4TamilMedia செய்திகள் | |
- இருபது தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் தமிழக அரசு மவுனம்:ஸ்டாலின்
- நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு அரசு அநீதி இழைக்கிறது:ராகுல்
- நேபாளத்தில் பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டக் கூடும்:நேபாள் பிரதமர்
- தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாயிகள் சட்டப்படி கிரிமினல்கள்: ஹரியானா அமைச்சர்
- இன்று பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள்
- நேபாள நில நடுக்க நிவாரணத்துக்கு தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் நிவாரணம்!
- செல்வராகவனின் கான் என்கிற கானகம்
- மஹிந்தவின் தோல்விக்கு நாங்கள் காரணமல்ல: பொது பல சேனா
- இலங்கை மீதான ஐ.நா. விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியிருக்கும்: சையத் அல் ஹூசைன்
- 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களின் வெற்றியாகும்: மைத்திரிபால சிறிசேன
- 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில்லிங் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!
- போலிஸ் கஸ்டடியிலிருந்த கருப்பின வாலிபர் மரணத்தை தொடர்ந்த வன்முறையால் அமெரிக்காவில் ஊரடங்கு!
- ஆப்கானிஸ்தானில் பாரிய நிலச்சரிவு:52 பேர் வரை பலி என அச்சம்
- சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தரப்பு எழுத்துப் பூர்வ அறிக்கைத் தாக்கல்!
- நீதிபதிகள் நியமன ஆணையத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஹெச்.எல்.தத்து மறுப்பு
- தமிழகத்தில் தாய் சேய் நல சுகாதாரத்தை மேம்படுத்த ஆலோசனை:விஜய பாஸ்கர்
- ஆம் ஆத்மி கட்சிப் பேரணியின் போது தற்கொலை செய்து கொண்ட விவசாயி மரணம் குறித்து போலிசார் விசாரணை
- இலங்கை : யுத்தத்தின் விதவைகள் : வீடியோ பதிவு
- எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
- பீகாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஏழு:நிதீஷ் குமார்
- தமிழகத்துக்கு வந்த கிருஷ்ணா நதிநீரை நிறுத்தியது ஆந்திர அரசு
- 19வது திருத்தம் நிறைவேற்றம்; நல் மாற்றத்தின் அறிகுறி!
- 19வது திருத்தம் நிறைவேற்றம்; 37 வருடங்களின் பின் நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு!
- மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மரியாதை நினைவஞ்சலி!
| இருபது தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் தமிழக அரசு மவுனம்:ஸ்டாலின் Posted:
Read more ... |
| நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு அரசு அநீதி இழைக்கிறது:ராகுல் Posted:
Read more ... |
| நேபாளத்தில் பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டக் கூடும்:நேபாள் பிரதமர் Posted:
Read more ... |
| தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாயிகள் சட்டப்படி கிரிமினல்கள்: ஹரியானா அமைச்சர் Posted:
Read more ... |
| இன்று பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் Posted:
Read more ... |
| நேபாள நில நடுக்க நிவாரணத்துக்கு தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் நிவாரணம்! Posted:
Read more ... |
| செல்வராகவனின் கான் என்கிற கானகம் Posted:
Read more ... |
| மஹிந்தவின் தோல்விக்கு நாங்கள் காரணமல்ல: பொது பல சேனா Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமைக்கு தாங்கள் காரணமல்ல என்று பொது பல சேனா அறிவித்துள்ளது. Read more ... |
| இலங்கை மீதான ஐ.நா. விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியிருக்கும்: சையத் அல் ஹூசைன் Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் முன்னெடுத்துள்ள விசாரணைகளின் அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியிருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். Read more ... |
| 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களின் வெற்றியாகும்: மைத்திரிபால சிறிசேன Posted:
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை, இலங்கை மக்களுக்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவமான வெற்றியாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில்லிங் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்! Posted:
சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையில் நேற்று (28.03) இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில்லிங் வெற்றி பெற்றது. Read more ... |
| போலிஸ் கஸ்டடியிலிருந்த கருப்பின வாலிபர் மரணத்தை தொடர்ந்த வன்முறையால் அமெரிக்காவில் ஊரடங்கு! Posted:
அமெரிக்காவின் மேரிலேண்டில் போலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்த 25 வயது கருப்பின இளைஞரான ஃப்ரெட்டி கிரே போலிசாரால் துன்புறுத்தப் பட்டு படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் இரு தினங்களுக்கு முன்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானதுடன் கிரேவின் இறுதிச் சடங்கு பால்ட்டிமோரில் நகரில் அண்மையில் நடைபெற்ற பின் வன்முறை வெடித்துள்ளது. Read more ... |
| ஆப்கானிஸ்தானில் பாரிய நிலச்சரிவு:52 பேர் வரை பலி என அச்சம் Posted:
இன்று செவ்வாய்க்கிழமை வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருந்து 600 Km தொலைவில் அமைந்துள்ள படக்சான் மாகாணத்தின் கிராமம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 52 பேரைக் காணவில்லை எனவும் அனேகமாக இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப் படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தரப்பு எழுத்துப் பூர்வ அறிக்கைத் தாக்கல்! Posted:
ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தரப்பு இன்று எழுத்துப் பூர்வ அறிக்கைத் தாக்கல் செய்ய உள்ளது. Read more ... |
| நீதிபதிகள் நியமன ஆணையத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஹெச்.எல்.தத்து மறுப்பு Posted:
நீதிபதிகள் நியமன ஆணையத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து மறுப்பு தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகத்தில் தாய் சேய் நல சுகாதாரத்தை மேம்படுத்த ஆலோசனை:விஜய பாஸ்கர் Posted:
தமிழகத்தில் தாய் சேய் நல சுகாதாரத்தை மேம்படுத்த சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் சிங்கப்பூர் சுகாதாரத் துறை நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ஆம் ஆத்மி கட்சிப் பேரணியின் போது தற்கொலை செய்து கொண்ட விவசாயி மரணம் குறித்து போலிசார் விசாரணை Posted:
ஆம் ஆத்மி கட்சிப் பேரணியின்போது தற்கொலை செய்து கொண்ட விவசாயி மரணம் குறித்து போலிசார் இன்று முதற்கட்ட விசாரணையைத் துவக்கி உள்ளனர். Read more ... |
| இலங்கை : யுத்தத்தின் விதவைகள் : வீடியோ பதிவு Posted:
கட்டுக் கட்டாக இராணுவ ஆட்டிலெரிகள் வீழ்ந்து வெடித்ததில், தனது மகனையும், கணவனையும் இழந்து விதவையானவர் சிவலிங்கம் மகேஸ்வரி. இறுதி யுத்த ஷெல் தாக்குதலில் தனது ஒரு கையையும் இழந்துவிட்டார். இலங்கையில் ஆயுத மோதல்களில் விதவையான 90,000 பேர் தமது வாழ்வாதாரத்திற்கும், தமது பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்கும் உணவு தேடவே கடும் பாடுபட்டு வருகின்றனர். Read more ... |
| Posted:
எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளத்தால் இன்று காலை பாஜக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். Read more ... |
| பீகாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஏழு:நிதீஷ் குமார் Posted:
பீகாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகத்துக்கு வந்த கிருஷ்ணா நதிநீரை நிறுத்தியது ஆந்திர அரசு Posted:
தமிழகத்துக்கு வந்த கிருஷ்ணா நதிநீரை ஆந்திர அரசு திடீரென்று நிறுத்தியுள்ளது என்று தமிழக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| 19வது திருத்தம் நிறைவேற்றம்; நல் மாற்றத்தின் அறிகுறி! Posted:
இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தினை சற்றுமுன்னர் (ஏப்ரல் 28, 2015) நிறைவேற்றியிருக்கின்றது. Read more ... |
| 19வது திருத்தம் நிறைவேற்றம்; 37 வருடங்களின் பின் நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு! Posted:
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 07.00 மணி) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. Read more ... |
| மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மரியாதை நினைவஞ்சலி! Posted:
24-04-2015 வெள்ளிக்கிழமை மாலை நேரப் பொழுதை மறைந்த மாபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் 16 வது நினைவு நாள் என்பதால் இதயம் கனக்கும் மாலை நேரம் என்பதா? இல்லை அன்றைய தினம் எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த நாள் என்பதால் ஆறுதலான மாலை நேரம் என்பதா? இல்லை கொளுத்தும் கோடையில் நல்ல மழை பெய்ததால் இயற்கை ஜெயகாந்தனுக்கு செலுத்திய கண்ணீர் அஞ்சலி மாலை என்பதா? Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டக் கூடும் என்று அந்நாட்டு பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாயிகள் சட்டப்படி கிரிமினல்கள் என்று ஹரியானா வேளாண் அமைச்சர் சங்கர் சொல்லியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
இன்று பாவேந்தர் பாரதிதாசனின் 125 வது பிறந்த நாள், தமிழகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேபாள நில நடுக்க நிவாரணத்துக்கு தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் நிவாரணம் அளிக்க உள்ளதாகத் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காசிக்கு போற நேரத்துலதான் கடைக்குட்டி மேல ஆசை வரும் என்பது போல பல சம்பவங்கள் நடந்து விடுகின்றன.















