4TamilMedia செய்திகள் | |
- அத்வானியைக் காணவில்லை:குஜராத்தில் சுவரொட்டிகள்
- சொன்னபடி வருமா உத்தமவில்லன்?
- முலாயம் சிங் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி ஜனதா தளம்: புதிய கூட்டணி
- ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் இறுதிக்கட்ட வாதம் ஒத்திவைப்பு!
- சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் பாவானி சிங் ஆஜரானது செல்லுபடி ஆகுமா?
- ஐ.நா. விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: புதுவருட வாழ்த்துச் செய்தியில் டேவிட் கமரூன்
- ஆக்கிரமிப்பின் வசந்தம் தொலைந்துவிட்டது; இனி புதுவசந்தம் மலரட்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- உத்திரப் பிரதேசத்துக்கு இழப்பீட்டு நிதியுதவி ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும்:அகிலேஷ்
- நீதிமன்ற தடை உத்தரவுக்கு முன்பாக தாலி அகற்றும் விழா
- பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத் : டாவிட் வார்னர் & ஷேகர் தவான் அசத்தல்!
- அண்டை மாநிலங்களின் உதவியோடு மாசுத் தடுப்பு முறைகள் அமலாக்கம்:கெஜ்ரிவால்
- தமிழர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆந்திர அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
- லஷ்கர் இ தொய்வா அமைப்பு மீண்டும் மும்பையில் தாக்குதல் நடத்தத் திட்டம்?
- திமுக, இடது சாரி , போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!
- இன்று சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாள்!
- இன்று தமிழ் வருடப் பிறப்பு நாள்!
| அத்வானியைக் காணவில்லை:குஜராத்தில் சுவரொட்டிகள் Posted:
பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும் குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியில் 6 முறை களம் கண்டு வெற்றிப் பெற்றவருமான அத்வானியை தொகுதிப் பக்கம் காணவில்லை என்று கேள்வி எழுப்பி குஜராத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. Read more ... |
| Posted:
Read more ... |
| முலாயம் சிங் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி ஜனதா தளம்: புதிய கூட்டணி Posted:
Read more ... |
| ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் இறுதிக்கட்ட வாதம் ஒத்திவைப்பு! Posted:
Read more ... |
| சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் பாவானி சிங் ஆஜரானது செல்லுபடி ஆகுமா? Posted:
Read more ... |
| ஐ.நா. விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: புதுவருட வாழ்த்துச் செய்தியில் டேவிட் கமரூன் Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஆதரவளிக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| ஆக்கிரமிப்பின் வசந்தம் தொலைந்துவிட்டது; இனி புதுவசந்தம் மலரட்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
‘வடக்கின் வசந்தம்’ என்கிற பெயரில் கடந்த கால அரசாங்கம் எமது பகுதியில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. இனி வரப்போவது ‘புதுவசந்தம்’ என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| உத்திரப் பிரதேசத்துக்கு இழப்பீட்டு நிதியுதவி ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும்:அகிலேஷ் Posted:
உத்திரப் பிரதேச அரசுக்கு மட்டும் மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று உத்திரப் பிரதேஷ முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். Read more ... |
| நீதிமன்ற தடை உத்தரவுக்கு முன்பாக தாலி அகற்றும் விழா Posted: திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தவிருந்த அம்பேத்கர் பிறந்த தின விழாவிற்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு தடை விதிப்பதற்கு முன்பாக, தாலி அகற்றும் விழா நடத்தி முடிக்கப்பட்டது. Read more ... |
| பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத் : டாவிட் வார்னர் & ஷேகர் தவான் அசத்தல்! Posted:
ஐதராபாத் - பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி இலகுவாக வெற்றியை தனதாக்கியது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை எடுத்தது. Read more ... |
| அண்டை மாநிலங்களின் உதவியோடு மாசுத் தடுப்பு முறைகள் அமலாக்கம்:கெஜ்ரிவால் Posted:
அண்டை மாநிலங்களின் உதவியோடு டெல்லியில் மாசுத் தடுப்பு முறைகளை அமலாக்கம் செய்ய வேண்டும் என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் முடிவெடுத்து உள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| தமிழர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆந்திர அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்! Posted:
20 தமிழர்களை சுட்டுகொன்ற வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Read more ... |
| லஷ்கர் இ தொய்வா அமைப்பு மீண்டும் மும்பையில் தாக்குதல் நடத்தத் திட்டம்? Posted:
லஷ்கர் இ தொய்வா அமைப்பு மீண்டும் மும்பையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| திமுக, இடது சாரி , போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்! Posted:
Read more ... |
| இன்று சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாள்! Posted:
Read more ... |
| இன்று தமிழ் வருடப் பிறப்பு நாள்! Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மே 1 ந் தேதி கமலின் ‘உத்தமவில்லன்’ சேதாரமில்லாமல் வந்துவிடுமா? வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.
காங்கிரஸ், பாஜக கூட்டணிக்கு மாற்றுக் கூட்டணிக் கட்சியாக முலாயம் சிங் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி ஜனதா தளம்:
இன்று தொடங்குவதாக இருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் இறுதிக்கட்ட வாதம் வருகிற 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் பாவானி சிங் ஆஜரானது செல்லுபடி ஆகுமா என்று,






திமுக, இடது சாரிக் கட்சிகளைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து போராட்டத்தை நடத்தி வருகின்றன.
சட்ட மாமேதை என்று போற்றிப் புகழப்படும் அம்பேத்கரின் 125 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மாதம் 14ம் திகதியான இன்றுதான் தமிழ் வருடத்தின் முதல் மாதம் என்று சொல்லப்படும் சித்திரை மாதம் பிறக்கிறது.அதன்படி,