Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அழகிய சுவிற்சர்லாந்து !

Posted:

அழகிய சுவிற்சர்லாந்தில் அனுபவித்துப் பார்க்க வேண்டிய இடங்கள் என அடையாளப்படுத்தும் வகையில் புதியதொரு ஒளித் தொகுப்பினைக் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது சுவிற்சர்லாந்தின் சுற்றுலாத்துறை.


Read more ...

சிவகார்த்திகேயனும் குதிச்சிட்டாரு

Posted:

கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.


Read more ...

இரு அவைகளையும் கூட்டி நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றத் திட்டம்?

Posted:

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை என்று, இரு அவைகளையும் கூட்டி, நிலம் கையகப்படுத்தும் அவசர மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன:சபாநாயகர்

Posted:

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.


Read more ...

இருபது தமிழர்களை சுட்டுக் கொன்றதில் ஒருவரும் கைது செய்யப்படாதது ஏன்? ஆந்திர உயர் நீதிமன்றம்

Posted:

இருபது தமிழர்களை சுட்டுக் கொன்றதில் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படாதது ஏன் என்று, ஆந்திர போலீசாருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிராமப்புற வளர்ச்சி மேம்படும்:பிரதமர்

Posted:

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிராமப்புற வளர்ச்சி மேம்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

ஊழலில் இந்தியாவுக்கு 85வது இடம்:ஜிதேந்திர சிங்

Posted:

உலக நாடுகள் பட்டியலில் ஊழலில் இந்தியாவுக்கு எண்பத்தைந்தாவது இடம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.


Read more ...

பொதுத்துறை வங்கிகளில் பதினேழாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி : ரகுராம் ராஜன்

Posted:

பொதுத்துறை வங்கிகளில் 17 ஆயரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்று உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் அணை கட்ட மாட்டோம் : கர்நாடகா

Posted:

உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் அணை கட்ட மாட்டோம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் கூறியுள்ளார்.


Read more ...

விவசாயி தற்கொலைக்குப் பிறகும் உரையாற்றியது தவறுதான்: கெஜ்ரிவால்

Posted:

டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயி தற்கொலைக்குப் பிறகும் உரையாற்றியது தவறுதான் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்துள்ளார்.


Read more ...

விவசாயிகளுக்கு நாங்கள் துரோகம் இழைக்கவில்லை:பிரதமர்

Posted:

விவசாயிகளுக்கு நாங்கள் துரோகம் இழைக்கவில்லை, இனியும் துரோகம் இழைக்கப் போவதில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்.


Read more ...

நிதியுதவி இருப்பதால் முப்படைகளும் திறமையை வெளிப்படுத்த வேண்டும்:பாரிக்கர்

Posted:

தேவையான நிதியுதவியை மத்திய அரசு பாதுகாப்புப் படைகளுக்கு செய்திருப்பதால் முப்படைகளும் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று, மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.


Read more ...

யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக உயரும் வாய்ப்பு(?)

Posted:

ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள தேர்தல் முறை மறுசீரமைப்பின் பிரகாரம் யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

தேர்தல் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி!

Posted:

தேர்தல் முறை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


Read more ...

நான் வர வேண்டாம் என்றேன்; அவன் (பஷில்) வந்தான்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நாட்டுக்கு திரும்பி வர வேண்டாம் என்று தான் வலியுறுத்தியதாகவும், ஆனாலும், அவர் தன்னுடைய அறிவுரையைக் கேட்காமல் வந்து இப்போது சிறையில் இருக்கின்றார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

19வது திருத்தத்தை நிறைவேற்றக் கோரி ஜே.வி.பி இன்று ஆர்ப்பாட்டம்!

Posted:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி அதிகாரங்களை பாராளுமன்றத்துடன் பகிர்வதை உறுதி செய்யும் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. 


Read more ...

சுவிஸ் வங்கியில் இலங்கையரின் கணக்குகள்; அரச விசாரணைக்கு உதவ சுவிஸ் அதிகாரி வருகை!

Posted:

சுவிஸ் வங்கியில் இலங்கையர்களால் இரகசியமாகப் பேணப்பட்டுவரும் வங்கிக் கணக்குகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் சுவிஸ் நிபுணர் க்ரெட்டா பெனர் இலங்கை வந்திருப்பதாக கூறப்படுகின்றது.


Read more ...

19வது திருத்தத்திற்கு 225 பேரும் ஆதரவளிக்க வேண்டும்; 100வது நாள் உரையில் மைத்திரி வேண்டுகோள்!

Posted:

மக்களுக்கான சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் எதிர்காலத்திலும் பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

2018 இல் ஆளில்லா விண் வண்டியை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஜப்பான்!

Posted:

ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையமான ஜக்ஸா (JAXA) எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பூமியைச் சுற்றி வரும் ஒரேயோரு நிலவான சந்திரனின் தரையில் சென்று இறங்கி ஆய்வு நடத்தும் திறனைக் கொண்ட ஆளில்லா விண்வண்டியினை (unmanned rover) அனுப்பத் திட்டமிட்டிருப்பதாக இவ்வாரம் அறிவித்துள்ளது.


Read more ...

மும்பையை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்!

Posted:

இன்று வியாழக்கிழமை டெல்லியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 21 ஆவது ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 37 ரன்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

40 வருடங்களுக்குப் பின் முதன் முறையாக வெடித்துச் சிதறிய சிலியின் கல்புக்கோ எரிமலை!

Posted:

40 வருடங்களுக்குப் பின் முதன் முறையாக சிலியில் அமைந்துள்ள உயிர் எரிமலையான கல்புக்கோ சீற்றமடைந்துள்ளது.


Read more ...

3 ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானை வைட் வாஷ் செய்து வரலாறு படைத்தது பங்களாதேஷ்!

Posted:

பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி நடந்து முடிந்துள்ள 3 ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.


Read more ...

பாகிஸ்தானில் அமெரிக்க சிஐஏ டிரோன் தாக்குதலில் தவறுதலாக இரு பிணைக் கைதிகள் பலி!

Posted:

ஜனவரியில் பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்க சிஐஏ புலனாய்வு அமைப்பின் ஆளில்லா விமானமான டிரோன் மேற்கொண்ட தாக்குதலில் ஓர் அமெரிக்கர் உட்பட இரு பிணைக் கைதிகள் தவறுதலாகக் கொல்லப் பட்டமை ஊர்ஜிதம் ஆகியிருப்பதாக இன்று வியாழக்கிழமை அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் ஒப்புக் கொண்டுள்ளார்.


Read more ...

லிவிங் டுகெதர் (Living Together): காதல் தாண்டிய நம்பிக்கை!

Posted:

இயக்குனர் மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' படம் வெளியாகப்போவதை அண்மித்த நாட்களில் லிவிங் டுகெதர் பற்றி பேச்சுக்களும் ஆரம்பமாகிவிட்டிருந்தன.படம் அதுபற்றியது என்று சொல்லப்பட்டது.


Read more ...

ஆந்திர வனப் பகுதியில் தமிழர்களை சுட்டுக்கொன்ற இடத்தை நேரில் ஆய்வு:தேசிய மனித உரிமைகள் ஆணையம்

Posted:

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை சுட்டுக் கொன்ற இடத்தை நேரில் ஆய்வு செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.


Read more ...

செம்மரக் கடத்தலில் தெலுங்கு நடிகை நீத்துவுக்குத் தொடர்பு:போலீசார் தேடல்

Posted:

செம்மரக் கடத்தலில் தெலுங்கு கவர்ச்சி நடிகை நீத்துவுக்குத் தொடர்பு இருப்பதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாக உள்ள நீத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.


Read more ...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எதிர்க்கட்சிகளின் பரிசீலனைக்குப் பிறகே சமர்ப்பிக்கப்படும்

Posted:

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எதிர்க்கட்சிகளின் பரிசீலனைக்குப் பிறகும், அவர்களின் பல்வேறு ஆலோசனைக்குப் பிகுமே சமர்ப்பிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.


Read more ...

டெல்லி ஜந்தர் மந்தரில் நுழையத் தடை உத்தரவு!

Posted:

நேற்று ஆம் ஆத்மிக் கட்சி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது பிரமாண்டப் பேரணி நடத்தியது.


Read more ...

நீதிபதிகள் நியமனம் குறித்த தீர்ப்பு வரும்வரை நீதிபதிகளின் நிரந்தர நியமனம் கிடையாது!

Posted:

நீதிபதிகள் நியமனம் குறித்த மத்திய அரசு இயற்றிய மசோதாக் குறித்த தீர்ப்பு வரும்வரை நிரந்தர நீதிபதிகள் நியமனம் கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

ராகுல் காந்தி கேதார்நாத் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்!

Posted:

இதுவரை வெளிப்படையாகப் புனிதப் பயணம் எதுவும் மேற்கொள்ளாத ராகுல்காந்தி, தற்போது கேதார்நாத் சிவன் கோயிலுக்கு புனிதப் பயணம் மேற் கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

எபோலா நோய்க்கு அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் மருந்து!

Posted:

எபோலா நோய்க்கு அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் மருந்து கண்டுப்பிடித்து சோதனையில் வெற்றிக் கண்டுள்ளனர்.


Read more ...

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிபுணர்கள் ஆய்வு!

Posted:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Read more ...

இருபது தமிழர்களை சுட்டுக்கொன்றதுத் தொடர்பாக இன்று விசாரணை!

Posted:

இருபது தமிழர்களை சுட்டுக்கொன்றதுத் தொடர்பாக இன்று ஆந்திர தேசிய உரிமைகள் ஆணையம் விசாரணையைத் தொடங்கி உள்ளது.


Read more ...

இன்று உலக புத்தக தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

Posted:

மின்னணு சாதனங்கள் பெருகி அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்ட நிலையில்,


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™