4TamilMedia செய்திகள் | |
- 19வது திருத்தத்தை நிறைவேற்றக் கோரி கொழும்பில் போராட்டம்!
- புலம்பெயர் தமிழர்கள் இலங்கை வருவதை தற்காலிகமாகத் தவிர்க்கவும்: பா.அரியநேத்திரன்
- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு: பாராளுமன்றத்தில் மைத்திரி உரை!
- டெல்லியை இலகுவாக தோற்கடித்தது பெங்களூர் : மற்றைய போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது
- ஊடகங்களுக்கு பாதிப்பை வழங்கும் உறுப்புரை நீக்கம்!
- சந்திரிக்காவையும், மஹிந்தவையும் இணைத்துக் கொண்டு மைத்திரி முன்னோக்கி செல்ல வேண்டும்: சமல் ராஜபக்ஷ
- 19வது திருத்தம் இன்று; வாக்கெடுப்பு நாளை!
- அவேஞ்சர்ஸ் 2 (Avengers:Age of Ultron) விமர்சனம்
- புரூண்டியில் 3 ஆவது முறையாகத் தேர்தலில் போட்டியிடும் அதிபர்!:தலைநகர் புஜும்புராவில் ஆர்ப்பாட்டம்
- சிறுபான்மையினரை பாதிக்காத வகையில் தேர்தல் முறை மாற்றம் அமைய வேண்டும்: ரிஷாட் பதியுதீன்
- ஒரு பிரச்சனை என்றால் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடுகின்றன:ஸ்டாலின்
- பாகிஸ்தானுக்கு 110 போர் விமானங்களை வழங்கவுள்ள சீனா!
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி:சந்தீப்
- செம்மரம் கடத்தல் தொடர்பாக தெலுங்கு நடிகை நீது அகர்வால் கைது!
- ஐந்து அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டி விஜயகாந்த் திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு
- இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 10 பேருக்கு விரைவில் மரண தண்டனை!
- நேபாளத்தில் இன்று மீண்டும் நில நடுக்கம்:மக்கள் பீதி
- ‘இரு தேசிய இனங்கள்; ஒரு நாடு’ தந்தை செல்வாவின் கோட்பாடு! (சீ.வீ.கே.சிவஞானம்)
- நேற்றைய ஐபிஎல் போட்டிகளில் சென்னை, மும்பை அணிகள் வெற்றி : சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம்!
- நேபாளத்தின் நிலநடுக்கம் : 2000 பேர் வரை பலி எண்ணிக்கை உயர்வு!
| 19வது திருத்தத்தை நிறைவேற்றக் கோரி கொழும்பில் போராட்டம்! Posted:
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றக் கோரி சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், மதகுருமார் உள்ளிட்ட தரப்பினர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். Read more ... |
| புலம்பெயர் தமிழர்கள் இலங்கை வருவதை தற்காலிகமாகத் தவிர்க்கவும்: பா.அரியநேத்திரன் Posted:
புலம்பெயர்ந்தோ- தொழில் ரீதியாகவோ வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் இலங்கை வருவதை தற்காலிகமாகத் தவிர்க்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| Posted:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே நாட்டு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| டெல்லியை இலகுவாக தோற்கடித்தது பெங்களூர் : மற்றைய போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது Posted:
டெல்லி - பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றது. Read more ... |
| ஊடகங்களுக்கு பாதிப்பை வழங்கும் உறுப்புரை நீக்கம்! Posted:
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தில் தனியார் ஊடகங்களுக்கு பாதிப்பை வழங்கும் முகமாக காணப்பட்ட உறுப்புரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டினை அடுத்து நீக்கப்பட்டுள்ளது. Read more ... |
| சந்திரிக்காவையும், மஹிந்தவையும் இணைத்துக் கொண்டு மைத்திரி முன்னோக்கி செல்ல வேண்டும்: சமல் ராஜபக்ஷ Posted:
முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இணைத்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| 19வது திருத்தம் இன்று; வாக்கெடுப்பு நாளை! Posted:
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு இன்றும், நாளையும் விவாதம் நடைபெறவுள்ளது. நாளை பிற்பகலில் வாக்கெடுப்பு நடைபெறும். Read more ... |
| அவேஞ்சர்ஸ் 2 (Avengers:Age of Ultron) விமர்சனம் Posted:
'அவேஞ்சர்ஸ் பாகம் 2' (Avengers:Age of Ultron) அண்மையில் சில நாடுகளில் வெளியான மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். 2012 ஆம் ஆண்டு வெளியாகி இதுவரை ஹாலிவுட் திரையுலகில் வெளியான திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த 3 ஆவது திரைப்படமாக சாதனை படைத்த 'அவேஞ்சர்ஸ்' திரைப்படத்தின் தொடர்ச்சியே இது. Read more ... |
| புரூண்டியில் 3 ஆவது முறையாகத் தேர்தலில் போட்டியிடும் அதிபர்!:தலைநகர் புஜும்புராவில் ஆர்ப்பாட்டம் Posted:
புரூண்டியில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு அதிபர் பியெர்ரே ந்குருன்ஷிஷா இன் பெயரை ஆளும் கட்சி பரிந்துரைத்துள்ளது. Read more ... |
| சிறுபான்மையினரை பாதிக்காத வகையில் தேர்தல் முறை மாற்றம் அமைய வேண்டும்: ரிஷாட் பதியுதீன் Posted: சிறுபான்மைச் சமூகங்களைப் பாதிக்காத வகையில் தேர்தல் முறை மாற்றம் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள தேர்தல் முறை மாற்ற முன்மொழிவுகள் தொடர்பில் தமது கட்சி ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். Read more ... |
| ஒரு பிரச்சனை என்றால் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடுகின்றன:ஸ்டாலின் Posted: ஒரு பிரச்சனை என்றால் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடுகின்றன என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். Read more ... |
| பாகிஸ்தானுக்கு 110 போர் விமானங்களை வழங்கவுள்ள சீனா! Posted:
பாகிஸ்தானுக்கு 110 அதி நவீன போர் விமானங்களை வழங்குவதற்கு சீனா முன்வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி:சந்தீப் Posted:
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தமிழகம் முழுவதும் இன்றும் நடைப்பெற்றதாக, தமிழகத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். Read more ... |
| செம்மரம் கடத்தல் தொடர்பாக தெலுங்கு நடிகை நீது அகர்வால் கைது! Posted:
செம்மரம் கடத்தல் தொடர்பாக தெலுங்கு நடிகை நீத்து அகர்வாலை, ஆந்திர போலீசார் இன்று கைது செய்துள்ளனர். Read more ... |
| ஐந்து அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டி விஜயகாந்த் திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு Posted:
ஐந்து அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டி விஜயகாந்த் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி உள்ளார். Read more ... |
| இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 10 பேருக்கு விரைவில் மரண தண்டனை! Posted:
அண்மையில் ஹெரோயின் உட்பட போதைப் பொருட்கள் கடத்திய குற்றத்துக்காகக் கைது செய்யப் பட்ட அவுஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேருக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தது. Read more ... |
| நேபாளத்தில் இன்று மீண்டும் நில நடுக்கம்:மக்கள் பீதி Posted:
நேற்று ஏற்பட்ட நில நடுக்க பீதி அடங்குவதற்குள் இன்று 27 நிமிடத்தில் மூன்று முறை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. Read more ... |
| ‘இரு தேசிய இனங்கள்; ஒரு நாடு’ தந்தை செல்வாவின் கோட்பாடு! (சீ.வீ.கே.சிவஞானம்) Posted:
தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் 'தமிழ்த் தேசிய இனம்' என்ற வார்த்தைப் பிரயோகம், தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில் இருந்தே பாவனையிலிருந்து வருகின்றது. Read more ... |
| நேற்றைய ஐபிஎல் போட்டிகளில் சென்னை, மும்பை அணிகள் வெற்றி : சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம்! Posted:
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையில் சென்னையில் இடம்பெற்ற போட்டியில் சென்னை அணி 97 ரன்களால் இலகுவாக வெற்றி பெற்றது. Read more ... |
| நேபாளத்தின் நிலநடுக்கம் : 2000 பேர் வரை பலி எண்ணிக்கை உயர்வு! Posted:
நேபாளத்தில் நேற்று சனிக் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 பேர் வரை அதிகரித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
















