Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ராஜபாளையம் பகுதியில் ஏப்ரல் 21 மின்தடை

Posted: 20 Apr 2015 01:11 PM PDT

அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.61 லட்சம்

Posted: 20 Apr 2015 01:09 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.61 லட்சம் ரொக்கம், 190 கிராம் தங்கம்,

கண்மாய் சாலை சீரமைக்கும் பணி: குடிநீர்த் திட்ட குழாய்களை மாற்ற வலியுறுத்தல்

Posted: 20 Apr 2015 01:09 PM PDT

சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தச் சாலையில் உள்ள மானூர் குடிநீர் குழாய்களை அகற்றி கண்மாய்க்குள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

Posted: 20 Apr 2015 01:09 PM PDT

விருதுநகரில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

பட்டாசுத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Posted: 20 Apr 2015 01:08 PM PDT

சீனப் பட்டாசுகளை ஊடுருவச் செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டாசுத் தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்திரை கிருத்திகை பால் காவடி பெருவிழா

Posted: 20 Apr 2015 01:08 PM PDT

மதுராந்தகத்தை அடுத்த எலப்பாக்கத்தில் ஸ்ரீ சின்மய விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் 55-ஆவது ஆண்டு சித்திரை

தந்தை இறந்த சோகத்தில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

Posted: 20 Apr 2015 01:07 PM PDT

ஆண்டிபட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஆதார் அலைக்கழிப்பு: பொதுமக்கள் மறியல்

Posted: 20 Apr 2015 01:06 PM PDT

நிலக்கோட்டை அருகே ஆதார் புகைப்படம் எடுக்க அலைக்கழிப்பதைக் கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

பழனிக்கோயிலில் கார்த்திகை திருநாள் வழிபாடு

Posted: 20 Apr 2015 01:04 PM PDT

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை கார்த்திகை திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஓராண்டாகியும் திறக்கப்படாத மாணவர் விடுதி

Posted: 20 Apr 2015 01:04 PM PDT

திருவள்ளூர் அருகே சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும்,  அடிப்படை வசதி இல்லாத சமுதாயக் கூடத்தில்

பாதியில் நிறுத்தப்பட்ட வண்ணார்குட்டை சீரமைப்புப் பணி சலவைத் தொழிலாளர்கள் அவதி

Posted: 20 Apr 2015 01:00 PM PDT

கடந்த 3  மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சலவைத் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேகமலையில் மழை: மூல வைகையில் நீர் வரத்து அதிகரிப்பு

Posted: 20 Apr 2015 12:59 PM PDT

வருசநாடு அருகே மேகமலையில் மழை பெய்து வருவதால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம்: மதுரை சட்டக் கல்லூரி மாணவி கைது

Posted: 20 Apr 2015 12:58 PM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி திங்கள்கிழமை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் தொடங்கிய சட்டக் கல்லூரி மாணவியை போலீஸார் கைது செய்தனர்.

"அம்மா' குடிநீர் விற்பனையை அதிகரிக்க குளிர்பதனப் பெட்டி வழங்கப்படுமா?

Posted: 20 Apr 2015 12:58 PM PDT

கோடைகாலம் தொடங்கியுள்ளதை அடுத்து "அம்மா' குடிநீர் விற்பனையை அதிகரிக்க அவை விற்பனை செய்யப்படும்

கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் அதிரடிப்படையினர் நக்சலைட் தேடுதல் வேட்டை

Posted: 20 Apr 2015 12:57 PM PDT

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் அதிரடிப்படையினர் நக்சலைட் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

"ஒருங்கிணைந்து செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி'

Posted: 20 Apr 2015 12:56 PM PDT

விவசாயிகள் ஒருங்கிணைந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டால் ரூ.2 கோடி வரை கடனுதவி பெறலாம் என பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.

உறவினரை தாக்கிய இருவர் கைது

Posted: 20 Apr 2015 12:53 PM PDT

ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டியை சேர்ந்தவர்கள் மணிவேல்(26), வெள்ளையன்(32).  இருவரும் கோயமுத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளனர்.  அதே நிறுவனத்தில் முருகன்(39) என்பவரும்  பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் மணிவேல் வெள்ளையன் இருவரையும் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

14 ஆண்டுகளாக இருளில் தவிக்கும் குடும்பம்

Posted: 20 Apr 2015 12:53 PM PDT

விளை நிலங்களில் யானைக்கூட்டம்: பயிர்கள் நாசம்

Posted: 20 Apr 2015 12:52 PM PDT

கொடைக்கானல் அருகே அஞ்சுவீடு பகுதியில் விளை நிலங்களில் புகுந்த யானைக் கூட்டம் பயிர்களை சேதப்படுத்தியது.

சத்துணவு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Apr 2015 12:50 PM PDT

சத்துணவு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திங்கள்கிழமை அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

போடியில் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

Posted: 20 Apr 2015 12:49 PM PDT

போடியில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.

விவசாயிகளுக்கு வேளாண் துறை திட்ட கையேடுகள்

Posted: 20 Apr 2015 12:48 PM PDT

வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பான கையேடுகளை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் திங்கள்கிழமை வெளியிட்டார்.

கள் விற்ற பெண் உள்பட இருவர் கைது

Posted: 20 Apr 2015 12:47 PM PDT

பழனி தாலுகா போலீஸார் ஞாயிற்றுக்கிழமை  ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது பொருந்தலாறு கரையில் நெய்க்காரபட்டி பொன்னகரம் கோபால் மனைவி ஈஸ்வரி(55) என்பவர் கள் விற்றது தெரியவந்தது.  அதே போல ஒட்டகுளம் தண்டபாணி பனைமரத்தோப்பு பகுதியில் பழனி தெற்கு கிரிவீதியை சேர்ந்த சக்திவேல்(45) என்பவரும் கள் விற்றபோது பிடிபட்டார்.  இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

வைகை அணை பகுதியில் இன்று மின்தடை

Posted: 20 Apr 2015 12:45 PM PDT

அமரபூண்டி-பூலாம்பட்டி சாலை பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை

Posted: 20 Apr 2015 12:44 PM PDT

பழனியை அடுத்த அமரபூண்டி-பூலாம்பட்டி சாலை சீரமைப்பு பணியை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிசு சடலங்கள் சாலையோரம் வீச்சு

Posted: 20 Apr 2015 12:43 PM PDT

சின்னாளப்பட்டி அடுத்துள்ள ஏ.வெள்ளோடு காபி கடை பிரிவு அருகே சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் பை யில் 3 மாத சிசு, 6 மாத சிசு என இரு சிசுக்கள் இருந்துள்ளன.  தகவலின்பேரில் 2 உயிரிழந்த சிசுக்களையும், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சின்னாளப்பட்டி போலீஸார் அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

ஆதார் மையங்களில் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

Posted: 20 Apr 2015 12:42 PM PDT

ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க அலைக்கழிக்கப்படுவதால், கூடுதல் மையங்கள் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர்: பிரதமர் மோடி நம்பிக்கை

Posted: 20 Apr 2015 12:35 PM PDT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: தமிழக அரசின் மனு மீது ஜூலையில் விசாரணை

Posted: 20 Apr 2015 12:33 PM PDT

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு அளிக்கக் கோரி

ஆந்திர சம்பவம்: மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

Posted: 20 Apr 2015 12:32 PM PDT

ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன என்ற உண்மையை வெளிக்கொண்டு

திருமாவளவன் மனு 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted: 20 Apr 2015 12:30 PM PDT

ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று

தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு மறு மதிப்பீடு முடிவு வெளியீடு

Posted: 20 Apr 2015 12:28 PM PDT

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்ஸி.

யேமன் இந்தியத் தூதரகம் ஜிபூட்டிக்கு மாற்றம்

Posted: 20 Apr 2015 12:26 PM PDT

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள யேமன் நாட்டின் தலைநகர் சனாவில் இருந்து இந்தியத் தூதரகம், அண்டை நாடான ஜிபூட்டிக்கு

சோனியா குறித்த சர்ச்சைக்குரிய கருத்து மக்களவையில் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் கிரிராஜ் சிங்

Posted: 20 Apr 2015 12:24 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து மத்திய இணையமைச்சர் கிரிராஜ் சிங் அண்மையில் கூறிய

"சத்யம்' நிறுவன மோசடி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் நிராகரிப்பு

Posted: 20 Apr 2015 12:19 PM PDT

"சத்யம்' நிறுவன மோசடி வழக்கில், அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு 7 ஆண்டுகள்

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை: தமிழக அரசு பதில் மனு

Posted: 20 Apr 2015 12:17 PM PDT

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கொள்கை முடிவு

அரசியல் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர் அம்பேத்கர்: பிரதமர் மோடி

Posted: 20 Apr 2015 12:16 PM PDT

அரசியல் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர் டாக்டர் அம்பேத்கர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்

Posted: 20 Apr 2015 12:13 PM PDT

நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடாத மத்திய அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள

நாட்டை பெருநிறுவனங்களிடம் அடகுவைத்தது காங்கிரஸ்தான்: ராகுலுக்கு மத்திய அரசு பதிலடி

Posted: 20 Apr 2015 12:11 PM PDT

நிலம் கையக மசோதா தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அரசு,

வீட்டு பணியாளர்களுக்கு விரைவில் தனிச் சட்டம்?

Posted: 20 Apr 2015 12:10 PM PDT

நாகர்கோவில்

Posted: 20 Apr 2015 12:09 PM PDT

பயிர் சேதம்: அதிர்ச்சியில் 6 விவசாயிகள் சாவு

Posted: 20 Apr 2015 12:09 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் பருவம் தவறிய மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்ததால், 6 விவசாயிகள் அதிர்ச்சியில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ஏப்.21,22 இல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 20 Apr 2015 12:09 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் இம்மாதம் 21,22 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

லோக்பால் சட்டத் திருத்தம்: நாடாளுமன்றக் குழுவின் ஆய்வறிக்கை ஜூன் மாதம் தாக்கல்

Posted: 20 Apr 2015 12:08 PM PDT

ஊழலை ஒழிக்க வகை செய்யும், லோக்பால் சட்டத் திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வறிக்கை,

ஸ்ரீவைகுண்டத்தில் ரூ. 77 லட்சம் நலத்திட்ட உதவிகள்

Posted: 20 Apr 2015 12:08 PM PDT

ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற விழாவில் ரூ. 77 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செய்துங்கநல்லூரில் இடிந்து விழும் நிலையில் விவசாய அலுவலர் தங்கும் அறை

Posted: 20 Apr 2015 12:07 PM PDT

செய்துங்கநல்லூரில் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள விவசாய அலுவலர்  தங்கும் அறையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் மதத் தீவிரவாதம் அதிகரிப்பு: அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் தகவல்

Posted: 20 Apr 2015 12:06 PM PDT

இந்தியாவில் மதத் தீவிரவாதம் அதிகரித்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் தெரிவித்தார்.

விளையாட்டுப் போட்டி: சாத்தான்குளம் கல்லூரி மாணவர் சிறப்பிடம்

Posted: 20 Apr 2015 12:06 PM PDT

தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழக மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரி மாணவர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.

தூத்துக்குடியில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் உண்ணாவிரதம்

Posted: 20 Apr 2015 12:05 PM PDT

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (ஜேக்டோ) 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் தடையை மீறி மீன் பிடித்த 26 குமரி மீனவர்கள் சிறைபிடிப்பு

Posted: 20 Apr 2015 12:04 PM PDT

தூத்துக்குடி கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலத்தில் அத்துமீறி மீன்பிடித்ததாக குமரி மாவட்ட மீனவர்கள் 26 பேரை கடலோர காவல் படையினர் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனர்.

சீட்டு நிதி நிறுவன தலைவர் கைது

Posted: 20 Apr 2015 12:04 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில், பொது மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சீட்டு நிதி நிறுவனத் தலைவரும், மத்திய அரசின் யுரேனியம்

சொக்கன்குடியிருப்பு திருத்தலத்தில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் அமைக்க பூமி பூஜை

Posted: 20 Apr 2015 12:03 PM PDT

சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தலத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் பக்தர்கள் வசதிக்காக காத்திருப்பு கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

சீனா - பாகிஸ்தான் உறவை உன்னிப்பாகக் கவனிக்கிறது இந்தியா: கடற்படைத் தளபதி

Posted: 20 Apr 2015 12:02 PM PDT

சீனா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ உறவை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இந்தியக் கடற்படை தலைமைத் தளபதி

ஸ்ரீவைகுண்டத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

Posted: 20 Apr 2015 12:02 PM PDT

ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில், தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

நாட்டார்குளம், செய்துங்கநல்லூர் கோயில்களில் திருவிளக்கு பூஜை

Posted: 20 Apr 2015 12:02 PM PDT

நாட்டார்குளம், செய்துங்கநல்லூர் கோயில்களில் சித்திரை திருநாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

27 பயனாளிகளுக்கு கறவை மாடு கடனுதவி

Posted: 20 Apr 2015 12:01 PM PDT

கோவில்பட்டியையடுத்த ஊத்துப்பட்டியில் கறவை மாடு வாங்குவதற்கான கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

அக்‌ஷய திரிதியைக்கு பிரமாதம்.!

Posted: 20 Apr 2015 12:00 PM PDT

ஐஏஎஸ் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

Posted: 20 Apr 2015 11:58 AM PDT

ஐஏஎஸ் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சிக்கு தேர்வர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என பேஸ் அகாதெமி அழைப்புவிடுத்துள்ளது.

பருவநிலை மாற்ற விவகாரத்தில் இந்தியாவுடன் கருத்து வேறுபாடு இல்லை: அமெரிக்கா

Posted: 20 Apr 2015 11:58 AM PDT

பருவநிலை மாற்ற விவகாரத்தில் இந்தியாவுடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

11 வட்டங்களிலும் ஏப்.24-ல் அம்மா திட்டம் முகாம்

Posted: 20 Apr 2015 11:58 AM PDT

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறுகிறது. வருவாய்த் துறை சார்பில் அலுவலர்கள் கிராமங்களில் முகாமிட்டு முதியோர் ஓய்வூதியம்

பள்ளி தலைமை ஆசிரியையிடம் 14 பவுன் பறிப்பு

Posted: 20 Apr 2015 11:57 AM PDT

திருச்சி திருவெறும்பூர் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமை ஆசிரியை வழிமறித்து அவரது கழுத்தை கத்தியால் கீறி 14 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

பெங்களூரு மாநகராட்சியை பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

Posted: 20 Apr 2015 11:57 AM PDT

பெங்களூரு மாநகராட்சியை மூன்றாகப் பிரிக்க வகை செய்யும், மசோதா கர்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி பள்ளி மாணவர் இளம் விஞ்ஞானியாக தேர்வு

Posted: 20 Apr 2015 11:57 AM PDT

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் சா.சிவசூர்யா  இளம் விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டு, சாதனை படைத்துள்ளார்.

அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.61 லட்சம்

Posted: 20 Apr 2015 11:56 AM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.61 லட்சம் ரொக்கம், 190 கிராம் தங்கம், 935 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி உள்ளனர்.

அரசின் நலத் திட்டங்களால் அனைவருக்கும் பயன்

Posted: 20 Apr 2015 11:56 AM PDT

பசுமை வீடு, விலையில்லா கறவை மாடு, விலையில்லா ஆடு, மடிக்கணினி, பாடப் புத்தகங்கள், தாலிக்குத் தங்கம், மகப்பேறு நிதியுதவி, காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வகையான தமிழக அரசின் நலத் திட்டங்களால் அனைத்துத் தரப்பு

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

Posted: 20 Apr 2015 11:56 AM PDT

அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்களிடம் இருந்து தனது தம்பியை காப்பாற்றக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.

ஏப்ரல் 21 மின் தடை

Posted: 20 Apr 2015 11:55 AM PDT

பங்குச் சந்தையில் 555 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 20 Apr 2015 11:55 AM PDT

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 555 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில் உலக பாரம்பரிய தினம்

Posted: 20 Apr 2015 11:55 AM PDT

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பாக உலக பாரம்பரிய தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ்ச் சான்றோர்களுக்கு விருது

Posted: 20 Apr 2015 11:54 AM PDT

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழ்ச் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வழங்கும் விழா, தமிழ்ப் புத்தாண்டு விழா, புத்தக வெளியீட்டு விழா ஆகிய மு

ஹுண்டாயின் புதிய "எலன்ட்ரா' விற்பனை தொடங்கியது

Posted: 20 Apr 2015 11:54 AM PDT

ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய "எலன்ட்ரா' கார் திங்கள்கிழமை முதல் விற்பனைக்கு வந்தது.

உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி மார்க்சிஸ்ட் பிரசாரம்

Posted: 20 Apr 2015 11:54 AM PDT

திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் விவசாயம், தொழில், வேலைவாய்ப்பு மற்றும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய, கிடப்பில் போடப்பட்டுள்ள உடன்குடி அனல் மின் நிலையத் திட்டப் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இருசக்கர வாகனப் பிரசாரப் பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்

Posted: 20 Apr 2015 11:54 AM PDT

மனு அளித்த உடனே 2 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை ஆட்சியர் வழங்கினார்.

"தென்பெண்ணை, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்கக் கோரிக்கை

Posted: 20 Apr 2015 11:54 AM PDT

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒகூரில் கர்நாடகமும், பாலாற்றின் குறுக்கே ஆந்திரமும் தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

"போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற துளிர் திறனறித் தேர்வு உதவும்'

Posted: 20 Apr 2015 11:54 AM PDT

துளிர் திறனறித் தேர்வு எழுதும் மாணவர்கள் எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற உதவும் என, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர்

பங்கு, நிதிச் சந்தையில் வெளிநாடுகளிலிருந்து ரூ. 83,000 கோடி முதலீடு

Posted: 20 Apr 2015 11:53 AM PDT

ஜனவரி மாதம் முதல் இந்திய பங்குச் சந்தையிலும் நிதிச் சந்தையிலும் செலுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு

அதிமுக மாவட்டச் செயலர் பதவிக்கு 70 பேர் மனு தாக்கல்

Posted: 20 Apr 2015 11:53 AM PDT

திருவண்ணாமலை வடக்கு அதிமுக மாவட்டச் செயலர் பதவிக்கு 27 பேரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலர் பதவிக்கு 43 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சாலை விபத்தில் இளைஞர் காயம்:ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

Posted: 20 Apr 2015 11:53 AM PDT

ஆரணி ஆற்றுப்பாலம் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், இளைஞர் காயம் அடைந்தார். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணம் திருடியதாக இளைஞர் கைது

Posted: 20 Apr 2015 11:53 AM PDT

கோயில் உண்டியல் காணிக்கையை விடியோ பதிவு செய்ய வந்த இளைஞர் பணத்தைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டார்.

ரூ.300 கோடி மதிப்பிலான இன்ஃபோசிஸ் பங்குகளை வாங்கியது எல்.ஐ.சி.

Posted: 20 Apr 2015 11:53 AM PDT

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால அளவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ரூ. 300 கோடி மதிப்பிலான பங்குகளை இந்திய ஆயுள் காப்பீட்டு

உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணம் திருடியதாக இளைஞர் கைது

Posted: 20 Apr 2015 11:52 AM PDT

கோயில் உண்டியல் காணிக்கையை விடியோ பதிவு செய்ய வந்த இளைஞர் பணத்தைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டார்.

இடிந்து விழும் அபாயத்தில்

Posted: 20 Apr 2015 11:52 AM PDT

ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு கால்நடை மருந்தகக் கிளை நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Apr 2015 11:51 AM PDT

15 ஆண்டுகளாக நிலத்தடி நீராதாரம் குறைந்து வறட்சியில் தவிக்கும் வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணல் எடுப்பதைக் கண்டித்து திமுக உண்ணாவிரதம்

Posted: 20 Apr 2015 11:51 AM PDT

பாலாற்றில் மணல் எடுப்பதை கண்டித்தும், மணல் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆற்காடு ஒன்றிய திமுக சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் இலக்கு மக்கள் பட்டியல் கணக்கெடுப்பு

Posted: 20 Apr 2015 11:51 AM PDT

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சியில் இலக்கு மக்கள் பட்டியல் தயாரிக்கும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

மணல் கொள்ளையை தடுக்க விரைந்து நடவடிக்கை

Posted: 20 Apr 2015 11:51 AM PDT

பாலாறு, பொன்னை ஆற்றுப்படுகைகளில் சட்ட விரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலர் பி.முருகேசன் தெரிவித்தார்.

நியாய விலைக் கடைகளில் உளுந்து விற்பனை இல்லை

Posted: 20 Apr 2015 11:51 AM PDT

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் கடந்த 3 மாதங்களாக உளுந்து விற்பனை செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட 250 பேர் மீது வழக்கு

Posted: 20 Apr 2015 11:50 AM PDT

சோளிங்கர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவு சோளிங்கரை அடுத்த பாராஞ்சியில் உள்ள அம்பேத்கர் சிலையை விஷமிகள் சிலர்

குடிநீர் கோரி சாலை மறியல்

Posted: 20 Apr 2015 11:50 AM PDT

 காட்பாடி அருகே குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கக் கோரி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

மரத்தின் மீது பைக் மோதியதில் திமுக பிரமுகர் உள்பட இருவர் சாவு

Posted: 20 Apr 2015 11:50 AM PDT

அரக்கோணம் அருகே மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் திமுக பிரமுகர் உள்ளிட்ட இருவர் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

நாகர்கோவில் அருகே தொழிலதிபர் மீது தாக்குதல்: 2 பேர் கைது

Posted: 20 Apr 2015 11:50 AM PDT

நாகர்கோவில் அருகே தொழிலதிபரை தாக்கியதாக 10 பேர் மீது நேசமணிநகர் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, இருவரை கைது செய்தனர்.

ஆட்டோ மோதியதில் மான் சாவு

Posted: 20 Apr 2015 11:49 AM PDT

அம்மூர் காப்புக்காட்டில் இருந்து வழி தவறி வந்த 2 வயது ஆண் மான், ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டை அருகே சாலையைக் கடந்தபோது சரக்கு ஆட்டோ மோதியதில் திங்கள்கிழமை இறந்தது.

சத்துணவு ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Posted: 20 Apr 2015 11:49 AM PDT

காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமரியில் 50 சதவீத மானிய விலையில் பசுந்தாள் உர விதை விநியோகம்

Posted: 20 Apr 2015 11:49 AM PDT

குமரி மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானிய விலையில் பசுந்தாள் உர விதை விநியோகம் செய்யப்படுகிறது.

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோர இரும்புத் தடுப்புகள்

Posted: 20 Apr 2015 11:48 AM PDT

சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை நவல்பூர் ரயில்வே மேம்பாலத்தின் மீது போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் இரும்புத் தடுப்புகளை சரிசெய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயில் காவலாளி கொலை: டிஐஜி விசாரணை

Posted: 20 Apr 2015 11:48 AM PDT

குடியாத்தம் அருகே கோயில் காவலாளி கொலை வழக்கு தொடர்பாக டிஐஜி திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

ஆட்சியரிடம் சுவால்பேட்டை பகுதி மக்கள் முறையீடு

Posted: 20 Apr 2015 11:48 AM PDT

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பதாகக் கூறி 400-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ரயில்வே துறையினர் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கக் கோரி, அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் வசிப்போர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

கோயில் விழா நடத்துவதில் மோதல்:வட்டாட்சியர் சமரசப் பேச்சுவார்த்தை

Posted: 20 Apr 2015 11:48 AM PDT

கோயில் விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டதால் வட்டாட்சியர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆம்பூரில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 20 Apr 2015 11:47 AM PDT

ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

போலி வாரிசு சான்றிதழ்:கோட்டாட்சியர் தீவிர விசாரணை

Posted: 20 Apr 2015 11:47 AM PDT

ஆம்பூரில் போலி வாரிசு சான்றிதழ் சிக்கியது குறித்து திருப்பத்தூர் கோட்டாட்சியர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™