4TamilMedia செய்திகள் | |
- சட்டீஸ்கரில் நக்சலைட்டுக்களின் திடீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் சடலங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை!
- பத்ம விருதுகள் அரசுக்கு வேண்டியவர்களுக்கே வழங்கப்படுகிறது : சரத் யாதவ்
- கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூர் : கிரிஸ் கேய்ல் அதிரடி!
- மன்மத வருஷ ராசி பலன்கள்
- எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கு இரா.சம்பந்தன் தகுதியற்றவர்: வீ.ஆனந்தசங்கரி
- இலங்கையின் புதிய அரசாங்கத்திடம் எதிர்பார்த்த செயற்பாடுகள் இல்லை: டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல்
- சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து பந்துல, சந்திரசேன, எக்கநாயக்க, சாலிந்த ஆகியோர் நீக்கம்!
- முடிஞ்சா யூகிங்க பார்க்கலாம்
- சகாயம் ஐஏஎஸ் விசாரணைக்கு உதவியாக இருந்த அதிகாரி கார் விபத்தில் மரணம்
- அரசு மீது வழக்குத் தொடுப்பவர்கள் செலவுக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும்:ஜெட்லி
- லக்வி விடுதலை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல்: ஃபிரான்ஸ்
- ரஃபேல் விமானங்களை ஃபிரான்சிடமிருந்து வாங்கினால் மத்திய அரசு மீது வழக்குத் தொடருவேன்:சுப்ரமணியசாமி
- பிரான்ஸிலிருந்து ரஃபேல் விமானங்களை வாங்கும் முடிவில் நரேந்திர மோடி : 17 வருட இழுபறிக்கு தீர்வு
- தாஜ்மஹாலை சிவன் கோயிலாக அறிவித்து வழிபாடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும்:மனு
- மன்மத வருஷ ராசி பலன்கள் : மீனம்
- மன்மத வருஷ ராசி பலன்கள் : கும்பம்
- மன்மத வருஷ ராசி பலன்கள் : மகரம்
- மன்மத வருஷ ராசி பலன்கள் : தனுசு
- மன்மத வருஷ ராசி பலன்கள் : விருச்சிகம்
- மன்மத வருஷ ராசி பலன்கள் : துலாம்
- பாகிஸ்தான் அணைக் கட்டுமானப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி!
- சன்ரைசர்ஸ் ஐதராபாத்தையும் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் : மெக்குலம், தோனி அதிரடி துடுப்பாட்டம்!
- அமெரிக்க கியூப உறவில் புதிய திருப்பம்:ஒபாமா ராவுல் சந்திப்பு
- மன்மத வருஷ ராசி பலன்கள் :கன்னி
- மன்மத வருஷ ராசி பலன்கள் : சிம்மம்
- மன்மத வருஷ ராசி பலன்கள் : கடகம்
- தமிழில் தேசிய கீதம்; சிங்கள ராவய அமைப்பு வழக்கு தொடர்வதை வரவேற்கிறேன்: மனோ கணேசன்
- மன்மத வருஷ ராசி பலன்கள் : மிதுனம்
- மன்மத வருஷ ராசி பலன்கள் : இடபம்
- பஞ்சாப் அணியை இலகுவாக வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ்!
- மன்மத வருஷ ராசி பலன்கள்: மேடம்
- சட்ட மேதை அம்பேத்கார் தேசிய அளவில் புகழ்ப்பெற்ற தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை:ஆர்எஸ்எஸ்
| Posted:
சட்டிஸ்காரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று நக்சலைட்டுக்கள் பதுங்கியிருந்து திடீரென நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 7 மத்திய சிறப்பு படையினரின் சடலங்களும் 24 மணிநேரம் கழித்தும் வனப்பகுதியிலிருது மீட்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பத்ம விருதுகள் அரசுக்கு வேண்டியவர்களுக்கே வழங்கப்படுகிறது : சரத் யாதவ் Posted:
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் நேர்மையற்றவர்களுக்கே தரப்படுவதாக ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். Read more ... |
| கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூர் : கிரிஸ் கேய்ல் அதிரடி! Posted:
கொல்கத்தா - பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று கொல்கத்தாவில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி, கிரிஸ் கேய்லின் அதிரடியில் திரில்லிங் வெற்றி பெற்றது. Read more ... |
| Posted: |
| எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கு இரா.சம்பந்தன் தகுதியற்றவர்: வீ.ஆனந்தசங்கரி Posted:
எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தார்மீக உரிமையோ, சட்டரீதியான உரிமையோ அற்றவர் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கையின் புதிய அரசாங்கத்திடம் எதிர்பார்த்த செயற்பாடுகள் இல்லை: டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் Posted:
இலங்கையின் புதிய அரசாங்கம் ஊழல் மோசடிகள் தொடர்பில் கடந்த 50 நாட்களுக்குள் மக்கள் எதிர்பார்த்த மட்டத்திலான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்று இலங்கை டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் (Transparency International Sri Lanka) அமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து பந்துல, சந்திரசேன, எக்கநாயக்க, சாலிந்த ஆகியோர் நீக்கம்! Posted:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, எஸ்.எம்.சந்திரசேன, டி.பி.எக்கநாயக்க மற்றும் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். Read more ... |
| Posted:
அவர் ஒரு முன்னணி ஹீரோயின். நிறைய படங்களில் நடிக்காவிட்டாலும் அவரும் ஒரு முன்னணி ஹீரோதான். அடிக்கடி காதல் தோல்வியில் சிக்கி வரும் அந்த நடிகைக்கு இப்போது இந்த ஹீரோ மீது காதல் என்று ஊரே சேர்ந்து உறுமியடித்துக் கொண்டிருக்கிறது. Read more ... |
| சகாயம் ஐஏஎஸ் விசாரணைக்கு உதவியாக இருந்த அதிகாரி கார் விபத்தில் மரணம் Posted:
கிரானைட் கல்குவாரி முறைகேடு வழக்கில் சகாயம் ஐஏஎஸ் அதிகாரிக்கு பெரும் உதவியாக இருந்த ஒரு அதிகாரி கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| அரசு மீது வழக்குத் தொடுப்பவர்கள் செலவுக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும்:ஜெட்லி Posted:
மத்திய அரசு மீது வழக்குத் தொடுப்பவர்கள் தங்களது வழக்கு வாதங்களுக்கு எப்படி செலவு செய்கிறார்கள் என்கிற ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று, நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| லக்வி விடுதலை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல்: ஃபிரான்ஸ் Posted:
தீவிரவாதி என்று சொல்லப்படும் லக்வி விடுதலை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் என்று, ஃபிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| ரஃபேல் விமானங்களை ஃபிரான்சிடமிருந்து வாங்கினால் மத்திய அரசு மீது வழக்குத் தொடருவேன்:சுப்ரமணியசாமி Posted:
ரஃபேல் விமானங்களை ஃபிரான்சிடமிருந்து வாங்கினால் மத்திய அரசு மீது வழக்குத் தொடருவேன் என்று பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியசாமி கூறியுள்ளார். Read more ... |
| பிரான்ஸிலிருந்து ரஃபேல் விமானங்களை வாங்கும் முடிவில் நரேந்திர மோடி : 17 வருட இழுபறிக்கு தீர்வு Posted:
பிரான்ஸிடம் இருந்து ராஃபேல் போர் ரக விமானங்கள் வாங்குவதில் 17 வருடங்களாக இருந்து வந்த இழுபறி நிலமை முடிவுக்கு வந்துள்ளது. Read more ... |
| தாஜ்மஹாலை சிவன் கோயிலாக அறிவித்து வழிபாடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும்:மனு Posted:
தாஜ்மஹாலை சிவன் கோயிலாக அறிவித்து வழிபாடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆக்ரா உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கலாகி உள்ளது. Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள் : மீனம் Posted:
Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள் : கும்பம் Posted:
Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள் : மகரம் Posted:
Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள் : தனுசு Posted:
Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள் : விருச்சிகம் Posted:
Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள் : துலாம் Posted:
Read more ... |
| பாகிஸ்தான் அணைக் கட்டுமானப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி! Posted:
சனிக்கிழமை காலை தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள அணைக் கட்டுமானப் பகுதியில் மர்ம துப்பாக்கிதாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பணியாளர்கள் பலியானதாகவும் அண்மைக் காலமாக போராளிகளது ஆதிக்கம் அதிகம் இல்லாத பாகிஸ்தான் பகுதி ஒன்றில் மேற்கொள்ளப் பட்ட மோசமான தாக்குதல் இதுவெனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. Read more ... |
| சன்ரைசர்ஸ் ஐதராபாத்தையும் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் : மெக்குலம், தோனி அதிரடி துடுப்பாட்டம்! Posted:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை தோற்கடித்ததன் மூலம் தனது இரண்டாவது ஐபிஎல் வெற்றியை பெற்றுள்ளது. Read more ... |
| அமெரிக்க கியூப உறவில் புதிய திருப்பம்:ஒபாமா ராவுல் சந்திப்பு Posted:
வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ ஆகிய இருவரும் பனாமா சிட்டியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் சந்தித்து கை குலுக்கிப் பேசியதுடன் அங்கு நடைபெற்ற இரவு உணவு விருந்திலும் பங்கேற்றனர். Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள் :கன்னி Posted:
Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள் : சிம்மம் Posted:
Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள் : கடகம் Posted:
Read more ... |
| தமிழில் தேசிய கீதம்; சிங்கள ராவய அமைப்பு வழக்கு தொடர்வதை வரவேற்கிறேன்: மனோ கணேசன் Posted:
தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு அனுமதியளித்த தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளதை தான் முழுமனதோடு வரவேற்பதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள் : மிதுனம் Posted:
Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள் : இடபம் Posted:
Read more ... |
| பஞ்சாப் அணியை இலகுவாக வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ்! Posted:
நேற்று ராஜஸ்தான் ரோயல்ஸ் - பஞ்சாப் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இலகுவாக வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 162 ஓட்டங்களை எடுத்தது. Read more ... |
| மன்மத வருஷ ராசி பலன்கள்: மேடம் Posted:
Read more ... |
| சட்ட மேதை அம்பேத்கார் தேசிய அளவில் புகழ்ப்பெற்ற தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை:ஆர்எஸ்எஸ் Posted:
சட்ட மேதை அம்பேத்கார் தேசிய அளவில் புகழ்ப்பெற்ற தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று ஆர்எஸ்எஸ் தமது அதிகாரப்பூர்வ இதழில் அறிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |














மீனம்:
கும்பம்:
தனுசு:
விருச்சிகம்:
துலாம்:


கன்னி:
சிம்மம்:

மிதுனம்: 


