மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உத்தரபிரதேசத்தில் தோழியை திருமணம் செய்த பெண்: பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
- செம்மரம் கடத்தலை தடுக்க திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் ரூ.100 கோடி செலவில் வேலி: ஆந்திர அரசு திட்டம்
- உடல் நலத்தை மோசமாக பாதிக்கும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்
- தமிழ்நாட்டைபோல் ஆந்திராவில் மதுக்கடைகளை அரசு ஏற்கிறது
- பா.ஜ.க. உறுப்பினர்கள் 10 கோடியை தாண்டியது: மராட்டியத்தில் அதிகம் பேர் சேர்ப்பு
- வயதாகி விட்டதால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதை ஏற்கிறேன்: அச்சுதானந்தன் பேட்டி
- பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருப்பதி கோவிலில் 3 மணி நேரத்தில் தரிசனம்
- பெங்களூரு அருகே சுங்க சாவடிக்கு தீவைப்பு: போலீஸ் தடியடி
- பாராளுமன்றத்தில் கோட்சே என்ற வார்த்தையை பயன்படுத்த தடை இல்லை: சபாநாயகர் உத்தரவு
- ஏமனில் இருந்து 2 கப்பல்களில் 475 பேர் கொச்சி வந்தனர் - 65 இந்திய வம்சாவளியினரும் நாடு திரும்பினர்
- விவசாயிகளை ராகுல் காந்தி தவறாக வழிநடத்துகிறார்: ராஜ்நாத் சிங் தாக்கு
- சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங் நியமனத்துக்கு எதிரான மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
- ஒரு மாத விடுமுறைக்கு பின் பாராளுமன்றம் இன்று கூடுகிறது
- ரெயில் பயணிகளின் விலை உயர்ந்த பொருட்களுக்கு காப்பீடு: ரெயில்வே நிர்வாகம் திட்டம்
- புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்
- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ., மாநாட்டில் தீர்மானம்
- பீடா கடைக்குள் கஞ்சா வைத்திருந்தவர் கைது
- ஆற்று நீரில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது: குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் துடிதுடித்து பலி
- மூன்றாம் பாலினத்தவரையும் குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரித்து ரேஷன் அட்டை வழங்க அலகாபாத் கோர்ட் உத்தரவு
- நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா சகித்துக் கொள்ளாது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
| உத்தரபிரதேசத்தில் தோழியை திருமணம் செய்த பெண்: பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் Posted: 19 Apr 2015 10:46 PM PDT உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சோரோன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூனம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து ஊரை சேர்ந்த ரேணு என்ற இளம் பெண்ணை பூனம் சந்திக்க நேரிட்டது. அவர்கள் இருவரும் தோழிகளாக மாறினார்கள். |
| செம்மரம் கடத்தலை தடுக்க திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் ரூ.100 கோடி செலவில் வேலி: ஆந்திர அரசு திட்டம் Posted: 19 Apr 2015 10:24 PM PDT சிவப்பு சந்தனம் என்று அழைக்கப்படும் செம்மரம் திருப்பதி மலையில் சேஷாசல மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளது. விலை மதிப்பற்ற இந்த செம்மரங்கள் கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கடத்தலை |
| உடல் நலத்தை மோசமாக பாதிக்கும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம் Posted: 19 Apr 2015 10:19 PM PDT பெரிய மின்சாதனங்களில் ஆரம்பித்து செல்போன் போன்ற சிறிய மின்சாதன பொருட்கள் மூலம் உருவாகும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா-வின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இந்தியா உற்பத்தி செய்த மின் கழிவுகளின் மொத்த அளவு 1.7 மில்லியன் டன் ஆகும். முதல் இடத்தில் அமெரிக்காவும், |
| தமிழ்நாட்டைபோல் ஆந்திராவில் மதுக்கடைகளை அரசு ஏற்கிறது Posted: 19 Apr 2015 10:18 PM PDT ஆந்திராவில் மதுக்கடைகளை தனியார் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அரசு நடத்துவதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. அதேபோல் ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசு நடத்த திட்டமிட்டுள்ளது. |
| பா.ஜ.க. உறுப்பினர்கள் 10 கோடியை தாண்டியது: மராட்டியத்தில் அதிகம் பேர் சேர்ப்பு Posted: 19 Apr 2015 09:48 PM PDT பா.ஜனதா கட்சி கடந்த ஆண்டு மத்தியில் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியைத் தொடங்கியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ''மிஸ்டு கால்'' கொடுத்தும், |
| வயதாகி விட்டதால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதை ஏற்கிறேன்: அச்சுதானந்தன் பேட்டி Posted: 19 Apr 2015 09:43 PM PDT கேரள மாநில முன்னாள் முதல்–மந்திரியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனுக்கும், கேரள மாநில முன்னாள் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் செயலாளர் பினராய் விஜயனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. |
| பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருப்பதி கோவிலில் 3 மணி நேரத்தில் தரிசனம் Posted: 19 Apr 2015 09:28 PM PDT திருப்பதி மலையில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திர போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாட்டில் அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. |
| பெங்களூரு அருகே சுங்க சாவடிக்கு தீவைப்பு: போலீஸ் தடியடி Posted: 19 Apr 2015 08:43 PM PDT பெங்களூரு புறநகர் ஒசகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடி (டோல்கேட்) உள்ளது. இந்த சாவடி தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பெங்களூரு நகரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் தான் சுங்க சாவடி இருக்க வேண்டும். ஆனால் அந்த |
| பாராளுமன்றத்தில் கோட்சே என்ற வார்த்தையை பயன்படுத்த தடை இல்லை: சபாநாயகர் உத்தரவு Posted: 19 Apr 2015 08:42 PM PDT தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயின் பெயர், பாராளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தை என்று கூறி தடை செய்யப்பட்டிருந்தது. இந்த தடை 1956-ம் ஆண்டில் இருந்து அமலில் இருந்து வந்தது. இதை நீக்கி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று |
| ஏமனில் இருந்து 2 கப்பல்களில் 475 பேர் கொச்சி வந்தனர் - 65 இந்திய வம்சாவளியினரும் நாடு திரும்பினர் Posted: 19 Apr 2015 08:25 PM PDT ஏமன் நாட்டில் போர் நடந்து வருவதால் அங்கு வேலைக்காக சென்ற இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வந்தது. விமானங்கள் மூலம் 4,700 இந்தியர்களும், வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரம் பேரும் மீட்கப்பட்டனர். அதேபோல கப்பல்கள் மூலம் 1,670 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். நேற்று 2 |
| விவசாயிகளை ராகுல் காந்தி தவறாக வழிநடத்துகிறார்: ராஜ்நாத் சிங் தாக்கு Posted: 19 Apr 2015 07:40 PM PDT டெல்லியில் நேற்று நடந்த விவசாயிகள் பேரணியில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்று அவர் குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு |
| சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங் நியமனத்துக்கு எதிரான மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை Posted: 19 Apr 2015 07:26 PM PDT பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார். இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் |
| ஒரு மாத விடுமுறைக்கு பின் பாராளுமன்றம் இன்று கூடுகிறது Posted: 19 Apr 2015 07:12 PM PDT இந்த ஆண்டு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 23-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 26-ந் தேதி ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 27-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் ஆனது. மார்ச் 20-ந் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி |
| ரெயில் பயணிகளின் விலை உயர்ந்த பொருட்களுக்கு காப்பீடு: ரெயில்வே நிர்வாகம் திட்டம் Posted: 19 Apr 2015 05:10 PM PDT இணையதளத்தின் மூலம் இ-டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் ரெயில் பயணிகளின் விலை உயர்ந்த பொருட்களுக்கு காப்பீட்டு வசதி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. நாட்டில் தினந்தோறும் 20 லட்சம் பேர் ரெயில்களில் தொலைவிடங்களுக்கு பயணம் செய்கின்றனர். அவர்களில் 52 சதவீதம் பேர் இணையதத்தின் |
| புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார் Posted: 19 Apr 2015 02:21 PM PDT இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ஹரிசங்கர் பிரம்மா நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து தேர்தல் கமிஷனராக இருந்த நசீம் ஜைதி புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். |
| இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ., மாநாட்டில் தீர்மானம் Posted: 19 Apr 2015 12:47 PM PDT ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது. இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| பீடா கடைக்குள் கஞ்சா வைத்திருந்தவர் கைது Posted: 19 Apr 2015 10:41 AM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சில பீடாக்கடைகளில் மிகுந்த போதையை உண்டாக்குவதற்காக பீடாவுடன் சேர்த்து கஞ்சாவினை கலந்து கொடுப்பதாக போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. |
| ஆற்று நீரில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது: குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் துடிதுடித்து பலி Posted: 19 Apr 2015 08:05 AM PDT மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் டிக்காம்கர் மாவட்டத்தில் ஓடும் குதா ஆற்று நீரில் 1100 கிலோவாட் சக்தி கொண்ட உயரழுத்த மின்கம்பி இன்று அறுந்து விழுந்ததில் அங்கு குளித்துக் கொண்டிருந்த 4 சிறுவர்கள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாகினர். |
| Posted: 19 Apr 2015 07:42 AM PDT குடும்ப ரேஷன் அட்டைகள் மூலம் திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவரும் உணவு பாதுகாப்பை பெறும் வகையில் அவர்களை குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரிக்க வேண்டுமென அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. |
| நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா சகித்துக் கொள்ளாது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம் Posted: 19 Apr 2015 07:11 AM PDT மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது பிறப்பிடமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள சன்டவுலி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் நமது மண்ணில் நடைபெறுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது என |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |