4TamilMedia செய்திகள் | |
- மே முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைப்பு; யூன் இறுதி வாரத்தில் தேர்தல்!
- அடிப்படை உரிமை சட்டவரைவை நடைமுறைப்படுத்த வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி
- உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிக்க கோத்தபாய ராஜபக்ஷவுக்கு 90 நாட்கள் அவகாசம்!
- யாழில் ஊடகவியலாளர் உள்ளிட்ட நால்வர் கைது!
- குஷ்பு கொடுக்கும் தொந்தரவு
- விவசாயி தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்!
- மைத்திரியுடன் பேசுவது புதிய விடயமல்ல: மஹிந்த ராஜபக்ஷ
- கோத்தபாய ராஜபக்ஷவிடம் இன்று விசாரணை!
- மைத்திரி அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவு!
- பஷில் ராஜபக்ஷவை மே 5 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
- கதிர்வீச்சுத் தன்மையுடன் ஜப்பான் பிரதமர் அலுவலகக் கூரையில் இறங்கிய மர்ம டிரோன்!
- சீன நகரில் 43 டைனோசர் முட்டை படிமங்கள் எதேச்சையாகக் கண்டு பிடிப்பு!
- இன்று சர்வதேச பூமி தினம்!:கூகிள் டூடுள் இல் நீங்கள் எந்த விலங்கு எனக் கண்டறியுங்கள்!
- பஷில் ராஜபக்ஷ கைது!
- மைத்திரியின் விசேட உரை நாளை இரவு!
- பாராளுமன்றத்தைக் கலைக்கவும்; மனோ, விக்ரமபாகு, சாலி கூட்டாக கோரிக்கை!
- மஹிந்த ராஜபக்ஷ வாய் திறந்தால் பலரும் மாட்டிக் கொள்வார்கள்: அஜித் பி பெரேரா
- நிறுத்தாதீர்கள் : மனமே வசப்படு
- சென்னை புறநகர் ரயில்களுக்கு ஆண்டிராய்டு போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வசதி
- மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் மீது புகார்!
- அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசுகள் உடனடி உதவித்தொகை :உள்துறை அமைச்சகம்
| மே முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைப்பு; யூன் இறுதி வாரத்தில் தேர்தல்! Posted:
பாராளுமன்றம் மே மாதம் முதல் வாரத்தில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் யூன் மாதம் இறுதி வாரத்தில் நடத்தப்படும் என்று தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| அடிப்படை உரிமை சட்டவரைவை நடைமுறைப்படுத்த வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி Posted:
19வது, 20வது திருத்தச் சட்டங்களுடன், அடிப்படை உரிமைகள் சட்டவரைவையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிக்க கோத்தபாய ராஜபக்ஷவுக்கு 90 நாட்கள் அவகாசம்! Posted:
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கு இன்று வியாழக்கிழமை ஆஜரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிப்பதற்கு 90 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| யாழில் ஊடகவியலாளர் உள்ளிட்ட நால்வர் கைது! Posted:
யாழ் பிராந்திய ஊடகவியலாளரான த.பிரதீபனும், அவருடன் தங்கியிருந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களும், இன்னொருவருமாக மொத்தமாக 4 பேரை பொலிஸார் இன்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர். Read more ... |
| Posted:
Read more ... |
| விவசாயி தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்! Posted:
Read more ... |
| மைத்திரியுடன் பேசுவது புதிய விடயமல்ல: மஹிந்த ராஜபக்ஷ Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்தித்துப் பேசுவது புதிய விடயமல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| கோத்தபாய ராஜபக்ஷவிடம் இன்று விசாரணை! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று வியாழக்கிழமை விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். Read more ... |
| மைத்திரி அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவு! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இன்று வியாழக்கிழமையுடன் (ஏப்ரல் 23, 2015) 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. Read more ... |
| பஷில் ராஜபக்ஷவை மே 5 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவை மே மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| கதிர்வீச்சுத் தன்மையுடன் ஜப்பான் பிரதமர் அலுவலகக் கூரையில் இறங்கிய மர்ம டிரோன்! Posted:
இன்று புதன்கிழமை காலை ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபேயின் அலுவலகக் கூரை மீது சிறிய ரக மர்ம ஆளில்லா டிரோன் விமானமானம் ஒன்று தரையிறங்கி உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். Read more ... |
| சீன நகரில் 43 டைனோசர் முட்டை படிமங்கள் எதேச்சையாகக் கண்டு பிடிப்பு! Posted: தெற்கு சீனாவின் குவாங்டங் மாகாணத்திலுள்ள ஹெயுன் நகரத்தில் கட்டுமானப் பணிகளுக்காகப் பள்ளம் தோண்டிய போது எதேச்சையாக சுமார் 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. Read more ... |
| இன்று சர்வதேச பூமி தினம்!:கூகிள் டூடுள் இல் நீங்கள் எந்த விலங்கு எனக் கண்டறியுங்கள்! Posted: இன்று (ஏப்பிரல் 22) சர்வதேச பூமி தினமாகும். 1970 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் அறிமுகப் படுத்தப் பட்ட இத்தினம் நிகழ்காலத்தில் சுமார் 192 இற்கும் அதிகமான நாடுகளில் கொண்டாடப் படுகின்றது. Read more ... |
| Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ நிதி மோசடி பொலிஸ் பிரிவினால் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| மைத்திரியின் விசேட உரை நாளை இரவு! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சகல இலத்திரணியல் ஊடகங்கள் ஊடகவும் நாளை வியாழக்கிழமை இரவு 09.30 மணிக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். Read more ... |
| பாராளுமன்றத்தைக் கலைக்கவும்; மனோ, விக்ரமபாகு, சாலி கூட்டாக கோரிக்கை! Posted:
19வது திருத்தம் சட்டமாவதைத் தடுக்கும் தற்போதையை பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதன் மூலம் மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களான மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரத்ன மற்றும் அசாத் சாலி ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ வாய் திறந்தால் பலரும் மாட்டிக் கொள்வார்கள்: அஜித் பி பெரேரா Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளின் போது உண்மையைப் பேசினால் பலரும் மாட்டிக் கொள்வார்கள் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பேரேரா தெரிவித்துள்ளார். Read more ... |
| நிறுத்தாதீர்கள் : மனமே வசப்படு Posted: |
| சென்னை புறநகர் ரயில்களுக்கு ஆண்டிராய்டு போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வசதி Posted:
சென்னை புறநகர் ரயில்களுக்கு ஆண்டிராய்டு போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வசதியை முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைத்தார் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பாபு. Read more ... |
| மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் மீது புகார்! Posted: |
| அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசுகள் உடனடி உதவித்தொகை :உள்துறை அமைச்சகம் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




குப்பி படத்தில் ராஜீவ்காந்தி கொலையாளிகள் பற்றி சித்தரித்திருந்தார் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.
ஆம் ஆத்மி நடத்திய பேரணியில் தற்கொலை செய்துக்கொண்ட விவசாயி தொடர்பாக அக்கட்சிக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ்,









மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் மீது திடீர்ப் புகார் எழுந்துள்ளது.
அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசுகள் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அறிவுறுத்தி உள்ளார்.