸோரம் மாநில அரசு வெகுமதி அறிவித்துள்ளது. |
| சாலைப் பாதுகாப்பு மசோதா: வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு Posted: 25 Apr 2015 12:30 PM PDT சாலைப் பாதுகாப்புக்கான மத்திய அரசின் புதிய மசோதாவைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் போக்குவரத்து ஊழியர்கள், வரும் 30ஆம் தேதி நடத்த உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சிஐடியூ தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. |
| Posted: 25 Apr 2015 12:29 PM PDT காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை பட்காம் நீதிமன்றம் சனிக்கிழமை நிராகரித்தது. |
| திறன் மேம்பாடு: ஜூன் 25-க்குள் முதல்வர்கள் குழு அறிக்கை தாக்கல் Posted: 25 Apr 2015 12:29 PM PDT "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய கொள்கைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டுக்கான மாநில முதல்வர்கள் அடங்கிய குழு, தனது அறிக்கையை ஜூன் மாதம் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் என்று சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
| ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி தொடர்பான புகார்: 30}இல் பரிசீலனை Posted: 25 Apr 2015 12:27 PM PDT மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி தொடர்பான புகார் மனு, வரும் 30ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்று தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அறிவித்துள்ளது. |
| Posted: 25 Apr 2015 12:26 PM PDT |
| Posted: 25 Apr 2015 12:26 PM PDT |
| சிறந்த பசுமைப் படை மன்றங்களுக்கு விருது Posted: 25 Apr 2015 12:25 PM PDT தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சிறந்த பசுமைப் படை மன்றங்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆழ்வார்திருநகரியில் சித்திரை திருவிழா கருடசேவை Posted: 25 Apr 2015 12:24 PM PDT ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் சித்திரை திருவிழா கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் பயனாளிகளுக்கு ரூ. 4.09 கோடி கடனுதவி Posted: 25 Apr 2015 12:23 PM PDT தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 439 பயனாளிகளுக்கு ரூ. 4.09 கோடிக்கான கடனுதவி வழங்கப்பட்டது. |
| தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற ஊழியர் குடும்பத்துடன் தர்னா Posted: 25 Apr 2015 12:22 PM PDT தூத்துக்குடியில் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்க தாமதமாவதைக் கண்டித்து டாஸ்மாக் அலுவலகம் முன் ஓய்வுபெற்ற ஊழியர் சனிக்கிழமை குடும்பத்துடன் தர்னாவில் ஈடுபட்டார். |
| ராஜஸ்தானில் விபத்து: 5 பேர் பலி Posted: 25 Apr 2015 12:21 PM PDT ராஜஸ்தான் மாநிலம், புந்தி மாவட்டத்தில் காரும், ராணுவ வாகனமும் சனிக்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். |
| உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை: திரிணமூல் தொண்டர் சுட்டுக் கொலை Posted: 25 Apr 2015 12:21 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| முன்னாள் அமைச்சர் தலைமறைவு: பாரிக்கரை குறிவைப்பது நியாயமல்ல: கோவா முதல்வர் Posted: 25 Apr 2015 12:20 PM PDT "கோவா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய முன்னாள் அமைச்சர் பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ தலைமறைவான விவகாரத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீது குற்றம்சாட்டுவது நியாயமில்லை' என்று அந்த மாநில முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் கூறினார். |
| சமூக பொருளாதார கணக்கெடுப்பு வரைவு பட்டியல் 29 இல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் Posted: 25 Apr 2015 12:19 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு குறித்த புள்ளிவிவரங்கள் அடங்கிய வரைவுப்பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| காஷ்மீருக்கு "எய்ம்ஸ்' மருத்துவமனை இடமாற்றம்: பாஜக நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கேள்வி Posted: 25 Apr 2015 12:19 PM PDT ஜம்முவில் அமைய இருந்த "எய்ம்ஸ்' மருத்துவமனையை, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள விவகாரத்தில், பாஜக தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. |
| மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி Posted: 25 Apr 2015 12:19 PM PDT தில்லி விமானநிலைய மெட்ரோ ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக சனிக்கிழமை பயணம் மேற்கொண்டார். அவருடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் உடன் சென்றனர். |
| அரசு மரியாதையுடன் மலையேற்ற வீரர் உடல் அடக்கம் Posted: 25 Apr 2015 12:18 PM PDT ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த மலையேற்ற வீரரான மல்லி மஸ்தான் பாபுவின் உடல் முழுமையான அரசு மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. |
| ஃபோர்டு அறக்கட்டளை மீது நடவடிக்கை: விளக்கம் கோருகிறது அமெரிக்க அரசு Posted: 25 Apr 2015 12:18 PM PDT இந்தியாவில் ஃபோர்டு அறக்கட்டளை, கிரீன்பீஸ் அமைப்பு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது தொடர்பாக, அமெரிக்க அரசு விளக்கம் கோரியுள்ளது. |
| திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயில் வருஷாபிஷேகம் Posted: 25 Apr 2015 12:17 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த தூண்டுகை விநாயகர் கோயிலில் சனிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. |
| குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்: ஜார்க்கண்ட் முதல்வர் Posted: 25 Apr 2015 12:17 PM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதத்தை உயர்த்தும் நோக்கில், குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில முதல்வர் ரகுவர் தாஸ் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று கேட்டுக் கொண்டார். |
| மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான கருத்து: மன்னிப்பு கேட்ட கேரள எம்எல்ஏ Posted: 25 Apr 2015 12:16 PM PDT மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துகளில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து அவர்களது மனம் புண்படும்படி கருத்து தெரிவித்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. அதற்காக மன்னிப்பு கேட்டார். |
| Posted: 25 Apr 2015 12:16 PM PDT எட்டயபுரம் அருகே மனநலம் பாதித்த மூதாட்டி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| முதியோர் இல்லத்துக்கு பூமி பூஜை Posted: 25 Apr 2015 12:15 PM PDT கோவில்பட்டி வட்டம், முடுக்குமீண்டான்பட்டியில் முதியோர் இல்ல கட்டடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. |
| எட்டயபுரத்தில் ரூ.72 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் Posted: 25 Apr 2015 12:14 PM PDT எட்டயபுரத்தில் ரூ.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| செய்துங்கநல்லூரில் மின்னல் பாய்ந்து டெய்லர் சாவு Posted: 25 Apr 2015 12:12 PM PDT செய்துங்கநல்லூரில் சனிக்கிழமை மின்னல் பாய்ந்து டெய்லர் இறந்தார். |
| கோவில்பட்டியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு Posted: 25 Apr 2015 12:08 PM PDT கோவில்பட்டியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். |
| Posted: 25 Apr 2015 12:06 PM PDT |
| தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி Posted: 25 Apr 2015 12:06 PM PDT தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் நிவாரணப் பொருள்களை வழங்கினார். |
| போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்க முயற்சி: 4 பேர் மீது வழக்கு Posted: 25 Apr 2015 12:05 PM PDT சாத்தான்குளம் அருகே போலியாக பத்திரம் தயாரித்து விவசாயியின் நிலத்தை விற்க முயன்றதாக தந்தை, மகன் உள்பட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| வட்டார வளமைய கணினி விவரப் பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 25 Apr 2015 12:05 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய தற்காலிக கணினி விவரப் பதிவாளர் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளா |
| காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார்: போலீஸ் விசாரணை Posted: 25 Apr 2015 12:05 PM PDT திருநெல்வேலி காவல் ஆய்வாளர் மீது திருச்சி பெண் அளித்த பாலியல் புகார் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| 66 பேர் பார்வையிழந்தவழக்கில் 3 பேரின்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை Posted: 25 Apr 2015 12:04 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் 2008-ல் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 66 பேர் பார்வை இழந்த வழக்கில் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றம் விதித்த தீர்ப்புக்கு, மாவட்ட முதன்மை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. |
| ஆம்பூர் அருகே 2-ஆவது நாளாக காட்டு யானைகள் அட்டகாசம் Posted: 25 Apr 2015 12:04 PM PDT ஆம்பூர் அருகே பைரப்பல்லி கிராமத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. |
| தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் தக்கோலம் கோயில் திருக்குளம் Posted: 25 Apr 2015 12:03 PM PDT தக்கோலம் ஸ்ரீஜலநாதீஸ்வரர் திருக்கோயிலின் பிரசித்தி பெற்ற திருக்குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. |
| பெண் மர்மச் சாவு: உறவினர்கள் சாலை மறியல் Posted: 25 Apr 2015 12:03 PM PDT வாலாஜாபேட்டையை அடுத்த முட்டவாடி கிராமத்தில் திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தது தொடர்பாக வருவாய்க் கோட்ட அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். |
| Posted: 25 Apr 2015 12:03 PM PDT ஆம்பூர் அருகே பெங்களூரு நோக்கிச் சென்ற லாரி சனிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. |
| கோடை கால இருப்பிடம் சாரா பயிற்சி முகாமில் சேர அழைப்பு Posted: 25 Apr 2015 12:02 PM PDT வேலூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இருப்பிடம் சாரா கோடை கால பயிற்சி முகாம் மாணவ, மாணவிகளுக்கு 5 நாள்கள் வழங்கப்படுகிறது. |
| வட்டாட்சியருக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி Posted: 25 Apr 2015 12:02 PM PDT ஆம்பூர் வட்டாட்சியருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சனிக்கிழமை சேர்க்கப்பட்டார். |
| பள்ளியில் மரங்கள் வெட்ட முயற்சி: லாரி பறிமுதல் Posted: 25 Apr 2015 12:02 PM PDT நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரங்கள் வெட்டப்பட்டன. இதையடுத்து, வெட்டப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 25 Apr 2015 12:01 PM PDT ஆம்பூர் ஷபீக் ஷமீல் சமூக சேவை சங்கம், மட்றப்பல்லி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை சார்பில், இலவசக் கண் சிகிச்சை முகாம் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 25 Apr 2015 12:01 PM PDT வேலூர் மாநகராட்சி, கஸ்பா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற துப்புரவுப் பணியை மேயர் பி.கார்த்தியாயினி, ஆணையர் ஜானகி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். |
| தொடர் மழை திருவட்டாறு அருகே சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு Posted: 25 Apr 2015 12:01 PM PDT தொடர்மழையின் காரணமாக திருவட்டாறு அருகே சனிக்கிழமை காலையில் சாலையின் குறுக்கே 2 மரங்கள் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| Posted: 25 Apr 2015 12:01 PM PDT காவேரிப்பாக்கத்தை அடுத்த மாமண்டூர் பாலாற்றுப் பகுதியில் மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் மறியல் Posted: 25 Apr 2015 12:00 PM PDT ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை அவர்கள் சிறைப்பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. |
| சீரமைக்கப்படாத குலசேகரம்- திருவரம்பு சாலை Posted: 25 Apr 2015 12:00 PM PDT நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்க முன்வராததால் குலசேகரம்- திருவரம்பு சாலையில் போக்குவரத்து வசதியின்றி கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். |
| பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி Posted: 25 Apr 2015 12:00 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரக்கோணம் வட்டார வள மையத்தின் மூலம், அரக்கோணம் வட்டாரத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| இடி தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு Posted: 25 Apr 2015 12:00 PM PDT குடியாத்தம் அருகே இடி தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு அண்மையில் வழங்கப்பட்டது. |
| Posted: 25 Apr 2015 11:59 AM PDT ஜோலார்பேட்டை அருகே விஷம் குடித்து இளைஞர் வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். |
| 1,463 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 25 Apr 2015 11:59 AM PDT அரக்கோணத்தை அடுத்த சயனபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 1,463 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கப்பட்டன. |
| ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மைய இணையதளம் பழுது Posted: 25 Apr 2015 11:59 AM PDT ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையத்தில் கடந்த சில நாள் களாக இணையதளம் வேலை செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். |
| வேலூர் பெண்கள் சிறையில் நளினியுடன், முருகன் சந்திப்பு Posted: 25 Apr 2015 11:59 AM PDT முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தண்டனைக் கைதி நளினியை, அவரது கணவரும், அதே கொலை வழக்கில் தண்டனை பெற்றவருமான முருகன் வேலூர் பெண்கள் சிறையில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| சின்னத்துறையில் காங்கிரஸார் உண்ணாவிரதம் Posted: 25 Apr 2015 11:59 AM PDT மீனவர்களுக்கு எதிரான மீனாகுமாரி அறிக்கை பரிந்துரைகளை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசில் மீன்வளத் துறை அமைச்சகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி மற்றும் நீரோடி முதல் இரயுமன்துறை வரையிலான கடலோர மக்கள் சார்பில் சின்னத்துறை சந்திப்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. |
| சித்திரை திருவிழா இன்று தொடக்கம் Posted: 25 Apr 2015 11:58 AM PDT சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| Posted: 25 Apr 2015 11:57 AM PDT |
| புதிய செல்லிடப்பேசி செயலி கண்டுபிடிப்பு Posted: 25 Apr 2015 11:57 AM PDT திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி மாணவ-மாணவியர் இணையதள இணைப்பு இல்லாமலேயே, தகவல்களைப் பரிமாற்றம் செய்யும் வகையிலான செல்லிடப்பேசி செயலியைக் (ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்) கண்டுபிடித்துள்ளனர். |
| Posted: 25 Apr 2015 11:57 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விவசாயிகளும், பொது |
| கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 25 Apr 2015 11:57 AM PDT கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். |
| வாக்காளர் பட்டியலில் திருத்தம்:மாவட்டம் முழுவதும் இன்று சிறப்பு முகாம் Posted: 25 Apr 2015 11:56 AM PDT திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட |
| குமரியில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 25 Apr 2015 11:56 AM PDT குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. |
| சரக்கு வாகன ஓட்டிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை Posted: 25 Apr 2015 11:56 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று, ஆட்சியர் அ.ஞானசேகரன் எச்சரித்துள்ளார். |
| படவேடு பகுதியில் திருப்பதி டிஎஸ்பி விசாரணை Posted: 25 Apr 2015 11:56 AM PDT படவேட்டை அடுத்த அர்சுனாபுரம் கிராமத்தில் திருப்பதி டிஎஸ்பி ரவிசங்கரரெட்டி சனிக்கிழமை விசாரணை நடத்தினார். |
| குமரியில் தொடங்கியது மாம்பழ சீசன் "கார்பைடு கல்' பழங்கள்- விழிப்புணர்வு தேவை Posted: 25 Apr 2015 11:56 AM PDT குமரி மாவட்டத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் நோய்களை உருவாக்கும் முறையில் கார்பைடு கற்கள் வைத்து பழுக்கச் செய்து மாம்பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சுகாதாரத் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிர்வெடிகள் வெடிக்கத் தடை Posted: 25 Apr 2015 11:55 AM PDT திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அதிர்வெடிகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சித்திரை வசந்த உற்சவத்தின்போது அதிர்வெடிகள் வெடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 25 Apr 2015 11:54 AM PDT உலக மலேரியா தினத்தையொட்டி, வந்தவாசி நகராட்சி சார்பில் மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வு முகாம், வந்தவாசி ஆசியன் மருத்துவ அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| எடத்துவா புனித ஜார்ஜியார் பெருவிழா நாளை தொடக்கம் Posted: 25 Apr 2015 11:54 AM PDT எடத்துவா புனித ஜார்ஜியார் பெருவிழா திங்கள்கிழமை (ஏப். 27) தொடங்குகிறது. |
| Posted: 25 Apr 2015 11:54 AM PDT ஆரணிகோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் 4 மாத கர்ப்பிணிக்கு காதலன் தாலி கட்டினார். ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரின் மகள் மகாலட்சுமி (20). இவர், திமிரியில் உள்ள தனது அக்கா வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம். |
| வீடு புகுந்து 9 சவரன் நகைகள் திருட்டு Posted: 25 Apr 2015 11:54 AM PDT ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்து 9 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| மரம் வெட்டியதைக் கண்டித்து சாலை மறியல் Posted: 25 Apr 2015 11:54 AM PDT வந்தவாசி அருகே வீட்டுமனைகள் ஏற்படுத்துவதற்காக, சாலையோரம் இருந்த புளியமரத்தை வெட்டியதைக் கண்டித்து கிராம மக்கள் சனிக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். |
| தேவசகாயம் பிள்ளைக்கு விரைவில் புனிதர் பட்டம் Posted: 25 Apr 2015 11:54 AM PDT குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவரான மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு விரைவில் புனிதர் பட்டம் கிடைக்கவிருப்பதாக கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் சனிக்கிழமை தெரிவித்தார். |
| பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 25 Apr 2015 11:53 AM PDT திருவண்ணாமலையில் 13 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள், விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ரூ. 58 லட்சத்தில் திருநந்திக்கரை ஆலய மூலவர் சன்னதி மேற்கூரை புனரமைப்புப் பணி Posted: 25 Apr 2015 11:53 AM PDT திருந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயத்தின் மூலவர் சன்னதியின் மேற்கூரை ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்புப் செய்யபட இருப்பதை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. |
| நிலநடுக்க பீதிக்குப் பிறகு அமைதியானது தில்லி Posted: 25 Apr 2015 11:52 AM PDT நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, தில்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக கட்டடங்கள் அதிர்ந்தன; மெட்ரோ ரயில் சேவை சில நிமிடங்கள் தடைப்பட்டது. |
| அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்புக் கூட்டம் Posted: 25 Apr 2015 11:52 AM PDT மத்திய அரசின் சாலைப் பாதுகாப்பு மசோதாவைக் கண்டித்து, வியாழக்கிழமை (ஏப். 30) நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக சனிக்கிழமை நடைபெற்ற குமரி மாவட்ட அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. |
| டிடிஇஏ பள்ளியில் "உலக மலேரியா தினம்' Posted: 25 Apr 2015 11:52 AM PDT தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) லோதி வளாகப் பள்ளியில் "உலக மலேரியா தினம்' சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. |
| பட்ஜெட்: இரண்டாம் கட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் Posted: 25 Apr 2015 11:52 AM PDT தில்லி பட்ஜெட்டுக்கான இரண்டாம் கட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தை 6 தொகுதிகளில் ஆம் ஆத்மி அரசு சனிக்கிழமை மேற்கொண்டது. |
| சம்ஸ்கிருதம் அனைத்து மொழிகளின் தாய் Posted: 25 Apr 2015 11:52 AM PDT சம்ஸ்கிருதம் அனைத்து மொழிகளின் தாயாக விளங்குகிறது என்று தில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழிகள் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் கூறினார். |
| விவசாயக் கடனுக்கான வட்டியைக் குறைக்காதது ஏன்? Posted: 25 Apr 2015 11:51 AM PDT பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, விவசாயிகளின் கடன் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய விவசாயிகள் சபை (ஏஐகேஎஸ்) பொதுச் செயலர் ஹன்னன் மொல்லா கேள்வி எழுப்பியுள்ளார். |
| கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்கக் கூட்டம் Posted: 25 Apr 2015 11:51 AM PDT கருங்கல்லில் வியாபாரிகள் நலச்சங்கக் கூட்டம் அதன் தலைவர் பிளச்சர் தலைமையில் நடைபெற்றது. |
| பிரபல தகவல் அறியும் உரிமை ஆர்வலர் மீது துப்பாக்கிச் சூடு Posted: 25 Apr 2015 11:51 AM PDT தில்லியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சேத்தன் பிரகாஷ் சர்மா அடையாளம் தெரியாத இரு நபர்களால் வெள்ளிக்கிழமை இரவு சுடப்பட்டார். |
| செண்பகவல்லி அணையை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் Posted: 25 Apr 2015 11:51 AM PDT தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள செண்பகவல்லி அணையைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் தங்கவேலு வலியுறுத்தினார் |
| Posted: 25 Apr 2015 11:51 AM PDT மார்த்தாண்டம் அருகே வெள்ளிக்கிழமை தேன் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். |
| தில்லி பயணத்தை பாதியிலேயே முடித்து திரும்பிய பிகார் முதல்வர் Posted: 25 Apr 2015 11:50 AM PDT பிகார் மாநிலத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, மாநில முதல்வர் நிதீஷ் குமார், தனது தில்லி பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு, தலைநகர் பாட்னா விரைந்தார். |
| திக்விஜய் சிங்குக்கு எதிரான அவதூறு வழக்கு:29ஆம் தேதி விசாரணை ஒத்திவைப்பு Posted: 25 Apr 2015 11:50 AM PDT காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு எதிராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான வாதம் தில்லி நீதிமன்றத்தில் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. |
| Posted: 25 Apr 2015 11:50 AM PDT நாகர்கோவில் அருகே பைக் மோதிய விபத்தில் முதியவர் சனிக்கிழமை இறந்தார். |
| பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்: சோனியா Posted: 25 Apr 2015 11:50 AM PDT நேபாளத்திலும், வடமாநிலங்களிலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். |
| பேச்சிப்பாறை பகுதியில் 30இல் மின்தடை Posted: 25 Apr 2015 11:49 AM PDT பேச்சிப்பாறை துணை மின் நிலையப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 30) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |