4TamilMedia செய்திகள் | |
- அஜீத்தின் தங்கச்சி யாரு?
- இந்தியாவிடம் மேலதிக உணவுத் தேவையை நாடும் வடகொரியா!
- போக்கோ ஹராம் வன்முறைக்கு அஞ்சி 800 000 பள்ளிச் சிறுவர்கள் இடம்பெயர்வு!
| Posted: |
| இந்தியாவிடம் மேலதிக உணவுத் தேவையை நாடும் வடகொரியா! Posted:
அண்மையில் இந்தியா வந்திருந்த வடகொரிய வெளியுறவு அமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜ்ஜுக்கும் இடையே டெல்லியில் இராஜங்க ரீதியான சந்திப்பு இடம்பெற்றது. Read more ... |
| போக்கோ ஹராம் வன்முறைக்கு அஞ்சி 800 000 பள்ளிச் சிறுவர்கள் இடம்பெயர்வு! Posted:
நைஜீரியாவில் போர்னோ மாநிலத்திலுள்ள சிபோக் நகரப் பள்ளிக் கூடத்தில் இருந்து 200 இற்கும் அதிகமான பள்ளிச் சிறுமிகள் போக்கோ ஹராமால் கடத்திச் செல்லப் பட்டு ஒரு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் நைஜீரியாவில் இவர்களுக்கு அஞ்சி இதுவரை இடம் பெயர்ந்துள்ள மக்கள் குறித்து யுனிசெஃப் (UNICEF) அமைப்பு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


