Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வாசிப்பை நேசிப்போம்!
- வங்கிகள் கற்க வேண்டிய பாடம்!
- நாகர்கோவில்
- குலசை கோயிலில் சித்திரைத் திருவிழா
- இதற்கு எதற்கு தண்டனை?
- பதிவு செய்யாத குழந்தைகள் காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்
- எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- கோவில்பட்டியில் நாளை பிளஸ் 2 மாணவர்களுக்கான பயிற்சி முகாம்
- முஸ்லிம் லீக் செயலர் மறைவு: இரங்கல் கூட்டம்
- தென் மாவட்ட சாதி மோதல்கள்: விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தல்
- தூத்துக்குடி,கோவில்பட்டியில் உலக திறனாய்வு திட்ட பயிற்சி முகாம்: நாளை தொடக்கம்
- கிரிக்கெட் போட்டி: ஸ்டெர்லைட் அணி முதலிடம்
- பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 ஆம் நாளாக வேலைநிறுத்தம்
- "அனுமதியின்றி குலுக்கல் பரிசுச்சீட்டு நடத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை'
- சர்வதேச கடற்கரை வாலிபால் இந்திய அணியில் விளையாட தூத்துக்குடி மாணவர் தேர்வு
- நகைத் திருட்டு: பெயிண்டர் கைது
- குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது
- துணிப்பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம்
- தலைமை ஆசிரியரின் வீட்டில் நகை திருட்டு
- பேருந்தில் திருட்டு : பெண் கைது
- கழுகுமலை அருகே கராறில் ஈடுபட்ட 3 பேர் கைது
- கோவில்பட்டியில் ஏப்ரல் 24 மின்தடை
- இணையதள சேவையை பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி தாக்கு
- டாஸ்மாக் கடையை இடம்மாற்றக் கோரி கோவில்பட்டியில் தர்னா போராட்டம்
- மின்சார விநியோக உரிமத்தை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை
- வெள்ளாங்கோடு ஊராட்சியில் நாளை மனுநீதிநாள் முகாம்
- தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மீட்புக் குழுவினர் இலங்கை பயணம்
- நாகர்கோவில் அருகே மரம் முறிந்து விழுந்து பெண் சாவு
- நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா விரைவில் விவாதத்துக்கு வரும்: ஜேட்லி
- தனியார் புகைப்பட நிறுவனத்துக்கு அபராதம்
- ஜிஎஸ்டி: ஒருமித்த கருத்துக்கு தமிழகம் மீண்டும் வலியுறுத்தல்
- நாகர்கோவிலில் சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸார்
- மீனாகுமாரி குழு பரிந்துரைக்கு எதிராக தில்லியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
- ஓலை கொட்டகையில் களியக்காவிளை வனத் துறை சோதனை நிலையம்
- ஆந்திர சம்பவம்: மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
- மத்திய அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்
- மரத்தை வெட்டி அகற்றும் போது தவறி விழுந்து தொழிலாளி சாவு
- கொல்லங்கோடு அருகே லாரியில் பேட்டரி திருடிய இளைஞர் கைது
- குமாரபுரம் பேரூராட்சியில் விலையில்லாப் பொருள்கள் வழங்கல்
- குலசேகரத்தில் இன்று ஐஎன்டியூசி மாவட்ட மாநாடு
- அய்யா வைகுண்டர் நிழல்தாங்கலில் நாளை திருஏடு வாசிப்பு தொடக்கம்
- எட்டுக்கூட்டுத் தேரிவிளையில் கலையரங்கத்துக்கு அடிக்கல்
- சென்னை முதியவர் மீது தாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
- மலையாள வழி மாணவர்களுக்கு தமிழ்ப் பயிற்சிக்கான ஆலோசனை
- குமரி மாவட்டத்தில் பரவலாக மழை
- தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
- பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு: 27-இல் தீர்ப்பு
- டைட்லர் மீதான வழக்கை முடிப்பது குறித்து ஜூன் 3 -இல் விசாரணை
- படகின் விவரங்களைக் கேட்கிறது பாகிஸ்தான் தூதரகம்
- ஆந்திர சம்பவம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
- "நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை மம்தா முதலில் வெளியிட வேண்டும்'
- பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதில் இந்தியா வழிகாட்டியாக விளங்கும்: பிரதமர் மோடி
- பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் வீட்டைச் சோதனையிட ஆணை
- பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவான மோடி அரசு
- மும்பைத் தாக்குதல்: ஹெட்லி எழுதிய நினைவுக் குறிப்புகள்
- "நிகழ் ஆண்டிலும் மழை குறைவாகப் பெய்யும்'
- நேபாளத்தில் பேருந்து விபத்து: 17 இந்திய யாத்ரீகர்கள் பலி
- மக்களவையில் காங்கிரஸ், இடதுசாரிகள் வெளிநடப்பு
- பாஜக எம்.பி.க்கு மிரட்டல்: ஏ.பி.வி.பி. நிர்வாகி கைது
- நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு
- இன்று கூடுகிறது மாநிலங்களவை
- நாடாளுமன்ற வளாகப் பாதுகாப்பில் குளறுபடி
- துபையிலிருந்து உடலுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 230 கிராம் தங்கம் பறிமுதல்
- மருத்துவ முகாமில் 66 பேர் பார்வையிழந்த வழக்கு மருத்துவமனை நிர்வாகி உள்பட 3 பேருக்கு தலா ஓராண்டு சிறை
- பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 14.5 கிலோ தங்கம் மாயமான சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம்
- மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ரூ. 110 கோடி மதிப்பில் சிகிச்சை
- ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ பந்தல்கால் நடும் விழா
- சூரியனின் அபூர்வத் தோற்றம்
- சீனாவில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் 19 பேர் சாவு
- குடிநீர் ஆதாரக் கிணறுகளுக்காக சாத்தனூர் அணை திறப்பு
- ரூ.2 கோடி மதிப்பு கோயில் இடம் மீட்பு
- பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு:இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்கம்
- ஆதார்: புகைப்படம் எடுக்கக் கோரி மறியல்
- குடிசைகளுக்குத் தீ: பாதுகாப்பு கோரி டிஐஜியிடம் மனு
- சாதிவாரி கணக்கெடுப்புப் பணி:அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
- கால்நடை மருந்தகங்கள் திறப்பு
- தீவிரத் தாக்குதல் நாளை தொடக்கம்: தலிபான்கள்
- செய்யாறு ஒன்றியத்தில் திட்ட இயக்குநர் ஆய்வு
- விடுதிப் பணிப்பெண்ணிடம் விளையாட்டு: மன்னிப்பு கேட்டார் நியூஸிலாந்து பிரதமர்
- விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா
- ஏப்ரல் 23 மின் தடை
- பாகிஸ்தானில் மேலும் நால்வருக்கு தூக்கு
- இளம்பெண் தற்கொலை
- வங்கதேசத்தில் வங்கிக் கொள்ளை: மேலாளர் உள்பட 8 பேர் படுகொலை
- கிராம நிர்வாக அலுவலர் சங்கக் கட்டடம் திறப்பு
- வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கேடயம்
- குடிசைகளுக்குத் தீ: பாதுகாப்பு கோரி டிஐஜியிடம் மனு
- இலவசக் கண் சிகிச்சை முகாம்
- 1,288 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்
- பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
- கால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை
- பெண் உதவி ஆய்வாளர்கள் 6 பேருக்கு பதவி உயர்வு
- வாணியம்பாடி நகராட்சிக்கு தினசரி 58 லட்சம் லிட்டர் குடிநீர்
- கோயில் திருவிழா: தேரோடும் வீதிகளை எஸ்.பி. ஆய்வு
- வளாக நேர்காணல்: 33 பேருக்கு பணி ஆணை
- விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்
- நகர சுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- கறவை மாடு வளர்ப்பு: கவனம் மிக தேவை
| Posted: 22 Apr 2015 01:31 PM PDT ஏப்ரல் 23-ஆம் நாள் உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்தக் கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ஆம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுவது என்று 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோவின் 28-ஆவது மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. |
| Posted: 22 Apr 2015 01:28 PM PDT |
| Posted: 22 Apr 2015 01:27 PM PDT |
| குலசை கோயிலில் சித்திரைத் திருவிழா Posted: 22 Apr 2015 01:26 PM PDT குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீவீரமனோகரி அம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெற்ற சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. |
| Posted: 22 Apr 2015 01:25 PM PDT சுதந்திரமாகச் சிந்திக்கவும், கருத்துகளை வெளிப்படுத்தவும் வழிகோலும் ஆட்சி முறையான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் தர வேண்டிய விலை "விழிப்புடன்' இருப்பதுதான். |
| பதிவு செய்யாத குழந்தைகள் காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் Posted: 22 Apr 2015 01:25 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் முறையான பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் Posted: 22 Apr 2015 01:24 PM PDT எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. |
| Posted: 22 Apr 2015 01:24 PM PDT செய்துங்கநல்லூரில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம், சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாமை நடத்தின. |
| கோவில்பட்டியில் நாளை பிளஸ் 2 மாணவர்களுக்கான பயிற்சி முகாம் Posted: 22 Apr 2015 01:23 PM PDT தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கோவில்பட்டி கல்வி மாவட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.24) கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. |
| முஸ்லிம் லீக் செயலர் மறைவு: இரங்கல் கூட்டம் Posted: 22 Apr 2015 01:23 PM PDT மாநில முஸ்லிம் லீக் செயலர் திருப்பூர் சத்தார் மறைவுக்கு காயல்பட்டினம் முஸ்லிம் லீக் கிளை சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. |
| தென் மாவட்ட சாதி மோதல்கள்: விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தல் Posted: 22 Apr 2015 01:22 PM PDT திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்டங்களில் தொடரும் சாதி மோதல்கள் குறித்து விசாரிக்க, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழர் உரிமை கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தூத்துக்குடி,கோவில்பட்டியில் உலக திறனாய்வு திட்ட பயிற்சி முகாம்: நாளை தொடக்கம் Posted: 22 Apr 2015 01:21 PM PDT தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் உலகத் திறனாய்வுத் திட்ட பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.24)தொடங்கி ஐந்து நாள்கள் நடைபெறுகிறது. |
| கிரிக்கெட் போட்டி: ஸ்டெர்லைட் அணி முதலிடம் Posted: 22 Apr 2015 01:20 PM PDT தூத்துக்குடியில் நடைபெற்ற நிறுவனங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன அணி முதலிடத்தைப் பிடித்தது. |
| பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 ஆம் நாளாக வேலைநிறுத்தம் Posted: 22 Apr 2015 01:20 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் புதன்கிழமை இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் செல்லிடப்பேசி சேவைகள் பாதிக்கப்பட்டன. |
| "அனுமதியின்றி குலுக்கல் பரிசுச்சீட்டு நடத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை' Posted: 22 Apr 2015 01:19 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் முறையாக உரிமம் பெறாமல் போலியாக பரிசுச் சீட்டு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி மோசடி செய்து வரும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| சர்வதேச கடற்கரை வாலிபால் இந்திய அணியில் விளையாட தூத்துக்குடி மாணவர் தேர்வு Posted: 22 Apr 2015 01:18 PM PDT பிரேசிலில் ஜூன் மாதம் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கடற்கரை வாலிபால் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் விளையாட தூத்துக்குடி லசால் மேல்நிலைப் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| நகைத் திருட்டு: பெயிண்டர் கைது Posted: 22 Apr 2015 01:18 PM PDT கோவில்பட்டி அருகே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தங்க நகையை திருடியதாக பெயிண்டரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது Posted: 22 Apr 2015 01:17 PM PDT திருச்செந்தூரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி செவ்வாய்க்கிழமை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். |
| துணிப்பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் Posted: 22 Apr 2015 01:16 PM PDT தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், தேசிய பசுமைப்படையும் இணைந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து துணிப் பையை பயன்படுத்த வலியுறுத்தி, நடத்தப்பட்ட வாகனப் பிரசாரம் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| தலைமை ஆசிரியரின் வீட்டில் நகை திருட்டு Posted: 22 Apr 2015 01:15 PM PDT சாத்தான்குளம் அருகே தலைமை ஆசிரியரின் வீட்டுக் கதவை உடைத்து நகை திருடிய மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பேருந்தில் திருட்டு : பெண் கைது Posted: 22 Apr 2015 01:15 PM PDT திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் திருடியதாக மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார். |
| கழுகுமலை அருகே கராறில் ஈடுபட்ட 3 பேர் கைது Posted: 22 Apr 2015 01:14 PM PDT கழுகுமலையையடுத்த கே.வேலாயுதபுரத்தில் ஏற்பட்ட தகராறில் தொடர்புடைய ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| கோவில்பட்டியில் ஏப்ரல் 24 மின்தடை Posted: 22 Apr 2015 01:13 PM PDT கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்.24) மின் விநியோகம் இருக்காது. |
| இணையதள சேவையை பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி தாக்கு Posted: 22 Apr 2015 01:13 PM PDT இணையதள சேவையை சில பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். |
| டாஸ்மாக் கடையை இடம்மாற்றக் கோரி கோவில்பட்டியில் தர்னா போராட்டம் Posted: 22 Apr 2015 01:12 PM PDT கோவில்பட்டி மாதாங்கோயில் தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். |
| மின்சார விநியோக உரிமத்தை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை Posted: 22 Apr 2015 01:12 PM PDT மின்சார விநியோக உரிமத்தை ரத்து செய்வதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது. |
| வெள்ளாங்கோடு ஊராட்சியில் நாளை மனுநீதிநாள் முகாம் Posted: 22 Apr 2015 01:11 PM PDT விளவங்கோடு அருகே வெள்ளாங்கோடு ஊராட்சிப் பகுதியில் மனுநீதிநாள் முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 24) நடைபெறுகிறது. |
| தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மீட்புக் குழுவினர் இலங்கை பயணம் Posted: 22 Apr 2015 01:11 PM PDT இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 30 படகுகளை மீட்டு வர மீட்புக் குழுவினர் ராமேசுவரத்தில் இருந்து 18 படகுகளில் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனர். |
| நாகர்கோவில் அருகே மரம் முறிந்து விழுந்து பெண் சாவு Posted: 22 Apr 2015 01:11 PM PDT நாகர்கோவில் அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண் மீது தென்னைமரம் முறிந்து விழுந்ததில் அவர் இறந்தார். |
| நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா விரைவில் விவாதத்துக்கு வரும்: ஜேட்லி Posted: 22 Apr 2015 01:10 PM PDT சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| தனியார் புகைப்பட நிறுவனத்துக்கு அபராதம் Posted: 22 Apr 2015 01:10 PM PDT நாகர்கோவில் தனியார் புகைப்பட நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் மன்றம் ரூ. 3,050 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. |
| ஜிஎஸ்டி: ஒருமித்த கருத்துக்கு தமிழகம் மீண்டும் வலியுறுத்தல் Posted: 22 Apr 2015 01:09 PM PDT ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்தும் முன்பு, மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை மத்திய அரசு எட்ட வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. |
| நாகர்கோவிலில் சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸார் Posted: 22 Apr 2015 01:09 PM PDT நாகர்கோவில் வடசேரியில் புதன்கிழமை நடைபெற இருந்த சிறுமி திருமணத்தை குழந்தைகள் கடத்தல் தடுப்பு மற்றும் மீட்புப் படை போலீஸார் தடுத்து நிறுத்தினர். |
| மீனாகுமாரி குழு பரிந்துரைக்கு எதிராக தில்லியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Apr 2015 01:09 PM PDT மீனாகுமாரி தலைமையிலான குழு பரிந்துரைகளை ஏற்கக் கூடாது; மீன் வளம், மீனவர் நலன்களைக் கவனிக்க தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் 11 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஓலை கொட்டகையில் களியக்காவிளை வனத் துறை சோதனை நிலையம் Posted: 22 Apr 2015 01:08 PM PDT அடிப்படை வசதிகளின்றி ஓலை கொட்டகையில் செயல்படும் களியக்காவிளை வனத் துறை சோதனை நிலையத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. |
| ஆந்திர சம்பவம்: மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் Posted: 22 Apr 2015 01:08 PM PDT ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே சேஷாசலம் வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில், 6 பேரது உடல்களின் மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை, ரகசிய உறைக்குள் வைத்து, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| மத்திய அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம் Posted: 22 Apr 2015 01:08 PM PDT மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் ஆம் ஆத்மி கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மரத்தை வெட்டி அகற்றும் போது தவறி விழுந்து தொழிலாளி சாவு Posted: 22 Apr 2015 01:07 PM PDT சிதறால் அருகே செவ்வாய்க்கிழமை இரவு காற்றில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டபோது மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார். |
| கொல்லங்கோடு அருகே லாரியில் பேட்டரி திருடிய இளைஞர் கைது Posted: 22 Apr 2015 01:06 PM PDT கொல்லங்கோடு அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியிலிருந்து பேட்டரியை திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| குமாரபுரம் பேரூராட்சியில் விலையில்லாப் பொருள்கள் வழங்கல் Posted: 22 Apr 2015 01:05 PM PDT தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியன வழங்கும் விழா குமாரபுரத்தில் நடைபெற்றது. |
| குலசேகரத்தில் இன்று ஐஎன்டியூசி மாவட்ட மாநாடு Posted: 22 Apr 2015 01:04 PM PDT குலசேகரத்தில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட மாநாடு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறுகிறது. |
| அய்யா வைகுண்டர் நிழல்தாங்கலில் நாளை திருஏடு வாசிப்பு தொடக்கம் Posted: 22 Apr 2015 01:04 PM PDT சந்தையடி அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் சித்திரை மாத திருஏடு வாசிப்பு வெள்ளிக்கிழமை (ஏப். 24) தொடங்குகிறது. |
| எட்டுக்கூட்டுத் தேரிவிளையில் கலையரங்கத்துக்கு அடிக்கல் Posted: 22 Apr 2015 01:03 PM PDT தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குள்பட்ட எட்டுக்கூட்டுத் தேரிவிளையில் ரூ. 4 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| சென்னை முதியவர் மீது தாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் Posted: 22 Apr 2015 01:02 PM PDT சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் விஸ்வநாதக் குருக்கள் மீது தாக்குதல் நடத்திய தி.க. வினர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| மலையாள வழி மாணவர்களுக்கு தமிழ்ப் பயிற்சிக்கான ஆலோசனை Posted: 22 Apr 2015 01:02 PM PDT மலையாள வழிக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தமிழ்ப் பயிற்சிகுறித்து, நாகர்கோவிலில் ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 22 Apr 2015 01:01 PM PDT குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகள், அணைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 139 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. |
| தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் Posted: 22 Apr 2015 01:01 PM PDT குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. |
| பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு: 27-இல் தீர்ப்பு Posted: 22 Apr 2015 12:50 PM PDT தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக ஆஜராகும் பவானி சிங்கை நீக்கக் கோரி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 27) தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்தது. |
| டைட்லர் மீதான வழக்கை முடிப்பது குறித்து ஜூன் 3 -இல் விசாரணை Posted: 22 Apr 2015 12:49 PM PDT சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை முடித்துக் கொள்வது குறித்த சிபிஐயின் அறிக்கை மீது ஜுன் 3-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தில்லி பெருநகர நீதிமன்றம் அறிவித்துள்ளது. |
| படகின் விவரங்களைக் கேட்கிறது பாகிஸ்தான் தூதரகம் Posted: 22 Apr 2015 12:48 PM PDT அத்துமீறி நுழைந்ததாக இந்தியக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகு குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் தூதரகம் புதன்கிழமை கேட்டுக் கொண்டது. |
| ஆந்திர சம்பவம்: மனித உரிமை ஆணையம் விசாரணை Posted: 22 Apr 2015 12:48 PM PDT ஆந்திரத்தில் செம்மரக் கட்டைகளைக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் புதன்கிழமை விசாரணை தொடங்கியது. |
| "நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை மம்தா முதலில் வெளியிட வேண்டும்' Posted: 22 Apr 2015 12:47 PM PDT நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், "மேற்கு வங்க அரசிடம் உள்ள நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முதலில் வெளியிட வேண்டும்' என்று நேதாஜியின் பேரன் சந்திரா போஸ் புதன்கிழமை வலியுறுத்தினார். |
| பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதில் இந்தியா வழிகாட்டியாக விளங்கும்: பிரதமர் மோடி Posted: 22 Apr 2015 12:47 PM PDT உலகை அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதில் சர்வதேச நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டியாக விளங்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். |
| பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் வீட்டைச் சோதனையிட ஆணை Posted: 22 Apr 2015 12:45 PM PDT தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் குற்றவாளியான, கோவா முன்னாள் அமைச்சர் மிக்கி பச்சேக்கோவைத் தேடும் வகையில், தில்லி அக்பர் சாலையில் உள்ள 10-ஆம் எண் வீட்டில் சோதனை நடத்துமாறு பனாஜி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவான மோடி அரசு Posted: 22 Apr 2015 12:43 PM PDT பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார். மேலும், நிலம் கையக மசோதா விவகாரத்தில் விவசாயிகளின் நலன்களுக்காக கடைசி வரை குரல் கொடுப்போம் என்றும் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்தார். |
| மும்பைத் தாக்குதல்: ஹெட்லி எழுதிய நினைவுக் குறிப்புகள் Posted: 22 Apr 2015 12:29 PM PDT மும்பையில் 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து, அச்சம்பவம் தொடர்பான வழக்கில் 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி டேவிட் ஹெட்லி நினைவுக் குறிப்புகள் எழுதியுள்ளார். |
| "நிகழ் ஆண்டிலும் மழை குறைவாகப் பெய்யும்' Posted: 22 Apr 2015 12:26 PM PDT சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பருவ மழை சராசரிக்கும் கீழ் தான் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. |
| நேபாளத்தில் பேருந்து விபத்து: 17 இந்திய யாத்ரீகர்கள் பலி Posted: 22 Apr 2015 12:24 PM PDT நேபாளத்தில், புதன்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்தில் 9 பெண்கள் உள்பட 17 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். |
| மக்களவையில் காங்கிரஸ், இடதுசாரிகள் வெளிநடப்பு Posted: 22 Apr 2015 12:22 PM PDT "நாட்டில் மதக் கலவரங்கள் அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம்சாட்டுகின்றன' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதைக் கண்டித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தன. |
| பாஜக எம்.பி.க்கு மிரட்டல்: ஏ.பி.வி.பி. நிர்வாகி கைது Posted: 22 Apr 2015 12:21 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் நிர்வாகி ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். |
| நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு Posted: 22 Apr 2015 12:20 PM PDT நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக, அன்னிய ஓய்வூதிய, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
| Posted: 22 Apr 2015 12:19 PM PDT நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, நிதி சார்ந்த அலுவல்களை மேற்கொள்வதற்காக மாநிலங்களவை வியாழக்கிழமை கூடுகிறது. |
| நாடாளுமன்ற வளாகப் பாதுகாப்பில் குளறுபடி Posted: 22 Apr 2015 12:18 PM PDT நாடாளுமன்ற வளாகப் பாதுகாப்பில் குளறுபடிகள் இருப்பதாக மக்களவை பாஜக உறுப்பினரும், முன்னாள் உள்துறைச் செயலருமான ஆர்.கே. சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் அறிக்கை அளித்துள்ளது. |
| துபையிலிருந்து உடலுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 230 கிராம் தங்கம் பறிமுதல் Posted: 22 Apr 2015 12:13 PM PDT துபையிலிருந்து உடலுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 230 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். |
| மருத்துவ முகாமில் 66 பேர் பார்வையிழந்த வழக்கு மருத்துவமனை நிர்வாகி உள்பட 3 பேருக்கு தலா ஓராண்டு சிறை Posted: 22 Apr 2015 12:13 PM PDT விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் 2008-ல் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 66 பேர் பார்வையிழந்த வழக்கில் தனியார் மருத்துவமனையில் நிர்வாகி உள்பட 3 பேருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திருச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
| Posted: 22 Apr 2015 12:13 PM PDT திருச்சி சுங்கத்துறை அலுவலகத்திலிருந்த பாதுகாப்பு பெட்டகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததில் சுமார் 14.5 கிலோ தங்கம் மாயமான சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ரூ. 110 கோடி மதிப்பில் சிகிச்சை Posted: 22 Apr 2015 12:12 PM PDT தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 62 ஆயிரம் பேருக்கு ரூ. 110.63 கோடி மதிப்பில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. |
| ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ பந்தல்கால் நடும் விழா Posted: 22 Apr 2015 12:11 PM PDT சித்திரை வசந்த உற்சவத்தையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. |
| Posted: 22 Apr 2015 12:11 PM PDT வானத்தில் சூரியனைச் சுற்றி வானவில் போன்று தோன்றிய வர்ண ஜாலத்தைக் கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர். |
| சீனாவில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் 19 பேர் சாவு Posted: 22 Apr 2015 12:10 PM PDT சீனாவின் ஷான்ஸி மாகாணத்திலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். |
| குடிநீர் ஆதாரக் கிணறுகளுக்காக சாத்தனூர் அணை திறப்பு Posted: 22 Apr 2015 12:10 PM PDT தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் ஆதாரக் கிணறுகளுக்காக தென்பெண்ணையாற்றுக்கு புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. |
| ரூ.2 கோடி மதிப்பு கோயில் இடம் மீட்பு Posted: 22 Apr 2015 12:10 PM PDT திருவண்ணாமலையில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ. 2 கோடி மதிப்பிலான இடத்தை புதன்கிழமை அதிகாரிகள் மீட்டனர். |
| பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Apr 2015 12:10 PM PDT திருவண்ணாமலையில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு:இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்கம் Posted: 22 Apr 2015 12:09 PM PDT திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது. இந்த வகுப்பில் தேர்வாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| ஆதார்: புகைப்படம் எடுக்கக் கோரி மறியல் Posted: 22 Apr 2015 12:09 PM PDT கலசப்பாக்கத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| குடிசைகளுக்குத் தீ: பாதுகாப்பு கோரி டிஐஜியிடம் மனு Posted: 22 Apr 2015 12:09 PM PDT குடிசைக்குத் தீ வைத்த காவல் துறையில் கார் ஓட்டுநராகப் பணிபுரியும் பழனி உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரியும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வேலூர் டிஐஜி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர். |
| சாதிவாரி கணக்கெடுப்புப் பணி:அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் Posted: 22 Apr 2015 12:08 PM PDT திருவண்ணாமலையில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 22 Apr 2015 12:08 PM PDT சேத்துப்பட்டு ஒன்றியம் வடமாதிமங்கலம் ஊராட்சியில் கால்நடை மருந்தகத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் புதன்கிழமை திறந்துவைத்தார். |
| தீவிரத் தாக்குதல் நாளை தொடக்கம்: தலிபான்கள் Posted: 22 Apr 2015 12:08 PM PDT ஆப்கானிஸ்தானில் ஆண்டு தோறும் தங்களது தாக்குதலை ஆப்கன் பயங்கரவாதிகள் தீவிரப்படுத்தும் பருவம் வெள்ளிக்கிழமை (ஏப். 24) தொடங்குவதாக அந்த அமைப்பு அறிவித்தது. |
| செய்யாறு ஒன்றியத்தில் திட்ட இயக்குநர் ஆய்வு Posted: 22 Apr 2015 12:07 PM PDT செய்யாறு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட திட்ட இயக்குநர் அண்மையில் ஆய்வு செய்தார். |
| விடுதிப் பணிப்பெண்ணிடம் விளையாட்டு: மன்னிப்பு கேட்டார் நியூஸிலாந்து பிரதமர் Posted: 22 Apr 2015 12:07 PM PDT உணவு விடுதி ஒன்றில் பணிப்பெண்ணின் விருப்பமில்லாமல் அவரது குதிரைவால் கொண்டையை மீண்டும் மீண்டும் இழுத்து விளையாடிய நியூஸிலாந்து பிரதமர் ஜான் கீ, அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். |
| விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா Posted: 22 Apr 2015 12:07 PM PDT அனக்காவூர் வட்டார விவசாயிகளுக்கான கண்டுணர்வு சுற்றுலாவுக்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. |
| Posted: 22 Apr 2015 12:07 PM PDT |
| பாகிஸ்தானில் மேலும் நால்வருக்கு தூக்கு Posted: 22 Apr 2015 12:06 PM PDT பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய அந்த நாட்டு அரசு, புதன்கிழமை மேலும் நால்வரைத் தூக்கிலிட்டது. |
| Posted: 22 Apr 2015 12:06 PM PDT திருவண்ணாமலையில் குடும்பப் பிரச்னையால் மனமுடைந்த இளம்பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| வங்கதேசத்தில் வங்கிக் கொள்ளை: மேலாளர் உள்பட 8 பேர் படுகொலை Posted: 22 Apr 2015 12:06 PM PDT வங்கதேசத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், அந்த வங்கி மேலாளர் உள்பட 8 பேரை சுட்டுக் கொன்றனர். |
| கிராம நிர்வாக அலுவலர் சங்கக் கட்டடம் திறப்பு Posted: 22 Apr 2015 12:05 PM PDT ஆரணியில் கிராம நிர்வாக அலுவலர் சங்கக்கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கேடயம் Posted: 22 Apr 2015 12:04 PM PDT ஆண்களுக்கான குடும்பநல அறுவைச் சிகிச்சையில் 2013-14-ஆம் ஆண்டில் மாநில அளவில் 2-ஆம் இடத்தைப் பெற்ற வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் புதன்கிழமை வழங்கினார். |
| குடிசைகளுக்குத் தீ: பாதுகாப்பு கோரி டிஐஜியிடம் மனு Posted: 22 Apr 2015 12:04 PM PDT குடிசைக்குத் தீ வைத்த காவல் துறையில் கார் ஓட்டுநராகப் பணிபுரியும் பழனி உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரியும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வேலூர் டிஐஜி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர். |
| Posted: 22 Apr 2015 12:04 PM PDT வாலாஜாபேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவசக் கண் சிகிச்சை முகாம் நடந்தது. தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வாலாஜா கிளை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், |
| 1,288 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 22 Apr 2015 12:03 PM PDT ஆற்காடு வட்டம், புங்கனூர் ஊராட்சியில் 1,288 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம் Posted: 22 Apr 2015 12:03 PM PDT பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குத் தேவையான கருவிகளை வழங்க வலியுறுத்தி, வேலூர் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். |
| கால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை Posted: 22 Apr 2015 12:03 PM PDT இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தீவனப் பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணமாகும். தீவன சோளம் சாகுபடி முறை குறித்து தேனி உழவர் பயிற்சி மைய பேராசிரியர் இரா.செந்தில்குமார் கூறியதாவது: |
| பெண் உதவி ஆய்வாளர்கள் 6 பேருக்கு பதவி உயர்வு Posted: 22 Apr 2015 12:03 PM PDT வேலூர் மாவட்டத்தில் 6 பெண் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஆய்வாளர்களாகப் பொறுப்பேற்கின்றனர். |
| வாணியம்பாடி நகராட்சிக்கு தினசரி 58 லட்சம் லிட்டர் குடிநீர் Posted: 22 Apr 2015 12:02 PM PDT வாணியம்பாடி நகராட்சிக்கு தினம்தோறும் 58 லட்சம் லிட்டர் காவிரிக் குடிநீர் வழங்கப்படும் என்று, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிச் செயற் பொறியாளர் தேசிங்குராஜா கூறினார். |
| கோயில் திருவிழா: தேரோடும் வீதிகளை எஸ்.பி. ஆய்வு Posted: 22 Apr 2015 12:02 PM PDT குடியாத்தம் நெல்லூர்பேட்டை அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தேர் செல்லும் சாலைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| வளாக நேர்காணல்: 33 பேருக்கு பணி ஆணை Posted: 22 Apr 2015 12:02 PM PDT குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில், சென்னையைச் சேர்ந்த வேல் சிட்டி கன்சல்டன்சி எனும் தனியார் நிறுவனம் செவ்வாய்க்கிழமை நடத்திய வளாக நேர்காணலில் 33 மாணவர்கள் தேர்வு பெற்றனர். |
| விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல் Posted: 22 Apr 2015 12:01 PM PDT ஆற்காடு வட்டம், கலவை அருகே உள்ள தோனிமேடு- கன்னிகாபுரம் கூட்டு சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| நகர சுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Apr 2015 12:01 PM PDT வாணியம்பாடி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, ஏஐடியுசி, நகர சுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினர். |
| கறவை மாடு வளர்ப்பு: கவனம் மிக தேவை Posted: 22 Apr 2015 12:01 PM PDT கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |