Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாழ்வது எப்படி? - சாரு நிவேதிதா

Posted: 04 Apr 2015 09:45 AM PDT

வாழ்வின் எளிமையான, சுவாரசியமான சம்பவங்களை சாரு நிவேதிதா இந்தக் கட்டுரைகளில் ஆர்வமூட்டும் வகையில் எழுதிச் செல்கிறார். மைக்கேல் ஜாக்ஸன் , கனிமொழி , பீர்பால் , வேலிமுட்டி , ரஜினியின் டைனிங் டேபிள் என்று பல்வேறு பொருள் குறித்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் வேவ்வேறு அனுபவங்களை வாசகனுக்குத் தருகின்றன http://www.mediafire.com/download/myzozqxuqa3663h/Vazhvathu+Eppadi.படப் என்றும் அன்புடன் செல்லா

இந்திரா சௌந்தர்ராஜன்

Posted: 04 Apr 2015 08:50 AM PDT

I need இந்திரா சௌந்தர்ராஜன் novels please send it

இராம நாமத்தின் பெருமை

Posted: 04 Apr 2015 06:29 AM PDT

இராம நாமத்தின் பெருமை ஒரு குரு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தன்னுடைய மாணவர்களுக்கு விளக்கமாக சொல்லிகொடுத்து கொண்டு இருந்தார் - கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லும்போது சிறிதே விளக்கம் தேவைப்பட்டது ஈஸ்வர உவாச ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே - சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே !! இந்த சோலகத்தை அவர் சொல்லும் போது அவருடைய கண்கள் கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் தவித்தன . மாணவர்களிடம் சொன்னார் '"இந்த சுலோகத்தை பரமேஸ்வரனே மிகவும் அனுபவித்து சொல்லியுள்ளார் - ராம நாமத்தின் சிறப்பு இந்த ஒரு ஸ்லோகத்தின் ...

குட்டி சிங்கப்பூர் ஆனது சச்சின் எம்.பியின் தத்து கிராமம்!

Posted: 04 Apr 2015 06:00 AM PDT

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தத்து எடுத்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிராமம் புட்டம்ராஜு கண்டிகா, சிங்கப்பூர் போல காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு எம்.பிக்களும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதனை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டப்படி எம்.பியான சச்சின் டெண்டுல்கரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த புட்டம்ராஜு கண்டிகா கிராமத்தை தத்தெடுத்தார். சாலை வசதி, மருத்துவ வசதி, மின்சார வசதி என்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு நோயாளி கிராமம் போல காட்சியளித்த புட்டம்ராஜு ...

குமரி மாவட்டத்தின் அழகு காட்சி ..!

Posted: 04 Apr 2015 04:25 AM PDT

பணக்காரர் ஆவதற்கான 10 ஃபைனான்ஷியல் அட்வைஸ்!

Posted: 04 Apr 2015 03:49 AM PDT

இன்று புதிய புதிய வாய்ப்புகளும், தேவைகளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் நமது தேவையை அறிந்து செயல்படுவதற்கு பட்ஜெட் போடுவது மிக அவசியம்! நிதித் திட்டமிடல் என்பதே பெரும் பணக்காரர்களுக்குத்தான்; நம்மைப் போல் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு அல்ல என பலரும் தவறாக நினைக்கிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிதித் திட்டமிடல் முக்கியமானதாகும். அப்படித் திட்டமிட்டுப் பணத்தைச் செலவு செய்பவர்களே தனது வாழ்க்கை என்னும் பயணத்தில் மிகப் பெரிய பணக்காரராக ஜொலிக்கின்றனர். நிதித் திட்டமிடல் மூலம் ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)

Posted: 04 Apr 2015 03:27 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

தன்னம்பிக்கை நாயகர்கள்

Posted: 04 Apr 2015 03:09 AM PDT

-------------- தன்னம்பிக்கை நாயகர்கள்--------------------      சுடுகின்ற நெருப்புக்கு சூட்சுமம் தெரியாது..........      விடிகின்ற   பொழுதுக்கு விரோதம் தெரியாது....      பொழிகின்ற மழைக்கு பொறாமை தெரியாது...      இரவுக்கும் பகலுக்கும் இன பேதம் தெரியாது..      இந்த மனிதனுக்கு மட்டும்தான் எல்லாமே தெரியும்!            வெட்கப்படும் சுழலிலும் வின்னிலவாகவும் ..      வறுமைதனை வென்ற ஞாயிறாகவும்....      நெருப்பு குயிலாக வந்த ----------பாரதியும்...      சமுதாய நெருப்புக்கு தீ வைத்த-----பெரியாரும்..   ...

முரண் -கவிதை

Posted: 04 Apr 2015 02:47 AM PDT

------------முரண் -கவிதை ---------------                          கோயிலில் தெய்வத்திற்கு தேனாபிசேகம் !-பெற்ற          தெய்வமோ தெருவின் ஓரத்தில் !                       மகன் மடியில் கிடக்க -தாயின்           நினைவெல்லாம் மகனை சுற்றி..                 தாய் தெருவில் கிடக்க- மகனின்           நினைவெல்லாம் அவளை சுற்றி ..                   விழிகள் சிந்தி வெளிவரும் கண்ணீர்           மகனின் வாழ்வை நினைக்க..                மொழிகள் பேசிடும் மகனின் புன்னகை            அவளின் காதலை நினைக்க..   ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (106)

Posted: 04 Apr 2015 01:18 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

அன்புக்கு அடங்கும் ஆட்டிசம்: இன்று உலக ஆட்டிசம் தினம் !

Posted: 03 Apr 2015 10:11 PM PDT

உங்கள் குழந்தையைக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்க வில்லையா? உங்கள் முகம் பார்த்துச் சிரிக்கவில்லையா? மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடவில்லையா?மழலைச் சொல் பேசவில்லையா?அல்லது ஏதேனும் சில வார்த்தைகளை அர்த்தமில்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் 'ஆம்' என்று பதில் சொன்னால் உங்கள் குழந்தைக்கு 'ஆட்டிசம்' பாதிப்பு இருக்க அதிகவாய்ப்பு இருக்கிறது. ஆட்டிசம் என்றால் என்ன? ஆட்டிசம் என்பது குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறைவதால் ஏற்படுகிற நோய் என்று ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(361)

Posted: 03 Apr 2015 09:56 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™