4TamilMedia செய்திகள் | |
- உள்ளே புகுந்த கமல்
- சிகிரியா ஓவியத்தில் கையெழுத்திட்டு தண்டனை பெற்ற உதயசிறி விடுதலை!
- அரசியல் தீர்வு விரைவில் காணப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கும் மைத்திரி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன்
- மராட்டிய மாநிலத்தின் அமராவதியில் இருந்து ராகுல்காந்தி பாத யாத்திரை
- மேகதாதுவில் அணைக்கட்டுவதுத் தொடர்பாக பிரதமரிடம் ஆலோசனை: சித்தாராமையா
- யாழ். குடாநாட்டில் மணல் அகழ்விற்கு தடை; சுற்றாடல் அமைச்சு அறிவிப்பு!
- மத்திய அரசு ஒன்பதாயிரம் தொண்டு நிறுவனங்களை முடக்கியதற்கு எதிர்ப்பு
- நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ
- சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை முடக்கம்!
- மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!
- வருகிற நான்காம் திகதி மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்
- நேபாளத்தில் நேற்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
- நேற்று சுஷ்மா சுவராஜை சந்தித்த மீனவர்கள் பிரதிநிதிகள் இன்று ஏமாற்றம்!
- அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை: அமைச்சரவை ஒப்புதல்
- செர்னோபில் காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்கு வந்தது:உக்ரைன்
- போக்கோ ஹராம் முகாமில் இருந்து மீட்கப் பட்ட யுவதிகள் சிபோக்கை சேர்ந்தவர்கள் அல்ல!:நைஜீரிய இராணுவம்
- முக்கிய கூகுள் நிர்வாகி உடன் சேர்த்து நேபாள பூகம்ப பலி எண்ணிக்கை 5200 ஐ தாண்டியது!
- இந்தோனேசிய அவுஸ்திரேலிய தூதரக உறவில் விரிசல்!:மரண தண்டனையின் எதிரொலி
- மதமாற்றுத் தடைக்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்:ராஜ்நாத் சிங்
- தகவல் பெறும் உரிமை ஆணையத்துக்குப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்:நிலைக்குழு
- மோடியின் நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!
- நாலாபக்கமும் தமிழன் சுட்டுக் கொல்லப்படுகிறான் : வைகோ, திருமாவளவன் காட்டம்!
- சமூக வலைத் தளங்கள் எம்மை எங்கு கொண்டு செல்கின்றன? : பார்க்க வேண்டிய நான்கு யூடியூப் காணொளிகள்!
- 20வது திருத்தத்தினூடு சிறுபான்மைச் சமூகத்தை பெரும்பான்மைச் சக்திகள் ஏமாற்றப் பார்க்கின்றன: மனோ கணேசன்
- வாழும் உரிமையை பறிப்பது...?
- ஜே.ஆரினால் ஏற்பட்ட பிரச்சினைக்கு மைத்திரி தீர்வு கண்டுள்ளார்: ராஜித சேனாரத்ன
- கலைஞர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது: விஜயகாந்த்
- உயிரைவிடத் துணிச்சல் இரு ந்தால் கீழ்நிலை காவலர்களாகப் பணியைத் தொடரலாம்:மாவோயிஸ்ட்
- தமிழகத்தில் மே நான்காம் திகதி தொடங்குகிறது கத்திரி வெயில்!
| Posted: |
| சிகிரியா ஓவியத்தில் கையெழுத்திட்டு தண்டனை பெற்ற உதயசிறி விடுதலை! Posted:
சிகிரியா சுவரோவியத்தில் கையெழுத்திட்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி எனும் யுவதி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| அரசியல் தீர்வு விரைவில் காணப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு விரைவாக காணப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கும் மைத்திரி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன் Posted:
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தினை ஏகோபித்த பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மராட்டிய மாநிலத்தின் அமராவதியில் இருந்து ராகுல்காந்தி பாத யாத்திரை Posted:
விவசாயிகளை சந்தித்துக் குறைக் கேட்க இன்று மராட்டிய மாநிலத்தின் அமராவதியில் இருந்து ராகுல்காந்தி பாத யாத்திரையைத் துவக்கி உள்ளார். Read more ... |
| மேகதாதுவில் அணைக்கட்டுவதுத் தொடர்பாக பிரதமரிடம் ஆலோசனை: சித்தாராமையா Posted:
மேகதாதுவில் தடுப்பு அணைக்கட்டுவதுத் தொடர்பாக பிரதமரிடம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தாராமையா. Read more ... |
| யாழ். குடாநாட்டில் மணல் அகழ்விற்கு தடை; சுற்றாடல் அமைச்சு அறிவிப்பு! Posted:
யாழ். குடாநாட்டில் மணல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. Read more ... |
| மத்திய அரசு ஒன்பதாயிரம் தொண்டு நிறுவனங்களை முடக்கியதற்கு எதிர்ப்பு Posted:
Read more ... |
| நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ Posted:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டாலும், 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் அது நிறைவேற்றப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை முடக்கம்! Posted:
Read more ... |
| மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு! Posted:
Read more ... |
| வருகிற நான்காம் திகதி மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் Posted:
Read more ... |
| நேபாளத்தில் நேற்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் Posted:
Read more ... |
| நேற்று சுஷ்மா சுவராஜை சந்தித்த மீனவர்கள் பிரதிநிதிகள் இன்று ஏமாற்றம்! Posted:
Read more ... |
| அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை: அமைச்சரவை ஒப்புதல் Posted:
Read more ... |
| செர்னோபில் காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்கு வந்தது:உக்ரைன் Posted:
1986 இல் உலகின் மிக மோசமான கதிர் வீச்சு விபத்து நடந்த அணு உலை அமைந்துள்ள உக்ரைனின் செர்னோபிலில் 2000 ஆம் ஆண்டு முதல் குறித்த அணு உலை தொடர்ந்து கதிரியக்கக் கழிவை வெளியேற்றாத விதத்தில் முற்றாக மூடப்பட்டது நினைவிருக்கலாம். Read more ... |
| போக்கோ ஹராம் முகாமில் இருந்து மீட்கப் பட்ட யுவதிகள் சிபோக்கை சேர்ந்தவர்கள் அல்ல!:நைஜீரிய இராணுவம் Posted:
செவ்வாய்க்கிழமை நைஜீரியாவின் சாம்பிசா வனத்தில் உள்ள போக்கோ ஹராம் முகாம்களில் இருந்து மீட்கப் பட்ட நூற்றுக் கணக்கான பெண்கள் மற்றும் யுவதிகள் 2014 ஆம் ஆண்டு சிபோக்கில் பாரியளவில் போக்கோ ஹராம் கடத்திச் சென்ற பள்ளி மாணவிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல என நைஜீரிய இராணுவ பேச்சாளர் சனி உஸ்மான் தெரிவித்துள்ளார். Read more ... |
| முக்கிய கூகுள் நிர்வாகி உடன் சேர்த்து நேபாள பூகம்ப பலி எண்ணிக்கை 5200 ஐ தாண்டியது! Posted:
கூகுள் நிர்வாகியான டான் ஃப்ரெடின்புர்க் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது சனிக்கிழமை நேபாளத்தைத் தாக்கிய பாரிய பூகம்பத்தில் சிக்கி பலியானதாக கூகிள் நிறுவனம் கவலையுடன் செய்தி வெளியிட்டுள்ளது. Read more ... |
| இந்தோனேசிய அவுஸ்திரேலிய தூதரக உறவில் விரிசல்!:மரண தண்டனையின் எதிரொலி Posted:
இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் என்ற இரு அவுஸ்திரேலியர்கள் உட்பட 8 பேருக்கு புதன்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. Read more ... |
| மதமாற்றுத் தடைக்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்:ராஜ்நாத் சிங் Posted:
மதமாற்றுத் தடைச் சட்டம் இயற்றுவதற்கு முன்பாக மதமாற்றுத் தடைக்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| தகவல் பெறும் உரிமை ஆணையத்துக்குப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்:நிலைக்குழு Posted:
தகவல் பெறும் உரிமை ஆணையத்துக்குப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. Read more ... |
| மோடியின் நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! Posted:
நாடு முழுவதும் சுமார் 100 ஸ்மார்ட் நகரங்களை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது. Read more ... |
| நாலாபக்கமும் தமிழன் சுட்டுக் கொல்லப்படுகிறான் : வைகோ, திருமாவளவன் காட்டம்! Posted:
காக்கை, குருவியை கூட சுட்டுக்கொல்ல முடியாத நிலையில், தமிழன் சுட்டுக்கொல்லப்படுகிறான். தமிழன் என்ன அவ்வளவு இழிவானவனா? ஒரு சேர எழுவோம்! ஒன்று சேர்ந்து போராடுவோம்! என்று வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more ... |
| சமூக வலைத் தளங்கள் எம்மை எங்கு கொண்டு செல்கின்றன? : பார்க்க வேண்டிய நான்கு யூடியூப் காணொளிகள்! Posted:
இன்றைய சமூக வலைத் தொடர்பு உலகம் எங்கு சென்றுகொண்டிருக்கிறது, அதனால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதனை இந்த நான்கு யூடியூப் வீடியோக்களும் அழகாக உணர்த்துகின்றன. Read more ... |
| Posted:
20வது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றுவதன் மூலம் சிறுபான்மைச் சமூகங்களை பெரும்பான்மைச் சக்திகள் சில ஏமாற்றப் பார்க்கின்றன என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| Posted:
கடந்த இருநாட்களாக சமூக வலைத்தளங்களை நிறைத்திருக்கிறது மயூரனின் படங்களும், ஓவியங்களும், அவனது தண்டனை குறித்த உரையாடல்களும். இது தொடர்பாக Nila Loganathan தனது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ள குறிப்புக்கள் பொருள் பொதிந்தவை. யாவரும் சிந்திக்கத் தக்கவை. அவரது அனுமதியோடு அக் குறிப்பினை இங்கே பதிவு செய்கின்றோம் . - 4Tamilmedia Team Read more ... |
| ஜே.ஆரினால் ஏற்பட்ட பிரச்சினைக்கு மைத்திரி தீர்வு கண்டுள்ளார்: ராஜித சேனாரத்ன Posted:
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் ஏற்பட்ட பிரச்சினைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்வு கண்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| கலைஞர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது: விஜயகாந்த் Posted:
Read more ... |
| உயிரைவிடத் துணிச்சல் இரு ந்தால் கீழ்நிலை காவலர்களாகப் பணியைத் தொடரலாம்:மாவோயிஸ்ட் Posted:
Read more ... |
| தமிழகத்தில் மே நான்காம் திகதி தொடங்குகிறது கத்திரி வெயில்! Posted:
தமிழகத்தில் மே மாதம் 4ம் திகதி கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நக்ஷத்திரம் தொடங்குகிறது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
வாழ்நாளில் ரஜினியையும் கமலையும் தனித்தனியாகவோ,





நேற்று மத்திய அரசு ஒன்பதாயிரம் தொண்டு நிறுவனங்களை முடக்கி உத்தரவுப் பிறப்பித்து நடவடிக்கை எடுத்தமைக்கு தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை கணக்குகள் என்று 9 ஆயிரத்து 200 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை முடக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் மோட்டார் வாகன் சட்டத் திருத்த மசோதாவுக்கு வாகன எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளனர்.
நேபாளத்தில் நேற்று மாலை மீண்டும் மிக லேசான நில அதிர்வு ஏற்பட்டதில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
நேற்று சுஷ்மா சுவராஜை சந்தித்த மீனவர்கள் பிரதிநிதிகள் இன்று ஏமாற்றத்துடன் சொந்த ஊர் திரும்ப உள்ளனர்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.











தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள கூட்டணிக் குறித்த திமுக தலைவர் கருணாநிதியின் கருத்துக்கு செய்தியாளர்கள் பதில் கேட்டபோது, கலைஞர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டீஸ்கர் வனப்பகுதியில் பணிபுரியும் காவலர்களுக்கு, உயிரைவிடத் துணிச்சல் இருந்தால் கீழ்நிலை காவலர்களாகப் பணியைத் தொடரலாம் என்று மாவோயிஸ்ட் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.