ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அந்தமான் சென்று வந்து நாலாயிரம் அடி தாவிய ஈகரை மானுக்கு வாழ்த்துகள்
- கொம்பன் - திரை விமர்சனம்
- இந்தியாவில் ஒலிம்பிக்?: வரும் 2024ல் நடத்த திட்டம்
- மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி நினைவு நாள்: ஏப்ரல் 3, 1680
- சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு!
- பங்குனி உத்திர விரதம்
- செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
- கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்!
- 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா
- விவேகானந்தர் பொன்மொழிகள்!!!
- எப்படியெல்லாம் மோசடி பண்றாங்க பாருங்க!
- ஏமன் உள்நாட்டுப் போர்
- கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்
- படித்து பாருங்கள் - நகைச்சுவை
- உலக குழந்தைகளின் புத்தக நாள்: ஏப்.2- 1967
- சித்த மருத்துவ குறிப்புகள்...
- வெந்தயம்!
- நண்பேன்டா – திரைவிமர்சனம்
- பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்
- காண்டாமிருகம்
- உலகின் ஆபத்தான பாலங்கள்
- நெருப்புக்கோழி
- கலைக்க முடியாத வேஷங்கள் - இந்திரா சௌந்தராஐன்
- வயிற்றுக்கு இதமளிக்கும் தயிர்
- வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள்
- ஆரஞ்சுப்பழம் அளிக்கும் நன்மைகள்
- டாக்டரை தொடர்பு கொள்ளும் ‘பேண்டேஜ்'
- கொழுப்பு படிதல் உடலும் உணவும்
- கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு
- தமிழகம் விரைவில் கடனால் மூழ்கிவிடும்!
- ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது
- காதலா? கடமையா? – தமிழில் முஸ்லிம் பெண்மணியால் எழுதப்பட்ட முதல் நாவல்.
- ஆற்றங்கரை அருகினிலே - முத்துலட்சுமி ராகவன் நாவல் .
- 10-3-2015- அவள் விகடன் இதழை டவுன்லோட் செய்ய.
- இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்
- தமிழாக்கம் பண்ணலாமா ?
- முட்டாள்கள் தினத்தில் காதலர்களின் வாட்ஸ் அப் விளையாட்டு!
- ஏர் இந்தியாவில் கேபின் பணியாளர் வேலை
- என்னை பற்றி - AG சிவானந்தம்
- 20 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில்
- ஏமனில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு!
- மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo
- தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா?
- தொடத் தொடத் தொல்காப்பியம்(359)
- சிவகங்கை மாவட்டச் செய்திகள்
- காதல் கவிதை...!!
| அந்தமான் சென்று வந்து நாலாயிரம் அடி தாவிய ஈகரை மானுக்கு வாழ்த்துகள் Posted: 02 Apr 2015 03:38 PM PDT அந்தமான் சென்று வந்து நாலாயிரம் அடி தாவிய ஈகரை மானுக்கு வாழ்த்துகள் அமர்க்களமாக நாலாயிரம் பதிவுகளை கடந்த நம் ஈகரை மான் விமந்தனிக்கு வாழ்த்துகள். மேலும் மேலும் பல அடிகளை கடக்க வாழ்த்துகள் - தொடருங்கள் தங்கள் தரமிகு பதிவுகளை இன்றுபோல் என்றென்றும். |
| Posted: 02 Apr 2015 02:54 PM PDT கார்த்தி – ராஜ்கிரண் – இலட்சுமி மேனன் கூட்டணி என்றபோதே இரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்க – போதாக் குறைக்கு, ஜாதிப் பிரச்சனையைப் பேசும் படம், அதனால் தடை செய்ய வேண்டும் என ஒரு சில தமிழக குழுக்கள் போராட்டத்தில் இறங்க – கொம்பனுக்கு ஏகப்பட்ட விளம்பரம்தான்! இருந்தாலும் ஏமாற்றவில்லை இயக்குநர். படத்தைப் பார்த்தால், ஓர் இடத்தில் கூட ஜாதிப் பெயர் இல்லை. ஒரு காட்சியில் கூட ஜாதிப் பிரச்சனை பேசும் வசனங்களோ, கதை அமைப்போ இல்லை. பிரச்சனைக்குப் பின்னர் இயக்குநர் இவற்றையெல்லாம் ... |
| இந்தியாவில் ஒலிம்பிக்?: வரும் 2024ல் நடத்த திட்டம் Posted: 02 Apr 2015 02:41 PM PDT புதுடில்லி: வரும் 2024ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் ஆமதாபாத்தில் போட்டி நடக்கும் எனத் தெரிகிறது. கடந்த 1896ல் கிரீஸ் நாட்டின் ஏதென்சில் முதல் நவீன ஒலிம்பிக் போட்டி நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இப்போட்டி கடைசியாக 2012ல் லண்டனில் நடந்தது. அடுத்து 31வது ஒலிம்பிக் போட்டி வரும் 2016ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ளது. 2020 போட்டியை நடத்த ஜப்பான் ... |
| மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி நினைவு நாள்: ஏப்ரல் 3, 1680 Posted: 02 Apr 2015 01:28 PM PDT பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை அமைத்தவர். சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், டெக்கான் சுல்தானியர்கள் மற்றும் மொகாலியர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த இவரது தந்தை சாஹாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர். ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் (இந்திய சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக ... |
| சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Posted: 02 Apr 2015 01:25 PM PDT மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, விரைவில் அமல்படுத்தப்பட இருக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் வரைவு மசோதாவில் மீண்டும் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. 1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் இருபப்தைவிட மிகவும் கடுமையான தண்டனைகள் புதிய மசோதாவில் இருப்பதாக மத்திய அரசு சொல்கிறது. சிறை தண்டனை, விதிகளை மீறுபவரின் பெயரை விளம்பரப்படுத்துவது, சமூக சேவை போன்றவை ... |
| Posted: 02 Apr 2015 01:15 PM PDT மாதங்களில் கடைசி மாதமாக பங்குனி மாதம் வந்தாலும் அதில் பிறப்பவர்கள் முதலிடத்தை பெற்றவர்களாக விளங்குவர். காரணம் சிவனின் மைந்தனுக்கு தேசமெங்கும் கொண்டாடும் உத்திரப் பெரு விழா நடைபெறும் மாதமாக இம்மாதம் விளங்குகிறது. பிறந்தவுடன் குழந்தை பாலுக்காக அழுகிறது. கொஞ்சம் வளர்ந்தவுடன் படிக்கும் நூலுக்காக அழுகிறது. படித்து முடித்துவிட்டால், வேலை வாய்ப்புக்காக ஏங்குகிறது. வேலை வாய்ப்பு கிடைத்தவுடன், நாளும் பொழுதும் கனவுலகில் சஞ்சரித்து, நல்ல வாழ்க்கைத்துணை அமைய கோவில்களை நாடிச் செல்ல வைக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கும், ... |
| Posted: 02 Apr 2015 12:44 PM PDT பாரதப் பிரதமர் மோடி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் சுகன்யா சம்ரிட்ஹி யோஜனா என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். ஆங்கிலத்தில் அதை Girl Child Prosperity Scheme என்கிறார்கள். தமிழில் அதன் பெயர் "செல்வ மகள் சேமிப்புத் திட்டம்". செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும், அது முதிர்வடையும்போது வழங்கப்படும் தொகைக்கும் வருமான வரி கிடையாது என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பினால், இந்தத் திட்டத்தில் சேருகிறவர்களுக்கு லாபகரமான திட்டமாக மாறிவிட்டது. யார் ... |
| கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Posted: 02 Apr 2015 12:00 PM PDT கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25% இடங்களில் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும். இதற்கான கல்விக் கட்டணத்தை, அதாவது இப்பள்ளிகளுக்கென அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை அரசே ஈட்டுறுதி செய்யும். இருப்பினும், கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறதா என்றால் கிடையாது. இந்தச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், பள்ளிகள்தான் ... |
| 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Posted: 02 Apr 2015 11:52 AM PDT பொன்னேரியில் பழைமை வாய்ந்த ஸ்ரீஆனந்தவல்லி வலம் கொண்ட ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 26-ஆம் தேதி பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி தாயார் மாட வீதியில் நாள்தோறும் வீதியுலா வந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆரணி ஆற்றங்கரையோரம் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் பாழடைந்த நிலையில் காணப்பட்டது. பின் கோயிலை புனரமைத்து அப்போது மகா ... |
| Posted: 02 Apr 2015 11:51 AM PDT * நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றலை அடக்கி ஆள கற்றுக்கொள்ள வேண்டும். அதை ஆன்மிக சக்தியாக மாற்ற வேண்டும். * நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் விழித்துக்கொள், மனம் தளராதே. நீ அடைய வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளை கண்டுபிடி. * மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும். * பிறரை முதலில் நம்புவதைவிட்டு உன்னை ... |
| எப்படியெல்லாம் மோசடி பண்றாங்க பாருங்க! Posted: 02 Apr 2015 11:49 AM PDT வாட்ஸ் அப்பில் வலம் வரும் லேட்டஸ்ட் பதிவு இது. வாடிக்கையாளரிடம் வங்கி மேனேஜர் என்று போனில் பேசி அவருடைய ஏ.டி.எம் நம்பரை கேட்கிறார் ஒரு மோசடி பேர்வழி. அந்த உரையாடல்தான் இது... வாடிக்கையாளர்: ஹலோ.... மேனேஜர்: ஹலோ.... வணக்கம் சார்.... குட்ஆப்ட்நூன். வாடிக்கையாளர்: வணக்கம் சார்..... சொல்லுங்க சார். மேனேஜர்: சார்...... நான் வந்து ஏடிஎம் ஹெல்ப் லைனிலிருந்து பேசுறேன். ராம்குமார்.. பேங்க் மேனேஜர். வாடிக்கையாளர்: சார்..... யாருங்க சார். மேனேஜர்: ஏடிஎம் ஹெல்ப் லைனிலிருந்து பேங்க் மேனேஜர் ... |
| Posted: 02 Apr 2015 11:19 AM PDT உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது. சனாவை கைப்பற்றினர் அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் ... |
| Posted: 02 Apr 2015 10:08 AM PDT கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள். இரவிலே உந்தேன் சேலையுடன் தூங்குகிறேன். கண்களை மூடினாலும், திறந்தாலும் கண்ணீர் சிந்தல், உன் பெயரை சொல்லத்துடிக்கும் என்றேன் இதழ்கள், உன்னிடம் வரத்துடிக்கும் எந்தன் பாதங்கள் உயிரிருந்தும் ஜடமானேன். தூக்கமில்லாத பித்தனாய் நம் காதல் நாவலை தேடுகிறேன். இன்பம் நிறைந்த பக்கங்களை காணவில்லை. அழுகை மனதை கொல்கிறது. கடைசியாக உன் முகத்தை கோளமிட்ட அரைத்த சந்தனமும், நெற்றியில் பட்ட மணக்கும் குங்குமமும் உன் பிரிவுக்கு என் மருந்தாய். உன் கூந்தில் ... |
| Posted: 02 Apr 2015 09:40 AM PDT நகைச்சுவை:1 ஒருவர்:டாக்டர் நான் நூறுவயது வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.அதற்கு என்ன செய்ய வேண்டும்? டாக்டர்:சீக்கிரமாக ஒரு திருமணம் செய்து கொள்! ஒருவர்:திருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா? டாக்டர்:இல்லை 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற உன் ஆசை பொய் விடும். *************************************** நகைச்சுவை:2 நண்பன்1:இந்தக் கணக்கை முட்டாள் கூட ஈஸியா செய்திடுவான். நண்பன்2:அதுதான் நீ ஈஸியா செய்திட்டே! *************************************** நகைச்சுவை:3 ஒருவர்:டாக்டர் ... |
| உலக குழந்தைகளின் புத்தக நாள்: ஏப்.2- 1967 Posted: 02 Apr 2015 09:33 AM PDT 1967-ம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும். இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் (International Board on Books for Young People-IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் ... |
| Posted: 02 Apr 2015 09:28 AM PDT ரத்த மூலத்திற்கு பிரண்டை பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும். பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது. இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது. இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும். இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். |
| Posted: 02 Apr 2015 09:17 AM PDT வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது. வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியதும், கற்கள் வராமல் தடுக்க கூடியதும். சிறுநீரைப் பெருக்கி சிறுநீர் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியன குணமாகும். 5 கிராம் ... |
| Posted: 02 Apr 2015 09:16 AM PDT உதயநிதி, சந்தானம் கூட்டணியாச்சே… சரி …படம் சூப்பரா இல்லாட்டாலும்… ஓரளவுக்கு சுமாராவாவது இருக்கும் என்ற நம்பிக்கையோடு தியேட்டருக்குப் போனால், ஸ்கூல் எப்படா விடுவாங்க வீட்டுக்குப் போலாம் என்ற மனநிலையோடு இருக்கும் குழந்தைகள் போல, படம் முடியும் வரை காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. வழக்கம் போல உதயநிதி மூட்டை முடிச்சோட நண்பன் சந்தானத்தை தேடி வருவது, நயந்தாராவை கண்டு காதலில் விழுவது,நண்பன் காதலுக்கு சந்தானம் உதவுவது போன்ற பார்த்துப் பழகிய 'நண்பேன்டா' காட்சிகளை பொறுத்துக் கொண்டாலும் கூட, கதைக்கு ... |
| பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Posted: 02 Apr 2015 09:05 AM PDT பன்றிக் காய்ச்சல்: மக்களைக் கைவிடுகிறதா அரசு? இது 'H1N1 இன்ஃபுளுயென்சா வைரஸு'க்கும் மனிதர்களுக்குமான வாழ்வா, சாவா போராட்டம். கடந்த 2009-ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்காப்புக்காக ஆண்டுதோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது. இப்படியாக 5 ஆண்டுகளில் அதன் வீரியம் பல மடங்கு பெருகிவிட்டது. அதன் மரபணு மாற்றத்தின் வேகமும் அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின் நியதி இது. ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நமது அரசு இயந்திரம் பரிணாமம் அடைந்திருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். புள்ளிவிவரங்கள் ... |
| Posted: 02 Apr 2015 09:00 AM PDT காண்டாமிருகம் அசாம் காடுகளில் அதிகம் காணப்படு கிறது. இதன் நீளம் 10 அடி, உயரம் 5 அடி, 6,000 பவுண்ட் எடை கொண்டது. குட்டையான கால்களில் மூன்று விரல்கள் உண்டு. அகன்ற தோல் இவற்றை இணைத்திருக்கும். இதன் தடித்த தோல் மூன்று மடிப்புகளாகக் கவசம் போல் அமைந்திருக்கும். இதனை துப்பாக்கிக் குண்டுகள் கூட துளைக்க முடியாது என்று ஒரு கருத்து உள்ளது. இது தவறான கருத்து. காண்டாமிருகம் உயிரோடு இருக்கும் வரை இந்த தோல் மிருதுவாகத்தான் இருக்கும். ஆனால் இறந்து விட்டால் தோல் உலர்ந்து குண்டுகள் துளைக்க முடியாத அளவுக்கு ... |
| Posted: 02 Apr 2015 08:58 AM PDT ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது போன்ற மிரட்சியை ஏற்படுத்தினாலும் அந்தரத்தில் சாகசம் செய்வதுபோன்ற பிரமிப்பை ஏற்படுத்துபவை தொங்கு பாலங்கள். இதில் பதை பதைக்கும் மனதுடன் அடி எடுத்து வைத்து இயற்கையை ரசித்தபடியே கடக்கும் அலாதியான சுகத்தை தரும், ஆபத்தான பயணங்கள் கொண்ட பாலங்கள் குறித்து பார்ப்போம்... ஸூசைனி பாலம் (பாகிஸ்தான்) உலகில் அமையப்பெற்றிருக்கும் தொங்கு பாலங்களில் பாகிஸ்தானின் ஸூசைனி பாலம் மிகவும் ஆபத்தானது. இந்த பாலம் பாகிஸ்தானில் உள்ள போரிட் ஏரியை கடப்பதற்காக அமைக்கப்பட்டது. அந்த பகுதியை ... |
| Posted: 02 Apr 2015 08:54 AM PDT நெருப்புக்கோழி நிலத்தில் வாழும் பறவைகளில் மிகப்பெரியது. 6 அடி முதல் 8 அடி வரை உயரம் கொண்டது. 90 கிலோவுக்கு மேல் எடை உள்ளது. நெருப்புக்கோழி அதிகமாக காணப்படுவது தென் ஆப்பிரிக்காவிலும், மேற்கு ஆசியாவிலும்தான். நெருப்புக்கோழி மணற்பிரதேசங்களில் ஒட்டகத்தைப்போல வேகமாக ஓடக்கூடியது. அதனாலேயே இதற்கு ஒட்டகப்பறவை என்று இன்னொரு பெயரும் உண்டு. கால்களில் 2 விரல்களைப்போல அமைப்பு கொண்ட இந்த பறவை மணிக்கு 40 முதல் 60 மைல் வேகத்தில் ஓடும். எதிரிகளிடமிருந்து வெகு எளிதாக தப்பித்துவிடும். சுமார் 35 ஆண்டுகள் உயிர்வாழும். ... |
| கலைக்க முடியாத வேஷங்கள் - இந்திரா சௌந்தராஐன் Posted: 02 Apr 2015 08:52 AM PDT http://www.mediafire.com/download/rcpcv875zhy6d5k/Kalaikamudiyatha+Veshankal.pdf என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 02 Apr 2015 08:48 AM PDT நமது அன்றாட உணவுப்பொருட்களில் ஒன்றான தயிரில் பல நன்மை அளிக்கும் விஷயங்கள் இருக்கின்றன. குளிர்ச்சி உணவான தயிரில் உள்ள புரதம், பாலில் உள்ள புரதத்தை விட விரைவாக செரிமானமாகக் கூடியது. அதனால்தான், வயிறு சரியில்லாதபோது வெறும் தயிர் சாதமாவது சாப்பிடும்படி டாக்டர்கள் கூறுகிறார்கள். அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும்போது வெந்தயமும், ஒரு கப் தயிரும் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும்போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் ... |
| Posted: 02 Apr 2015 08:47 AM PDT தாம்பூலம் தரிப்பதற்கு நாம் பயன்படுத்தும் வெற்றிலை, பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. வெற்றிலையின் ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது. வெற்றிலைகளில் காணப்படும், எளிதில் ஆவியாகும் எண்ணெய், மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. வெற்றிலையின் சாறு, செரிமானத்துக்கு உதவுகிறது. இதன் வேர்ப்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையைப் போட்டு கொதிக்க விட வேண்டும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, ... |
| ஆரஞ்சுப்பழம் அளிக்கும் நன்மைகள் Posted: 02 Apr 2015 08:46 AM PDT நாம் உண்ணும் இந்த ஆரஞ்சுப் பழத்தை 'கமலா பழம்' என்றும் அழைப்பதுண்டு. இந்த வகை ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக அளவில் கலந்துள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன. நோய்ப் படுக்கையில் இருக்கும்போது நோயாளிகளுக்கு எந்தவித உணவும் ருசிக்காது. அதனால் அவர்கள் உணவையே தள்ளிவிட முயற்சிப்பார்கள். உணவே இல்லாத நிலையில், உடல் மேலும் சோர்வடையும். இந்தக் குறைப்பாட்டைத் தவிர்க்க நோயாளிகளுக்கு ஆரஞ்சுப் ... |
| டாக்டரை தொடர்பு கொள்ளும் ‘பேண்டேஜ்' Posted: 02 Apr 2015 08:45 AM PDT உடலில் ஏற்படும் காயம், புண்களுக்கு போடப்படும் பேண்டேஜ் அந்தக் காயம் அல்லது புண்ணை கிருமிகளிடம் இருந்து காத்து, குணப்படுத்தும் வேலையை மட்டும்தானே செய்யும்? ஆனால் காயம் மோசமானால், தானாகவே டாக்டருக்குத் தெரியப்படுத்தி உடனடியாக அவரை எச்சரித்து சிகிச்சையளிக்கச் செய்யும் 'பேண்டேஜ்கள்' வரவிருக்கின்றன. மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விமையம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இரண்டின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு, அமெரிக்காவில் உள்ள ஆய்வுக்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய மருத்துவ ... |
| Posted: 02 Apr 2015 08:44 AM PDT குழந்தை கருவில் வளரும்போது, சுமார் ஆறு மாதத்துக்குப் பிறகு, குழந்தையின் உடலில் 'கொழுப்பு செல்கள்' உருவாக ஆரம்பிக்கிறது. அதன்பின், பருவம் அடையும் வயதில்தான், அதாவது 'பாலின ஹார்மோன்கள்' ( Sex Hormones) உடலில் சுரக்க ஆரம்பிக்கும் நேரத்தில்தான் மறுபடியும் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாகிறது. இந்த பாலின ஹார்மோனின் தூண்டுதலினால்தான், ஆண்-பெண் உடல் அமைப்புக்கு ஏற்ப உடலில் கொழுப்பு படிகிறது. சுமார் 15 வயதிற்கு மேல் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாவதில்லை. ஏற்கனவே உருவான செல்கள் அப்படியேதான் இருக்கும். ... |
| கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு Posted: 02 Apr 2015 08:41 AM PDT நாம் உயிர் வாழத்தேவையான ஆக்சிஜனை உடலுக்குள் செலுத்தும் மிகப்பெரும் பொறுப்பை மூக்கே எடுத்துக் கொண்டிருக்கிறது. சுவாசத்திற்கு அடுத்தபடியாக வாசனை உணரும் திறன் ஒரு வியக்கத்தக்க செயல். மொத்தமே 2 சென்டிமீட்டர் அளவுக்குள் அடங்கி விடும். இந்த பகுதியில் 10 ஆயிரம் வகையான வாசனைகளை அறிந்து கொள்ள முடியும். சுவாசம் மற்றும் வாசனையை நுகரும் செயலை மட்டும் மூக்கு செய்வதில்லை. வெவ்வேறு விதமான பல செயல்களில் இது மறைமுகமான தோழமை தந்து நம்மை இயக்குகிறது. பேச்சுக்கும், மூக்குக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஜலதோஷம் ... |
| தமிழகம் விரைவில் கடனால் மூழ்கிவிடும்! Posted: 02 Apr 2015 08:29 AM PDT தமிழக அரசின் சமீபத்திய பட்ஜெட், மாநிலத்தின் மோசமான நிதி நிலைமைகளை அறிவுறுத்தியுள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் இலவசத் திட்டங்களுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுவது குறித்து கேள்விகள் எழுகின்றன. இலவசத் திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் 25,000 பள்ளிகளையோ அல்லது 11,000 முதல்நிலை சுகாதார மையங்களையோ ஏற்படுத்தியிருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அடுத்தடுத்த தமிழக அரசுகளால் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது, ரூ.11,561 கோடி இலவசத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. ... |
| ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது Posted: 02 Apr 2015 08:27 AM PDT ''அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டால், அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் ஆதரவைப் பெறக்கூடிய பலமான எதிர்க்கட்சி எதுவும் இங்கு இல்லை. காரணம், எதிர்க்கட்சித் தலைவர்களும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நீதிமன்றத்துக்கு நடையாக நடக்கிறார்கள். இங்கே, ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவர் விடுதலையாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தீர்ப்பு எப்படி வந்தாலும், தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் நிகழாது' - அதிரடியாக ஆரம்பிக்கிறார் ... |
| காதலா? கடமையா? – தமிழில் முஸ்லிம் பெண்மணியால் எழுதப்பட்ட முதல் நாவல். Posted: 02 Apr 2015 08:27 AM PDT இப்போது சில காலமாக ஆண் பாலாரைப் போலவே பெண் பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண் பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில் மிக்க மேம்பாடுற்று விளங்குகின்றனர். தமிழ் சம்பந்தப்பட்ட மட்டில், மகம்மதியப் பெண்மணிகளில் நன்றாகப் படித்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண் பாலாரில் அந்த வகையிற் பல வித்துவான்கள் உண்டு. சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய "காதலா கடமையா" என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது ... |
| ஆற்றங்கரை அருகினிலே - முத்துலட்சுமி ராகவன் நாவல் . Posted: 02 Apr 2015 08:26 AM PDT |
| 10-3-2015- அவள் விகடன் இதழை டவுன்லோட் செய்ய. Posted: 02 Apr 2015 08:25 AM PDT |
| இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம் Posted: 02 Apr 2015 07:35 AM PDT இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம் மனிதருள் மாணிக்கம் என பலர் அறியப்பட்டாலும் ஈகரையின் மாணிக்கம் என்றால் நடேசன் மாணிக்கம் அய்யா அவர்கள்தான் . பிறந்த நாள் காணும் அய்யா அவர்களை நீடூழி வாழ்க என வாழ்த்துவோம் . ரமணியன் |
| Posted: 02 Apr 2015 06:33 AM PDT தமிழாக்கம் பண்ணலாமா ? "Great men think alike " என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு . உண்மையில் இது ஒரு பாதிதான் . மறு பாதி இப்போதைக்கு வேண்டாமே . "Great men think alike " இதை தமிழ்படுத்தலாமா ? என் மனதில் ஒன்று உள்ளது . பிறகு கூறுகிறேன் . உங்களுக்கு மனதில் தோன்றுவதை கூறுங்களேன் ! ரமணியன் . |
| முட்டாள்கள் தினத்தில் காதலர்களின் வாட்ஸ் அப் விளையாட்டு! Posted: 02 Apr 2015 06:10 AM PDT விபரீதமாகி இருக்க வேண்டிய முட்டாள்கள் தின விளையாட்டு அது. ஆனால், நல்ல வேளையாக அதன் முடிவு எல்லோரையும் புன்னகைக்க வைக்கும் வகையில் மகிழ்ச்சியில் முடிந்திருக்கிறது. பிரிட்டனை சேர்ந்த ஹேலே மெக்பே எனும் இளம்பெண், முட்டாள்கள் தினமான நேற்று தனது காதலனை முட்டாளாக்கி மகிழ்வதற்காக வாட்ஸ் அப்பில் ' நான் இனியும் உன்னுடன் இருக்க விரும்பவில்லை. நான் மகிழ்ச்சியாக இல்லை" என செய்தி அனுப்பினார். குறும்புக்கார பெண்ணான ஹாலே, முட்டாள்கள் தினத்தன்று காதலனை கொஞ்சம் ஏமாற்றுவதற்காக இந்த செய்தியை அனுப்பிவிட்டு ... |
| ஏர் இந்தியாவில் கேபின் பணியாளர் வேலை Posted: 02 Apr 2015 05:36 AM PDT மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயிற்சி கேபின் பணியாளர் பணியில் (Trainee Cabin Crew) 435 காலியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. பிளஸ் 2 முடித்த ஆண்களும், பெண்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி படிப்பில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் ... |
| Posted: 02 Apr 2015 05:24 AM PDT பெயர்:A.G.சிவானந்தம் சொந்த ஊர்:அம்மையார்குப்பம்(திருத்தணி அருகில்) ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:கூகுல் தேடுபொறி மூலமாக. பொழுதுபோக்கு:ஆன்மீக,மருத்துவ கட்டுரைகள் எழுதுவது தொழில்:அக்குபன்ச்சர் மருத்துவர் மேலும் என்னைப் பற்றி:மருந்தே உணவாக சாப்பிடும் இந்தக் காலத்தில் கடந்த 23 வருடங்களாக மருந்து,மாத்திரை,ஊசி என எதையும் உபயோகிக்காமல் சித்தா,ஆயுர்வேதா.....என எந்த வைத்திய முறைகளையும் மேற்கொள்ளாமல் இறைவனின் பேரருளால் சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருப்பது,இந்த வழிமுறைகளை அனைவருக்கும் ... |
| 20 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில் Posted: 02 Apr 2015 04:39 AM PDT ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ரவிக்குமார், ஸ்ரீனிவாசலு. நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 2013–ம் ஆண்டு கர்னூரில் பஸ்சுக்காக காத்து நின்றனர். அப்போது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவியை ஆட்டோவில் கடத்தி சென்று கற்பழித்தனர். பின்னர் இரும்பு கம்பியால் அவரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். குற்றுயிராக கிடந்த அந்த மாணவியை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு 20 நாட்களுக்கு ... |
| ஏமனில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு! Posted: 02 Apr 2015 04:35 AM PDT ஏமனில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு : உள்நாட்டு போர் உச்சகட்டம் ! புதுடெல்லி: உள்நாட்டு போர் காரணமாக அமைதி எழுந்த ஏமனில் இருந்து தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பினர். கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஏமன் நாட்டில் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய கடற்படையினர் 349 இந்தியர்களை பத்திரமாக மீட்டனர். இவர்களில் 40 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். ஏமனில் இருந்து ஐ.என்.எஸ்.சுமித்ரா ... |
| மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo Posted: 02 Apr 2015 03:49 AM PDT நமக்கு நாட்டை பற்றியே சரியாக தெரியாது, இதில் காட்டைப்பற்றியும் அதில் வாழும் மக்கள் பற்றியும் பேசினால் பலருக்கு போர் அடித்துவிடும். அடிப்படை வசதிகள் கூட இல்லாத காட்டில் வாழ்ந்து, அங்கிருந்து நகர மனமில்லாமல் அங்கேயே வாழும் மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம்தான் இது. மலைவாழ் மக்களின் கலைத்திறனை வௌி உலக்கிற்கு கொண்டு வந்து, அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு வகுத்த திட்டங்களில் ஒன்று இது. மத்திய அரசின் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ... |
| தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Posted: 02 Apr 2015 03:45 AM PDT தாலியும் தமிழரும்! - "செந்தமிழ் வேள்விச் சதுரர்" திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை 'மக்கள் மேடை' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி வளாகத்தில் அன்று காலை 3.00 மணிக்கு யாரோ சில விஷமிகள் குண்டு எறிந்து அது வெடித்தது என்றும், நல்ல வேளையாக எந்த நபரும் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(359) Posted: 02 Apr 2015 03:24 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 02 Apr 2015 03:23 AM PDT இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்! (மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்) |
| Posted: 02 Apr 2015 03:19 AM PDT அதிருஷ்டசாலிகள்…!! * என் சவ ஊர்வலத்தைப் பார்த்து அழுவதற்கு நீயில்லை. உன் சவ ஊர்வலத்தைப் பார்த்து நான் அழுததை நீ பார்க்கவில்லை. நாம் எவ்வளவு அதிருஷ்டசாலிகள் பார்…!! * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |