Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

செம்மரம் கடத்துவதைத் தடுக்க புதிய சட்டம்:ஆந்திர அரசு

Posted:

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டுவர உள்ளது ஆந்திர அரசு.


Read more ...

ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Posted:

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீனை நீட்டித்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


Read more ...

சத்துணவுப் பணியாளர்கள் விஷயத்தில் தமிழக அரசு சர்வாதிகாரப் போக்கைக் கைவிட வேண்டும்:வைகோ

Posted:

சத்துணவுப் பணியாளர்கள் விஷயத்தில் தமிழக அரசு சர்வாதிகாரப் போக்கைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

பிரதமராக தாம் மேற்கொண்ட கனட பயணம் நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும்:நரேந்திர மோடி

Posted:

பிரதமராக தாம் மேற்கொண்ட கனட பயணம் நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு அறுநூறு கோடி ரூபாய் நிலுவைத் தொகை!

Posted:

மத்திய அரசின் முக்கிய பிரமுகர்கள் பயணித்த வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு அறுநூறு கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளதாகவும், விமானப் போக்குவரத்து அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆய்வு!

Posted:

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு குறித்து ஆய்வு நடத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மருத்துவ மனைக்கு சென்றுள்ளார்.


Read more ...

40 செக்கன்களில் குழந்தையொன்றை நித்திரையாக்க முடியுமா? -வீடியோ

Posted:

40 செக்கன்களில் குழந்தையொன்றை நித்திரைக்கு அழைத்துச் செல்ல முடியுமா? முடியுமென்கிறார் இந்த தந்தை சற்றே சர்ச்சையுடன் பிரபலமடைந்துள்ளது இந்த வீடியோ


Read more ...

விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இரண்டு கட்சிகளையும் இணைத்துக்கொள்ளத் தயார்:பாமக

Posted:

விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இரண்டு கட்சிகளையும் இணைத்துக்கொள்ளத் தயார் என்று பாமகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.


Read more ...

பிரிவினைவாதத் தலைவர் மஸ்ரத் ஆலம் கைது!

Posted:

மத்திய அரசின் வலியுறுத்தலைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டு உள்ளார்.


Read more ...

பொதுத் தேர்தலில் த.தே.ம.மு தனித்துப் போட்டி: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்குக் கிழக்கில் தனித்துப் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். 


Read more ...

ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீன் நீட்டிப்புக் கோரும் மனு இன்று விசாரணைக்கு:உச்ச நீதிமன்றம்

Posted:

ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீன் நீட்டிப்புக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது.


Read more ...

ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

Posted:

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். 


Read more ...

பொதுத் தேர்தலில் தனியாக களம் காண்கிறது மஹிந்த அணி; ஐ.ம.சு.கூ.வின் 62 பா.உ.கள் ஆதரவு(?)

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனி அணியாக போட்டியிடலாம் என்று தெரிகின்றது. 


Read more ...

அரசியலமைப்பு திருத்தங்கள் தனிக்குடும்பங்கள் நாட்டைக் கட்டியாள்வதை அனுமதிக்காது: மைத்திரிபால சிறிசேன

Posted:

அரசியலமைப்பில் செய்யப்படவுள்ள திருத்தங்கள் எதிர்காலத்தில் எந்தவொரு தனிக் குடும்பமும் நாட்டைக் கட்டியாள்வதை அனுமதிக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

கடைசிப் பந்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்!

Posted:

இன்று வியாழக்கிழமை விசாகப் பட்டினத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கும் இடையே இடம்பெற்ற 11 ஆவது ஐபிஎல் போட்டியில் கடைசிப் பந்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

2 ஆம் உலகப் போர் வெற்றி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்பதை எதிர்க்கிறதா வாஷிங்டன்?

Posted:

எதிர்வரும் மே 9 ஆம் திகதி 2 ஆம் உலகப் போர் நிறைவுற்ற 70 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது.


Read more ...

முதல் தடவையாகக் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தானும் ரஷ்யாவும்!

Posted:

தமது பாதுகாப்புக் கூட்டுறவை வலுப்படுத்தும் ஒரு கட்டமாக பாகிஸ்தானும் ரஷ்யாவும் இணைந்து தமது முதல் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளன.


Read more ...

துப்பாக்கிச் சூட்டில் இறந்த தமிழர்களின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை:ஆந்திர நீதிமன்றம்

Posted:

ஆந்திர போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் இறந்த தமிழர்களின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆந்திர நீதிமன்ற நீதிபதிகள் வாய்வழி உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.


Read more ...

கண்களால் கைது செய்யும் ஓவியங்கள் : புகைப்படங்கள்

Posted:

பொதுவாக ஒன்றை வரையச் செல்லும் முன் முதலில் வரையப்போகும் உருவம் அல்லது பொருளை கண்களால் கூர்ந்து அவதானிக்கப்படுவது அவசியமாகிறது.


Read more ...

2 ஆம் உலக யுத்தத்தில் மூழ்கிய கப்பலில் இருந்த $50 மில்லியன் பெறுமதியான வெள்ளி நாணயங்கள் மீட்பு

Posted:

2 ஆம் உலக யுத்தம் நடைபெற்ற சமயத்தில் 1942 ஆம் ஆண்டு மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு $50 மில்லியன் டாலர் பெறுமதியான 100 டன் வெள்ளி நாணயங்களுடனும் 296 பொது மக்களுடனும் பாதுகாப்பின்றி சென்று கொண்டிருந்த SS சிட்டி ஆஃப் கெய்ரோ என்ற கப்பலானது ஜேர்மன் யூ போட் என்ற படகால் குண்டு வீசித் தாக்கப் பட்டதில் சமுத்திரத்துக்கு கீழே 16 800 அடி ஆழத்தில் மூழ்கியது.


Read more ...

விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் கடந்த இரண்டு நாட்களில் ஆறு பச்சிளம் குழந்தைகள் இறப்பு

Posted:

விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆறு பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. விழுப்புரம் அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.


Read more ...

ஜே.வி.பி.யிலிருந்து சோமவன்ச அமரசிங்க விலகினார்!

Posted:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கட்சியின் தான் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) அறிவித்துள்ளார். 


Read more ...

ஃபிரான்சுக்கான இந்தியத் தூதர் மாற்றம்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி ஃபிரான்ஸ் சென்று திரும்பிய 6 நாட்களில் ஃபிரான்சுக்கான இந்தியத் தூதர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™