Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சர்வதேச மகளீர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் முதன்முறையாக நம்.1 ஆனார் சானியா மிர்ஷா!

Posted:

அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் நகரில் பேமிளி சேர்க்கில் கோப்பை சர்வதேச டென்னிஸ் போட்டியில் இரட்டையர் ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் முதன்முறையாக இந்திய வீராங்கணை சானியா மிர்ஷா மகளீருக்கான இரட்டையர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.


Read more ...

செம்மரம் கடத்த வந்தவர்களென மேலும் 106 தமிழர்களை கைது செய்தது ஆந்திரக் காவல்துறை

Posted:

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று நேற்றும் 106 தமிழ் கூலித் தொழிலாளிகளை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.


Read more ...

ஜோதிகாவின் பெருந்தன்மை

Posted:

ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மொழி. அதற்கப்புறம் சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் நடிக்கிறார். படத்தின் பெயர் 36 வயதினிலே.


Read more ...

போக்குவரத்துத் துறை ஊழியர்கள் சங்கங்களுடன் இன்று அமைச்சர் பேச்சுவார்த்தை!

Posted:

போக்குவரத்துத் துறை ஊழியர்கள் சங்கங்களுடன் இன்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால்,


Read more ...

நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து ஆலோசனை

Posted:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அவசரச் சட்டமாக மாற்றுவதுக் குறித்த ஆலோசனையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் நடத்தியுள்ளனர்.


Read more ...

வருகிற புதன் கிழமை முதல் மீன்பிடித் தடைக்காலம்!

Posted:

வருகிற புதன் கிழமை முதல் தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் 45 நாட்களுக்கு அமலுக்கு வரவுள்ளது.


Read more ...

சத்துணவுப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிப்படையக் கூடாது

Posted:

சத்துணவுப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் பள்ளிப் பணிகள், குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவது பாதிப்படையக் கூடாது என்று,


Read more ...

சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சூரியா போஸ் ஜெர்மனில் மோடியை சந்திக்கவுள்ளார்!

Posted:

ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அங்கு வசிக்கும் நேதாஜியின் பேரன் சூர்யா போஸ் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

இந்தியாவின் தேயிலைகளில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு:கிரீன் பீஸ்

Posted:

இந்தியாவின் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைகளில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் கலப்படம் உள்ளன என்று தன்னார்வத் தொண்டு நிறுவனமான கிரீன் பீஸ் அறிவித்துள்ளது.


Read more ...

சட்டீஸ்கர் உள்ளிட்ட பத்து மாநிலங்களுக்கு பாதுகாப்பு நிலை உஷார்:உள்துறை

Posted:

நக்சலைட் ஆதிக்கம் அதிகமுள்ள சட்டீஸ்கர், ஒரிஸா,ஆந்திரா ஜார்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்தியப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை உஷார்ப்படுத்த வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.


Read more ...

அருங்காட்சியமாகிறது நாடாளுமன்ற கட்டிடம்!

Posted:

நாடாளுமன்ற கட்டிடம் மிகவும் பழமையாகி உள்ளதால், அதற்குப் பதில் புதியக் கட்டிடம் கட்டப்பெற்று, பழைய நாடாளுமன்றக் கட்டிடம் அருங்காட்சியமாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

இளைஞர்களின் நலனுக்காகவே வெளிநாடுகளில் சுற்றுப்பயணம்:மோடி

Posted:

இளைஞர்களின் நலனுக்காகவே வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன் என்று, பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனில் கூறியுள்ளார்.


Read more ...

மஹிந்த மீண்டும் அரசியல் களம் காண்கிறார்; மே தினத்தில் முடிவை வெளியிடுவார்(?)

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான அறிவிப்பை மே தினத்தன்று வெளியிடுவார் என்று தெரிகின்றது. 


Read more ...

19வது, 20வது திருத்தங்களை ஒன்றாக நிறைவேற்றக் கோருவது நியாயமற்றது: ஜே.வி.பி

Posted:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் 19வது திருத்தச் சட்டத்தையும், தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டத்தையும் ஒன்றாக நிறைவேற்றக் கோருவது நியாயமற்றது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. 


Read more ...

19வது திருத்தத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்; மைத்திரிக்கும், ரணிலுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 17ஆம் திகதியன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிகிறது. 


Read more ...

குடும்பத்தை அரசியலுக்கு அழைத்துவர மாட்டேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தனது குடும்பத்தினரையோ, சகோதரர்களையோ போட்டியிட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஹர்பஜனின் முயற்சி வீண் : மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்!

Posted:

பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Read more ...

புதிய குறுங்கோளுக்கு மலாலாவின் பெயரை சூட்டியது நாசா!

Posted:

பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவர் புரட்சியாளரும் மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சிறுமி மலாலா யூசுஃப்சாயின் பெயரை சூரிய மண்டலத்தைச் சுற்றி வரும் ஓர் குறுங்கோளுக்கு சூட்டி பெருமை சேர்த்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.


Read more ...

1971 போர்க்குற்றத்துடன் தொடர்புடைய இஸ்லாமியத் தலைவரை தூக்கிலிட்டது பங்களாதேஷ்

Posted:

1971 களில் இடம்பெற்ற பங்களாதேஷ் விடுதலைப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக ஜமாத் இ இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவர் முஹமது கமாருஸமான் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தூக்கிலிடப் பட்டதாக உத்தியோக பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

டெல்லிக்கு 11 வது தோல்வி : ராஜஸ்தான் எதிர்பாராத வெற்றி

Posted:

டெல்லி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி திரில்லிங் வெற்றி பெற்றது.


Read more ...

அமெரிக்காவின் சிறந்த அதிபராகும் தகுதி ஹிலாரிக்கு உண்டு!:ஒபாமா

Posted:

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அந்நாட்டின் அதிபராகப் போட்டியிடவுள்ள முன்னால் அதிபர் கிளிங்டனின் துணைவியாரும் ஒபாமாவின் கீழ் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றியவருமான ஹிலாரி கிளிங்டன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், அவ்வாறு வெற்றி பெறும் பட்சத்தில் அவர் அதிபராகச் சிறப்பாக செயற்படக் கூடியவர் எனவும் அதிபர் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.


Read more ...

இப்ப வந்து இம்சை பண்ணுறாங்க- சிருஷ்டி கவலை

Posted:

‘மேகா’ என்ற படத்தில் சிருஷ்டி டாங்கேவை பார்த்தவர்கள், ‘யம்மா... யம்மா... எனக்கும் அதே மாதிரி ஒரு பொண்ணு பாரும்மா’ என்று கேட்காமலிருந்தால் ஆச்சர்யம்.


Read more ...

சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலப்பு; ஆய்வின் பின்னரே இறுதி முடிவு: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

யாழ் சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலந்துள்ள விடயம் தொடர்பில், இறுதிக்கட்ட ஆய்வின் பின்னரே தீர்க்கமான முடிவை எடுக்க முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™