Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


டான்சராக நடிக்கிறார் துல்கர் சல்மான்..!

Posted:

அமல் நீரத் மலையாள சினிமாவில் அருமையான ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, திறமையான இயக்குனரும் கூட. அதனால் தான் மலையாளத்தில் நடிக்கலாமா என்று யோசித்த பிரகாஷ்ராஜே கூட இவர் இயக்கிய 'அன்வர்' படத்தில் நடித்துக்கொடுத்தார். சில மாதங்களுக்கு முன் இவர் இயக்கத்தில் வெளியான 'அயூப்பிண்டே புஸ்தகம்' பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ...

நிறைய ஆண்களை ஏமாற்றிய லட்சுமி மேனன்!

Posted:

கோலிவுட்டின் அதிர்ஷ்ட லெட்சுமி... லட்சுமி மேனன். கும்கியில் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த கொம்பன் படங்கள் வரை அவர் நடித்த எல்லா படங்களும் ஹிட்டாகி இருக்கின்றன. தற்போது ப்ளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு, ரிசல்ட்டிற்காக காத்திருக்கும் லட்சுமி மேனன், சில காலம் வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வு எடுக்க முடிவெடுத்து இருக்கிறார். இந்நிலையில் அவர் ...

மே 1-ல் தனன்யா திருமணம்- டாக்டரை மணக்கிறார்

Posted:

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தனன்யா. முதல் படத்திலேயே அற்புதமாக நடித்திருந்தார். அதன்பிறகு வெயிலோடு விளையாடு என்ற படத்தில் நடித்தார். இந்தப்படம் வெளிவரவில்லை. சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் தனது படிப்பை தொடர்ந்தார் தனன்யா. டாக்டரான தனன்யா, எம்பிபிஎஸ்., மற்றும் எம்எஸ் ...

பாடலாசிரியாராக மாறினார் காவ்யா மாதவன்...!

Posted:

மலையாள நடிகை காவ்யா மாதவன் கவிதை எழுதுவார் என்பது நமக்கு தெரியும்.. அவ்வளவு ஏன் தனது கவிதைகளை எல்லாம் தொகுத்து 'காவ்யதாளங்கள்' என்ற பெயரில் இசை ஆல்பமாகவும் கூட வெளியிட்டார். அதற்கு இசையமைத்தவரும் கூட அவரே தான். இதுதவிர 'மேட்னி' என்கிற படத்தில் 'மௌனமாயி மனசில்' என்கிற பாடலையும் பாடியுள்ளார். அவரை பல பேர் தங்களது படங்களுக்கு ...

'உத்தம வில்லன்' - முழுமையான கமர்ஷியல் படம்...

Posted:

கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடிப்பில் அடுத்த வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ள படம் 'உத்தம வில்லன்'. எப்போதுமே கமல்ஹாசன் படம் வெளிவருகிறதென்றால் அதைப் பற்றி பல விதமான தகவல்கள், வதந்திகள் பரவும். 'உத்தம வில்லன்' படத்தின் டிசைன்கள், சில புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்த்ததுமே சிலர் இந்தப் படம் கமல்ஹாசனின் ...

ஹன்சிகாவை தொடர்ந்து அனுஷ்காவின் ஆபாச படமும் பரவுகிறது

Posted:

சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன. பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களில் நடித்த வசுந்தராவின் ஆபாச படங்கள் வெளியாகின. தோனி, அழகு ராஜா படங்களில் நடித்த ராதிகா ஆப்தேவின் படங்களும் வெளியாகின. இதேப்போல் ஹன்சிகா, லட்சுமி மேனன் போன்றோரின் படங்களும் வெளியாகின. இந்த படங்கள் எல்லாமே ...

சினிமாவில் களமிறங்கும் சச்சினின் மகள்.?!

Posted:

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல்., போட்டிகளில் விளையாடி வந்தவர் தற்போது அதிலிருந்தும் விலகி மும்பை அணியின் ஆலோசகராக மட்டும் இருந்து வருகிறார். சச்சின்-அஞ்சலி தம்பதிக்கு இரண்டு வாரிசுகள். மூத்த பெண் சாரா, மகன் அர்ஜூன். சாராவுக்கு தற்போது 18 வயதாகிறது. மற்ற ...

ஸ்ருதிஹாசனுக்கு அபராதம் விதிப்பு ?

Posted:

கார்த்தி, நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன் பின் அவர் அதிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கு போடப்பட்டு பின்னர் தமிழ்த் திரையுலக சங்கங்கள் சிலவற்றின் ...

விஷ்ணுவுக்கு ஜோடியாகிறார் கேத்தரின் தெரசா

Posted:

சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கத்தில் உருவாக உள்ள வீர தீர சூரன் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில், விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான கேத்தரின் தெரசா, தனது அடுத்த படத்தில், விஷ்ணுவுடன் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ...

'வை ராஜா வை'யில் 5 இயக்குனர்கள்

Posted:

ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், '3' படத்திற்குப் பிறகு இயக்கியுள்ள படம் 'வை ராஜா வை'. இந்தப் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. படத்தில் ஏற்கெனவே 'கொக்கி' குமார் ஆக ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்க, தற்போது புதிதாக ஒரு பாடலுக்கு இயக்குனர், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை நடனமாட ...

“ரொம்ப பெருமைப்பட்டுக்காதே” - துல்கரை அட்டாக் செய்த ராம்கோபால் வர்மா..!

Posted:

அடங்க மாட்டார் போல இருக்கிறதே இந்த ராம்கோபால் வர்மா.. 'ஓ காதல் கண்மணி' படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பை புகழ்ந்தார்.. நல்ல விஷயம் தான்.. ஆனால் அதற்காக அவரது தந்தை மம்முட்டியை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சுக்கு கீழ்த்தரமாக அவமதித்து விமர்சனம் செய்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. அதற்கு துல்கர் "என் தந்தை நடிப்பில் நான் ...

அனகோன்டாவையும், டைனோசரையும் வைத்து படம் இயக்கியுள்ள வினயன்..!

Posted:

இந்தமாதிரித்தான் படம் எடுப்பார் என மலையாள இயக்குனர் வினயனை ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. தாய்மார்கள் கண்களை குளமாக்கும் 'காசி' மாதிரி படங்களையும் எடுப்பார். குழந்தைகளை குதூகலப்படுத்தும் 'அற்புத தீவு' போன்ற படங்களையும் எடுப்பார்.. 'ட்ராகுலா' மாதிரி பேய்ப்படங்களாகட்டும், அதிரடி போலீஸ் படங்களாகட்டும் வினயன் ...

இன்று 'ரஜினி முருகன்' ஃபர்ஸ்ட் லுக்

Posted:

'காக்கி சட்டை' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'ரஜினி முருகன்'. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றிக் கூட்டணியான சிவகார்த்திகேயன்- பொன்ராம் ...

பேய்ப் படம் - அண்ணன் வழியில் தம்பி!

Posted:

தமிழ்த் திரையுலகத்தை திருட்டு டிவிடி ஒரு பக்கம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் பேயும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. எப்படியும் வாரத்திற்கு ஒரு படம் பேய்ப் படமாக வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இந்த நிலை இருந்து வந்தாலும், சில படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் திரையுலகத்தினரும் பேய் ...

இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்ல - மாஸ் டீசர் அதிரடி

Posted:

அஞ்சான் படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து வெளிவரும் மாஸ் படம் பற்றிய அதிக எதிர்பார்ப்பு இருக்கிறதென்றால் அதற்கு இயக்குனர் வெங்கட்பிரபுவும் ஒரு காரணம். ஆனானப்பட்ட அஜித்துக்கே மங்காத்தா படத்தின் மூலம் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். அஜித்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் ...

பெண் இயக்குனர்களாலும் சாதிக்க முடியும்: ஐஸ்வர்யா தனுஷ்

Posted:

3 என்ற முதல் படத்திலேயே கனமான கதை சொல்லி கவனிக்க வைத்தவர் ஐஸ்வர்யா தனுஷ். அடுத்து வை ராஜா வை என்ற பக்கா கமர்ஷியல் படத்தின் மூலம் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் மகள், சூப்பர் ஆக்டரின் மனைவி என்ற எந்த கிரீடத்தையும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளாமல் இயல்பாக பேசுகிறார் ஐஸ்வர்யா...

* முதல் படத்திலேயே ...

மலையாள நடிகையின் 9 டூ 10

Posted:

மலையாளத்தில் வெளிவந்த இதிகாசம் படத்தில் மோகன்லாலுடன் நடித்தவர் ஸ்வப்னா. இவர் தற்போது தமிழில் தயாராகும் 9 டூ 10 என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். காந்தர்வன் படத்தில் நடித்த கதிர் ஹீரோ. இவர்கள் தவிர இயக்குனர் ஷரவண சுப்பையா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் பிச்சையெடுக்கும் தயாரிப்பாளராக நடித்த முருகன் உள்பட பலர் ...

'ஓ காதல் கண்மணி' - அமிதாப் பச்சன் பாராட்டு

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' படம் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் திரையுலகத்தினர் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. பலரும் மணிரத்னம் மீண்டும் அவருடைய சக்சஸ் ஃபார்முலாவிற்கு வந்துவிட்டார் என அவரைப் பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் இடம் ...

சின்னத்திரையில், பாண்டியராஜன் நடிக்கும் என் தங்கை

Posted:

மங்கை தொடரை இயக்கிய அரிராஜன் அதன் பிறகு சினிமா இயக்கச் சென்று விட்டார். சில படங்களை இயக்கி விட்டு தற்போது மீண்டும் தொடரை இயக்க வந்துவிட்டார். அவர் இயக்கும் புதிய தொடர் என் தங்கை. இதில் பாண்டியராஜன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

ஒக்கேனக்கல் பரிசல் துறையில் பரிசல் காண்டிராக்டராக இருக்கும் பாண்டியராஜன் தன் தங்கைகள் 4 ...

திகில் படத்தில் சனம் ஷெட்டி

Posted:

அம்புலி, விலாசம், கதம் கதம் படங்களில் நடித்த சனம் ஷெட்டி தற்போது கலைவேந்தன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சவாரி என்ற திகில் படத்தில் நடிக்கிறார். டேர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெண் கோவிந்தா தயாரிப்பில் குகன் சென்னியப்பன் இயக்குகிறார். புதுமுகம் பெனிட்டோ ஹீரோவாக நடிக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™