Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வீரபத்ரம் சௌத்ரி - ஆதி கூட்டணி ரெடி!

Posted:

பொல்ல ரங்கடு மற்றும் பாய் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான வீரபத்ரம் சௌத்ரி, அடுத்து பிரபல ஹீரோவான ஆதியுடன் இணைந்து புதிய படம் பண்ணுகிறார். இதை அவர் தனது டுவிட்டார் பக்கத்தில், நாங்கள் இணைந்து படம் பண்ணுகின்றோம். விரைவில், அனைத்து விவரங்களையும் சொல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். ஹீரோ ஆதி தற்போது இயக்குனர் மதன் படத்தில் ...

வாரிசை ஹீரோவாக்கிய மீரா கிருஷ்ணன்

Posted:

நடிகர்களை போலவே நடிகைகளும் தங்கள் பிள்ளைகளை ஹீரோவாக்குவதற்கு தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். அந்த வரிசையில் பல படங்களில் அம்மா வேடத்தில் நடித்தவர் மீரா கிருஷ்ணன். தற்போது இரு காதல் ஒரு கதை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கால்ஷீட் கேட்டு படத்தின் இயக்குனர் பன்னீர் செல்வம் மீரா வீட்டுக்கு சென்றுருக்கிறார். ...

ஏப்ரல் 6 அன்று வெளியாகிறது 36 வயதினிலே இசை

Posted:

ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கி மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்தஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீ-மேக்கான 36 வயதினிலே படத்தில் நீண்டஇடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ளார். 36 வயதினிலே படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று வெளியிட இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. இதை சூர்யா தரப்பினரும் உறுதி செய்திருந்தனர். பின்னர் இந்த திட்டத்தில் ...

இந்த ஜோடிக்கு உயரம் ஒரு பிரச்னை அல்ல!

Posted:

எப்பொழுதுமே நடிகர்களுக்கு உயரம் ஒரு பிரச்னையாக இருப்பது இல்லை. ஆனால் நடிகைகளுக்கு பிரச்னை தான். இதில் விதி விலக்காக அழகு நடிகையான கிரித்தி சனோன் தனது உயரம் ஒரு பிரச்னையே கிடையாது என்று கூறியுள்ளார். அவர் தற்போது பிரபல நடிகர் நாக சைதன்யாவுடன் தோசே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த ஜோடி தங்களுக்கு உயரம் ஒரு பிரச்னை இல்லை ...

இந்தாண்டு 'தல' தீபாவளி தான்!

Posted:

சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கவுள்ள 'தல-56' படம் தீபாவளி விருந்தாக வௌியாக இருக்கிறது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடிகர் அஜித், வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவின் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசனும், நித்யா மேனனும் நடிக்க இருக்கின்றனர். கூடவே தம்பி ராமைய்யா, பால சரவணன் ஆகியோர்களும் ...

காமெடி கிங் பட்டம் யாருக்கு?

Posted:

சில வருடங்களுக்கு முன் வரை காமெடியனாக பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் கருணாஸ். காமெடியனான அவர் தன்னைப் பற்றிய மிகையான கனவில் படத்தயாரிப்பு, பட விநியோகம் ஹீரோவாக நடிப்பது என அகலக்கால் வைத்தார். அதுவே அவருக்கு ஆபத்தாக மாறியத. கருணாஸின் மார்க்கெட்டையும் காலி பண்ணியது. மார்க்கெட் போனதால் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த ...

அஜித் பிறந்தநாளில் விமலின் காவல்!

Posted:

அஜித் பிறந்தநாளில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகும் போல் தெரிகிறது. சூர்யாவின் மாஸ், ஆர்யா-விஜய்சேதுபதியின் புறம்போக்கு போன்ற படங்கள் ரிலீஸாக உள்ள நிலையில், இப்போது வமலின் காவல் படமும் ரிலீஸாக இருக்கிறது. இயக்குனர்கள் சீமான், சமுத்திரகனியிடம் உதவியாளராக இருந்த ஆர்.நாகேந்திரன் இயக்கும் படம் ''காவல்''. முன்னதாக இப்படத்திற்கு ...

8ம் தேதி முதல் 24க்கு தாவும் சூர்யா...

Posted:

செய்தித் தலைப்பைப் பார்த்ததும் சூர்யாவிற்கு 8ம் தேதியிலிருந்து 24 வயது ஆகப் போகிறது என்று நாம் சொன்னால் கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். சும்மா ஒரு ரைமிங்கிற்காக அந்தத் தலைப்பு. 'அஞ்சான்' படத்திற்கு பிறகு தனது படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாகவே இருக்க சூர்யா விரும்புகிறார். இருந்தாலும் அவர் எப்படி ...

எனது முயற்சிகளை ரசிகர்கள் ஆதரித்தார்கள்... ஆதரிப்பார்கள் : சிம்ரன்

Posted:

தேர்ந்த நடிப்பாலும், திறமையாலும் சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் கோலோச்சி நின்றவர் நடிகை சிம்ரன். நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக திருமணத்திற்கு பிறகு நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிம்ரன். சிம்ரன் அண்ட் சன்ஸ் என்ற தனது ...

மீண்டும் மதுரை பக்கம் வரும் விஜய்

Posted:

விஜய் தற்போது நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு அநேகமாக இந்த மாத இறுதிக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க உள்ளார்கள். அதன் பின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டு ஆகஸ்ட்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ...

சந்தானத்திற்கு ஜோடியான ஷெரீன்..

Posted:

'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமான தனுஷ் தேசிய விருது பெற்று ஹிந்தியிலும் நடிக்க ஆரம்பித்து இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உயரத்திற்குப் போய்விட்டார். ஆனால், அவருடன் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நாயகியாக அறிமுகமான ஷெரீன் சந்தானத்திற்கு ஜோடியாக சேரும் அளவிற்கு கீழே போய் விட்டார்.

'நண்பேன்டா' ...

பரபரப்பாக பேசப்பட்ட 'சுந்தரியம்மா கொலை வழக்கு' திரைப்படமாகிறது...!

Posted:

மலையாள புலனாய்வு திரைப்படங்களில் இடம்பெறும் கதைகளோ அல்லது சம்பவங்களோ நிஜத்தில் நடைபெற்ற உண்மைச்சம்பவங்களில் இருந்துதான் எடுக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் 20௦12ல் கேரளாவை சேர்ந்த சுந்தரியம்மா என்னும் பெண் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. மீன் மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்த இந்த பெண்ணை கொலை ...

பிரச்னையை முடிக்க பஹத் பாசிலிடம் 75 லட்சம் கேட்ட தயாரிப்பாளர்..!

Posted:

சமீபத்தில் மலையாள சினிமா தயாரிப்பாளர் அரோமா மணி, தனது படத்தில் இருந்து பஹத் பாசில் விலகிக்கொண்டதாகவும், வாங்கிய அட்வான்ஸையும் திருப்பி தரவில்லையென்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். விசாரித்ததில் 20௦12ல் அரோமா மணியின் தயாரிப்பில் நடிக்க பஹத் பாசில் ஒப்புக்கொண்டதாகவும், கதை திருப்தி இல்லாததால் அப்போதைக்கு ...

எதிர்பாராமல் உருவாகியுள்ள மோகன்லால் - மம்முட்டி மோதல்..!

Posted:

இப்படி நடக்கும் என மோகன்லாலே நினைத்துப்பார்க்கவில்லை.. தனக்கும் மம்முட்டிக்கும் எதுவும் மோதல் வந்துவிடக்கூடாது (அட படங்களை ரிலீஸ் பண்றதுல தாங்க) என்பதில் மோகன்லால் மட்டுமல்ல, மம்முட்டியும் கவனமாக இருப்பார். அதற்கேற்ற வகையில் மம்முட்டி நடித்துள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் சித்திரை விஷு பண்டிகை கொண்ட்டாட்டமாக ரிலீசாவதை ...

விஜய் ஆண்டனியின் செய்தான்

Posted:

சலீம் படத்தை அடுத்து விஜய் ஆன்டனி நடித்து வந்த படம் - 'இந்திய பாகிஸ்தான்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமாவின் மேற்பார்வையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறுகின்றன. அவரது ...

வைகை எக்ஸ்பிரஸ்..ட்ருலைஸ் படத்தின் காப்பியா?

Posted:

இரண்டு கதாநாயகிகளுடன் என் வழி தனி வழி' படத்தில் நடித்த ஆர்.கே. தற்போது நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்திலோ நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கிறார். என் வழி தனி படத்தை அடுத்து ஷாஜி கைலாசுடன் ஆர்கே மீண்டும் இணைந்துள்ள படம் 'வைகை எக்ஸ்பிரஸ்'. இந்தப் படத்தில் ஆர்.கே.யுடன் நீத்து சந்திரா, கோமல் சர்மா, இனியா, சுஜா வாருன்னி என நான்கு ...

“பெங்களூர் டேய்ஸ்' ரீமேக்கில் பார்வதியுடன் இன்னும் ஒரு ஒரிஜினல் நடிகர்..!

Posted:

மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான 'பெங்களூரு டேய்ஸ்' படம் தமிழில் ரீமேக் ஆகிறதல்லவா..? பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்குகிறார். 'பெங்களூரு டேய்ஸ்' படத்தில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி ஆகியோர் நடித்த கேரக்டர்களில் முறையே ஆர்யா, ராணா டகுபதி, பாபி சிம்ஹா ஆகிய ...

கொம்பன், நண்பேன்டா எந்தப் படத்துக்கு வசூல் அதிகம்?

Posted:

ஏப்ரல் 2 ஆம் தேதி கொம்பன், நண்பேன்டா, சகாப்தம் ஆகிய 3 படங்கள் வெளியாக இருந்தன. போராட்டம்.. ஆர்ப்பாட்டம்.. தணிக்கையின்போது தடங்கல்... கோர்ட்.. கேஸ்... என கொம்பன் படத்துக்கு ஏகப்பட்ட தடங்கல்கள். அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்த கொம்பன் திட்டமிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே திரைக்கு வந்துவிட்டது.

நண்பேன்டா படம் ஏப்ரல் 2 ஆம் தேதி ...

மியூசியத்தில் படமாகும் முதல் பாலிவுட் படம்

Posted:

லண்டன் நகரில் மடாமி டுசாட்ஸ் மியூசியத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானின் புதிய படமான "ஃபேன்" படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதன்மூலம், மியூசியத்தில் படமாகும் முதல் பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மணீஷ் சர்மா இயக்க உள்ளார்.

ஷாரூக் கானின் கலைச்சேவையை கவுரவிக்கும் வண்ணம், இந்த ...

பாலுமகேந்திரா சீடர் இயக்கும் மலையாள படத்தில் வில்லனாக ஜாக்கிஷெராப்..!

Posted:

ஜாக்கி ஷெராப் எந்த யோசனையும் செய்யாமல் ஒத்துக்கொண்டதில் ஆச்சர்யம் இல்லை. காரணம் நடிக்க அழைப்பு வந்திருப்பது 'சில நேரங்களில் சிலர்' என்கிற மலையாள படத்தில்.. மலையாளம் ஒன்று அவருக்கு புதிதல்ல. பல வருடங்களுக்கு முன் 'பிளாட்பாரம் நம்பர்-1' மற்றும் 'அதிசயம்' என இரண்டு மலையாளப்படங்களில் நடித்துள்ளார் ஜாக்கிஷெராப். தற்போது அவரை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™