Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜோன் கெரி ஜூனில் இலங்கை வருகிறார்!

Posted:

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வரும் ஜூன் மாதம் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

ரணில்- விக்கியிடையே பாரிய முறுகல்கள் ஏதும் இல்லை: இரா.சம்பந்தன்

Posted:

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் பாரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. அப்படி பிரச்சினைகள் ஏதும் இருந்தால் அதனைத் தீர்க்கும் வழிகள் எமக்குத் தெரியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

புதிய அரசாங்கத்திற்கு போதியளவு நிதி கிடைக்கின்றது: ரவி கருணாநாயக்க

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு போதியளவு நிதி கிடைப்பதாகவும், அந்த நிதியை ஊழலற்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்பட இடமளியோம்: மைத்திரிபால சிறிசேன

Posted:

எமது நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

கடந்த ஒரு வருடத்துக்குப் பின் முதன் முறையாகப் பொது மக்கள் முன் தோன்றிய ஃபிடெல் காஸ்ட்ரோ

Posted:

கியூபப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவரும் முன்னால் அதிபருமான 88 வயதாகும் ஃபிடெல் காஸ்ட்ரோ ஒரு வருட கால மறைவின் பின்னர் கடந்த திங்கட்கிழமை வெனிசுலா பொது மக்கள் முன் முழு உடல் நலத்துடன் தோன்றியுள்ளார்.


Read more ...

பௌத்த தலைவரின் கோரிக்கையை விட சீன உறவே முக்கியம்!:தலாய்லாமா விவகாரத்தில் சிறிலங்கா அரசு

Posted:

சிறிலங்காவிலுள்ள பௌத்த மத அமைப்புக்கள் அண்மையில் திபேத்தின் பௌத்த ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா தமது நாட்டுக்கு வருகை தர வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தன.


Read more ...

யேமென் போரில் பலி எண்ணிக்கை 519 ஐ எட்டியுள்ள நிலையில் யுத்த நிறுத்தத்துக்கு ரஷ்யா வலியுறுத்து!

Posted:

யேமெனில் தலைநகர் சனாவைக் கைப்பற்றி இருக்கும் ஷைட்டி முஸ்லிம் பிரிவான ஹௌத்திக்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா நாடுகள் தொடர்ந்து 10 ஆவது நாளாக தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையில் இப்போரில் இதுவரை 519 பேர் கொல்லப் பட்டும் 1700 பேர் வரை காயமடைந்தும் இருப்பதாக அண்மையில் ஐ.நா கண்காணிப்புக் குழு அறிவித்திருந்தது.


Read more ...

ஜனதார் பரிவார் அமைப்புக் குறித்து முலாயம் சிங் தகவல் வெளியிடுவார்:நிதீஷ் குமார்

Posted:

ஜனதாக் கட்சிகள் இணைந்து ஜனதா பரிவார் என்கிற இணைப்பு அமைப்பை உருவாக்க உள்ளனர். இது குறித்து முலாயம் சிங் யாதவ் விளக்குவார் என்று, நிதீஷ் குமார் கூறியுள்ளார்.


Read more ...

இந்துக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும்:விசுவ ஹிந்து பரிஷத்

Posted:

இந்துக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத், கோரிக்கை வைத்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


Read more ...

விவசாயத்தில் இழப்பீடு ஏற்பட்ட ஏழைகளுக்கு கூடுதல் நாட்கள் ஊரக வேலை வாய்ப்பு:அரசு

Posted:

விவசாயத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டு இழப்பீடு ஏற்பட்ட ஏழைகளுக்கு கூடுதல் நாட்கள் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

ஆந்திராவில் தலைநகர் அமைக்க மக்கள் அரச ஊழியர்கள் நிதியுதவி!

Posted:

ஆந்திர மாநிலத்துக்கு என்று தனியாக அமையவுள்ள தலைநகருக்கு, மக்கள் ஆதரவு அளித்து நிதியுதவி அளிப்பதோடு, அரச ஊழியர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.


Read more ...

டெல்லியில் நடக்கவுள்ள முதல்வர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர் புறப்படுகிறார்

Posted:

டெல்லியில்  நாளை நடக்கவுள்ள மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இன்று மாலை புறப்படுகிறார். டெல்லியில் நாளை மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது.


Read more ...

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்குத் தடை நீட்டிப்பு

Posted:

8வது ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் சென்னையில் நடக்கும் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான தடை நீட்டிப்பதாகத் தெரிய வருகிறது.


Read more ...

திண்ணைப்பள்ளி இன்று அரசு நிதியுதவி பெறும் பள்ளியான கதை!

Posted:

சென்னை பெரியமேட்டில் உள்ள இந்து ஒற்றுமைக் கழக நடுநிலைப்பள்ளி & மேல்நிலைப் பள்ளிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இப்பள்ளி உருவான வரலாறு ஆச்சரியப்படத் தக்கது.


Read more ...

அரசி, செல்வி, சிம்ரன் திரை தொலைக்காட்சித் தொடர்களின் இயக்குனர் பாலாஜி யாதவ் தற்கொலை!

Posted:

பிரபல சின்னத்திரை தொடர் இயக்குனர் பாலாஜி யாதாவ் தற்கொலை செய்துகொண்டுள்ளது சின்னத்திரையுலகத்தினை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.


Read more ...

இனவாதம் எது, இனவுரிமை எது என்பது பற்றி பெரும்பான்மை தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்: மனோ கணேசன்

Posted:

இனவாதம் எது, மதவாதம் எது, இனவுரிமை எது, மதவுரிமை எது என்பது பற்றி இந்நாட்டு அரசியல், மத தலைவர்கள் குறிப்பாக பெரும்பான்மை தரப்பை சேர்ந்தவர்கள் விளங்கி கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™