Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


லட்சுமி மேனனை விட ஹன்சிகா தான் நல்ல கலர் - ஜி.வி.பிரகாஷ்குமார்

Posted:

சமீபத்தில் படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டு இசையிலும் பிஸியாக இருக்க கூடிய இளம் புயல் ஜி.வி.பிரகாஷ். இவர் நாயகனாக நடித்த பென்சில் இன்னும் பென்சில் பாக்சில் தான் இருக்கிறது. அதற்கு முன்பு, நயன்தாரா இல்லேன்னா த்ரிஷா படம் திரைக்கு வந்து விடுமாம். இவரிடம் பாடல்களில் சில இடங்களில் முரண்பாடு இருக்கிறதே என்றதற்கு அப்படியெல்லாம் ...

விருதை குறி வைத்து உருவாகிறது இது என்ன மாயம்

Posted:

ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இது என்ன மாயம் படத்தின் கதை இயக்குனரின் சொந்த கதையாம். இதை கவித்துவமாக செதுக்கி வருகிறாராம். படத்தில் இரண்டு மெலடி பாடல் வருகிறது. இது கதையை ஒட்டியும் மற்ற மூன்று பாடல்கள் கமர்ஷியல் அம்சத்துடன் எடுத்துள்ளனர். சைவம் படம் தேசிய விருது வாங்காமல் போனாலும் அடுத்த ஆண்டு இது என்ன மாயம் படத்துக்கு தேசிய விருது ...

இனி வருடத்திற்கு ஐந்து படங்கள் - மீனா இலக்கு

Posted:

திரை உலகை விட்டு திருமணம் செய்துக் கொண்டு குழந்தையும் பெற்று இல்லற வாழ்க்கையில் குடியேறினார் நடிகை மீனா. தற்போது எல்லா நடிகைகளும் திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிப்பதை போல மீனாவும் கேரக்டர் ரோலில் நடிக்க முடிவு எடுத்துள்ளார். அதே நேரத்தில் அதிக படங்களில் நடிக்காமல் செலக்டிவ்வான இயக்குனர்களின் படங்களில் நடிப்பதை ...

சமஸ்கிருத மொழியில் உருவாகும் வரலாற்று படத்தில் நடிக்கிறார் மோகன்லால்..!

Posted:

மோகன்லாலை வைத்து மீண்டும் ஒரு பரிசோதனை முயற்சி தொடங்கிவிட்டது. ஆம்.. பிரபல மலையாள எழுத்தாளர் சி.என்.பாலகிருஷ்ணன் எழுதிய 'காமமோகிதம்' என்கிற நாவலை தழுவி, வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் மோகன்லால்.. இந்தப்படத்தை ஹரிஹர்தாஸ் என்பவர் இயக்குகிறார்.. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்தப்படம் ...

உத்தமவில்லன் மே 1ம் தேதி ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted:

உலக நாயகன் கமலஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்துள்ள உத்தமவில்லன் திரைப்படம், மே 1ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமலஹாசனின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்த படத்தில், கே.பாலசந்தர் (கவுரவத்தோற்றம்), விஸ்வநாத், நாசர், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
உத்தமவில்லன் ...

நீண்டநாள் பிடிவாதத்தை தளர்த்திய வித்யாபாலன்...!

Posted:

கேரள மாநிலம் பாலக்காட்டை சொந்த ஊராக கொண்டவர் தான் பாலிவுட் நடிகை வித்யாபாலன்.. மனசெல்லாம்னு ஒரு படம் வந்துச்சே.. உங்களுக்கு தெரியுமா..? ஸ்ரீகாந்த், த்ரிஷா நடிச்ச அந்த படத்துல முதல்ல த்ரிஷாவுக்கு பதிலா ஒப்பந்தமானவங்கதான் பாலிவுட்ல கனவுக்கன்னியா வலம் வந்த வித்யா பாலன். ஆனா ஷூட்டிங் டைம்ல ஒரு சின்ன விபத்து ஏற்பட, சென்டிமெண்ட் ...

ஜெயராமுடன் முதன்முறையாக ஜோடிசேர்ந்தார் ராய்லட்சுமி..!

Posted:

ராய்லட்சுமி (லட்சுமிராய் தாங்க) நடித்த மலையாளப்படங்களை பார்த்திருக்கிறீர்களா..? முதன்முதலாக மலையாளத்தில் அதுவும் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த 'ராக் அண்ட் ரோல்' படத்தை எப்படியாவது ஒருமுறை பார்த்து விடுங்கள்.. அவ்வளவு ஹோம்லி லுக்கில் உங்களை ஆச்சர்யப்படுத்துவார் ராய்லட்சுமி. தொடர்ந்து மம்முட்டியுடன் நடித்த அண்ணன் தம்பி, ...

க்ளைமாக்ஸை மாற்றி படத்தை ரிலீஸ் செய்கிறார் இயக்குனர் வினயன்..!

Posted:

கேரளத்துக்காரர் தான் என்றாலும், தமிழில் 'காசி' என்ற அழுகாச்சி படத்தை எடுத்து தாய்மார்களின் கண்களை குளமாக்கியதோடு அந்தப்படத்தை நூறு நாட்கள் ஓடவும் வைத்தார் இயக்குனர் வினயன். குழந்தைகள் ரசிப்பதற்காகவே குள்ள மனிதர்களை ஒன்று திரட்டி 'அற்புத தீவு' என்ற காமெடி படத்தை தந்தார். அடுத்ததாக 'ட்ராகுலா' என்ற பேய்ப்படத்தை, அதுவும் ...

திமிரு - 2 படத்தை இயக்கி நடிக்கும் தருண்கோபி

Posted:

இருப்பதைவிட்டுவிட்டு பறக்க நினைத்தவர்கள் பலர் படத்துறையில் காணாமலே போயிருக்கிறார்கள். இப்படி காணாமல் போனவர்களில் ஒருவர்தான் இயக்குநர் தருண்கோபி.
விஷால், ரீமாசென், ஸ்ரேயா ரெட்டியை வைத்து இவர் இயக்கிய படம்தான் திமிரு. சண்டக்கோழி படத்துக்குப் பிறகு விஷாலுக்கு மாஸ் ஹீரோவாக பெயரை வாங்கிக் கொடுத்த படம். இப்படத்தின் வெற்றி ...

மனைவிக்காக படம் எடுக்கும் மலையாள இயக்குனர்..!

Posted:

திருமணம் செய்துகொண்டு எட்டு வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஜோதிகாவை மீண்டும் திரையுலகில் அவர் விரும்பிய கதையில் விரும்பியபடி நுழைவதற்கு வசதியாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தையே ஆரம்பித்து படம் தயாரித்துள்ளார் நடிகர் சூர்யா. இதே போலத்தான் மலையாளத்திலும், தனது காதல் மனைவியாகவிட்ட ரீமா கல்லிங்கல்லுக்கு, திருமணத்திற்கு ...

நிஜ ரௌடி உடன் நடிக்கும் விஷால்

Posted:

ஒரு படம் வெற்றியடைந்தால் அதே காம்போ உடன் மீண்டும் படம் எடுப்பது ஒருவகை வியாபார தந்திரம்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த 'பாண்டியநாடு' படம் வெற்றியடைந்தது.
அப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால்.
இப்படத்தில் முதல்முறையாக ...

இரு விதமான வெற்றி... ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி...!

Posted:

2015ம் ஆண்டின் துவக்கத்திலேயே பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் நல்ல லாபத்தைக் கொடுத்த படமாக 'டார்லிங்' படம் விளங்கியது. அந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்துடன் வெளிவந்த 'ஐ, ஆம்பள' ஆகிய படங்களுடன் போட்டி போட்டாலும் படத்தை வாங்கிய அனைவருக்குமே 'டார்லிங்' படம் லாபத்தைத் தந்ததாக ...

விழா தொகுப்பாளர் மீது கோபப்பட்ட விக்ரமன்

Posted:

ராதிகாவின் ராடன் மீடியா தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இது என்ன மாயம் படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. திரையுலகப் பிரபலங்கள் திரண்டு வந்த அந்த விழாவில், திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமனும் கலந்து கொண்டார்.

அவரைப் ...

ராகுல் ப்ரீத் சிங் ஒரு சைகோ...!

Posted:

அழகு தேவதையான நடிகை ராகுல் ப்ரீத் சிங்கை சைகோ என்று அவரது நண்பர்கள் வட்டாரம் கிண்டல் செய்துள்ளது. பல நடிகர்கள் தனக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் தான் வேண்டும் என்று கூறுவதாக தெரிகிறது. அவர் தற்போது பிரபல நடிகர் ராமோடு பண்டக செஸ்கோ, ரவிதேஜாவோடு கிக் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது தவிர பிரபல ஹீரோ ராம் சரணோடும், ஜூனியர் என் ...

சுவாதி காட்டில் மழை!

Posted:

சுவாமி ரா ரா மற்றும் கார்த்திகேயா போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல நடிகை கலர்ஸ் சுவாதி, திரிபுரா என்ற புதிய படத்தில் நடிக்கிறார். நேற்று நடந்த அந்த படத்தின் தொடக்க விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு த்ரில்லர் படமாக அமையும் என்று ...

கலையரசன்.... கதாநாயகனா? வில்லனா?

Posted:

பா.ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியான மெட்ராஸ் படம் பல திறமையாளர்களை அடையாளம் காட்டியது. அவர்களில் முக்கியமானவர்... கலையரசன். 'மெட்ராஸ்' படத்தில் அன்பு என்ற கேரக்டரில் நடித்த கலையரசன் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார். தற்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று... ...

மீண்டும் தயாரிப்பாளரான சுசீந்திரன்...!

Posted:

இளைய தலைமுறை இயக்குநர்கள் ஒரு பக்கம் இயக்குநராகவும்.. இன்னொரு பக்கம் தயாரிப்பாளராகவும் இரண்டு வழிகளில் பணம் பண்ணக்கற்றுக் கொண்டுவிட்டனர். இந்தப்பட்டியலில் இயக்குநர் சுசீந்திரனும் அடக்கம். ஏற்கனவே ஆதலினால் காதல் செய்வீர் என்ற படத்தை தயாரித்த சுசீந்திரன் தற்போது வில் அம்பு என்ற படத்தைத் தயாரிக்கிறார். விஷால், காஜல் அகர்வால் ...

இன்று எனக்கு திருமணம் - சார்மி ஏற்படுத்திய பரபரப்பு

Posted:

அழகு நடிகையான சார்மிக்கு இன்று திருமணமாம். இந்த தகவலை சார்மியே தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக்கில் அவரது புகைப்படத்திற்கு கீழே இன்று எனக்கு திருமணம் என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி காட்டு தீ போல சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது. சார்மியின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். சமீபகாலமாகவே சில படங்களுக்கு ...

தமிழில் மீண்டும் மனீஷா கொய்ராலா

Posted:

மணிரத்தனம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இந்தி நடிகை மனீஷா கொய்ராலா. இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனீஷா, தமிழில் இந்தியன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2011ம் ஆண்டு மாப்பிள்ளை படத்தில் நடித்தார். ...

வில் அம்பு பர்ஸ்ட் லுக்: விஷால், காஜல் வெளியிட்டனர்

Posted:

சுசீந்திரன் உதவியாளர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கும் படம் வில் அம்பு. சுசீந்திரனின் நல்லு பிலிம்ஸ் சார்பில் என்.தாய் சரவணன், ஏ.நந்தகுமார் தயாரிக்கிறார்கள். மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் இசை அமைக்கிறார். கார்க்கி, ஏகாதசி பாடால்களை எழுதி உள்ளனர்.

நடுத்தர குடும்பத்து இளைஞர்களின் காதலையும், வாழ்க்கையையும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™