Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அலுவலக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

Posted: 16 Apr 2015 01:59 PM PDT

அலுவலக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடையில் பிளஸ் 2 வகுப்புகள் கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை

Posted: 16 Apr 2015 01:58 PM PDT

பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா - பிரான்ஸ் நாடுகளின் விண்வெளி ஆய்வு ஒத்துழைப்பு

Posted: 16 Apr 2015 01:58 PM PDT

விண்வெளி ஆய்வில் இந்திய- பிரான்ஸ் நாடுகளின் 50 ஆண்டுகால ஒத்துழைப்பை நினைவுகூரும் வகையில், சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழா புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நாட்டு துணைத் தூதரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவசேனை எம்.பி.யின் பேச்சுக்கு வாசன் கண்டனம்

Posted: 16 Apr 2015 01:57 PM PDT

முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்தார்.

வார இதழ் மீது அமைச்சர் அவதூறு வழக்கு

Posted: 16 Apr 2015 01:57 PM PDT

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக, வார இதழ் மீது மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுரை காவல் மோப்பநாய் பிரிவுக்கு புதிய 2 டாபர்மேன் வகை குட்டிகள்

Posted: 16 Apr 2015 01:57 PM PDT

மதுரை மாநகர் காவல் துறை மோப்பநாய் பிரிவுக்கு 2 புதிய டாபர்மேன் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் பறிப்பு வழக்கில் ஒருவர் கைது

Posted: 16 Apr 2015 01:30 PM PDT

மதுரை அருகே மோட்டார் சைக்கிள் பறிக்கப்பட்ட புகாரில் ஒருவரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதநூலை அவமதித்ததாக புகார்: தூத்துக்குடி எஸ்பிக்கு விசாரணை மாற்றம்

Posted: 16 Apr 2015 01:30 PM PDT

ஆர்ப்பாட்டத்தில் மதநூலை வீசி அவமதித்ததாகக் கூறப்படும் புகாரை ஏடிஜிபிக்கு பதில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 16 Apr 2015 01:29 PM PDT

திருமங்கலம் தனியார் நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிகாலை இயந்திரத்தை பழுதுபார்க்க முன்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

அனுமதியின்றி கட்டடம்: மதுரையில் 2 பொறியியல் கல்லூரி கட்டடங்களுக்கு "சீல்'

Posted: 16 Apr 2015 01:28 PM PDT

மதுரையில் அனுமதியின்றி கட்டிய இரு பொறியியல் கல்லூரிகளின் கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் வியாழக்கிழமை "சீல்'வைத்தனர்.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: ஏப்.20-இல் தொடக்கம்

Posted: 16 Apr 2015 01:27 PM PDT

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.20 ஆம் தேதி(திங்கள்கிழமை)தொடங்குகிறது.

வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: பத்துக்கும் மேற்பட்டோர் காயம்

Posted: 16 Apr 2015 01:27 PM PDT

மேலூர் புறவழிச்சாலையில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட விபத்தில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் லாரி, மினி லாரி, சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்தது. 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Posted: 16 Apr 2015 01:25 PM PDT

மல்லாங்கிணறில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்: 60 ஊராட்சிகளை சுகாதாரமாக்க 760 தூய்மைத் தொண்டர்கள் விரைவில் நியமனம்

Posted: 16 Apr 2015 01:25 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் 60 கிராம ஊராட்சிகளை சுகாதாரமாக மாற்றுவதற்காக, குப்பைகள் அகற்றும் பணிக்கு 760 தூய்மைத் தொண்டர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

விருதுநகர் அருகே ஆண் சடலம் மீட்பு

Posted: 16 Apr 2015 01:24 PM PDT

விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையில் மர்மமான முறையில் இறந்து     கிடந்தவரின் சடலத்தை வியாழக்கிழமை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் பகுதியில்  ஏப்ரல் 18 மின்தடை

Posted: 16 Apr 2015 01:24 PM PDT

விருதுநகர் துணை மின்நிலையத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

பண்டிட்டுகளின் மீள்குடியேற்றம்

Posted: 16 Apr 2015 01:23 PM PDT

காஷ்மீர் பண்டிட்டுகளை மீள்குடியேற்றம் செய்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சயீதும் மாறுபட்ட குரலில் பேசி வருவது கவலை அளிக்கிறது.

வட்டார வள மைய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Apr 2015 01:23 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வட்டார வளமைய ஆசிரியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன இறுக்கம் - தற்கொலை தீர்வல்ல!

Posted: 16 Apr 2015 01:22 PM PDT

முதல் மனிதன் தோன்றிய அன்றைக்கு இருந்த அன்னப் பறவை, இன்று இல்லை. இங்கிதமான இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, விகாரமான ஓசை குறுக்கிட்டால், உடனே உயிரை விட்டுவிடுகிற அசுணப் பறவை இன்று இல்லை.

விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி: அமைச்சர் உள்ளிட்ட 10 பேர் மனுதாக்கல்

Posted: 16 Apr 2015 01:22 PM PDT

விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 10 பேர் கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களிடம் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனர்.

விருதுநகர்: சத்துணவு ஊழியர்கள் 6 இடங்களில் உண்ணாவிரதம்

Posted: 16 Apr 2015 01:21 PM PDT

காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

ஜனதா IV

Posted: 16 Apr 2015 01:21 PM PDT

இணைவதும் பிரிவதும் "ஜனதா' முத்திரையுடன் உலாவரும் முன்னாள் சோஷலிசத் தலைவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. 1977, 1989, 1996-ஐத் தொடர்ந்து இப்போது நான்காவது முறையாக மீண்டும் ஒருமுறை ஜனதா பரிவாரம் ஒன்றுபட முடிவெடுத்திருக்கிறது.

வீடு புகுந்து நகை திருட்டு

Posted: 16 Apr 2015 01:21 PM PDT

திருத்தங்கலில் வீடு புகுந்து நகை திருடப்பட்டுள்ளதாக புதன்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய் அருகே கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி

Posted: 16 Apr 2015 01:20 PM PDT

நரிக்குடி அருகே குடிநீர்க் குழாய்கள் அருகே கழிவுநீர் தேங்கியிருப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராஜபாளையத்தில் 44 மி.மீ. மழை

Posted: 16 Apr 2015 01:19 PM PDT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக 44 மி.மீ. மழை பெய்துள்ளது.

வருவாய்த்துறை சான்றுகளை இ-சேவை மூலம் மாணவர்கள் எளிதாகப் பெற ஏற்பாடு: ஆட்சியர்

Posted: 16 Apr 2015 01:18 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த் துறை மூலமாக வழங்கப்படும் சான்றுகளை, பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து மாணவ, மாணவியர் எளிதாக பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

ஒட்டன்சத்திரத்தில் இந்து மக்கள் கட்சியினருக்கு வரவேற்பு

Posted: 16 Apr 2015 01:17 PM PDT

ஒட்டன்சத்திரத்தில் இந்து மக்கள் கட்சி நடைபயணக் குழுவினருக்கு புதன்கிழமை வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்து மக்கள் கட்சி வாகனப் பிரசாரப் பயணம்

Posted: 16 Apr 2015 01:16 PM PDT

இந்து மக்கள் கட்சி சார்பில், பழனியில் வாகனப் பிரசார பயணம் வியாழக்கிழமை தொடங்கியது.

தேனியில் பெண் வேடமிட்டு ஒருவர் தற்கொலை

Posted: 16 Apr 2015 01:15 PM PDT

தேனியில் வீட்டில் பெண் வேடமிட்ட நிலையில் புதன்கிழமை இரவு ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அரசு பேருந்து மோதியதில் டாஸ்மாக் ஊழியர் சாவு

Posted: 16 Apr 2015 01:14 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோனில், தஞ்சாவூர் மாவட்டம் நத்திவயல் பகுதியைச் சேர்ந்த தனபால் (54) என்பவர் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.

மக்களின் குறைகளைக் கேட்க மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை

Posted: 16 Apr 2015 01:13 PM PDT

மத்திய அமைச்சர்கள் மே மாதம் முதல் தமிழக மக்களின் வீடு தேடி வந்து குறைகளைக் கேட்பார்கள் என்று மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சம்

Posted: 16 Apr 2015 01:11 PM PDT

தேனி மாவட்டம், கம்பம் சமாண்டிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் தங்கராஜ் (25). கோயம்புத்தூரைச் சேர்ந்த தனபால் மகள் சுகன்யா (21). பட்டதாரிகளான இருவரும், கோயம்புத்தூரில் ஒரு ஆலையில் வேலை செய்தபோது காதலித்துள்ளனர்.   இதை, சுகன்யாவின் பெற்றோர் எதிர்த்துள்ளனர்.  புதன்கிழமை உத்தமபாளையம் ஞானம்மன் கோயிலில் தங்கராஜ், சுகன்யா வும் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி உத்தமபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.  பின்னர், சுகன்யாவை மணமகன் வீட்டாருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Apr 2015 01:11 PM PDT

அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

பெரியகுளம் பகுதியில் கனமழை: வீடுகள் இடிந்தன

Posted: 16 Apr 2015 01:10 PM PDT

பெரியகுளம் பகுதியில் புதன்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக வராகநதியின் கரையில் அமைந்துள்ள பங்களாப்பட்டி கிராமத்தில் குடிசை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது . இதனால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

கனடாவில் மோடியின் பேச்சு: காங்கிரஸ் கண்டனம்

Posted: 16 Apr 2015 01:10 PM PDT

கனடாவில் இந்தியா குறித்து தரக் குறைவாக பேசியதாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

வடமதுரை ரயில் நிலைய பிரச்னை: ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ஆலோசனை

Posted: 16 Apr 2015 01:08 PM PDT

வடமதுரை ரயில் நிலைய பிரச்னை தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. சரவணனுடன், ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர்(மதுரை) சங்கரகுட்டி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

Posted: 16 Apr 2015 01:08 PM PDT

போடி அருகே ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், வியாழக்கிழமை போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2ஜி: நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கத் தயாரா?

Posted: 16 Apr 2015 01:07 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கருத்து வெளியிடும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டுக் குழு) முன்னாள் தலைவருமான பி.சி. சாக்கோ அது குறித்து நீதிமன்ற சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கத் தயாரா? என்று மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா கேள்வி எழுப்பினார்.

ஆந்திர துப்பாக்கிச்சூடு சம்பவத்தை எஸ்ஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும்

Posted: 16 Apr 2015 01:05 PM PDT

ஆந்திரத்தின் சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அந்த மாநில அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் உள்பட 2011ஆம் ஆண்டு முதல் அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

பழனி கிரிவீதியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ரூ.3.33 கோடிக்கு மறுஏலம்

Posted: 16 Apr 2015 01:05 PM PDT

பழனி நகராட்சி சார்பில், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு நடத்தப்பட்ட மறுஏலம் ரூ. 3.33 கோடிக்கு விடப்பட்டது.

பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை சகித்துக்கொள்ள முடியாது: முஃப்தி

Posted: 16 Apr 2015 01:04 PM PDT

"ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்படுவதையும், அந்நாட்டுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்படுவதையும் சகித்துக் கொள்ள முடியாது' என்று மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீது தெரிவித்தார்.

போடியில் கோயில் திருவிழாவில் மோதல்: 2 போலீஸார் உள்பட 6 பேர் கைது

Posted: 16 Apr 2015 01:03 PM PDT

போடியில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதலில் கத்தி குத்து சம்பவம் நடைபெற்றதை அடுத்து, 2 போலீஸார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரிவினைவாதிகள் மீது கடும் நடவடிக்கை

Posted: 16 Apr 2015 01:02 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீதிடம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவுப் பணியாளர்கள்

Posted: 16 Apr 2015 01:01 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவுப் பணியாளர்கள், வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

ஒபாமா கைவண்ணத்தில் மோடி...

Posted: 16 Apr 2015 01:01 PM PDT

கடந்த 1959-ஆம் ஆண்டு.... அமெரிக்க அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது அதுவே முதல்முறை. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் அதிபராக இருந்த டுவைட் டி. ஐஸனோவர், இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

உத்தமபாளையத்தில் வாரச்சந்தை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி

Posted: 16 Apr 2015 01:00 PM PDT

உத்தமபாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ள நிலையில்,அதற்கான உள்கட்டமைப்பு  பணிகள் துரிதமாக மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் பரவலாக கன மழை: அணைகளுக்கு நீர்வரத்து

Posted: 16 Apr 2015 12:59 PM PDT

தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் பரவலாக கனமழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Posted: 16 Apr 2015 12:58 PM PDT

மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கல்லூரி அறைகளுக்கு சீல் வைப்பு

Posted: 16 Apr 2015 12:57 PM PDT

தேனி அருகே பின்னத்தேவன்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியதால், கல்லூரி முதல்வர் அறை மற்றும் அலுவலக அறைக்கு புதன்கிழமை நகர் ஊரமைப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தேனியில் தற்கொலைக்கு முயன்ற கர்ப்பிணி கைது

Posted: 16 Apr 2015 12:57 PM PDT

தேனி நேரு சிலை அருகே வியாழக்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கர்ப்பிணியை, போலீஸார் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்தில் திமுக பிரமுகர் சாவு

Posted: 16 Apr 2015 12:51 PM PDT

ஒட்டன்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த லாரி திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த கார் மோதியதில் திமுக பிரமுகர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 407 மி.மீ. மழை

Posted: 16 Apr 2015 12:51 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை காலை வரை 407 மி.மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.

தொடர் மழை: முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 16 Apr 2015 12:50 PM PDT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கோடை மழை காரணமாக, முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

"நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்'

Posted: 16 Apr 2015 12:49 PM PDT

தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டிருந்தால், அந்தந்த கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து மீண்டும் பயன் பெறலாம் என ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Posted: 16 Apr 2015 12:48 PM PDT

கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் நீரோடைகளில்  தண்ணீர் வரத்து அதிகளவில் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகின்றனர்.

கேபிள் டி.வி.க்கு கூடுதல் கட்டணம் வசூல்: ஆட்சியரிடம் புகார்

Posted: 16 Apr 2015 12:48 PM PDT

தேனி வட்டாரத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்கு மாதக் கட்டணமாக, அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் தொகை வசூலிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் புதன்கிழமை புகார் மனு கொடுக்கப்பட்டது.

தேசியக் கொடியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த இளைஞர் கைது

Posted: 16 Apr 2015 12:47 PM PDT

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்கு தேசியக் கொடியுடன் வந்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்: மறுபரிசீலனை தேவை

Posted: 16 Apr 2015 12:47 PM PDT

ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை, அஸ்ஸாம் மாநில எல்லையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அருணாசலப் பிரதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கொடைக்கானல் சாலைகளில் காட்டெருமை நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

Posted: 16 Apr 2015 12:46 PM PDT

கொடைக்கானல் நகர்ப்பகுதி சாலைகளில் காட்டெருமை நடமாடியதால் சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை தப்பி ஓடினர்.

போலீஸாரால் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம்: தெலங்கானா அரசுக்கு நோட்டீஸ்

Posted: 16 Apr 2015 12:46 PM PDT

தெலங்கானாவில் போலீஸாரால் விசாரணைக் கைதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக வரும் 23-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அந்த மாநில அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

3 நீதிபதிகள் அமர்வு 21-இல் விசாரணை

Posted: 16 Apr 2015 12:45 PM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு சிறப்பு வழக்குரைஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி, திமுக பொதுச் செயலர் க. அன்பழகன் தாக்கல் செய்த மனுவை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வரும் 21-ஆம் தேதி விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குழந்தைத் தொழிலாளியாக இருந்தபோது கல்வியின் முக்கியத்துவம் தெரிந்தது

Posted: 16 Apr 2015 12:45 PM PDT

குழந்தைத் தொழிலாளியாக இருந்தபோது கல்வியின் முக்கியத்துவம் தெரிந்ததாக, ஐஆர்எஸ் அதிகாரியான திருச்சி மண்டல வருமான வரித்துறை இணை ஆணையர் வி. நந்தகுமார் தெரிவித்தார்.

லஞ்சப் புகாரில் சிக்கினால் கூடுதல் பொறுப்பு கிடையாது

Posted: 16 Apr 2015 12:45 PM PDT

லஞ்சக் குற்றச்சாட்டில் சிக்கிய மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் மோதல்: 2 கைதிகள் காயம்

Posted: 16 Apr 2015 12:43 PM PDT

பஞ்சாப் மாநிலம், பதிண்டா சிறையில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் 2 கைதிகள் பலத்த காயமடைந்தனர்.

கிராம மக்கள் துன்புறுத்தல்: விசாரணைக்கு பிகார் அரசு உத்தரவு

Posted: 16 Apr 2015 12:43 PM PDT

மின் கட்டண வசூல் என்ற பெயரில் மின்துறை அதிகாரிகளும், போலீஸாரும், பிகாரின் நெபுரா கிராம மக்களைத் துன்புறுத்தியது தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று அந்த மாநில அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

கர்நாடக சிறப்பு பேரவைக் கூட்டம்: புறக்கணிக்க மஜத முடிவு

Posted: 16 Apr 2015 12:42 PM PDT

பெங்களூரு மாநகராட்சியைப் பிரிப்பது தொடர்பாக, வருகிற 20-ஆம் தேதி நடைபெறும் கர்நாடக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.506 கோடி நிவாரணம்: உ.பி. அரசுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்

Posted: 16 Apr 2015 12:41 PM PDT

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.506 கோடி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அந்த உத்தரப் பிரதேச அரசை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

குற்றப் பத்திரிகையில் சாட்சியாக ஸ்மிருதி இரானி பெயர் சேர்க்கப்படுமா?

Posted: 16 Apr 2015 12:36 PM PDT

கோவா மாநிலத்தில் உள்ள "ஃபேப் இந்தியா' துணிக் கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருந்தது தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பெயர் சாட்சியாகச் சேர்க்கப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பருவம் தவறிய மழையால் பயிர் இழப்பு: அதிர்ச்சியில் உ.பி. விவசாயிகள் 5 பேர் சாவு

Posted: 16 Apr 2015 12:36 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக பயிர்கள் சேதமடைந்தன. இதனால், பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள் 5 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.

சீனத் தொழிலதிபர்களுக்கு உதவ தனிப் பிரிவு: ஆந்திர முதல்வர்

Posted: 16 Apr 2015 12:35 PM PDT

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்பும் சீனத் தொழிலதிபர்களுக்காக, தனிப் பிரிவு தொடங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

பிரணாப் இன்று சத்தீஸ்கர் பயணம்

Posted: 16 Apr 2015 12:34 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர், பிகார் மாநிலங்களுக்குச் செல்கிறார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு

Posted: 16 Apr 2015 12:32 PM PDT

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கங்கலே மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 பேர் கொண்ட குழுவை மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி அமைத்தார்.

துப்பாக்கிகள் பறிமுதல்

Posted: 16 Apr 2015 12:32 PM PDT

கடந்த ஆண்டில் 48 விதமான துப்பாக்கிகளையும், 7,900 சுற்று வெடிமருந்துகளையும் மிúஸாரம் மாநில போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நக்ஸல்களால் கடத்தப்பட்ட 11 பேரில் ஐவர் விடுவிப்பு

Posted: 16 Apr 2015 12:31 PM PDT

ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள கர்தன்பள்ளி என்ற கிராமத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்ட 11 பேரில், ஐவரை மாவோயிஸ்டுகள் வியாழக்கிழமை விடுவித்தனர்.

அரசியலில் தொடர்வாரா ராகுல்?: பாஜக

Posted: 16 Apr 2015 12:31 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அரசியலில் தொடர்வாரா என பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

அரசியலில் தொடர்வாரா ராகுல்?: பாஜக

Posted: 16 Apr 2015 12:30 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அரசியலில் தொடர்வாரா என பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

குண்டு வீசித் தாக்குதல்: மார்க்சிஸ்ட் தொண்டர் பலி

Posted: 16 Apr 2015 12:30 PM PDT

கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் மர்ம நபர்கள் குண்டு வீசியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் உயிரிழந்தார்.

தேவாலயம் மீது தாக்குதல்

Posted: 16 Apr 2015 12:29 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் கன்டோண்மென்ட் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது மர்ம நபர்கள் வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர்.

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொலை மிரட்டல்

Posted: 16 Apr 2015 12:28 PM PDT

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் பெயரில் மின்னஞ்சல் வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது.

ரெண்டு மாசமா ராகுல்ஜி எங்கே போனார்னே கண்டுபிடிக்க முடியலை..!

Posted: 16 Apr 2015 12:11 PM PDT

இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 16 Apr 2015 12:07 PM PDT

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகின் தலைமையிடத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சிக்னல் கோளாறு ரயில்கள் தாமதம்

Posted: 16 Apr 2015 12:07 PM PDT

சென்னையில் மழை காரணமாக ஏற்பட்ட சிக்னல் கோளாறுகள் காரணமாக திருச்சி மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாமதமாக வந்து சென்றன.

வீரமலைப்பாளையத்தில் பொதுமக்கள் நடமாடத் தடை

Posted: 16 Apr 2015 12:06 PM PDT

திருச்சி மாவட்டம், வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதையொட்டி, ஏப். 20-ம் தேதி முதல் ஏப். 22-ம் தேதி வரை பொதுமக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted: 16 Apr 2015 12:06 PM PDT

திருச்சி மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விவசாயிகள் 15 பேர் திருச்சி மத்திய சிறையினுள் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்எல்ஏ மீதான வழக்குமகளிர் நீதிமன்ற விசாரணைக்கு மாற்றம்

Posted: 16 Apr 2015 12:06 PM PDT

திருச்சி மேற்குத் தொகுதி எம்எல்ஏ மு. பரஞ்ஜோதி தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக அரசு மருத்துவர் ராணி தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் மே 15 முதல் மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடுகொலை

Posted: 16 Apr 2015 12:05 PM PDT

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் போலீஸாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கொல்லப்படவில்லை. அவர்களை போலீஸார் கடத்திச் சென்று கொலை செய்ததற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்று தேசிய மனித உரிமைகள் ஆ

திருப்பதி- திருமலை படித் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 16 Apr 2015 12:05 PM PDT

திருப்பதி திருமலை படிவிழா அறக்கட்டளை சார்பில் திருமலையில் நடத்தப்பட்ட 46-ஆம் ஆண்டு படித் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றதாக அறக்கட்டளை நிறுவனர் ஆ.செ.நரசிம்மய்யர் தெரிவித்தார்.

ஆம்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 16 Apr 2015 12:04 PM PDT

ஆம்பூரில் ஒரே நாளில் நெடுஞ்சாலைத் துறையும், நகராட்சி நிர்வாகமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டன.

ராஜீவ் கொலை வழக்கு ஆவணங்களை கோருகிறார் பேரறிவாளன்

Posted: 16 Apr 2015 12:04 PM PDT

வேலூர் மத்தியச் சிறையில் உள்ள ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதியான பேரறிவாளன், மாநில தகவல் ஆணையத்திடம், ராஜீவ் கொலை வழக்கு ஆவணங்களைக் கோரியுள்ளார்.

ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுப்பதில் தாமதம் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

Posted: 16 Apr 2015 12:04 PM PDT

அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் இணையதளப் பிரிவில் கோளாறு ஏற்பட்டதையடுத்து அங்கு பணி நிறுத்தப்பட்டதால் புகைப்படம் எடுக்க வந்திருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏப்ரல் 18 மின் தடை

Posted: 16 Apr 2015 12:03 PM PDT

சொத்து வரி குறித்த சிறப்பு முகாம்

Posted: 16 Apr 2015 12:03 PM PDT

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி, பெயர் மாற்றம் குறித்த சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தீத் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 16 Apr 2015 12:02 PM PDT

ஆம்பூர் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீ விபத்துத் தடுப்பு, தீ பாதுகாப்புத் தொண்டு நாள் விழிப்புணர்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்துணவு ஊழியர்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்

Posted: 16 Apr 2015 12:02 PM PDT

வேலூர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக வியாழக்கிழமை வேலைநிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர்த் திட்டப் பணிகள்:அதிகாரி ஆய்வு

Posted: 16 Apr 2015 12:02 PM PDT

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டப் பணிகள் குறித்து மாநில ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார். நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காதல் தம்பதிக்கு விதித்த அபராதம், தண்டனையை ரத்து செய்த ஊர் பஞ்சாயத்தார்

Posted: 16 Apr 2015 12:01 PM PDT

வட்டாட்சியர், போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், காதல் தம்பதிக்கு விதித்த அபராதம், தண்டனையை விலக்கிக் கொள்வதாக ஊர் பஞ்சாயத்தார் வியாழக்கிழமை எழுதிக் கொடுத்தனர்.

விஐடியில் தேசிய பேரிடர் மீட்புப் படை செயல்விளக்கம்

Posted: 16 Apr 2015 12:01 PM PDT

விஐடியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் செயல்விளக்க ஒத்திகை மாணவர்களுக்கு வியாழக்கிழமை செய்து காட்டப்பட்டது.

தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

Posted: 16 Apr 2015 12:01 PM PDT

வேலூரில் உள்ள தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தை தனியார் காலணி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்கள் புதன்கிழமை இரவு முற்றுகையிட்டனர். நள்ளிரவு வரை தொடர்ந்த இந்தப் போராட்டத்தை தொழிலாளர் நல அலுவலர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

ஆந்திரத்தில் பறவை காய்ச்சல்: தமிழக எல்லையில் உஷார் நிலை

Posted: 16 Apr 2015 12:01 PM PDT

ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தின் சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மாநில சதுரங்கப் போட்டி: 12 வீரர்கள் தேர்வு

Posted: 16 Apr 2015 12:00 PM PDT

வேலூர் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற 12 வீரர்கள், மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™