Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆப்பிள் கடிகாரம் - அறிமுக வீடியோ

Posted:

ஆப்பிள் கடிகாரம் - அறிமுக வீடியோ - ஆப்பிள் கடிகாரம் (Apple Watch) ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ள சுட்டிக்கடிகாரம் ஆகும். இதனை அதன் தலைவர் டிம் குக் செப்டம்பர் 9, 2014 அன்று அறிமுகப்படுத்தினார்; ஏப்ரல், 2015 முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இக்கடிகாரத்தில் துல்லியமான நேரம் காட்டுவதுடன் உடற்றிறன் சுவடு தொடரவும் உடல்நலம் பேணவும் செயலிகள் அமைக்கப்பட்டுள்ளன.


Read more ...

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் காலமானார்!

Posted:

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 81.


Read more ...

பிரபல சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி வழக்கு : ராமலிங்க ராஜூ உட்பட 10 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

Posted:

பிரபல சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன பண மோசடி வழக்கில் கைதாகி பிணையில் வெளியில் உள்ள 10 பேரும் குற்றவாளிகளே என ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் சத்யம் நிறுவனர் ராமலிங்கம் ராஜூ, அவருடைய சகோதரர் ராமா ராஜு ஆகியோரும் அடங்குவர்.


Read more ...

ஷெரின் கால்ஷீட் கிடைக்குமா? சூரி ஏக்கம்

Posted:

அர்த்த ராத்திரியில  யூத்துகளின் உறக்கத்திலெல்லாம் வந்து, ‘எழுந்துக்கோ ராசா’ன்னு எழுப்பிவிட்டு அட்ராசிட்டி பண்ணியவர் ஷெரின். ஹ்ம்ம்ம்...


Read more ...

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்!

Posted:

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னயில் நேற்று காலமானார். «எல்லோரும் கொண்டாடுவோம்», «நட்ட நடு கடல் மீது», «உன் மதமா என் மதமா» உள்ளிட்ட பல பின்னணிப் பாடல்களுக்கு சொந்தக்காரர் நாகூர் ஹனிபா.


Read more ...

ஓகே கண்மணி பாடல்கள் பற்றி ஏ ஆர் ரஹ்மான்

Posted:

ஓகே கண்மணி பாடல்கள் பற்றி ஏ ஆர் ரஹ்மான்


Read more ...

த.தே.கூ.வின் திட்ட வரைபு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் பேசிய பின் முடிவு: மாவை சேனாதிராஜா

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தொடர்ந்தும் சேர்ந்து இயங்குவது தொடர்பிலான திட்ட முன்வரைபினை இறுதி செய்வது குறித்து தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுடன் பேசிய பின்னரே தீர்மானிக்க முடியும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ 200 கோடி ரூபாவை இலஞ்சமாக தர முயன்றார்: சரத் பொன்சேகா

Posted:

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு 2000 மில்லியன் (200 கோடி) ரூபாவினை இலஞ்சமாக தர முயன்றதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

எதிர்க்கட்சித் தலைவர் இழுபறி: சுசிலுடன் பேசி முடிவெடுக்க ஐ.ம.சு.கூவுக்கு சபாநாயகர் அறிவுறுத்தல்!

Posted:

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பில் நீடிக்கும் இழுபறிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்தவுடன் பேசி முடிவெடுக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 


Read more ...

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது!

Posted:

யாழ்ப்பாணம் பலாலி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் காணி மீள் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படவுள்ளது. 


Read more ...

இந்திய பத்ம விருதுகளைப் பெற்றவர்கள்!

Posted:

இந்தியக் குடியரசு தினமன்று அறிவிக்கப்பட்டது போன்று, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.


Read more ...

எதிர்காலத்தில் ஸ்டாலின் தான் திமுக தலைவர் : கனிமொழி

Posted:

எதிர்காலத்தில் ஸ்டாலின் தான் திமுத தலைவராவார் என கனிமொழி எதிர்வு கூறியுள்ளார்.


Read more ...

இந்திய புதிய தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி!

Posted:

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இதுவரை கடமையாற்றிய பிரம்மா ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி நியமிக்கப்படவுள்ளார்.


Read more ...

ஐபிஎல் 2015 : முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

Posted:

மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.


Read more ...

ஜப்பானையும் தென்கொரியாவையும் தாக்கக் கூடிய 1000 ஏவுகணைகள் வடகொரியா வசம்?

Posted:

தனக்கு அண்மையிலுள்ள நாடுகளைத் தாக்கக் கூடிய நூற்றுக் கணக்கான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் வடகொரியா வசம் இருப்பதாக அண்மையில் ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.


Read more ...

அமெரிக்காவில் மேலும் ஓர் கருப்பினத்தவர் போலிசாரால் சுட்டுக் கொலை!:தொடரும் பதற்றம்

Posted:

அமெரிக்காவின் இன்னொரு கருப்பின இளைஞர் போலிசாரால் வேண்டுமென்றே ஓடும் போது 5 முறை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்ட சம்பவம் தெளிவாக CCTV  வீடியோவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளது ஏற்கனவே இருக்கும் பதற்றத்தை இன்னமும் அதிகரித்துள்ளது.


Read more ...

ஈராக்கில் 216 யாஷிடி இன மக்களை விடுவித்தது ISIS!:குர்து அதிகாரிகள் தகவல்

Posted:

இன்று புதன்கிழமை ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 216 யாஷிடி இன மக்களை ISIS விடுவித்திருப்பதாக வடக்கு ஈராக்கின் குர்து அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

கணணி, ஸ்மார்ட் போன் முதல் அனைத்து தொழில்நுட்ப சாதனங்களையும் உங்களால் தொட முடியாது போனால்! : வீடியோ

Posted:

உலகின் இன்றைய அனைத்து தொழில்நுட்ப சாதனங்களுக்கும் உங்களுக்கு திடீரென அலர்ஜியானால் என்ன நடக்கும்? மிக அழகாக காண்பித்துவிடுகிறது இக்குறுந்திரைப்படம்!


Read more ...

வடக்கு ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து யாழ் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது!

Posted:

யாழ்ப்பாணத்தில் தூய குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்தக் கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்காரவின் உறுதிமொழியைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. 


Read more ...

சச்சின் டெண்டுல்கர் & முத்தையா முரளிதரன் : ஏன் இருவரும் கிரிக்கெட்டின் ஜீனியஸ்?

Posted:

உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து ஐபிஎல் சூடுபிடித்திருக்கிறது. பெங்களூர் அணியின் பந்துவீச்சு பயிற்சிவிப்புக்களுடன் முத்தையா முரளிதரனும், மும்பை அணியின் துடுப்பாட்ட பயிற்சிவிப்புக்களுடன் சச்சின் டெண்டுல்கரும் தற்போது தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஏன் கிரிக்கெட்டில் ஜீனியஸாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இரு வீடியோ பதிவுகள் அண்மைய நாட்களில் பேஸ்புக் சமூக வலைத்தளங்களின் ஊடாக மிகவேகமாக பரவி வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™