Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சபரிமலை அய்யப்பன் கோவிலில் சித்திரை விஷு கொண்டாட்டம்: பக்தர்கள் கூட்டம் அலை மோதல்

Posted: 12 Apr 2015 10:52 PM PDT

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் சித்திரை விஷு பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு தினசரி நெய் அபிஷேகம் உள்பட விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டு இருமுடி கட்டிய அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று மாலை கோவில் சன்னதியில் சகஸ்ர கலச பூஜை நடைபெற்றது. தந்திரி கண் டரரு

20 பேர் சுட்டுக்கொலை: நேர்மையாக விசாரணை நடந்தால் சந்திரபாபு நாயுடுவுக்கு தண்டனை கிடைக்கும்- முன்னாள் மந்திரி சொல்கிறார்

Posted: 12 Apr 2015 10:42 PM PDT

திருப்பதி சேஷாசல மலையில் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்த முயன்றதாக தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திர வனத்துறையினர் இந்த என்கவுண்டர் கொலைக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆந்திர முன்னாள் வனத்துறை மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சித்தூர் மாவட்டம் புங்கனூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் 144 தடை உத்தரவு: அனுமதியின்றி நுழைந்தால் 2 ஆண்டு சிறை

Posted: 12 Apr 2015 10:41 PM PDT

திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் வனப்பகுதியில் தமிழக கூலித்தொழிலாளிகள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றனர். எனினும், சேஷாசலம் வனப்பகுதியில் சுமார் 400–க்கும் மேற்பட்ட தமிழக கூலித்தொழிலாளிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் காட்டில் இருந்து

சத்தீஸ்கரில் மீண்டும் நக்சலைட்டுகள் தாக்குதல்: எல்லை பாதுகாப்பு படை ஜவான் பலி

Posted: 12 Apr 2015 10:17 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நக்சலைட்டுகள் மீண்டும் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை ஜவான் ஒருவர் பலியானார். அம்மாநிலத்தில் உள்ள காங்கர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நக்சலைட்டுகள் இத்தாக்குதலை

திருச்சூர் அருகே சப்–இன்ஸ்பெக்டரின் காதை கடித்து துப்பிய போதை வாலிபர்

Posted: 12 Apr 2015 10:13 PM PDT

கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ளது ஆலுவா. இங்குள்ள ரெயில் நிலையத்தில் கஞ்சா போதை வாலிபர் பயணிகளிடம் ரகளையில் ஈடுபடுவதாக ஆலுவா போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது. உடனே அங்கிருந்த சப்–இன்ஸ்பெக்டர் ஜெபின் மற்றும் போலீசார் சம்பவ

திருப்பதி கோவிலில் பக்தர்கள் ஒரே நாளில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு: தேவஸ்தான அதிகாரி தகவல்

Posted: 12 Apr 2015 10:12 PM PDT

திருமலை–திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் நேற்று முன்தினம் திருமலையில் உள்ள பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஏழுமலையான் கோவிலில் கூட்டம் குறைவாக இருக்கும்போது பக்தர்கள்

முஸ்லிம்களின் வாக்குரிமையை தடை செய்யவேண்டும்: சர்ச்சையை கிளப்பிய சிவசேனா

Posted: 12 Apr 2015 10:12 PM PDT

வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் என சிவசேனா சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி பத்திரிகையான சாம்னாவில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில், இஸ்லாமிய சமுதாயத்தின்

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது போலி என்கவுண்டர்: தப்பி வந்த இருவர் இன்று மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம்

Posted: 12 Apr 2015 09:47 PM PDT

ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்ற அப்பாவி தமிழர்கள் 20 பேரை போலி என்கவுன்டர் மூலம் ஆந்திர போலீஸ் சுட்டுக்கொன்றதாக, தேசிய மனித உரிமை ஆணையத்தில் இன்று வாக்குமூலம் அளிக்கப்பட உள்ளது. ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 12 கூலித்தொழிலாளர்கள் பேருந்தில் சென்றபோது, அவர்களை நகரி புத்தூர்

பதனீர் இறக்கும் தொழிலில் சாதனை படைக்கும் கேரள பெண்கள்

Posted: 12 Apr 2015 09:39 PM PDT

நீரா என்பது தென்னையில் இருந்து இறக்கப்படும் பானம் ஆகும். (தமிழ் நாட்டில் இதை தெளுவு என்பார்கள். தெளுவு சுண்ணாம்பு கலந்து வெள்ளை நிறத்தில் இருக்கும். நீராவிற்கு சுண்ணாம்பு சேர்க்க மாட்டார்கள். காப்பி நிறத்தில் இருக்கும், கள்ளில் போதை உண்டு. நீராவில் இனிப்ப

பள்ளி மாணவர்களுக்கு பகவத் கீதையில் இருந்து பாடங்கள்: அரியானா அரசு முடிவு

Posted: 12 Apr 2015 08:40 PM PDT

அரியானா மாநிலம் குர்கானில் அமைந்துள்ள அரசு பெண்கள் கல்லூரியில் நடந்த விழாவில், மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். பின்னர் மாணவிகளிடையே அவர் சிறப்புரையாற்றினார்.

தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற ரூ.62 ஆயிரம் கோடி: மத்திய அரசு தகவல்

Posted: 12 Apr 2015 05:22 PM PDT

'தூய்மை இந்தியா' திட்டம் ரூ.62 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காஷ்மீர் பண்டிட்களுக்கு தனியாக ஸ்மார்ட் நகரம்: பிரபல நடிகர் அனுபம் கெர்

Posted: 12 Apr 2015 05:22 PM PDT

காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களுக்கு தனியாக ஸ்மார்ட் நகரம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என பிரபல நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார். ரூட்ஸ் இன் காஷ்மீர் என்ற அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் "சட்டப்பிரிவு 370, பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் இடம் வாங்குவதை தடை செய்கிறது. எனவே

பிரான்சிடம் இருந்து விமானம் வாங்கும் திட்டத்தை சுப்பிரமணிய சாமி சீர்குலைக்க கூடாது: காங்கிரஸ் கருத்து

Posted: 12 Apr 2015 04:52 PM PDT

ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் என்றும், இந்த ஒப்பந்தத்தை சுப்பிரமணிய சாமி சீர்குலைக்க கூடாது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த சில ஆண்டுகளாக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில்

மாவோயிஸ்டுகள் தாக்குதல் பற்றி மத்திய மந்திரிகள் ஆலோசனை: ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நடந்தது

Posted: 12 Apr 2015 04:52 PM PDT

சத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்டுகள் தாக்குதல் மற்றும் நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மத்திய மந்திரிகள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். சத்தீஷ்கார் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் மீது,

கோடை வெயில் தொடங்கியதால் பன்றி காய்ச்சல் பாதிப்பு குறைந்தது

Posted: 12 Apr 2015 04:29 PM PDT

இந்தியாவில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவியது. நாடு முழுவதும் 35 ஆயிரத்து 138 பேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். இதில் 2,172 பேர் இறந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 6 நாள் தேசிய மாநாடு: விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது

Posted: 12 Apr 2015 03:21 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 6 நாள் தேசிய மாநாடு விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கூட்டணிகளுக்கு மாற்றாக புதிய அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இடதுசாரி கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 21-வது தேசிய

சத்தீஷ்கார் மாநிலத்தில் 17 வாகனங்களை தீவைத்து எரித்த மாவோயிஸ்டுகள்

Posted: 12 Apr 2015 01:26 PM PDT

சத்தீஷ்கார் மாநிலத்தில் 17 வாகனங்களை மாவோயிஸ்டுகள் தீவைத்து எரித்தனர். சுரங்க தொழிலாளர்களையும் அவர்கள் மிரட்டி விட்டுச் சென்றனர். சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டம் பிட்மெல்- போலாம்பள்ளி காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் மாவோயிஸ்டுகள் நடத்திய

குரங்குகள் தாக்கியதால் மாடியில் இருந்து விழுந்து உயிர் இழந்த பெண்

Posted: 12 Apr 2015 01:16 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் பிருந்தாவனம், கோவர்தன் போன்ற பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கோவிந்த்பாக் என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்குள் குரங்குகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்தன. அப்போது ஒரு வீட்டில் இருந்த அஞ்சலி (வயது 52) என்ற பெண்ணை

சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பிறந்த நாள்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Posted: 12 Apr 2015 01:00 PM PDT

பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்தார். 'நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும்' என்று ஜனாதிபதி தனது செய்தியில் கூறியிருந்தார்.

மத்திய அரசு அனைத்து நதிகளையும் சுத்தம் செய்வது உறுதி: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

Posted: 12 Apr 2015 11:15 AM PDT

மத்திய அரசு அனைத்து நதிகளையும் சுத்தம் செய்வது உறுதி என்று மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள உயிரியல் பூங்காவை பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™