Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிரதமர் புதிதாகத் தொடங்கியிருக்கும் விட்டுக் கொடுப்போம் திட்டம்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி புதிதாக விட்டுக் கொடுப்போம் என்கிறத் திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளார்.


Read more ...

மேதாது அணைப் பிரச்சனைக் குறித்து தமிழக மற்றும் கர்நாடக பாஜக தலைவர்கள் இன்று ஆலோசனை

Posted:

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவதுக் குறித்து, பெங்களூருவில் இன்று தமிழகம் மற்றும் பாஜக தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜார்கண்ட் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் தங்களை கருணைக் கொலை செய்யக் கோரிக்கை

Posted:

ஜார்கண்ட் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் தங்களை கருணைக் கொலை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Read more ...

தூய்மை இந்தியாத் திட்டத்தில் குஜராத் முதலிடம்!

Posted:

தூய்மை இந்தியாத் திட்டத்தில் குஜராத் முதலிடம் வகிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜவுளிக் கடை உடைமாற்றும் அறையில் இரகசிய கேமராவை கண்டுபிடித்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி

Posted:

கோவாவில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமெரா இருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி கண்டுபிடித்த விவகாரம் பெரும் ஊடக கவனத்தை பெற்றுள்ளது.


Read more ...

இன- மத வாதத்தைத் தூண்டினால் 2 வருடச் சிறை; குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம்!

Posted:

இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடும் நபர்கள் மற்றும் அவ்வாறான விடயங்களை பிரசுரிக்கும் நபர்களுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படவுள்ளது.


Read more ...

19வது திருத்தச் சட்டத்தில் புதிய திருத்தங்கள்: ராஜித சேனாரத்ன

Posted:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கும் முகமாக கொண்டு வரப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டத்தில் இன்னும் சில புதிய திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புதிய அரசுக்கும் இடையில் நெருக்கமான உறவு: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய அடையாளத்தை தக்க வைப்பதற்காக சில விடயங்களில் குரல் எழுப்பினாலும், புதிய அரசாங்கத்திற்கும் அவர்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

பிலிப்பைன்ஸுக்குள் நுழைந்ததும் பலவீனமடைந்தது சூப்பர் தைஃபூன்!:ஈஸ்டர் விடுமுறை பாதிப்பு

Posted:

மேற்கு பசுபிக் தீவுகளில் சுமார் 4 பேரைப் பலி கொண்டு முன்னேறிய சூப்பர் தைஃபூன் பிலிப்பைன்ஸை வந்தடைந்ததும் பலவீனமடைந்ததாகவும் இதனால் பல உயிர்கள் காப்பாற்றப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

ஜப்பான் வானில் UFO?:பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு பின் அரசு நிராகரிப்பு!

Posted:

1970 ஆம் ஆண்டு கடைசியில் முதன்முறை உலகின் பிரசித்தமான கிளாசிக் வீடியோ கேம்களில் ஒன்றான வான் ஆக்கிரமிப்பாளர்கள் (Space Invaders) என்ற வீடியோ கேமை ஜப்பான் உருவாக்கி வெளியிட்டது.


Read more ...

3 தசாப்தங்களாக மேற்குலகுக்கும் ஈரானுக்கும் இடையே இருந்த மறைமுகப் போர் நீக்கம்?

Posted:

கடந்த 8 நாட்களாக சுவிட்சர்லாந்தின் லௌஸான் நகரில் ஈரானுக்கும் ஐ.நா இன் வீட்டோ அதிகாரமுடைய P5+1 நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற ஈரானின் அணுவாயுத உற்பத்தி விவகாரம் தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு முடிவடைந்த போதும் இன்று வெள்ளிக்கிழமை ஓரளவு சுமுகமான உடன்பாடு எட்டப் பட்டுள்ளது.


Read more ...

மஹிந்த ஆட்சியில் அதிவேக நெடுஞ்சாலை ஆலோசனைக் கட்டணமாக கிலோ மீற்றருக்கு 12.4 கோடி செலவு: கபீர் ஹாசிம்

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மாத்தறையில் இருந்து அம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையம் வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஆலோசனைக் கட்டணமாக ஒரு கிலோமீற்றருக்கு 12.4 கோடி (124 மில்லியன்) ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். 


Read more ...

மைத்திரி எதிர்வரும் 5ஆம் திகதி பாகிஸ்தான் பயணம்!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 5ஆம் திகதி பாகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். 


Read more ...

ஏமன் அதிபர் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்!

Posted:

ஏமன் அதிபர் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Read more ...

கிராமப்புறப் பெண்கள் திறன் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

Posted:

கிராமப்புற பெண்கள் திறன் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதிகள் போலியான NGOக்களுக்கு செல்கின்றன எனும் தகவலை மகளிர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


Read more ...

நாலந்தா பல்கலைக் கழகத்தை உலக பாரம்பரிய மையமாக்க முயற்சி: நிதீஷ் குமார்

Posted:

உலகப் புகழ்ப் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தை உலக பாரம்பரிய மையமாக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 


Read more ...

மிசோரம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களுக்கு விரைவில் ஆளுநர்கள் நியமனம்!

Posted:

மிசோரம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பாஜகவில் பத்து கோடி உறுப்பினர்களை இந்த ஆண்டு சேர்க்க இலக்கு: அமித் ஷா

Posted:

இந்த ஆண்டுக்குள் பத்து கோடி உறுப்பினர்கள் சேர்க்கை இலக்கு என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். 


Read more ...

வங்கிகள் ஏழைகளிடம் கடன் வசூலிப்பதில் கருணை காட்ட வேண்டும்: மோடி

Posted:

வங்கிகள் ஏழைகளிடம் கடன் வசூலிப்பதில் கருணைக் காண்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™