Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இருவார ராசி பலன்கள்

Posted:

ஏப்ரல் 01 ந் திகதி முதல் 15ந் திகதி  வரை பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.


Read more ...

19வது திருத்தத்துக்கு ஆதரவாக த.தே.கூ உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுத் தாக்கல்!

Posted:

அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் நேற்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


Read more ...

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் தற்கொலைப்படைக்கு சமம்: உயர் நீதிமன்றம்

Posted:

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் தற்கொலைப் படைக்கு சமம் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். 


Read more ...

ஏமனில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் இந்தியா அழைத்து வர நடவடிக்கை!

Posted:

ஏமன் நாட்டை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில் அங்குள்ள இந்தியர்கள் 4 ஆயிரம் பேரை தாயகம் அழைத்துவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 


Read more ...

மக்களினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் ஆட்சியைக் கைப்பற்றச் சதி: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

இலங்கையின் பெரும்பான்மை மக்களினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாய் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

இனங்களுக்கு இடையிலான வன்முறை; பொது பல சேனாவின் ஞானசார தேரரிடம் விசாரணை!

Posted:

கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 


Read more ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான வழங்கு விசாரனை உச்ச நீதிமன்றத்தில் இன்று!

Posted:

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த மனுவை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று எடுத்துக்கொள்ள உள்ளது. 


Read more ...

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்!

Posted:

எண்ணெய் நிறிவனங்கள் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை அறிவித்துள்ளன. இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிய வருகிறது. 


Read more ...

த.தே.கூ புதிய புரிந்துணர்வு திட்டமொன்றை உருவாக்கி செயற்படும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் புதிய புரிந்துணர்வு செயற்திட்டமொன்றை உருவாக்கி அதன் கீழ் தொடர்ந்தும் இயங்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பெயரை மாத்தி போடப் போறதில்ல -யுவன்

Posted:

ரிலாக்ஸ் ஆகிவிட்டார் யுவன்சங்கர் ராஜா.


Read more ...

சிரிய அகதிகளுக்காக $3.8 பில்லியன் தொகை ஒதுக்கீடு!:ஆனால் இன்னும் பல மடங்கு தேவை என அறிவிப்பு!

Posted:

சிரிய யுத்ததால் மோசமாகப் பாதிக்கப் பட்டு அகதிகளாக ஆக்கப் பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சர்வதேச நன்கொடை அமைப்புக்கள் சுமார் $3.8 பில்லியன் டாலர்கள் அளிக்கப் போவதாக அறிவித்துள்ளன.


Read more ...

பதவி ஏற்ற பின் முதன்முறை தனது தந்தையின் தாய் நாடான கென்யா செல்கின்றார் ஒபாமா!

Posted:

ஆப்பிரிக்க வம்சாவளி வந்தவரும் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபருமான பாரக் ஒபாமாவின் தந்தையின் தாய்  நாடு கென்யா ஆகும். ஆனால்  ஒபாமா பதவியேற்றுப் பல வருடங்கள் ஆகி விட்ட போதும் இதுவரை அவர் கென்யா சென்றதில்லை.. இந்நிலையில் அதிபர் ஒபாமா முதன் முறையாக எதிர் வரும் ஜூலை மாதம் கென்யா செல்லவுள்ளார்.


Read more ...

வலியவன் - விமர்சனம்

Posted:

புடிச்ச ஃபிகரு ‘அட்றா...’ன்னா புரூஸ்லீக்கே கூட புத்தூர் கட்டு போட்ருவானுங்க நம்ம பசங்க!


Read more ...

ரஜினியை தொடர்ந்து கமலும்... அட!

Posted:

லிங்கா பிரச்சனையில் திடீர் பிரபலம் ஆகிவிட்டார் விநியோகஸ்தர் சிங்காரவேலன். அவரை மேலும் கொண்டு போய் உச்சத்தில் வைக்கும் போலிருக்கிறது விதி. லிங்கா விவகாரம் தொடர்பாக அண்மையில் விநியோகஸ்தர் கூட்டம் ஒன்று நடந்தது.


Read more ...

வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் காக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

Posted:

புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 250ஆக உயர்த்தப்படுமானால், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே, குறிப்பாக மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை!

Posted:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

பாஜகவின் செயற்குழு மாநாடு ஏப்ரல் 2ஆம் திகதி!

Posted:

வரும் ஏப்ரல் 2ஆம் திகதி டெல்லியில் பாஜகவின் செயற்குழு மாநாடு நடைபெறவுள்ளது. 


Read more ...

காஷ்மீரில் மழை சற்றே குறைந்துள்ளது!

Posted:

காஷ்மீரில் மழை சற்றே குறைந்துள்ளதால் அங்கு பள்ளத்தாக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 


Read more ...

ரயிலில் சரக்குக் கட்டணங்கள் உயர்வு நாளை முதல் அமுல்: ரயில்வே துறை

Posted:

ரயிலில் சரக்குக் கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட பல திட்டங்கள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™