4TamilMedia செய்திகள் | |
- கியூபாவை தீவிரவாத பட்டியல் நாடுகளிலிருந்து நீக்குவதற்கு ஒபாமா கோரிக்கை!
- ஆந்திர போலீசார் தமிழர்களை சுட்டுக் கொன்றதுத் தொடர்பாக பொதுநல மனு:திருமாவளவன்
- நேதாஜி மரணம் குறித்த மர்மங்களை வெளியிடலாமா என முடிவு செய்ய புதிய ஆய்வுக் குழுவை நியமித்தது மத்திய அரசு
- சுதந்திரக் கட்சிக்குள் பிளவு(?): மஹிந்தவுக்கும் 13 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!
- ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜனுக்கு ஐஎஸ் ஐஎஸ் கொலை மிரட்டல்?
- இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பின்னரும் பாலியல் குற்றங்கள் தொடர்கின்றன: பான் கீ மூன்
- ராகுல்காந்தி இன்று டெல்லி வந்தடைந்தார்!
- இந்த ஆண்டு முதல் மூன்றாயிரம் மெட்ரிக் டன் யுரேனியம் இந்தியாவுக்கு கனடா வழங்கும் ஒப்பந்தம்!
- ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் மனு நிலுவையில் இருக்கும்போது தீர்ப்பு வழங்க முடியாது : ...
- கிஷோருக்கு ஷாக் கொடுத்த வசுந்தரா
- ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதைக்கு ஆளானது உண்மை:குழு அறிக்கை
- பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!
- கனடாவின் டேரான்டோவில் நரேந்திர மோடிக்கு இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு!
- இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனது காணியை விடுவிக்கக் கோரி தாயொருவர் பரந்தனில் உண்ணாவிரதம்!
- த.தே.கூ.வில் பங்காளிக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- இலங்கையர்கள் On Arrival வீசா மூலம் இந்தியா செல்லலாம்; புத்தாண்டு முதல் அனுமதி!
- இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியது கொள்கை ரீதியாக இந்தியாவின் தோல்வி: வி.கே.சிங்
- எபோலா ஆட்கொல்லி நோய் தீவிரமடைந்து ஒரு வருடம்!:சர்வதேசம் கற்றுக் கொண்ட பாடங்கள்
- ஒரு பந்து மீதம் இருக்கையில் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி அணி!
- நான் இன்னும் கொம்பன் பார்க்கல- லட்சுமிமேனன்
- ஈராக்கின் முக்கிய நகரான 'ராமாடி' ISIS வசம் விழும் அபாயம்!:ஹௌத்திக்களை தடை செய்த ஐ.நா
- மத்திய தரைக் கடலில் விபத்துக்குள்ளான லிபிய அகதிகள் படகு!:400 பேர் வரை பலி என அச்சம்!
- குஜராத்தில் சோம்நாத் உள்ளிட்ட முக்கிய மூன்று கோயில்கள் தகர்க்கப்படும்: எச்சரிக்கை
- தமிழகத்தில் பத்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கொல்லப்படுவார்கள்:ஐஎஸ் ஐஎஸ்
- லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி:தமிழகத்தில் மழை தொடரும்
- இன்று உலக திருநங்கைகள் தினம்:தமிழகத்தில் ரத்ததான நிகழ்ச்சி
- இரு நீதிபதிகள் கருத்து வேறுபாடால் அன்பழகன் மனு வேறு அமர்வுக்கு மாற்றம்!
- கனடாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு!
- அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஹரியானாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு
| கியூபாவை தீவிரவாத பட்டியல் நாடுகளிலிருந்து நீக்குவதற்கு ஒபாமா கோரிக்கை! Posted:
தீவிரவாத நாடுகள் பட்டியலிலிருந்து கியூபாவை நீக்குவதற்கு ஒத்துழைப்புத் தருமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| ஆந்திர போலீசார் தமிழர்களை சுட்டுக் கொன்றதுத் தொடர்பாக பொதுநல மனு:திருமாவளவன் Posted:
ஆந்திர போலீசார் தமிழர்களை சுட்டுக் கொன்றதுத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன். Read more ... |
| Posted:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களை வெளியிடலாமா என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு புதிய அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. Read more ... |
| சுதந்திரக் கட்சிக்குள் பிளவு(?): மஹிந்தவுக்கும் 13 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. Read more ... |
| ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜனுக்கு ஐஎஸ் ஐஎஸ் கொலை மிரட்டல்? Posted:
ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் விடுத்து இ மெயில் வந்துள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பின்னரும் பாலியல் குற்றங்கள் தொடர்கின்றன: பான் கீ மூன் Posted:
இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பின்னரும் தமிழ்ப் பெண்கள் உள்ளிட்ட பெண்கள் மீதான பாலியற்குற்றங்கள் தொடர்கின்றன என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ராகுல்காந்தி இன்று டெல்லி வந்தடைந்தார்! Posted:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சற்று முன்னர் டெல்லி வந்தடைந்தார். இவர் வியட்நாமிலிருந்து வந்ததாகத் தெரிய வருகிறது. Read more ... |
| இந்த ஆண்டு முதல் மூன்றாயிரம் மெட்ரிக் டன் யுரேனியம் இந்தியாவுக்கு கனடா வழங்கும் ஒப்பந்தம்! Posted:
இந்த ஆண்டு முதல் மூன்றாயிரம் மெட்ரிக் டன் யுரேனியம் இந்தியாவுக்கு கனடா வழங்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு முக்கிய 8 ஒப்பந்தங்கள் கை எழுத்தாகி உள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| Posted:
உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டவர்கள் மீதான மனு நிலுவையில் இருக்கும்போது தீர்ப்பு வழங்க முடியாது என்று, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read more ... |
| கிஷோருக்கு ஷாக் கொடுத்த வசுந்தரா Posted:
Read more ... |
| ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதைக்கு ஆளானது உண்மை:குழு அறிக்கை Posted:
Read more ... |
| பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது! Posted: |
| கனடாவின் டேரான்டோவில் நரேந்திர மோடிக்கு இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு! Posted:
Read more ... |
| இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனது காணியை விடுவிக்கக் கோரி தாயொருவர் பரந்தனில் உண்ணாவிரதம்! Posted:
இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனது காணியை விடுவிக்கக் கோரி தாயொருவர் கிளிநொச்சி பரந்தனில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். Read more ... |
| த.தே.கூ.வில் பங்காளிக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், ஈபிஆர்எல்ஃஎப்-இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கையர்கள் On Arrival வீசா மூலம் இந்தியா செல்லலாம்; புத்தாண்டு முதல் அனுமதி! Posted:
இந்தியா செல்லும் இலங்கைப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே உள்வரும் (On Arrival) வீசா வழங்கும் நடைமுறை கடந்த 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. Read more ... |
| இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியது கொள்கை ரீதியாக இந்தியாவின் தோல்வி: வி.கே.சிங் Posted:
இலங்கை – இந்திய ஒப்பந்தங்களுக்கு அமைய 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியது உயர்நிலை கொள்கை ரீதியிலான படுதோல்வி என்று இந்திய வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங் தெரிவித்துள்ளார். Read more ... |
| எபோலா ஆட்கொல்லி நோய் தீவிரமடைந்து ஒரு வருடம்!:சர்வதேசம் கற்றுக் கொண்ட பாடங்கள் Posted:
கடந்த ஒரு வருடத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை மையம் கொண்டு உலகில் தீவிரமடையத் தொடங்கிய எபோலா ஆட்கொல்லி நோயின் தாக்கத்துக்கு இதுவரை 25 000 பேர் உட்பட்டுள்ளதுடன் இதில் 10 000 இற்கும் அதிகமானவர்கள் பலியாகியும் உள்ளனர். Read more ... |
| ஒரு பந்து மீதம் இருக்கையில் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி அணி! Posted:
இன்று புதன்கிழமை புனேயில் பஞ்சாப் கிங்க்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 10 ஆவது ஐபிஎல் போட்டியில் ஒரு பந்து மீதம் இருக்க 5 விக்கெட்டுக்களால் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| நான் இன்னும் கொம்பன் பார்க்கல- லட்சுமிமேனன் Posted: கொம்பன் சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு அவசரம் அவசரமாக வந்துவிட்டு அதைவிட அவசரம் அவசரமாக கேரளா கிளம்பி போய்விட்டார் லட்சுமிமேனன். பயண களைப்பும், படித்த களைப்பும் அவரது முகத்தில் அப்பட்டமாக இருந்தது. Read more ... |
| ஈராக்கின் முக்கிய நகரான 'ராமாடி' ISIS வசம் விழும் அபாயம்!:ஹௌத்திக்களை தடை செய்த ஐ.நா Posted:
ஈராக் தலைநகர் பக்தாத்தில் இருந்து 113 கிலோமீட்டர் தொலைவில் அன்பார் மாகாணத்தில் அமைந்துள்ள அம்மாகாணத்தின் தலைநகரும் ஈராக் சுன்னி முஸ்லிம்களின் முக்கிய நகருமான 'ராமாடி' இன்னும் சில மணி நேரங்களுக்குள் ISIS வசம் வீழ்ந்து விடும் அபாயம் உள்ளதாகவும் குறித்த பகுதியில் ஈராக் இராணுவத்துக்கும் ISIS போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்து வருவதாகவும் ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| மத்திய தரைக் கடலில் விபத்துக்குள்ளான லிபிய அகதிகள் படகு!:400 பேர் வரை பலி என அச்சம்! Posted:
ஞாயிற்றுக் கிழமை மத்திய தரைக் கடலில் லிபியக் கடற்கரைக்கு அண்மையில் சுமார் 550 பேருடன் புறப்பட்ட அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 400 பேர் வரை நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அண்மையில் இத்தாலியக் கடற்படை அறிவித்துள்ளது. Read more ... |
| குஜராத்தில் சோம்நாத் உள்ளிட்ட முக்கிய மூன்று கோயில்கள் தகர்க்கப்படும்: எச்சரிக்கை Posted:
குஜராத்தில் சோம்நாத் உள்ளிட்ட முக்கிய மூன்று கோயில்கள் தகர்க்கப்படும் Read more ... |
| தமிழகத்தில் பத்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கொல்லப்படுவார்கள்:ஐஎஸ் ஐஎஸ் Posted:
தமிழகத்தில் பத்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. Read more ... |
| லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி:தமிழகத்தில் மழை தொடரும் Posted:
வங்கக் கடலில் லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| இன்று உலக திருநங்கைகள் தினம்:தமிழகத்தில் ரத்ததான நிகழ்ச்சி Posted: இன்று உலகெங்கும் திருநங்கைகள் என்று சொல்லப்படும் 3ம் பாலின தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. Read more ... |
| இரு நீதிபதிகள் கருத்து வேறுபாடால் அன்பழகன் மனு வேறு அமர்வுக்கு மாற்றம்! Posted:
உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகளின் கருத்து வேறுபாடு காரணமாக திமுக பொது செயலாளர் க.அன்பழகன் மனு வேறு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. Read more ... |
| கனடாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு! Posted:
3 நாட்கள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, உற்சாக வரவேற்புடன் ரத்தினக் கம்பளம் விரித்த மரியாதை வரவேற்பும் அளிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஹரியானாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு Posted:
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஹரியானாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு புதிதாக இட ஒதுக்கீடு அறிவித்துள்ளது அம்மாநில அரசு. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |









ஹை... இன்னொரு ஆபாசப்படம் என்று சராசரி பொதுமக்களே திடுக்கிடுகிற அளவுக்கு நாளொரு ‘மேனியும்’ பொழுதொரு ‘பிறந்த’வுமாக நடிகைகளின் ஆபாச படங்கள் வாட்ஸ் அப்புகளில் உலவ ஆரம்பித்துவிட்டது.
பெட்ரோல், டீசல் மீதான விலைகுறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.












