Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காத்திருப்பதிலும் பார்க்க மேலானது! : மனமே வசப்படு

Posted:

டெல்லியில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்கத் திட்டம்!

Posted:

டெல்லியில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க அம்மாநில மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மக்களவையில் கடும் அமளி:மன்னிப்புக் கோரினார் கிரிராஜ்

Posted:

சோனியா காந்தி குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் அமளி ஏற்பட, மன்னிப்புக் கோரினார் பாஜக உறுப்பினர் கிரி ராஜ்.


Read more ...

பாகிஸ்தான் சீனா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை இந்தியா கவனித்து வருகிறது!

Posted:

பாகிஸ்தான் சீனா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது என்று, இந்திய கப்பற்படைத் தளபதி ராபின் கூறியுள்ளார்.


Read more ...

பொருளாதார வளர்ச்சி எட்டு சதவிகிதத்தை எட்ட வேண்டும்:அருண் ஜெட்லி

Posted:

பொருளாதார வளர்ச்சி எட்டு சதவிகிதத்தை எட்ட வேண்டும்என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வாஷிங்டனில் கூறியுள்ளார்.


Read more ...

ரஜினி கமல் இணையும் படம்? பட்ஜெட் 300 கோடி!

Posted:

கத்தி படத்தோட பட்ஜெட் என்னோட ஒரு நாளைய வருமானம்.


Read more ...

காஞ்சனா 2 விமர்சனம்

Posted:

கெட்ட பேய்க்கும் நல்ல பேய்க்கும் நடுவில் ஒரு பயந்தாக்குளி பையனும்,


Read more ...

ராகுல் தலைமையில் நடைபெற்ற பேரணி தவறான வழிமுறை:ராஜ்நாத் சிங்

Posted:

ராகுல் தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் பேரணி தவாறான வழிமுறை என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

பத்து கோடி உறுப்பினர்கள் என்கிற இலக்கை எட்டிய பாஜக நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்:மோடி

Posted:

பத்து கோடி உறுப்பினர்கள் என்கிற இலக்கை எட்டிய பாஜக நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.


Read more ...

மஹிந்த மீதான விசாரணை: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குள் சத்தியாக்கிரகம்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளுக்காக அழைத்துள்ளமையைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்துக்குள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Read more ...

தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க காஷ்மீர் எல்லையில் இரண்டடுக்கு பாதுகாப்பு

Posted:

காஷ்மீர் எல்லையில் தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க இரண்டடுக்கு ராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு!

Posted:

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு நடைப்பெற உள்ளது. 


Read more ...

விகிதாசார தேர்தல் முறையே அதிகபட்ச ஜனநாயகத் தன்மை கொண்டது: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் படியான தேர்தல்முறை மாற்றமொன்றையே கொண்டு வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 


Read more ...

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜராக மஹிந்த- கோத்தாவுக்கும் பணிப்பு(?)

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளுக்காக அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

19வது திருத்தம் நாளை நிறைவேற்றம்; பொதுத் தேர்தலை தாமதப்படுத்த சு.க. திட்டம்: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுறுத்தும் 19வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்படும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 


Read more ...

வெளிநாட்டு வங்கிகளில் இரகசியக் கணக்குகள் ஏதும் இல்லை: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

தானோ, தன்னுடைய மனைவியோ, பிள்ளைகளோ எந்தவொரு வெளிநாட்டு வங்கியிலும் சட்டவிரோதமான முறையில் இரகசியக் கணக்குகள் எதனையும் வைத்திருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

சென்னையை தோற்கடித்தது ராஜஸ்தான் / மும்பை இந்தியன்ஸுக்கும் முதலாவது வெற்றி

Posted:

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.


Read more ...

பிணை முறிகள் விற்பனை முறைகேட்டில் அர்ஜூன் மஹேந்திரனுக்கு நேரடி தொடர்பில்லை: விசாரணைக் குழு

Posted:

திறைசேரி பிணை முறிகள் விற்பனையின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளில் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனுக்கு நேரடித் தொடர்புகள் ஏதும் இல்லை என்று குறித்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவித்துள்ளது. 


Read more ...

19வது, 20வது திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைப்பு; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு!

Posted:

தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

வேற்றுக்கிரக உயிர் வாழ்க்கையைக் கொண்டுள்ள 50 கேலக்ஸிகள் அடையாளம் காணப்பட்டன?

Posted:

அமெரிக்காவின் பென்சில்வானியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இல்லை என்பதற்கான உறுதியான ஆதாரத்தைத் தாம் கண்டு பிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர்.


Read more ...

ஓ காதல் கண்மணி : விமர்சனம்

Posted:

மாநராட்சியோ, தேர்தல் ஆணையமோ, மணிரத்னத்தின் ‘பர்த் சர்டிபிகேட்’டை மறுபடியும் சரிபார்க்கும் நேரமிது! இளமை வழியும் கதையும், அதில் குறும்பு வழியும் வசனங்களுமாக தனது நிஜ வயசில் பல வருஷம் பின்னோக்கி திரும்பி காதலித்திருக்கிறார் மணி.


Read more ...

கரிபியன் கடலில் படகு ஒன்றில் பாரியளவு கொக்கேயின் போதைப் பொருளைக் கைப்பற்றியது பிரான்ஸ்!

Posted:

கரிபியன் கடலில் தவறுதலாக அமெரிக்கக் கொடியுடன் பயணித்த பாய்மரப் படகு ஒன்றில் இருந்து சுமார் 2.25 டன் எடையுடைய கொக்கேயின் போதைப் பொருளை பிரெஞ்சு சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


Read more ...

நேற்றைய ஐபிஎல் போட்டிகளில் டெல்லி, கொல்கத்தா அணிகள் வெற்றி!

Posted:

நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில்லிங் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 167 ஓட்டங்களை எடுத்தது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™