4TamilMedia செய்திகள் | |
- ஆந்திரப் பிரதேசத்தில் பொலிஸாரின் தாக்குதலில் 20 பேர் பலி!
- தோனியை கிரிக்கெட்டின் கடவுளாக்கியது ஊடகங்கள் தான் : யுவராஜ் சிங்கின் தந்தை
- தமிழக சட்டப்பேரவையில் நடப்பதை நேரலையில் காண்பித்தால் என்ன? : மனுத் தாக்கல்!
- இந்தியாவில் உள்ள சிறிய விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் முதலிடம்!
- உத்தம வில்லன் படத்தை தடை செய்ய வேண்டும்: விசுவ ஹிந்து பரிஷத்
- எட்டாவது ஐபிஎல் தலைவராக ராஜீவ் சுக்லா தேர்வு!
- ஸ்ருதி கப்சிப். புலி வாய் ஓப்பன்?
- இலங்கையின் சிரேஷ்ட ஒலி- ஒளிபரப்பாளரும், கலைஞருமான கமலினி செல்வராஜன் மறைவு!
- ஆட்சி மாற்றம் எதிர்பார்த்த விடயங்களை சாத்தியமாக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்
- மைத்திரியின் பாகிஸ்தான் விஜயம்; போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
- 19வது திருத்தச் சட்டமூல நிறைவேற்றத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை: சட்டமா அதிபர்
- உடல் பருமனாவதையும் தொப்பை வைப்பதையும் தவிர்க்க உதவும் 7 உணவுகள்!
- நாடு முழுவதும் அதிக மனிதர்களைப் பழிவாங்கும் பன்றிக்காய்ச்சல் நோய்
- சுவிட்சர்லாந்தின் சிறிய கிராமத்தில் கட்டத் திட்டமிடப் பட்டுள்ள உலகின் மிக உயரமான ஹோட்டெல்!
- 35 லட்சம் லஞ்சம் கேட்ட சிரிப்பு நடிகர்
- உலகின் மிகப் பெரிய பௌதிக ஆராய்ச்சிக் கூடமான CERN மறுபடி இயங்கத் தொடங்கியது!
- தலிபான்களின் தலைவர் இன்னமும் முல்லா ஒமரே ஆவார்!:இணையத்தில் வெளியான புதிய பயோகிராஃபி
- பங்களாதேஷைத் தாக்கிய கடுமையான புயல்!:40 பேர் வரை பலி
- 2015 ஐபிஎல் போட்டிகளுக்கான பெப்சி புரோமோ வீடியோக்கள் இவை!
- ரணில் எம்மை ஏமாற்ற முடியாது: சம்பிக்க ரணவக்க
- 2015 ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்க்ஸின் பலம் : ஒரு பார்வை!
| ஆந்திரப் பிரதேசத்தில் பொலிஸாரின் தாக்குதலில் 20 பேர் பலி! Posted:
ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள சேஷாச்சலம் வனப் பகுதியில் பொலிஸாருக்கும் சந்தனக் கடத்தல்காரர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| தோனியை கிரிக்கெட்டின் கடவுளாக்கியது ஊடகங்கள் தான் : யுவராஜ் சிங்கின் தந்தை Posted:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து, யுவராஜ் சிங்கின் தந்தையார் யோகராஜ் சிங் மீண்டும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். Read more ... |
| தமிழக சட்டப்பேரவையில் நடப்பதை நேரலையில் காண்பித்தால் என்ன? : மனுத் தாக்கல்! Posted:
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவையில் நடப்பதை நேரலையில் ஒளிபரப்புவது போல, தமிழக சட்டப்பேரவையிலும் ஒளிபரப்பினால் என்ன என்று மனுத் தாக்கலாகி உள்ளது. Read more ... |
| இந்தியாவில் உள்ள சிறிய விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் முதலிடம்! Posted:
இந்தியாவில் சிறிய விமான நிலையங்கள் அதிகம் உள்ளன. இதில் அதிகப் பயணிகளை ஏற்றிய விமான நிலையம் என்று, தமிழகத்தின் திருச்சியில் உள்ள விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. Read more ... |
| உத்தம வில்லன் படத்தை தடை செய்ய வேண்டும்: விசுவ ஹிந்து பரிஷத் Posted:
நடிகர் கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் மனுத் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| எட்டாவது ஐபிஎல் தலைவராக ராஜீவ் சுக்லா தேர்வு! Posted:
நடக்கவுள்ள 8வது ஐபிஎல் தலைவராக காங்கிரசின் முன்னாள் அமைச்சர் ராஜீவ் சுக்லா ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். Read more ... |
| ஸ்ருதி கப்சிப். புலி வாய் ஓப்பன்? Posted:
Read more ... |
| இலங்கையின் சிரேஷ்ட ஒலி- ஒளிபரப்பாளரும், கலைஞருமான கமலினி செல்வராஜன் மறைவு! Posted:
இலங்கையின் சிரேஷ்ட ஒலி- ஒளிபரப்பாளரும், நடிகையுமான கமலினி செல்வராஜன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். சில காலமாக அவர் சுகவீனமுற்றிருந்தார். Read more ... |
| ஆட்சி மாற்றம் எதிர்பார்த்த விடயங்களை சாத்தியமாக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
ஆட்சி மாற்றத்தினூடு தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மைத்திரியின் பாகிஸ்தான் விஜயம்; போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து! Posted:
போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட முக்கியமான ஆறு ஒப்பந்தங்கள் இலங்கைக்கும்- பாகிஸ்தானுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளன. Read more ... |
| 19வது திருத்தச் சட்டமூல நிறைவேற்றத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை: சட்டமா அதிபர் Posted:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கும் முகமாக முன்வைக்கப்பட்டிருக்கும் 19வது திருத்தச் சட்டமூலம் நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையிலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால் இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை என்று சட்டமா அதிபர் யுவாஞ்சன் வசுந்தரா விஜேதிலக உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். Read more ... |
| உடல் பருமனாவதையும் தொப்பை வைப்பதையும் தவிர்க்க உதவும் 7 உணவுகள்! Posted: 1. பழங்களும் மரக்கறிகளும் : Read more ... |
| நாடு முழுவதும் அதிக மனிதர்களைப் பழிவாங்கும் பன்றிக்காய்ச்சல் நோய் Posted:
இதுவரை நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 2 ஆயிரத்து 123 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது மத்திய சுகாதாரத் துறை. Read more ... |
| சுவிட்சர்லாந்தின் சிறிய கிராமத்தில் கட்டத் திட்டமிடப் பட்டுள்ள உலகின் மிக உயரமான ஹோட்டெல்! Posted:
இதுவரை சுவிட்சர்லாந்தின் கிராமங்கள் பனி படர்ந்த மலை உச்சிகளுக்கும், நீண்ட தாடியுடைய செம்மறியாடுகளுக்கும் முக்கோண வடிவிலான பார் சாக்லெட்டுக்களுக்கும் மட்டுமே பெயர் பெற்றவையாக இருந்தன. Read more ... |
| 35 லட்சம் லஞ்சம் கேட்ட சிரிப்பு நடிகர் Posted: திடீர் களேபரமாகிவிட்டது ‘கொம்பன்’ ரிலீஸ். புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவருக்கும் படத்தை போட்டுக் காட்டி ரிப்போர்ட் தரச்சொன்னது நீதிமன்றம். Read more ... |
| உலகின் மிகப் பெரிய பௌதிக ஆராய்ச்சிக் கூடமான CERN மறுபடி இயங்கத் தொடங்கியது! Posted:
நவீன உலகின் மிகப் பெரியதும் சக்தி வாய்ந்ததுமான பௌதிக ஆராய்ச்சிக் கூடமான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள CERN ஆராய்ச்சிக் கூடம் 2 வருட கால இடைவெளிக்குப் பின் மறுபடி இயங்கத் தொடங்கியுள்ளது. Read more ... |
| தலிபான்களின் தலைவர் இன்னமும் முல்லா ஒமரே ஆவார்!:இணையத்தில் வெளியான புதிய பயோகிராஃபி Posted:
1990 ஆம் ஆண்டளவில் தலிபான்களின் குழுவைத் தாபித்திருந்த முல்லா மொஹம்மெட் ஒமர் என்பவரே இன்னமும் தமது தலைவர் என ஆப்கானிஸ்தானில் சுயமாக இஸ்லாமிய மாநிலத்தைப் பிரகடனப் படுத்தியிருக்கும் தலிபான்கள் அமைப்பு உத்தியோக பூர்வமாகத் தமது இணையத் தளத்தில் சமீபத்தில் அறிவித்துள்ளது. Read more ... |
| பங்களாதேஷைத் தாக்கிய கடுமையான புயல்!:40 பேர் வரை பலி Posted:
இந்த வார இறுதியில் பங்களாதேஷைத் தாக்கிய மோசமான புயலில் 40 பேர் வரை பலியானதுடன் 100 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக இன்று திங்கட்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| 2015 ஐபிஎல் போட்டிகளுக்கான பெப்சி புரோமோ வீடியோக்கள் இவை! Posted: |
| ரணில் எம்மை ஏமாற்ற முடியாது: சம்பிக்க ரணவக்க Posted:
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்துவிட்டு, நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் முறையை அனுமதிக்க முடியாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும், மின்வலு எரிசக்தி அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| 2015 ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்க்ஸின் பலம் : ஒரு பார்வை! Posted:
கடந்த வருட சூதாட்ட சர்ச்சைகளுக்குப் பிறகும் இம்முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் ஐபிஎல் இல் பலரின் விருப்ப அணியாக திகழ்கிறது. அதற்கு காரணம் அந்த அணியின் வீரர்கள், சர்வதேச தரத்தில் நல்ல போர்மில் இருப்பது தான். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






இந்த செய்தியை படித்துவிட்டு ‘அட... ஸ்ருதிஹாசனுக்கும் அரசியல் தெரிஞ்சுருக்குப்பா’ என்று கமென்ட் அடித்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல!










