ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அம்புலி!
- நியாயமோ?
- தகுதி…
- சினி துளிகள்!
- தினமலர் -சென்னை பதிப்பில் - "டில்லி உஷ்
- வத்தல் போடலாமா ? மோர் மிளகாய்
- ஜில் டிப்ஸ்.......
- பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்?
- பெண் பார்க்கும் படலம்...!! -Mano Red
- இன்றே இப்போதே.....
- முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்!
- யேல் பல்கலை. பயிற்சிக்கு 2 இந்தியர்கள் தேர்வு
- சிந்திக்க நெஞ்சங்களே...!!-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- வானமே எல்லை
- அடுத்த ஷோபா, பிரியங்கா!
- திரைப் படத் தயாரிப்பாளர் "ஜாக்பாட்' சீனிவாசன் காலமானார்
| Posted: 19 Apr 2015 12:21 PM PDT அதிகாலை பனிக்காற்று, திம்மென்று முகத்தில் வந்து மோதியது ஜெயராமிற்கு சுகமாய் இருந்தாலும், மனசு புழுங்கித் தவித்தது. காலை 5:00 மணிக்கே பீச் ரோட்டில் ஜாகிங் போவதற்காக, காரை எடுத்து கிளம்பி விட்டார் ஜெயராம். அவரைப் போலவே சிலர், தங்கள் பீர் தொப்பையை குறைக்க, மாங்கு மாங்கு என்று ஓடியபடி இருந்தனர். அருகம்புல் ஜூஸ் குடித்து, ஆர்பரிக்கும் அலைகளை வேடிக்கை பார்க்கத் துவங்கினார் ஜெயராம். எத்தனை முறை பார்த்தாலும், அலுக்காத சமுத்திரம் இன்றும் அழகாய்த் தான் இருந்தது. 'நுாத்தம்பது கோடி... அவ்வளவையும் ... |
| Posted: 19 Apr 2015 12:06 PM PDT மனத்தால் உலாவரும் நாள் முதலாய்- எழும் வாட்டம் போக்கினை உண்மைதான் வாட்டம் போக்கினை உண்மைதான் – ஆயின் தூக்கம் தீய்த்தது நியாயமோ? – கண்ணினில் பட்ட நாள் முதலாய் – எழும் கருத்தினில் புகுந்தனை உண்மைதான் கருத்தினில் புகுந்தனை உண்மைதான் – ஆயின் காலத்தைத் தின்றது நியாயமோ? – அடியேன் மனத்தில் ஓடியது – பல ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் – அவற்றை அடித்துக் கொன்றது நியாயமோ? – சந்தம் மிகுந்த கம்பனாய் – நீ நின்று நிலைத்தனை என்னுள்ளே நின்று நிலைத்தனை என்பதற்காய் – நிம்மதி கொன்று ... |
| Posted: 19 Apr 2015 12:05 PM PDT என் உடலுக்குத் தக்கபடி உணர்வுக்குத் தக்கபடி பணத்துக்குத் தக்கபடி நான் உணர்கிறேன் – என் உடல் உணர்வுக்குத் தக்கபடி துணைவியின் உடல் உணர்வுக்குத் தக்கபடி நான் இணைகிறேன் – என் உணர்வுக்குத் தக்கபடி பணத்துக்குத் தக்கபடி சூழலுக்குத் தக்கபடி நான் உடுத்துகிறேன் – ஏதோ அடுத்தவன் நினைப்பான் என்றெண்ணி நான் மாற முடியுமா? இதுபோல் தான் இதுபோல்தான் என் அறிவுக்குத் தக்கபடி அனுபவத்திற்குத் தக்கபடி கொள்கைக்குத் தக்கபடி படிப்பும் படைப்பும்… – ————————– கவிஞர் செ.ஞானன் ஒன்றுகூடி சமமாய் ... |
| Posted: 19 Apr 2015 11:54 AM PDT – * கோணலா இருந்தாலும் என்னோடது படத்தில், வில்லன் வேடத்தில் நடிக்கிறார் காமெடியன் பவர்ஸ்டார் சீனிவாசன். – ———————————– – * ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவியுடன், ஒரு பாடல் காட்சியில், மழையில் நனைந்தபடி நடனமாடியுள்ளார் ஹன்சிகா. – ———————————— – * தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், நாக சைதன்யா ஆகியோர் நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். – ————————————- |
| தினமலர் -சென்னை பதிப்பில் - "டில்லி உஷ் Posted: 19 Apr 2015 11:54 AM PDT இன்றைய தினமலர் -சென்னை பதிப்பில் - "டில்லி உஷ்" வந்த செய்தி --- முன்னாள் கவர்னரின் ஓபன் டாக் . ரமணியன் |
| Posted: 19 Apr 2015 11:43 AM PDT வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா? உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா? வத்தல் வடாம் வகைகளுக்கான ... |
| Posted: 19 Apr 2015 11:28 AM PDT ஐஸ்கிரீமை கடைகளில் மட்டும் தான் சாப்பிட முடியுமா? இதோ வீட்டிலேயே தயார் செய்ய... சுண்டக் காய்ச்சிய பாலில், 5 பேரீச்சம் பழம், 2 துண்டு தர்பூசணி, 2 வாழைப்பழம், 4 முந்திரிப்பருப்பு போட்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, இரண்டு சொட்டு ரோஸ் எசன்ஸ் மற்றும் ஐந்து செர்ரி பழங்களை நறுக்கிப் போட்டு, டைமன்ட் கல்கண்டு சிறிதளவு சேர்த்து, சிறு சிறு கோப்பைகளில் ஊற்றி, ப்ரிசரீல் வைத்து விடுங்கள்; சத்தான ப்ரூட் ஐஸ்கிரீம் தயார். ஐஸ்கிரீமை எடுத்து பரிமாறும் போது, ஸ்பூனை, அடிக்கடி தண்ணீரில் முக்குங்கள். ... |
| பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Posted: 19 Apr 2015 11:24 AM PDT வேலை கலாசாரம் மாறி வருவதால், இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது...' என அமெரிக்காவில் மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சொல்லும் போது, வியப்பாக இருக்கும். அதேவேளை, தமிழகத்தை நினைத்து பெருமிதமாகவும் இருக்கும். காரணம், இங்கு வேலைக்கு ஆட்கள் எளிதாகவும், ஒரு சில ஆயிரங்களுக்கே கிடைக்கின்றனரே... ஆனால், இந்நிலை மாறி, இன்று, வெளிநாட்டு தமிழர்கள் வெளிப்படுத்திய ஆதங்கம், நமக்கும் வர ஆரம்பித்து விட்டது. 'ஆள் கிடைக்கல; கிடைச்சாலும் சம்பளம் ... |
| பெண் பார்க்கும் படலம்...!! -Mano Red Posted: 19 Apr 2015 11:00 AM PDT எப்போதும் போலவே அன்றும் விடிந்தது, அவளுக்கும் அழுகை வந்தது, எப்போதும் போலவே பெண் பார்க்கும் படலம் அன்றும் அலுத்து விடுமோ..?? ஏழு பேர் வந்து போனது போலவே எட்டாவதாக வருபவனும் எட்டாமல் போய் விடுவானோ..?? யாருக்கென்ன கவலை காயப்போவது மல்லிகைப்பூ மட்டுமல்ல அவளும் தானே...?! அலங்கரித்து சிங்காரமாய் நடந்து வர இது முதல் தடவை அல்லவே, தனக்கு தானே கேட்டுக் கொண்டு ஏனோதானோவென வந்தாள்..!! வழக்கமான வணக்க அரங்கேற்றத்தை அன்றும் அரங்கேற்றினாள்..!! வந்த அத்தனை பேரும் நிலம் பார்த்தனர் நகை ... |
| Posted: 19 Apr 2015 10:34 AM PDT 'நல்லதை இன்றே, இப்போதே செய்ய வேண்டும்; கெட்டதை தள்ளிப் போட வேண்டும்' என்று பல்வேறு கதைகளின் மூலம் வலியுறுத்தியுள்ளனர் நம் முன்னோர். இதற்கு உதாரணமாக, பழந்தமிழ் நுாலில் உள்ள கதை இது: ஒரு நாள், கர்ணன் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்காக, தங்க கிண்ணத்தில் இருந்த எண்ணெயை இடது கையால், வலக்கையில் ஊற்றி, உடம்பெங்கும் தேய்த்தபடி இருந்தான். அச்சமயத்தில், அந்தணர் ஒருவர், கர்ணனிடம் தானம் வாங்க வந்தார். அவர் யாசகம் கேட்ட மறுவினாடியே, இடது கையில் இருந்த தங்க கிண்ணத்தை, அப்படியே இடது கையாலேயே அந்தணருக்கு கொடுத்தான் ... |
| Posted: 19 Apr 2015 10:33 AM PDT ''இந்தாப்பா மேஸ்திரி... அங்கே கல் எடுத்து போடறாரே... யார் அது?'' என்று கேட்டான் சதுர்வேதி. காலை, 10:00 மணிக்கே கட்டட வேலை சூடு பிடித்திருந்தது. காலம் கட்டி, பில்லர்கள் எழுப்பி, முதல் தளம் போட்டு முடித்திருக்க, சுவர் எழுப்பும் வேலையில் மேஸ்திரி, சித்தாள்கள் மும்முரமாக இருந்தனர். அடுத்த தளம் எழுப்புவதற்காக, சிலர் கம்பி கட்டியபடி இருந்தனர். மொத்தம், ஆறு வீடுகள் கொண்ட அடுக்ககம். எல்லாமே ஒப்பந்தமாகி விட்டது. இன்னும் சில மாதங்களில் முடித்து, உரிமையாளர்களிடம் சாவி கொடுக்க வேண்டியது தான் பாக்கி. காரில் ... |
| யேல் பல்கலை. பயிற்சிக்கு 2 இந்தியர்கள் தேர்வு Posted: 19 Apr 2015 05:44 AM PDT நியூயார்க் - நிகழாண்டில் சர்வதேச சமூக ஆர்வலர்களாக (வேர்ல்டு ஃபெல்லோ), இரண்டு இந்தியர்களை அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் பயிற்சி இயக்குநர் எம்மா ஸ்கை, சனிக்கிழமை கூறியதாவது: சமூக மாற்றத்தை நோக்கி அயராது உழைத்து வருவோரைக் கண்டறிந்து, அவர்களின் வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த "சுகவாழ்வு ஹெல்த்கேர்' என்ற மருத்துவ அமைப்பின் நிறுவனர் ஜீனா ஜோஹர், பத்திரிகையாளரும், ... |
| சிந்திக்க நெஞ்சங்களே...!!-கவிஞர் முஹம்மத் ஸர்பான் Posted: 19 Apr 2015 05:31 AM PDT சிறகில்லாத சிட்டுக்குருவி சிறகடிக்க, சுமந்தோர் வயிற்றில் ஈரத்துணியுடுத்து தன் பிள்ளைக்கு பொருள் தேடும் காலம். அல்லும் பகலும் கண்விழித்து நல்லவனைத் தேடி சம்மந்தம் பேச,அத்தைக்காரி குளிர்வீசும் வீட்டறையும்,புகழ் வீசும் அணிகளையும் வரதட்சனை எனும் பெயரில் பிச்சை எடுப்பாள். மணமகன் பொன்னிற மேனியை தேடுவான். வேட்கை கண்ணுக்கு அழகளிக்கும்.மேனியில் மயக்கமடைந்த நெஞ்சம் வாழ்க்கைக்கு தாங்காது. நேசமே ஞானமேன கற்றோர் வாழும் பலர். உடலழகும், பொருலழகும் தேடும் மனங்கள் ஏழையின் நிலையை நினைக்கவில்லை.மங்கை ... |
| Posted: 19 Apr 2015 05:13 AM PDT [b]வானமே எல்லை – வேறு வார்த்தையே இல்லை – ஆன வரையில் நீந்திக் களிப்போம் அமுதக் கடலில் மூழ்கித் திளைப்போம் – வானமே எல்லை – வேறு வார்த்தையே இல்லை – கொடியில் பூத்த மலர்கள் நம்மைக் கண்டு சிரிக்கட்டும் – அந்த மலரில் படிந்த வண்டு நம்மை விழித்து ரசிக்கட்டும் வியந்து நயக்கட்டும் – வானமே எல்லை – வேறு வார்த்தையே இல்லை – துண்டு நிலா வானமீதில் துள்ளி ஓடுது – அதைத் தொடர்ந்து திரியும் தங்க மேகம் தழுவத் துடிக்குது – நம்மைத் தொடர நினைக்குது – வானமே எல்லை – வேறு வார்த்தையே இல்லை – துண்டு ... |
| Posted: 18 Apr 2015 11:22 PM PDT - - கங்காரு படத்தில் நடித்துள்ள பிரியங்கா, கொடைக்கானல் மலை உச்சியில் இருந்து வேகமாக ஓடிவருவது போன்ற காட்சியில் நடித்தபோது, நிஜமாகவே கீழே விழுந்து, அவரது கை மற்றும் கால் முட்டிகளில் ரத்தம் கசிந்தது. அதனால், ஒரே டேக்கோடு, ஒரு படிக்கட்டில் அமர்ந்து, 'ஓ'வென்று அழ துவங்கி விட்டார். அதையடுத்து, அவரை தட்டிக்கொடுத்து, ஆ றுதல் படுத்திய இயக்குனர் சாமி, 'உன் நடிப்பு மறைந்த நடிகை ஷோபாவை போன்று உள்ளது. இப்படி நடிப்பது சாதாரண விஷயமல்ல…' என்று பிரியங்காவை உற்சாகப்படுத்தினார். விளைவு, ... |
| திரைப் படத் தயாரிப்பாளர் "ஜாக்பாட்' சீனிவாசன் காலமானார் Posted: 18 Apr 2015 10:32 PM PDT - திரைப்படத் தயாரிப்பாளர் "ஜாக்பாட்' சீனிவாசன் (82) உடல் நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை பூர்விகமாகக் கொண்ட சீனிவாசன் தொடக்க காலத்தில் ஏவி.எம்., வாஹிணி உள்ளிட்ட பல்வேறு ஸ்டுடியோக்களில் பணிபுரிந்தார். குதிரைப் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்ட சீனிவாசனுக்கு திடீரென ஜாக்பாட் அடித்தது. அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு படத் தயாரிப்பில் இறங்கினார். ஜாக்பாட் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு சினிமா தயாரிக்க வந்ததால் இவர் "ஜாக்பாட்' சீனிவாசன் என்று ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |