ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மன்மத வருடத்திய பலன் வெண்பா - பாம்பு பஞ்சாங்கம்!
- ஜெயலலிதா ஜாமீன் நீட்டிப்பு
- Kanchana 2 Muni 3 - 2015 - தரவிறக்கம் செய்ய
- தெரிஞ்சுக்கோங்க!............தாவர புத்தர்!
- குழந்தை
- குருவாயூருக்கு வாருங்கள்
- அட... அதுவா இது!
- இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி
- கணினி -கேள்வி.....
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- பல் செட்ல நாலஞ்சு குறையுதே…! –
- பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
- நத்தை சிப்பி - paadal
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!
- வாழ்வோம் வளமாக!
- ஆதரவு!
- படித்ததில் பிடித்தது :) --எதுக்கு சார், சென்ட்!
- பாப்பா கவிதைகள்
- ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன்
- நிலாக்குதிரை-வாண்டுமாமா
- புகைப்படங்கள் - இணையத்தில் ரசித்தவை
- நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- திருச்சியில் அலுவலக பணிக்கு பெண் தேவை...(Account/Office Admin)
- ரமணியின் கவிதைகள்
- 2 ஆண்டுகளில் தமிழகம் மின்மிகை மாநிலம்: மத்திய அமைச்சர் பீயுஷ் கோயல் நம்பிக்கை
- உணவு மொழி
- அஜித் தங்கையாக லெட்சுமிமேனன்?
- நயன்தாரா ஏன் டாப் ஹீரோயின்?
- பாராட்டு விழா
| மன்மத வருடத்திய பலன் வெண்பா - பாம்பு பஞ்சாங்கம்! Posted: 17 Apr 2015 10:27 AM PDT மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே - மன்னவரால் சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகும் கானப்பொருள் குறையுங் கான். - நன்றி பாம்பு பஞ்சாங்கம்.. இந்த வருடம் தமிழகத்தில் புயலும், வடக்கே சீனாவுடன் சண்டையும் ஏற்படுமா என்று பொறுந்திருந்து பாப்போம்... யாரவது பாடலின் முழு பொருளை விளக்குங்கள் (இன்றைய தமிழில்) |
| Posted: 17 Apr 2015 10:17 AM PDT ஜெயலலிதா ஜாமீன் நீட்டிப்பு ஜெயலலிதா ஜாமீனை மே 15 வரை உச்ச நீதிமன்றம் நீடித்து உள்ளது . ரமணியன் |
| Kanchana 2 Muni 3 - 2015 - தரவிறக்கம் செய்ய Posted: 17 Apr 2015 08:14 AM PDT டோரண்ட் மூலம் தரவிறக்கம் செய்யுங்கள்! This posting includes an audio/video/photo media file: Download Now |
| தெரிஞ்சுக்கோங்க!............தாவர புத்தர்! Posted: 17 Apr 2015 08:12 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 17 Apr 2015 08:11 AM PDT மணம்முடித்து மனம்பிடித்து மஞ்சம்துடித்து நிகழ்ந்ததொரு - விந்தை ! மணவிளைவோ மனவிழைவோ உடல்பிழையோ ஊழ்வினையோ உயிர்கூடி உள்ளே விளைந்ததொரு - குழந்தை ! ஆண் என்ற கர்வம் அவன் கண்ணில் ... பெண் என்ற பெருமிதம் இவள் கண்ணில்... உள்நின்ற உயிரன்றி இவை ஏது இவர்களுக்கு ? உயர்பாலின மிடுக்கில் இதுவல்லவோ பெரும்கணக்கு!... வமனத்தில் வாய்கசந்தும் வரம்வாங்கி வயிறுபிசைந்தும் ஐயிரு திங்களில் ஆனந்தம் அவள் கண்ணீரில்!... பெரிதுவப்பாளோ?!...எந்நோற்றானோ?!.. இவன்(ள்) பெற்றோர் இவரென்று ஊர் பேசுமோ!... கர்மவினையோ...கடவுள் ... |
| Posted: 17 Apr 2015 07:55 AM PDT பாடல்: குருவாயூருக்கு வாருங்கள் பாடியவர்: P. சுசிலா தொகுப்பு: கிருஷ்ண கானம் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம் கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் ... |
| Posted: 17 Apr 2015 05:44 AM PDT படத்தைப் பார்த்ததும், 'ஐயோ பாவம்... இந்தக் குழந்தைக்கு என்ன நோயோ... இவ்வளவு பெரிய பற்களுடன் பிறந்து விட்டதே...' என்று வருத்தப்படுகிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் என அர்த்தம். காரணம், இது குழந்தையின் பற்கள் அல்ல; நம்மூரில் குழந்தையின் வாயில் திணிப்பரே... நிப்பில்... அதைத் தான் அமெரிக்காவில் இப்படி வடிவமைத்துள்ளனர். இதை பார்க்கும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். குழந்தைக்கு தெரியுமா... இவர்கள் ஏன் இப்படி சிரிக்கின்றனர் என்று! வார மலர் ! |
| இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி Posted: 17 Apr 2015 05:34 AM PDT கடனாவில் குர்த்வாராவிற்கு சென்ற பிரதமர் மோடி பேசுகையில், இந்துத்துவம் மதம் கிடையாது, அது ஒரு வாழ்க்கை வழிகாட்டி என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக நேற்று முன்தினம் (புதன்கிழமை) கனடா சென்றார். டொராண்டோவில் இருந்து விமானம் மூலம் இன்று வான்கூவர் வந்த பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் நேராக குர்த்வாரா கோவிலுக்கு சென்றார். இருவரும் கோவிலில் வழிபாடு செய்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கனடாவில் உள்ள சீக்கியர்கள் ... |
| Posted: 17 Apr 2015 04:47 AM PDT சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்..... |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 17 Apr 2015 04:36 AM PDT தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| பல் செட்ல நாலஞ்சு குறையுதே…! – Posted: 17 Apr 2015 04:30 AM PDT - – டாக்டர் நாலாம் நம்பர் பேஷண்டுக்குப் பதிலா ஆறாம் நம்பர் பேஷண்டுக்கு ஆபரேஷன் பண்ணிட்டீங்க…! – பரவாயில்லை! பேஷண்டுக்கு நெம்பரை மாத்திடுங்க…! – ———————————— – அவரு போலி டாக்டரா…எப்படி சொல்றே? – காது வலிக்கு மாத்திரையை காதாலதான் முழுங்கணும்னு சொல்றாரே…! – —————————————- – டாக்டரோட கிளினிக்கை மாடியிலே வச்சது தப்பா போச்சா..ஏன்? – மேலே போகும் வழி-ன்னு யாரோ கீழே எழுதிட்டாங்க…! – —————————————— – பல் செட்ல நாலஞ்சு குறையுதே…! – வாஸ்துபடி கட்டியிருக்கேன்..!! – —————————————- – அந்த ... |
| பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை Posted: 17 Apr 2015 03:05 AM PDT பீஜிங்: தங்களது கடல்சார் பட்டுப்பாதை திட்டத்திற்கு இந்தியா தடை ஏற்படுத்த முயன்றால் அது மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும் என சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. - ஆதிக்கம்: இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, கடல் சார் பட்டுப்பாதை என்ற பெயரில், சீனா மெகா திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. - இதன்படி, பழங்காலத்தில் சீனாவை ஐரோப்பிய நாடுகளுடன் கடல்வழியாக இணைத்த பாதைகளை மையப்படுத்தி, அங்கு தனது ராணுவ செல்வாக்கை நிலைநிறுத்துவதே சீனாவின் முக்கிய குறிக்கோள். ... |
| Posted: 17 Apr 2015 02:53 AM PDT நத்தை சிப்பி என்று தொடங்கும் பாடலை முழுமையாக கூறுங்கள்... விவேக சிந்தாமணி அல்லது, ஞான வெட்டியான் பாடலாக இருக்கும் என்பது என் கருது. விவேக சிந்தாமணி, ஞான வெட்டியான் புத்தகம் இருந்தாலும் கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன். |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 17 Apr 2015 02:38 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்! Posted: 17 Apr 2015 02:32 AM PDT ஓர் ஊழியர் அலுவலகத்தில் எத்தனை மணி நேரம் இருக்கிறார் என்பதைவிட, அலுவலக நேர ஒழுங்குகளை சரியாக கடைப்பிடிக்கிறாரா, அலுவலக நேரத்தில் எத்தனை வேலைகளை ஸ்மார்ட்டாகச் செய்து முடிக்கிறார் என்பதே முக்கியம்! 1.அட்டவணைப்படுத்துங்கள்! வாழ்க்கை - வேலை இரண்டுமே முக்கியமான விஷயங்கள்தான். ஆனால், வேலைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக் குடும்பத்தைக் கவனிக்காமலோ அல்லது குடும்பத்துக்கு முக்கியத் துவம் அளித்து வேலையைக் கவனிக்காமல் போனாலோ சிரமம்தான். உங்களது ஒருநாளை அட்டவணைப் படுத்துங்கள். ஒருநாளில் எத்தனை ... |
| Posted: 17 Apr 2015 02:28 AM PDT தமிழ் புத்தாண்டு அன்று, ஆறுகளில் நீராடினால் பாவம் நீங்கும் என்பர் முன்னோர். புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவம் நீங்கும் என்றாலும், சிலர், இந்நதிகளில் நீராடி, ஊருக்கு திரும்பியதும், மீண்டும் பாவச் செயல்களை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். இவர்களுக்காகவே சொல்லப்பட்ட புராணக்கதை இது: கங்கையில் நீராட, மகான் ஒருவர் வந்தார். கெட்டவர்கள் மட்டுமே நீராடி, பாவங்களைக் கரைத்து விட்டு போகும் நிலையில், நல்லவர் ஒருவர் தன்னில் நீராட வருகிறாரே என, கங்கா மாதா பெரும் மகிழ்ச்சி அடைந்தாள். அவர் தன்னில் கால் ... |
| Posted: 17 Apr 2015 02:17 AM PDT ''டீச்சர்... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்,'' என்று சொல்லி, தன் அருகில் வந்து நின்ற சுமதியை, வியப்புடன் பார்த்தாள் தேவகி. 'வகுப்பில் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் அழுத்தமாய் உட்கார்ந்திருப்பவள், இப்போது வீட்டிற்குக் கிளம்பும்போது பேச வர்றாளே...' என்று நினைத்து, ''எதுவானாலும் நாளைக்குப் பேசு; எனக்கு இப்ப நேரமில்ல,'' என்றாள் சற்று எரிச்சலுடன்! சாதாரணமாய் யாரிடமும் எரிந்து பேசத் தெரியாதவள் தேவகி. பிறவியிலே வலது கால் ஊனம் என்பதால், உள்ளூர தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்தவளுக்கு, சுமதியை ... |
| படித்ததில் பிடித்தது :) --எதுக்கு சார், சென்ட்! Posted: 17 Apr 2015 01:57 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 17 Apr 2015 01:48 AM PDT - - விடுமுறை விருப்பம்! – திங்கள்கிழமை காலை பள்ளிக்கு கிளம்பும்போதும் இன்னும் நாளே நாள்தான் அப்புறம் லீவு என்று சொல்லும் போது தான் குழந்தை குதூகலமாக புறப்படுகிறது. *** |
| Posted: 17 Apr 2015 01:34 AM PDT பதிவிறக்கம் பாகம் - 01 ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன் பாகம் 01 பாகம் - 02 ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன் பாகம் 02 |
| Posted: 17 Apr 2015 01:07 AM PDT பதிவிறக்கம் நிலாக்குதிரை |
| புகைப்படங்கள் - இணையத்தில் ரசித்தவை Posted: 16 Apr 2015 11:58 PM PDT - - ![]() |
| நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான் Posted: 16 Apr 2015 11:21 PM PDT தெருவோரங்களில் பேனா பிடிக்கும் சிறுபிள்ளை,அட்சய பாத்திரம் ஏந்தி நிற்கிறது. தாயின் மருமம் சுமக்கும் தாய்ப் பால் புட்டிகளில் அடைத்து விற்கப்படுகிறதே! வெள்ளையன் அணியும் அரைக்கால் டவுசரை மங்கைக்கூட்டம் நாகரிகமென மானம் மறைக்க அணிகிறதே!! பள்ளியோரத்தடியில் இணைய வியாபாரம் நடக்கும்.அதனருக கருத்தடை மாத்திரைகள் விற்கும் சந்தை காணப்படுகிறதே!! விண்வெளி செல்லும் ஏழை வீட்டு கல்பனா மேல் படிப்புக்கு நாதியின்றி உரலும் உலக்கையும் பிடிக்கிறாள்.இருபத்தியோராம் நூற்றாண்டின் தகுதியுடைய ... |
| திருச்சியில் அலுவலக பணிக்கு பெண் தேவை...(Account/Office Admin) Posted: 16 Apr 2015 10:20 PM PDT ![]() |
| Posted: 16 Apr 2015 09:17 PM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| 2 ஆண்டுகளில் தமிழகம் மின்மிகை மாநிலம்: மத்திய அமைச்சர் பீயுஷ் கோயல் நம்பிக்கை Posted: 16 Apr 2015 06:14 PM PDT சென்னை: ''தமிழகம் இன்னும், இரண்டு ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாகத் திகழும்,'' என, மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் தெரிவித்துள்ளார். மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல், நேற்று காலை, டில்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும், அதிக அக்கறை எடுத்து வருகிறார். மே மாதம், கடைசி வாரத்தில், ஐந்து துறைகளின் மத்திய அமைச்சர்கள், தமிழகம் வர உள்ளனர். அவர்கள், மீனவர், ... |
| Posted: 16 Apr 2015 05:18 PM PDT - மலை முழுங்கி மகாதேவனுக்கு கதவு ஒரு அப்பளம்! – அஞ்சும் மூணும் அடுக்காக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள் ( அஞ்சு என்பது அஞ்சறைப்பெட்டி, மூணு என்பது மூன்று கற்கள் கொண்ட அடுப்பு) – கூடிக்கி கோடி வித்தலு – வயிற்றுக்காக கோடி வித்தைகள் (இது தெலுங்கு பழமொழி) – ஹொட்டே நானு நின்னிந்த கெட்டே! – வயிறே உன்னால் நான் கெட்டேன் (இது கன்னடப் பழமொழி) – ஆனைப்பசிக்கு சோளப்பொறி – ஒரு சாண் இல்லாட்டி, இந்த உலகத்தில் ஏது கலாட்டா! – ஆவணி அவிட்டச் சமையலை அசடும் சமைக்கும் (ஆவணி அவிட்டம் அன்று ... |
| Posted: 16 Apr 2015 05:15 PM PDT - அஜித் நடிக்கவிருக்கும் 56வது படத்தினை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக லெட்சுமி மேனன் நடிக்கவிருக்கிறார். – அண்ணன், தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக இருக்கிறதாம் படம். அஜித்துக்கு தங்கையாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற தேடுதல் வேட்டை நடைபெற்றது. – மேலும் படத்தில் தங்கை வேடம் தான் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராம். இந்த பாத்திரத்திற்கு நித்யா மேனன், ஸ்ரீதிவ்யா போன்றவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்தது. இறுதியில் இப்படத்தில் லெட்சுமி மேனனிடம் தற்போது பேச்சுவார்த்தை ... |
| Posted: 16 Apr 2015 05:14 PM PDT - ஒரே நேரத்தில் ஹோம்லியான கெட்டப், பக்கத்து வீட்டு பெண் வேடம், கேங்ஸ்டர் டீமில் ஸ்டைலிஷான கிளாமர் கேர்ள், என எந்த ரோலையும் சவாலாக எடுத்துக்கொண்டு நடித்து வருகிறார் நயன்தாரா . எந்த கேரக்டரிலும் அசால்ட்டாக எடுத்துக் கொண்டு நடிப்பதாலேயே நயன்தாரா தமிழின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பது குறிப்பிடத்தது. மேலும் முன்னணி நடிகையாக வலம் வரும் வேளையில் எந்த ஹீரோயினும் சற்றே யோசிக்கும் பாத்திரம் அம்மாவாக நடிப்பது. அதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு சீதாவாக 'ஸ்ரீராமராஜ்யம்' படத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக ... |
| Posted: 16 Apr 2015 05:11 PM PDT எது எதுக்கு யார் யார் யார் யாருக்கு நடத்தலாம் - சாதனையாளர்க்கோ சமூகத் தொண்டர்க்கோ வீரர்க்கோ என்றில்லை யார் யார்க்கு வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் - அதிகம் கொலை செய்தவர்க்கு கொலைக்குத் துணை நின்றவர்க்கு கொலை செய்யப்பட்டவருக்கு பயன் பெற்றதற்கு பயன் பெறுவதற்கு பிரபலமாவதற்கு விழா நடத்துவதற்கு மனத்தில் இடம் பிடிப்பதற்கு சும்மா பாராட்டுவதற்கு பாராட்டு விழா நடத்தியதற்கு சிலரைப் புறக்கணிப்பதற்கு - பிறர்தான் நடத்தவேண்டுமென்பதில்லை பிறர் பெயரில் நாமேகூட ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

