4TamilMedia செய்திகள் | |
- சச்சின் டெண்டுல்கர் & முத்தையா முரளிதரன் : ஏன் இருவரும் கிரிக்கெட்டின் ஜீனியஸ்?
- விவசாயிகளின் தற்கொலை எதிரொலி : நஷ்ட ஈடுத் தொகையை 50% வீதமாக அதிகரித்தார் மோடி!
- 2015 ஐபிஎல் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடக்கம்!
- நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் : நாளை பிரான்ஸிற்கு புறப்படுகிறார்!
- லிங்கு-ஷங்கர் சந்திப்பின் பின்னணி இதுதான்
- யாழ் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவர் மயக்கம்!
- எதிர்க்கட்சித் தலைவர் இழுபறி நீடிக்கின்றது; சபாநாயகர் முடிவினை நேற்றும் அறிவிக்கவில்லை!
- பாராளுமன்றத்தில் மைத்திரி அரசின் முதல் தோல்வி; நிதிப்பிரேரணை 21 வாக்குகளினால் தோற்கடிப்பு!
- 19வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்க வேண்டாம்: அரசியல் கட்சிகளிடம் சோபித தேரர் வேண்டுகோள்!
- 19வது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றுவதில் மைத்திரிக்கு பிரச்சினையா?; ஜே.வி.பி கேள்வி!
- முதன் முறையாக ஃபேஸ்புக் வாயிலாக மணவுறிவு பெற அமெரிக்கப் பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி
- ஈரானுடனான அணு ஒப்பந்தம் வருங்கால அதிபர்களுக்கு பிரச்சினை தரக் கூடியதே!:ஒபாமா
- யேமெனில் முற்றியுள்ள போர் பதற்றம்!:ஆடெனில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
- கோத்தபாய ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டி(?)
- ‘நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்’ போராட்டம் நல்லூர் ஆலய முன்றலில் முன்னெடுப்பு!
| சச்சின் டெண்டுல்கர் & முத்தையா முரளிதரன் : ஏன் இருவரும் கிரிக்கெட்டின் ஜீனியஸ்? Posted:
உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து ஐபிஎல் சூடுபிடித்திருக்கிறது. பெங்களூர் அணியின் பந்துவீச்சு பயிற்சிவிப்புக்களுடன் முத்தையா முரளிதரனும், மும்பை அணியின் துடுப்பாட்ட பயிற்சிவிப்புக்களுடன் சச்சின் டெண்டுல்கரும் தற்போது தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஏன் கிரிக்கெட்டில் ஜீனியஸாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இரு வீடியோ பதிவுகள் அண்மைய நாட்களில் பேஸ்புக் சமூக வலைத்தளங்களின் ஊடாக மிகவேகமாக பரவி வருகிறது. Read more ... |
| விவசாயிகளின் தற்கொலை எதிரொலி : நஷ்ட ஈடுத் தொகையை 50% வீதமாக அதிகரித்தார் மோடி! Posted:
காலம் தவறிப் பெய்த மழை, வெள்ளத்தால் பயிர்ச்சேதமடைந்து பெரும் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான நஷ்ட ஈடுத் தொகையை 50% வீதமாக அதிகரித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். Read more ... |
| 2015 ஐபிஎல் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடக்கம்! Posted:
இன்று ஏப்ரல் 8ம் திகதி 2015ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் (IPL) உத்தியோகபூர்வமாக தொடங்குகிறது. இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. Read more ... |
| நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் : நாளை பிரான்ஸிற்கு புறப்படுகிறார்! Posted:
பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளுக்கான 8 நாட்கள் உத்தியோகபூர்வ சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். Read more ... |
| லிங்கு-ஷங்கர் சந்திப்பின் பின்னணி இதுதான் Posted:
Read more ... |
| யாழ் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவர் மயக்கம்! Posted:
யாழ்ப்பாணத்தில் தூய குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்தக் கோரி ‘நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தலைப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த எட்டு இளைஞர்களில் இருவர் மயக்கமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more ... |
| எதிர்க்கட்சித் தலைவர் இழுபறி நீடிக்கின்றது; சபாநாயகர் முடிவினை நேற்றும் அறிவிக்கவில்லை! Posted: |
| பாராளுமன்றத்தில் மைத்திரி அரசின் முதல் தோல்வி; நிதிப்பிரேரணை 21 வாக்குகளினால் தோற்கடிப்பு! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனது முதலாவது தோல்வியை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளது. Read more ... |
| 19வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்க வேண்டாம்: அரசியல் கட்சிகளிடம் சோபித தேரர் வேண்டுகோள்! Posted:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கும் 19வது திருத்தச் சட்டமூலத்தினை எதிர்க்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்ப்பார்த்திருந்த 19வது அரசியலமைப்புத் திருத்தத்தை இப்போது நிறைவேற்று முடியாது போனால், இனிமேல் என்றைக்குமே நிறைவேற்ற முடியாது போகலாம் என்ற காரணத்தினாலே தான் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 19வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தோற்கடிக்க வேண்டாம் என்று அவர் கோரியுள்ளார். Read more ... |
| 19வது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றுவதில் மைத்திரிக்கு பிரச்சினையா?; ஜே.வி.பி கேள்வி! Posted:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றி பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கும் 19வது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதாக?, என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கேள்வி எழுப்பியுள்ளது. Read more ... |
| முதன் முறையாக ஃபேஸ்புக் வாயிலாக மணவுறிவு பெற அமெரிக்கப் பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி Posted:
நியூயோர்க்கில் மண முறிவு பெறுவதற்காகத் தனிப்பட்ட முறையில் தனது கணவரைத் தொடர்பு கொள்ள முயன்ற அமெரிக்கப் பெண்மணி ஒருவருக்கு அது முடியாததால் அவர் ஃபேஸ்புக் வாயிலாக மணவுறிவுப் பத்திரங்களை சமர்ப்பித்து விவாகரத்துப் பெற மன்ஹட்டானிலுள்ள சுப்ரீம் நீதிமன்றம் ஒன்று கடந்த வாரம் அனுமதி அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read more ... |
| ஈரானுடனான அணு ஒப்பந்தம் வருங்கால அதிபர்களுக்கு பிரச்சினை தரக் கூடியதே!:ஒபாமா Posted:
அண்மையில் ஈரானுடன் P5+1 எனப்படும் உலகின் 6 வல்லரசு நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தமானது 13 வருடங்களில் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவின் வருங்கால அதிபர்களுக்கு நிச்சயம் பிரச்சினை அளிக்கக் கூடியதே என இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா ஊடகப் பேட்டி ஒன்றின் போது ஒத்துக் கொண்டுள்ளார். Read more ... |
| யேமெனில் முற்றியுள்ள போர் பதற்றம்!:ஆடெனில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு Posted: |
| கோத்தபாய ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டி(?) Posted:
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| ‘நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்’ போராட்டம் நல்லூர் ஆலய முன்றலில் முன்னெடுப்பு! Posted:
யாழ்ப்பாணத்தில் தூய குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்தக் கோரி ‘நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தலைப்பில் போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை நல்லூர் ஆலய முன்றலில் நடைபெற்றது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




சமீபத்தில் டைரக்டர் ஷங்கரும் திருப்பதி பிரதர்ஸ் என்கிற பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் லிங்குசாமியும் ஒன்றாக கூடி பேசினார்கள்.








