4TamilMedia செய்திகள் | |
- நேபாளத்தில் பாரிய நிலநடுக்கம் : டெல்லி வரை உணரப்பட்டுள்ளது!
- ராஜஸ்தானை இலகுவாக தோற்கடித்தது பெங்களூர் : கோலி, வில்லியெர்ஸ் அதிரடி
- அமெரிக்க மருத்துவத் துறையின் முதல் இளம் தலைவராக இந்திய வம்சாவளி விவேக் மூர்த்தி பதவியேற்றார்!
- நிறைவேறாத எஸ்.பி.ஜனநாதன் ஆசை
- நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு; ஐ.ம.சு.கூ.வின் 9 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை!
- ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ நிதி மோசடி; மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடு!
- வத்திக்கானில் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததா அல்கொய்தா?
- மைத்திரி- மஹிந்த சந்திப்பு இரத்து!
- 19வது திருத்தச் சட்டத்திற்கான ஆதரவினை த.தே.கூ மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: செல்வம், சிவசக்தி, விநோ கூட்டாக ...
| நேபாளத்தில் பாரிய நிலநடுக்கம் : டெல்லி வரை உணரப்பட்டுள்ளது! Posted:
இன்று சனிக்கிழமை அதிகாலை நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து 50 மைல் தொலைவில் 80 கி.மீ தொலைவில் போகரா எனும் இடத்தில் மையம் கொண்டு 7.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஒன்று தாக்கியிருப்பதாகவும் இதைத் தொடர்ந்து பல தொடர் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது. Read more ... |
| ராஜஸ்தானை இலகுவாக தோற்கடித்தது பெங்களூர் : கோலி, வில்லியெர்ஸ் அதிரடி Posted:
நேற்று ராஜஸ்தான் - பெங்களூர் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இம்முறை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி தனது இரண்டாவது தோல்வியைத் தழுவியுள்ளது. Read more ... |
| அமெரிக்க மருத்துவத் துறையின் முதல் இளம் தலைவராக இந்திய வம்சாவளி விவேக் மூர்த்தி பதவியேற்றார்! Posted:
அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக 37 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார். Read more ... |
| Posted:
Read more ... |
| நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு; ஐ.ம.சு.கூ.வின் 9 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை! Posted:
நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 9 பேர் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. Read more ... |
| ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ நிதி மோசடி; மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடு! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக பதவி வகித்த 2004ஆம் ஆண்டு காலத்தில் சுனாமி நிதியுதவியாகக் கிடைத்த 82 மில்லியன் ரூபாவை தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்து பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். Read more ... |
| வத்திக்கானில் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததா அல்கொய்தா? Posted:
சமீபத்தில் இத்தாலியின் 7 வெவ்வேறு மாகாணங்களில் திடீர் ரெயிடு நடத்தி அல்கொய்தா வலையமைப்பைச் சேர்ந்த 18 மர்ம நபர்கள் அடையாளம் கண்டுள்ள இத்தாலியக் காவற்துறை அவர்களுக்குக் கைது உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் குறித்த நபர்கள் 5 வருடங்களுக்கு முன்னர் வத்திக்கானில் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் அறிவித்துள்ளது. Read more ... |
| மைத்திரி- மஹிந்த சந்திப்பு இரத்து! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெறவதாக இருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு வழங்கிய சிறு வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாத நிலையில், 19வது திருத்தச் சட்டத்திற்கான ஆதரவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்தக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



புறம்போக்கு என்கிற பொதுவுடமை! கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருக்கும் படம் இது.


