Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆளில்லா விமானம் மூலம் டெல்லியைத் தகர்க்க தீவிரவாதிகள் சதி?

Posted:

 

ஆளில்லா விமானம் மூலம் டெல்லியைத் தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

ஜோன் கெரி, மே 02 ஆம் திகதி இலங்கை வருகின்றார்!

Posted:

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, வரும் மே மாதம் 02ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகின்றார். 


Read more ...

ரஜினிக்கு 50 கோடி, ஐஸ்வர்யா மூவ்

Posted:

மகள் தந்தைக்காற்றும் அவஸ்தையை ரஜினியின் இரண்டாவது மகள் செய்து கொண்டேயிருக்கிறார்.


Read more ...

டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இலவச வைஃபை

Posted:

டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இலவச வைஃபை வசதி செய்துத் தரப்படும் என்று, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

நேபாளிலிருந்து இருபத்து நான்கு தமிழர்கள் இந்தியா வந்தடைந்தனர்

Posted:

நேபாளத்தில் உள்ள இந்தியர்களை மீட்டு, இந்தியாவுக்கு அவர்கள் அழைத்துவரப்பட்டு அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.இதில் இப்போது 24 தமிழர்கள் முதற்கட்டமாக இந்தியா வந்துள்ளனர்.


Read more ...

நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வுகள்

Posted:

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த நில நடுக்கங்களில் நிலை குலைந்து கிடக்கும் நேபாளத்தில் இன்று அதிகாலை குறைந்தது இரு முறை மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டு, மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

உலகின் முதல் எயிட்ஸ் (HIV) சுயபரிசோதனை மருத்துவ உபகரணம் (self-testing HIV kit) கண்டுபிடிப்பு

Posted:

உங்களுக்கு எயிட்ஸ் (HIV) தொற்று உள்ளதா என சில நிமிடங்களுக்குள் கண்டறியும் உலகின் முதலாவது எயிட்ஸ் சுய பரிசோதனை மருத்துவ உபகரணம் (self-testing HIV kit) கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


Read more ...

பிரதமர் பதவிக்காக போட்டியிட்டால் வெற்றி பெறுவேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

பிரதமர் பதவிக்காக போட்டியிடுவேன் என்று சொல்ல வரவில்லை. ஆனால், அதற்காகப் போட்டியிட்டால் தன்னால் வெல்ல முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த காலத்தில் பாவம் புரிந்தவர்கள்; பாவ மன்னிப்பு பெற காலம் கனிந்துள்ளது: மனோ கணேசன்

Posted:

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 18வது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக கையைத் தூக்கி பாவம் புரிந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இன்று 19வது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து பாவ மன்னிப்பைக் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார். 


Read more ...

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் 3000 பேர் அங்கவீனமுற்றுள்ளனர்!

Posted:

இறுதி மோதல்களின் போது பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் சுமார் 3000 பேர் அங்கவீனமுற்றுள்ளதாகவும், இவர்களில் 900 பேர் முழுமையாக அங்கவீனமுற்றுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மக்கள் ஆணைக்கு அமைய 19வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக 19வது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

19வது திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று; 37 வருடங்களின் பின் வரலாறு மாறுமா?!

Posted:

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. 


Read more ...

94% வீத வாக்குகளால் சூடான் அதிபர் பஷீர் தேர்தலில் அபார வெற்றி!

Posted:

கடந்த கால் நூற்றாண்டாக அதிகாரத்தில் இருந்து வரும் 71 வயதாகும் சூடான் அதிபர் ஒமர் ஹஸ்ஸன் அல்-பஷீர் அண்மையில் நடந்த தேர்தலில் 94% வீதமான வாக்குகளால் அபார வெற்றி பெற்றிருப்பதாக இன்று திங்கட்கிழமை அறிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

கடந்த வருடம் ஒபாமாவின் மெயில் ரஷ்ய ஹேக்கர்களால் வாசிக்கப் பட்டது!:நியூயோர்க் டைம்ஸ்

Posted:

கடந்த வருடம் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகளின் மெயில் கணக்குகளை ஹேக் செய்து அதன் வாயிலாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பிளாக் பெர்ரி மாபைல் மூலம் மிகப் பாதுகாப்பான முறையில் உபயோகித்து வரும் மெயில் கணக்கிலுள்ள ஈ மெயில்களை ரஷ்யாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் வாசித்துள்ளனர் என சனிக்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


Read more ...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பூச்செடிகள் வரத்து அதிகம்!

Posted:

இந்த வருடம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பூச்செடிகள் வரத்து மிகவும் அதிகமாகி உள்ளதாக அம்மாநில சுற்றுலா துறை தகவல் வெளியிட்டு உள்ளது.


Read more ...

இந்தியாவில் நில நடுக்க எச்சரிக்கையை நாசா விடுக்கவில்லை:மத்திய அரசு

Posted:

இந்தியாவில் நில நடுக்க எச்சரிக்கையை நாசா விடுக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிக்க ஒத்துழைப்பு:பிரதமர்

Posted:

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமையான நடைமுறைகளை ஒழிப்பதற்கு பொது மக்களும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

தமிழர்களை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுகலாம்:உச்ச நீதிமன்றம்

Posted:

20 தமிழர்களை ஆந்திர அதிரடிப் படை சுட்டுக் கொன்ற விவகாரத்தில், மனுதாரர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


Read more ...

நேபால் பூகம்ப சேதங்கள் பற்றிய காணொளி!:டிரோன் footage

Posted:

சனிக்கிழமை நேபாளத்தைத் தாக்கிய 7.9 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதன் பின் ஏற்பட்ட தொடர் அதிர்வுகள் காரணமாகப் பலி எண்ணிக்கை 3500 ஐத் தாண்டிச் செல்லலாம் என அஞ்சப் படுகின்றது.


Read more ...

பாகிஸ்தானைத் தாக்கிய மினி சைக்கிளோன் புயல்!:பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

Posted:

ஞாயிற்றுக்கிழமை மாலை வடமேற்கு பாகிஸ்தானைத் தாக்கிய கடுமையான புயலினால் (மினி சைக்கிளோன்) பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளது.


Read more ...

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை - ஈரானிய வானொலி

Posted:

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக ஈரான் வானொலி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.


Read more ...

படிப்பதா நடிப்பதா?:குழப்பத்தில் லக்ஷ்மி மேனன்

Posted:

படங்கள் அதிகமில்லை, கவர்ச்சியும் காண்பிக்க வாய்ப்பில்லை என்கிற நிலையில் படிப்பைத் தொடரலாமா, இல்லை நடிப்பைத் தொடரலாமா என்கிற குழப்பத்தில் லக்ஷ்மி மேனன் உள்ளதாகத் தெரிகிறது.


Read more ...

நேபாளத்தில் புராதன சின்னங்கள் அழிவு கவலை அளிக்கிறது!

Posted:

நேபாளத்தில் அந்நாட்டு புராதன சின்னங்கள் அழிவு கவலை அளிக்கிறது என்று, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Read more ...

மாறன் சகோதரர்கள் சொத்துக்களை முடக்கியதற்கு தடை விதிக்க மறுப்பு!

Posted:

கலாநிதி மற்றும் தயாநிதி மாறனின் சொத்துக்களை முடக்கியதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.


Read more ...

லட்சத்தீவு அருகேயான மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு

Posted:

 

லட்சத்தீவு அருகேயான மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Read more ...

ஜெயா டிவிக்கு என்ன கொம்பா?:விஜயகாந்த் ஆவேசம்

Posted:

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயா டிவி செய்தியாளரிடம் ஜெயா டிவிக்கு என்ன கொம்பா என்று ஆவேசப்பட்டு பேசியுள்ளார்.


Read more ...

குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு மசோதாவில் திருத்தம்!

Posted:

 

குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு மசோதாவில் திருத்தம்! குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு மசோதாவில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டு உள்ளதாகத் தெரிகிறது.


Read more ...

நேபாளத்தில் உள்ள இந்தியர்களை அழைத்துவர மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

Posted:

நேபாளத்தில் உள்ள இந்தியர்களை சாலை வழியாக இந்தியா அழைத்து வர பீகார், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி உள்ளார்.


Read more ...

அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செல்லாது:உச்ச நீதிமன்றம்

Posted:

அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செல்லாது ன்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

தமிழ் மக்களை தவறாக வழிநடத்தும் தலைமைகளை மாற்றுவதே விமோசனத்துக்கான வழி: முருகேசு சந்திரகுமார்

Posted:

சிங்களத் தலைமைகளை மாற்றுவதனூடாக தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை. மாறாக, காலம் காலமாக தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்திக்கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™