4TamilMedia செய்திகள் | |
- ஈரானின் 4 அம்ச சமாதானத் திட்டத்தை நிராகரித்தது யேமென்
- தொடரும் வடிவேலு ஸ்டைல்
- மஹிந்த ராஜபக்ஷ குழுவுடன் இணையப் போவதில்லை: சோமவன்ச அமரசிங்க
- வடக்கு மாகாண நிபுணர் குழுவில் நீர் மாசு தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லை: வைத்தியகலாநிதி ...
- தொடரும் அரசியல் நெருக்கடி; மைத்திரி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆரம்பம்!
- பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பிலேயே போட்டியிட விருப்பம்: மஹிந்த ராஜபக்ஷ
- ஆப்கானில் 33 பேரைப் பலி வாங்கிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ISIS
- உருவாக்குவது : மனமே வசப்படு
- சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் : ஜெட்லி
- உத்திரப் பிரதேசத்தில் இனி பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் இடையேதான் போட்டி : சமாஜ் வாதி
- சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை
- தமிழகத்தில் தொடக்கப்பள்ளியில் இருந்து உயர் நிலைப்பள்ளி வரை ஆசிரியர் பற்றாக்குறை:ராமதாஸ்
- சத்துணவுப் பணியாளர்கள் மிகவும் ஏழை எளியவர்கள்:ஜிகே.வாசன்
- திரு அண்ணாமலையை சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் மீண்டும் பிரேத பரிசோதனை
- கர்நாடகாவில் தமிழகத்துக்கு எதிராக கனட அமைப்புக்கள் இன்று முழு அடைப்புப் போராட்டம்!
- அவசர தேர்தல் முறை மாற்றம் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு செய்யப்படும் துரோகம்: மனோ கணேசன்
| ஈரானின் 4 அம்ச சமாதானத் திட்டத்தை நிராகரித்தது யேமென் Posted:
யேமெனில் நாளுக்கு நாள் யுத்த சூழ்நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு அமைதி மீளத் திரும்புவதற்காக சமீபத்தில் ஐ.நா விடம் 4 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் கையளித்து இருந்தது. மேலும் இந்த அமைதித் திட்டம் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் முஹமது ஜாவத் ஸரீஃப் வெள்ளிக்கிழமை கடிதம் வரைந்தும் இருந்தார். Read more ... |
| Posted: |
| மஹிந்த ராஜபக்ஷ குழுவுடன் இணையப் போவதில்லை: சோமவன்ச அமரசிங்க Posted:
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழுவினருடன் எந்தவொரு தருணத்திலும் தான் இணையப் போவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு மாகாண நிபுணர் குழுவில் நீர் மாசு தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லை: வைத்தியகலாநிதி ... Posted:
சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமத்தின் நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலந்துள்ளமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக வடக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் நீர் மாசு தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்று களனி பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் வைத்தியகலாநிதி குமரேந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தொடரும் அரசியல் நெருக்கடி; மைத்திரி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆரம்பம்! Posted:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுறுத்தி அதிகாரங்களை பாராளுமன்றத்துடன் பகிர்தலை உறுதிப்படுத்தும் 19வது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றுவது தொடர்பில் கட்சிகளிடையே எழுந்துள்ள பிணக்கினை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமொன்று தற்போது (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி) ஆரம்பித்துள்ளது. Read more ... |
| பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பிலேயே போட்டியிட விருப்பம்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தால், தன்னால் அதனைப் புறக்கணிக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆப்கானில் 33 பேரைப் பலி வாங்கிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ISIS Posted:
கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜாலாலாபாத்திலுள்ள வங்கி ஒன்றுக்கு அருகே சனிக்கிழமை நிகழ்த்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 33 பேர் கொல்லப் பட்டும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் இருந்தனர். Read more ... |
| Posted: |
| சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் : ஜெட்லி Posted:
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| உத்திரப் பிரதேசத்தில் இனி பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் இடையேதான் போட்டி : சமாஜ் வாதி Posted:
உத்திரப் பிரதேசத்தில் இனி பாஜகவுக்கும் சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என்று முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். Read more ... |
| சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை Posted:
சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| தமிழகத்தில் தொடக்கப்பள்ளியில் இருந்து உயர் நிலைப்பள்ளி வரை ஆசிரியர் பற்றாக்குறை:ராமதாஸ் Posted:
தமிழகத்தில் தொடக்கப்பள்ளியில் இருந்து உயர் நிலைப்பள்ளி வரை ஆசிரியர் Read more ... |
| சத்துணவுப் பணியாளர்கள் மிகவும் ஏழை எளியவர்கள்:ஜிகே.வாசன் Posted: சத்துணவுப் பணியாளர்கள் மிகவும் ஏழை எளியவர்கள் என்றும், எனவே, அவர்களது கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே.வாசன் கூறியுள்ளார். Read more ... |
| திரு அண்ணாமலையை சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் மீண்டும் பிரேத பரிசோதனை Posted: ஆந்திர அதிரடிபடையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 20 பேர்களில் திரு அண்ணாமலையை சேர்ந்த 6 பேரின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| கர்நாடகாவில் தமிழகத்துக்கு எதிராக கனட அமைப்புக்கள் இன்று முழு அடைப்புப் போராட்டம்! Posted:
கர்நாடகாவில் தமிழகத்துக்கு எதிராக கனட அமைப்புக்கள் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன. Read more ... |
| அவசர தேர்தல் முறை மாற்றம் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு செய்யப்படும் துரோகம்: மனோ கணேசன் Posted:
தேர்தல் முறை மாற்றத்தினை அவசர அவசரமாக செய்வதன் மூலம் தமிழ்- முஸ்லிம் சிறுபான்மையின கட்சிகளுக்கு துரோகமிழைப்பதற்கு பெரும்பான்மையின கட்சிகளிலுள்ள சில சக்திகள் முயல்கின்றன என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

வடிவேலு நடிக்கும் எலி திரைப்படம் 60 களில் நடக்கும் கதை போல சித்தரிக்கப்பட்டுள்ளது.










