Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வார நட்சத்திரம் : கவுதம் கார்த்திக்

Posted:

இளம் நடிகர்களிடம் பொறாமைஇல்லை

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகச் சிறந்த அடையாளமாக விளங்குகிறார் கவுதம் கார்த்திக். நடிகர் கார்த்திக்கின் வாரிசு; இயக்குனர் மணிரத்னத் தின் அறிமுகம் என்ற பெருமைகளுடன், திரை உலகிற்கு காலடி எடுத்து வைத்துள்ள கவுதம் கார்த்திக்கிற்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. வெற்றிக்காக வெறியுடன் ...

சர்ச்சைகளின் நாயகி!

Posted:

'தான் உண்டு; தன் வேலை உண்டு'ன்னு இருந்த ஸ்ருதி ஹாசன், இப்போது சர்ச்சைகளின் நாயகியாகி விட்டார். சமீபத்தில், ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க மறுத்த பிரச்னை, கோர்ட் வரைசென்றது. ஒரு வழியாக, அந்த படத்தில், ஒரேயொருகுத்தாட்ட பாடலுக்கு மட்டும் ஆட சம்மதித்து,பிரச்னையை தீர்த்து உள்ளார் ஸ்ருதி. தையடுத்து,சமீபத்தில் அவர் ...

மனம் மாறினாரா லட்சுமி மேனன்?

Posted:

லட்சுமி மேனன், படிப்பில் கவனம் செலுத்தப் போவதாகவும், எந்த தமிழ் படத்திலும் நடிக்கப் போவது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அஜித் நடிக்கும் படத்தில், அவருக்கு தங்கையாக நடிப்பதாக, சமீபத்தில் கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கப்பட்டது. அந்த கிசு கிசு அடங்குவதற்கு முன், கிருத்திகா இயக்கத்தில், சிம்பு நடிக்கும் ஒரு படத்தில், ...

டண்டணக்கா ணக்கா ணக்கா...!

Posted:

ஆர்வக் கோளாறு காரணமாக வும், விளம்பரத்துக்காகவும் சில விஷயங்களை செய்யப் போய், இடியாப்ப சிக்கலில் மாட்டித் தவிப்பதேகோலிவுட்டில் சிலருக்கு வழக்கமாகி விட்டது. ஜெயம் ரவி - ஹன்சிகா நடித்த, 'ரோமியோ - ஜூலியட்' படத்தில், 'டண்டணக்கா ணக்கா ணக்கா' என, ஒரு பாடல் இடம் பெற்று உள்ளது. இந்த பாடல், தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தை ...

நயன்தாரா மீது யார் கண் பட்டதோ!

Posted:

யார் கண்பட்டதோ தெரியவில்லை; இரண்டாவது இன்னிங்சில் இளம் நடிகைகள், முன்னணி நடிகைகளுக்கெல்லாம் சவால் விட்டு, வெற்றிப் படிகளில் ஏறிய நயன்தாரா, திடீர் வீழ்ச்சியை சந்தித்துள்ளார். சமீபத்தில், அவர் ஹீரோயினாக நடித்து வெளியான படம், பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால், நயனை வட்டமிட்டு வந்த தயாரிப்பாளர் களும், இயக்குனர்களும், திடீரென, 'யூ ...

மாஸ் படத்தில் கவர்ச்சியை மாஸ் படுத்திருக்கும் ப்ரணிதா.

Posted:

தமிழில் குறிப்பிடும்படி சில படங்களில் நடித்தவர் ப்ரணிதா. கோடம்பாக்கம் அவருக்கு பிடிக்காத கட்டுப்பாடுகளை விதித்ததால் நடிப்புக்கு சிவப்புக்கொடி காட்டிவிட்டு தன்னுடைய தாயகத்திற்கு பறந்துவிட்டார். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யா நாயகன் இவருக்கு ஜோடியாக நயன்தாரா ...

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் புலி

Posted:

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் படம் புலி. இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவை ஒட்டியிருக்கும் தலக்கோணம் வனப்பகுதியில் நடந்துவருகிறது. இதில் பல லட்சம் செலவு செய்து காட்டுக்குள் ஒரு கிராமத்தை அமைத்துள்ளனர். இதில் விஜயை மையப்படுத்தி வரும் ஓப்பனிங் ஸாங் ஒன்றை எடுத்து முடித்திருக்கிறார்கள். இந்த ...

கார் பந்தயத்தில் அசத்திய சமந்தா!

Posted:

அஞ்சான் படத்துக்கு பிறகு ஹீரோயின் கதைக்கு முக்கியத்துவமுள்ள ஒரு படத்தில் நடிக்கிறார் சமந்தா. படத்தின் பெயர் பத்து எண்றதுக்குள்ள. விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சமந்தார். பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு பெண்களே தீர்வு சொல்லும் படமாக இந்த படம் இருக்குமாம். திமிரான பாத்திரத்தில் ...

வை ராஜா வைசெல்வராகவன் சொன்ன கதையா?

Posted:

தனுஷ் நடித்த 3 படத்தை அடுத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி உள்ள படம் வை ராஜா வை. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இந்தப் படம் பற்றி படத்துறையில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்படுகிறது. என்ன விஷயம்....? 2008 ஆம் ஆண்டு வெளியான 21 என்ற ஆங்கிலப்படத்தின் கதையை உருவி எடுக்கப்பட்ட படம்தான் வை ராஜா வை என்பதே அந்த பரபரப்பு! இந்தக்கதையை ஐஸ்வர்யா ...

1500 தியேட்டர்களில் உத்தமவில்லன்

Posted:

கமல் நடித்த உத்தமவில்லன் படம் வருமா? வராதா என்ற திக் திக் நிமிடங்கள் நேற்றுவரை நீடித்தது திரையுலகில் உள்ளவர்களுக்கே தெரியாத ரகசியம். தயாரிப்பாளர் லிங்குசாமி ஏடாகூடமாக கடனை வாங்கி பல படங்களை தயாரிக்க ஆரம்பித்ததுதான் பிரச்சனைக்குக் காரணம். இன்னொரு பக்கம் கமல் வேறு படத்தின் பட்ஜெட்டை சகட்டுமேனிக்கு அதிகரித்துவிட்டார். இதனால் ...

மே 1ஆம் தேதி முதல் தெலுங்கிலும் காஞ்சனா -2

Posted:

கடந்த 17ஆம் தேதி வெளியான 'காஞ்சனா 2' தமிழகத்தில் அனைத்து ஏரியாக்களிலும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதே நாளில் 'காஞ்சனா 2'வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' படத்தை தெலுங்கிலும் வெளியிட முயற்சி செய்தனர். ராகவா லாரன்ஸ் மீது தெலுங்கு திரைப்படத்துறையில் ஒரு பஞ்சாயத்து இருப்பதால் காஞ்சனா - 2 படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்ய ...

அஜித் பிறந்தநாளில் சிம்பு தரும் சர்ப்ரைஸ்!

Posted:

நடிகர் சிம்பு, அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது படத்தை எங்கிருந்தாலும் முதல்நாள், முதல்ஷோவில் பார்த்துவிடுவார். அதேப்போல் அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவருக்கு வாழ்த்து சொல்ல தவறியதில்லை. தற்போது அவரது நடிப்பில் வாலு படம் வௌியாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில், ...

சண்டை : காயம் அடைந்த ராய் லட்சுமி

Posted:

அரண்மனை படத்திற்கு பிறகு சவுகார்பேட்டை எனும் திகில் படத்தில், ஸ்ரீகாந்த் உடன் பிஸியாக நடித்து வருகிறார் ராய் லட்சுமி என்கிற லட்சுமி ராய். இந்நிலையில் பிரபல டிவியில், ஸ்டண்ட் நிகழ்ச்சி ஒன்றில் ராய் லட்சுமி நடித்தார், அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து ராய் லட்சுமி கூறியிருப்பதாவது, ...

சமூக வலைத்தள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹீரோ!

Posted:

சமூக வலைத்தளங்களில் ஹீரோ, ஹீரோயின்களை ஒருபுறம் புகழ்வதும், மறுபுறம் கலாட்டா செய்வதும் வாடிக்கையாகி வருகின்றது. சில நேரங்களில் பெரிய கருத்து மோதல் ஏற்பட்டு விடுகிறது. அதாவது சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட ஹீரோ அல்லது ஹீரோயின் பற்றி அவர்களது ரசிகர்கள் பாராட்டி பல செய்திகளை பகிர்ந்து கொள்வது வழக்கம். அதே சமயத்தில் இந்த ...

உத்தமவில்லன் டிக்கெட் விலை 500 ரூபாய்

Posted:

கமல் நடித்த 'விஸ்வரூபம்' படம் வெளியாகி சுமார் 2 வருடங்கள் ஆகின்றன. அந்தப் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட கழித்து கமலின் படம் அதாவது 'உத்தம வில்லன்' ரிலீஸாகவிருக்கிறது . இதனால் உத்தமவில்லன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மே 1ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'உத்தம வில்லன்' படத்திற்கான முன்பதிவு ...

அஜித் பிஎம்டபிள்யூ கார் செய்தி உண்மையல்ல!

Posted:

அஜித் சிறந்த நடிகர் மட்டுமல்ல கார் மற்றும் பைக் ரேஸ் வீரரும் கூட. அஜித் வீட்டில் விலையுர்ந்த ரேஸ் பைக்குகள் இப்போதும் உள்ளன. சமயம் கிடைக்கும்போது தனது நண்பர்களுடன் ஒரு ஜாலி ரைடு போய் வருவார். இந்நிலையில் நேற்று அஜித் பிஎம்டபிள்யூ ஐ 8 ஸ்போர்ட்ஸ் காரை அஜித் வாங்கியிருப்பதாகவும், ஆர்டிஓ., பதிவுக்காக அந்த கார் வடபழனி வந்ததாக ...

மே-9ல் நெல்லையில் யுவனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

Posted:

இளம் இசை மேதை யுவன் சங்கர் ராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி வருகிற மே மாதம் 9-ந்தேதி திருநெல்வேலியில் நடைபெறவிருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இளைய மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, 1996-ம் வருடம் 'அரவிந்தன்' திரைப்படத்தின் மூலம் தனது திரை இசைப்பயணத்தைத் துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே தன்னுடைய புதுமையான ...

உத்தமவில்லன் படத்தைக் காப்பாற்றிய ரஜினி முருகன்!

Posted:

சினிமாவில் ஜெயிப்பது முக்கியமில்லை, அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். சினிமாவில் கிடைத்த வெற்றி நிலையானது என்ற நினைப்பில் அகலக்கால் வைத்தால் அம்பேல்தான். இப்படி அகலக்கால் வைத்ததால் கடந்த காலங்களில் காணமல்போன படாதிபதிகள் பலர். நிகழ்காலத்தில் இப்படியொரு சிக்கலில் சிக்கி இருக்கிறார் லிங்குசாமி. ...

துல்கர் சல்மானுக்காக த்ரில்லர் கதை எழுதுகிறார் லால்ஜோஸ்..!

Posted:

கடந்த வருடம் துல்கர் சல்மான் மலையாளத்தில் இரண்டு ஹிட்டுகளை கொடுத்தார்.. ஒன்று 'பெங்களூர் டேய்ஸ்'.. இன்னொன்று 'விக்ரமாதித்யன்'. நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய விக்ரமாதித்யன் துல்கரின் காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என பலவித நடிப்புகளை வெளிக்கொண்டு வந்தது.. இரண்டு ஹீரோக்களை சரியாக பேலன்ஸ் செய்து லைட்டான ஆக்ஷன், மீடியமான ...

இணையதளத்தில் ஆபாச வீடியோ பரப்பும் விஷமிகள் : டாப்ஸி பாய்ச்சல்

Posted:

பிரபல நடிகையான டாப்ஸி, லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றியும், நடிகைககளின் போலியான ஆபாச வீடியோக்களை நெட்டில் பரவ விடுபவர்களை பற்றியும் சில அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: என்னை பொறுத்தமட்டில் லிவ்இன் ரிலேஷன்ஷிப் ஒன்றும் தவறு இல்லை. திருமணம் செய்த பிறகு கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டால், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™